Hello Friends, Hope you like this video. Don't miss the next 2 important episodes (Amish village and Hershey’s Chocolate world ). Follow me on instagram @ instagram.com/way2gotamil/ Follow me on facebook @ facebook.com/way2gotamil Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
Detailing + perfection + top notch clarity + reliable information + humor + hard work + excellent selection of bgm + over the moon joyfull + full engaging + stress buster / motivator + beautiful host madhavan Anna = way2go tamil 🥰😇
3:37 மாதவன் நீங்க அழகா பேசுவீங்க, வீடியோ பன்னுவீங்கனு மட்டும் தான் நினைச்சேன் 🤔 🤔.... ஆனால் ரொம்ப சூப்பரா சமூக கருத்து/ அரசியலும் பேசுறீங்க ❤️ 👌 ❤️ 😀....... உண்மையாகவே நீங்க சொன்னது அருமையான தகவல் 👍
வாழ்க்கைல ஒரு தடவையாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என ஏங்கும் எண்ணற்ற உள்ளங்களில் எனதும் ஒண்று. அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் மாதவன் எனும் இந்தியனுக்கு நன்றிகளை வாரத்தைகளால் சொல்ல முடியாது!!! Love You Maddy...💝💗 Thank You Soo Much!!
Madhavan way 2go channel royal salute. Keep it up sir..what a clean Railway Station. What a train. What a country. What a government officers. Hats off... Madhavan sir fantastic.... God bless you..
நம்ம சேனலில்" அமேஷ் வில்லேஜ் " வீடியோ மறக்க முடியாத அருமையான ,அழகான ஒரு வீடியோ ❤️ ❤️ 👌........ அமெரிக்காவிலும் கிராமம் இருக்குனு முதலில் தெரிய வச்சதே அந்த பழைய வீடியோல நீங்க தான் ❤️ 🙏❤️.. 🙏 ❤️ உலக தரத்தில் ஒரு தமிழ் சேனல் ❤ Way 2 go ❤️ 👌
காணொளி கடைசியில ஏதோ கனவுலகத்துலிருந்து வெளியே வந்தது போல இருக்கு. இந்த காணொளி முழுக்க நெகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய இந்த நல்ல முயற்சி வெற்றிகளை பல பெற்று, அவைகளே படிகளாக கொண்டு உயர்வுடைந்து மேன்மேலும் மேன்மையை அடைய இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல.
One thing I like about you is , you haven't let your tamilness let go from you.. You speak proper tamil with no much english which is very hard to find from NRI's.... Keep up the good work.. I am travelling to Boston on Nov 01.... Lets see if we cross paths..
ஒரு தமிழனா உங்களை பார்த்து வியப்படைகிறேன் அண்ணா.... USA வை உங்கள் வாயிலாக ஒரு episode விடாமல் பார்க்கிறேன்..... நன்றி.... அருமையான பதிவு..... By கழனி நீலன்..... 🙏
இந்த வீடியோ நீங்க எடுத்து ஒரு வருஷம் ஆகுது அப்ப நான் பார்க்கவில்லை இப்ப தொடர்ந்து நீங்க போட்டிருக்கிற எல்லா வீடியோவும் தவறாமல் பார்க்கிறேன் ஆச்சரியமாக இருக்கிறது எப்படி அமெரிக்கா சென்று அங்கிருக்கும் நிகழ்வுகளை தவறாமல் எடுக்கிறீர்களா அந்த ஊர்களைப் பற்றி எல்லாம் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அங்கு சென்று இப்படி எல்லாம் அமெரிக்காவை பார்க்க முடியாது உங்களுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம் நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்ப்பேன்
You tube travel vlog channel லயே எனக்கு பிடித்தது உங்கள் channel தான். விகடனில் உங்கள் கட்டுரை படித்தேன், ரசித்தேன்.உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது கூடுதல் ஆச்சரியம்..வாழ்க வளமுடன்.. மென்மேலும் வளர வாழ்த்துகள்.. மாதவன்
நம்ம ஊரிலும் இப்படி சுத்தமா வேகமா இருந்தா நல்லாதான் இருக்கும்,தெற்கு ரயில்வே பரவாயில்லை 90% அருமையா இருக்கும் ஆனா வட இந்தியா ரயில்ல சகிக்க முடியாது,, 170km 1hur 20 min ல போகுதுனா ஊருல வீட்டில் இருந்தே சென்னைக்கு தினமும் வேலைக்கு போய்வருவேன் சந்தோஷமா😊
Beautiful train, inside the train is also spacious including dining table facility is superb. Railway station area is so clean and broad area This train journey video is beautiful Bro.👌👌👌💜💜💜💜💜💜💜
நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வாரத்திற்கு ஒருமுறை டிவியில் ஒலியும் ஒளியும் ,ஞாயிற்றுக்கிழமை மாலை சினிமா படம் ,வாரம் ஒரு முறை நாடகம் ,பார்த்த மாதிரி way 2 go வீடியோவை வாரம் இருமுறை கான ஆவலாக உள்ளோம் , அதே போல் உங்கள் வீடியோ வை முழுவதுமாக பார்த்தால் தான் மன திருப்தி
ஒவ்வொரு வீடியோக்கும் நீங்கள் செய்யும் செலவுக்கும் 🤔, கடின உழைப்பிற்க்கும் ❤️ 💪 💪 விரைவில் 1 மில்லியனுக்கும் மேல் சப்ஸ்கிரைபர் களோடு வெற்றி பெற என்னுடைய ஆதரவோடு வாழ்த்துகள் சகோ ❤️ ❤️ 👍
Bro naa literal ah unga ella videos um paapen . En veetla elarum eh epo tv potalum unga video vandha odane pathurvanga . Nejjama solrom . Neenga panra alavuku detail ah like en amma lam literal ah andha liberty statue video ku angaye poitu vandha mari irikunu sonanga . Avlo detail ah podringa oru video la solirndhinga munadi evlo potalum views vara matindhunu kavalaye padathinga kandippa neenga inam heights ah thoduvinga no doubt neenga podra efforts ku mattum eh kandippa neenga edha achieve panuvinga kavalaye padadhinga . En ammaku avlo seekram RUclipsr yarayum pudikadhu but avanga pakradhe crct ah 4 channel dhan adhula onnu ungaldhu nejjama solren ivlo detail ah this is the extent of detail anyone can give avlo detail ah podringa hat's off ! Apdi siladhulam time ila ilana edha image katanum na kooda description ls link kudukuringa neriya panringa nejama you're great . En amma ku romba naala doubt India vandhurndhingale malai lam poninga ipo thirumbi us poitingala ila idhellam adhuku munadi edutha new york series odadhanu . And secondly sola maranten unga intro logo making quality ke naanum en ammavum paapom its just so good adhum en amma everytime video podamodhu solluvanga andha purple colour eh semma feel kudukuthu intro sound um seri visual um quality ah irukunu semma 💯 . Innonu neenga podra drone footage lam verraa level la iruku adhukum en amma sollite irupanga epdi iruku paarunu ❤️🔥. Edhukum kavala padadhinga idhey effort and quality maintain panunga kandippa atleast onnu rendu vishyam aadhu namaku kedaikum . Again you're great just for the hardwork you put itself . Yaar ena sonalum kavalapadidhinga neenga panradha pannite irunga nothing can stop if we don't let them to our minds . Thirumbi solren nu nenaikadhinga evlo sonalum neenga panra work ku pathadhu . En family eh unga fan . Don't worry about anything I'm out of words to say actually kandippa innoru comment ls varen . Stay safe andha train video la Ella edathulayum kai vachinga konja safe ah irunga use tissues or elbow to open and close things . Safe ah irunga be healthy and sleep well epo newyork video pathalum thoongadha kolandha mari irukinga . Wishing you a prosperous journey ahead ! லவ் யூ நண்பா ❤️💯! WAY 2 GO .
Unga videos paka mothu nadula stop panve manasu vrla broo.. unga channel vnthuta elam videos um full ah paathrve... America alagu kaga oru 40% na unga video presentation kagave oru 60% bro❤️
மிகவும் அருமையான காட்சிகள்.. Railway Station அமெரிக்காவில் உள்ளது போல இந்தியாவில் இருந்தால் platform ticket சுமார் 500 ருபாய் வாங்குவாங்க.. வடமாநிலங்களில் சுத்தம் என்றால் என்னனு கூட தெரியாது
தல நான் எப்பவுமே உங்க வீடியோ க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன் நம்ம ஊரு ரயில் கேபினே பார்க்க முடியாது நீங்க அமெரிக்கா அமெரிக்கா ரயில் கேபினே காட்டிடிங்க 👌👌👌
Namma ooru train la travel pannumbothu mobile laye signal kedaikathu but madhavan bro train la food vangumbothu card payment panraru,Train la wifi eruku.... semma
பிரம்மாதம் சகோ பார்க்கவே ரொம்ப அருமையாக உள்ளது எங்களையும் உங்கள் காணொளி முலமாக அழைத்துச்சென்றமைக்கு மிக்க நன்றி பகிர்விற்கு நன்றி தொடர்ந்து சேர்ந்து பயணிப்போம் பாதுகாப்பாக இருங்க நன்றி
Nice bro alga nama makalauku puriyara Mari sonninga social responsibility anga ellarukum iruku athanala tha Railway stationiya musium mari vachu irukanga. Train la toilet higinic sema ponnga. Atha nenga correct ah capture pannathu ellam vera level bro. Velliya Water cup ada da..
@@Way2gotamil bro neenga porathu #Amish village but na sonnathu #amity_ville athu anga oru haunted house irukkam it's so famous, movies also came on that name it situated in New York bro... So plz go visit that place and surrounding places also... Address 112 Ocean Avenue, Amityville, on the south shore of Long Island, New York
Hello Friends,
Hope you like this video. Don't miss the next 2 important episodes (Amish village and Hershey’s Chocolate world ).
Follow me on instagram @ instagram.com/way2gotamil/
Follow me on facebook @ facebook.com/way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
Iam waiting
Ok bro
hi happy to see you
I'm waiting for Hershey's
please Michael Jackson never land poonga...please please
Detailing + perfection + top notch clarity + reliable information + humor + hard work + excellent selection of bgm + over the moon joyfull + full engaging + stress buster / motivator + beautiful host madhavan Anna = way2go tamil 🥰😇
Thank you bro ❤️☺️
@@Way2gotamil videos ku wait pana mudiyala so 2days ku ones poduga plss
@@Way2gotamil na mostly RUclips ku Varaa karanam unga videos padathan Semaya pandriga Maddy bro 👍👍👍
@@jayaprakashvirat2796 Hinduism is dying
3:37 மாதவன் நீங்க அழகா பேசுவீங்க, வீடியோ பன்னுவீங்கனு மட்டும் தான் நினைச்சேன் 🤔 🤔.... ஆனால் ரொம்ப சூப்பரா சமூக கருத்து/ அரசியலும் பேசுறீங்க ❤️ 👌 ❤️ 😀....... உண்மையாகவே நீங்க சொன்னது அருமையான தகவல் 👍
Good comments
8:02 namma paya tha pola .... real stress buster bro unga video
நம்ம ஊர்ல இருக்கிற இரயில் நிலையமும் இந்த மாதிரி சுத்தமா இருந்தா நல்லா இருக்கும்.
அமெரிக்கா ஏன் வல்லரசு? இதுவும் ஒரு காரணம் போல...சுத்தம், பராமரிப்பு,
எணக்கு பிடித்த இடம்
உங்க வீடியோ பாக்கும்போது நானே அமெரிக்கால இருக்குற மாதிரி ஒரு உணர்வு....நன்றி மாதவன் ப்ரோ❤️❤️
I wish there is no end to newyork series. It was a beautiful experience.
வாழ்க்கைல ஒரு தடவையாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என ஏங்கும் எண்ணற்ற உள்ளங்களில் எனதும் ஒண்று.
அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் மாதவன் எனும் இந்தியனுக்கு நன்றிகளை வாரத்தைகளால் சொல்ல முடியாது!!!
Love You Maddy...💝💗
Thank You Soo Much!!
இவ்ளோ நேரம் உங்க வீடியோ க்கு தான் wait பண்ணிக்கிட்டு இருந்தன் வந்துடிச்சு பா 😊😊😊 tq😊 so much
Really super bro
Great travel channel thanks for see beautiful place 🙏
ஒலி மற்றும் ஒளி மிகவும் அருமை நாங்களும் கூட வருவது போல் உள்ளது. பட்டையை கிளப்பீட்டிங்க மாதவன் ❤️🤝🤝
இசையுடன் சேர்த்து கேட்கும்போழுது அருமையாக உள்ளது
8:03 he just passed the vibe check ✔
Encourage him
He should reach 1M soon...
In Tamil, I am seeing such a quality vlogger for travelling..probably for the first time
Best content creator in Tamil RUclips community ♥
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
Madhavan way 2go channel royal salute. Keep it up sir..what a clean Railway Station. What a train. What a country. What a government officers. Hats off... Madhavan sir fantastic.... God bless you..
mathavan ,anna verla leval pantriga
Super naa ungalala ella itamum pakkuren .thank you annu
Happiness is when I receive Notification from Way2Go.
Me too bro🎉🎉🎉
Happiness is see comments like this ❤️
@@Way2gotamil lie
Wish one day will travel in this train ❤️😍.. beautifully captured 😍
😍😍
Hope your dream comes true !
@@senthilsnapshots3706 let's see
@@senthilsnapshots3706 thanks for wishing me. I hope u too fulfill your wishes ❤️
இந்த காணொளியில் கூடவே பயணம் செய்த மாதிரி இருந்தது. உள்ளே வெளியில் என்று சுற்றி சுற்றி காட்டிவிட்டீர்கள். மிக அருமை.
8:04 Behind guy is chilling 🤣🤣🤣
நம்ம சேனலில்" அமேஷ் வில்லேஜ் " வீடியோ மறக்க முடியாத அருமையான ,அழகான ஒரு வீடியோ ❤️ ❤️ 👌........ அமெரிக்காவிலும் கிராமம் இருக்குனு முதலில் தெரிய வச்சதே அந்த பழைய வீடியோல நீங்க தான் ❤️ 🙏❤️..
🙏 ❤️ உலக தரத்தில் ஒரு தமிழ் சேனல் ❤ Way 2 go ❤️ 👌
Thank you brother
@@Way2gotamil 🙏 ❤️ வாழ்த்துகள் நண்பா ❤️ 🙏
காணொளி கடைசியில ஏதோ கனவுலகத்துலிருந்து வெளியே வந்தது போல இருக்கு. இந்த காணொளி முழுக்க நெகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய இந்த நல்ல முயற்சி வெற்றிகளை பல பெற்று, அவைகளே படிகளாக கொண்டு உயர்வுடைந்து மேன்மேலும் மேன்மையை அடைய இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல.
3:20 to 4:02 correcta sonna thalaiva
நானும் மான்ஹேட்டன்To நியுஜெர்சி வரை ரயிலில் பயணம் செய்து இருக்கிறேன் அருமையான. அனுபவம்!
One thing I like about you is , you haven't let your tamilness let go from you.. You speak proper tamil with no much english which is very hard to find from NRI's.... Keep up the good work.. I am travelling to Boston on Nov 01.... Lets see if we cross paths..
ஒரு தமிழனா உங்களை பார்த்து வியப்படைகிறேன் அண்ணா.... USA வை உங்கள் வாயிலாக ஒரு episode விடாமல் பார்க்கிறேன்..... நன்றி.... அருமையான பதிவு..... By கழனி நீலன்..... 🙏
7:23 In India the word using "physically challenged" or "differently abled"
இந்த வீடியோ நீங்க எடுத்து ஒரு வருஷம் ஆகுது அப்ப நான் பார்க்கவில்லை இப்ப தொடர்ந்து நீங்க போட்டிருக்கிற எல்லா வீடியோவும் தவறாமல் பார்க்கிறேன் ஆச்சரியமாக இருக்கிறது எப்படி அமெரிக்கா சென்று அங்கிருக்கும் நிகழ்வுகளை தவறாமல் எடுக்கிறீர்களா அந்த ஊர்களைப் பற்றி எல்லாம் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அங்கு சென்று இப்படி எல்லாம் அமெரிக்காவை பார்க்க முடியாது உங்களுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம் நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்ப்பேன்
எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாம, எளிமையா, இயல்பா, அருமையான ஒளி,ஒலியுடன் பதிவு.
நாங்களும் கூடவே பயணிப்பது போல் உணர்வு. கலக்குறீங்க . ❤️❤️❤️❤️😍😍😍😍😍
You tube travel vlog channel லயே எனக்கு பிடித்தது உங்கள் channel தான். விகடனில் உங்கள் கட்டுரை படித்தேன், ரசித்தேன்.உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது கூடுதல் ஆச்சரியம்..வாழ்க வளமுடன்.. மென்மேலும் வளர வாழ்த்துகள்.. மாதவன்
Is he married 🙄
Nice
Very nice... Newyork City ஐ விட உங்கள் மனசு பெரிய தாக தெரிகிறது நண்பா.. 👍💖
As usual superb👏. I would like to ask viewers to watch all the ads completely. He's been doing a great job. It's a small contribution from our side.
நம்ம ஊரிலும் இப்படி சுத்தமா வேகமா இருந்தா நல்லாதான் இருக்கும்,தெற்கு ரயில்வே பரவாயில்லை 90% அருமையா இருக்கும் ஆனா வட இந்தியா ரயில்ல சகிக்க முடியாது,,
170km 1hur 20 min ல போகுதுனா ஊருல வீட்டில் இருந்தே சென்னைக்கு தினமும் வேலைக்கு போய்வருவேன் சந்தோஷமா😊
Hii brother... Ur voice is blessing to our ears
Thank you 👏
மாற்றம் ஒன்றே மாறாதது ...உங்கள் அறிவுரை வேற லெவல் சகோ...🙌🏼👏
Beautiful train, inside the train is also spacious including dining table facility is superb. Railway station area is so clean and broad area This train journey video is beautiful Bro.👌👌👌💜💜💜💜💜💜💜
Magizhchi brother
தம்பி
உண்மையாகவே அமெரிக்க trainல் பயணம் செய்தது போல் இருந்தது
வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்
நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வாரத்திற்கு ஒருமுறை டிவியில் ஒலியும் ஒளியும் ,ஞாயிற்றுக்கிழமை மாலை சினிமா படம் ,வாரம் ஒரு முறை நாடகம் ,பார்த்த மாதிரி way 2 go வீடியோவை வாரம் இருமுறை கான ஆவலாக உள்ளோம் ,
அதே போல் உங்கள் வீடியோ வை முழுவதுமாக பார்த்தால் தான் மன திருப்தி
தலைவா நான் அமெரிக்கா வந்ததுஇல்லை உங்களின் பதிவு நான் அமெரிக்காவில் வாழ்வதுபோல்உள்ளதுஉங்களின்ஆத்மநண்பனாக என்றும்
இரயில் பயணமும் சுற்றிக் காண்பித்த இடங்களும் அருமை. நல்ல நீண்ட ரசிக்கத்தக்க பதிவு.
What a clarity of detailing given by madhavan with lot of sense of humor ! wonderful vlogs
Thanks a ton
நீங்கள் மக்கள் மனதில் எதிர்பார்க்கும் நல்ல பதிவு தந்து உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் மதிக்க தக்க மாபெரும் மனிதராக வருவீர்கள்👍
ப்ரோ நீங்க தான் ப்ரோ என் inspiration ☺️❤️❤️
சீக்கிரம் 600k நோக்கி தங்கள் பயணம் தொடரட்டும் ❤️❤️
உங்களிடம் உள்ள சிறப்பு எவன் சுற்றி நின்றாலும் எந்த சங்கடமும் இல்லாமல் தமிழில் பேசுரிங்க பாருங்க .உண்மையில் மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி...
1.38 that's the same hotel shown in vettaiyadu vilayadu movie
Neat neat neat neat superb amazing place good work
எந்த ஊரா இருந்தாலும், ட்ரெயின் ல போற சுகமே தனிதான்... அதுவும் தனியாபோனா அதைவிட சுகம் அதிகம் 👍.
அருமையான ரயில் பயணம். நல்ல விளக்கம். பாராட்டுகள்
Yes.. neega sonnathu correct anna...namma oorulaum ippadi cooperate pannagana namma Nadum alaga irukum
Eagerness for waiting Madhavan Blog is the success of his hardwork ...#KeepRocking Maddy bro #Way2Go_Madhavan 🤝👍
❤️
ஒரு அருமையான பதிவு அண்ணா.... இந்த மனசு தான் கடவுள்.....
ஒவ்வொரு வீடியோக்கும் நீங்கள் செய்யும் செலவுக்கும் 🤔, கடின உழைப்பிற்க்கும் ❤️ 💪 💪 விரைவில் 1 மில்லியனுக்கும் மேல் சப்ஸ்கிரைபர் களோடு வெற்றி பெற என்னுடைய ஆதரவோடு வாழ்த்துகள் சகோ ❤️ ❤️ 👍
That line soningala 🔥🔥❤️sema nama edam nu nenachu clean na vachukanum nu .❤️🔥🔥🔥sekirama nama indiavayum epd mathuvom 🔥🤝
Bro naa literal ah unga ella videos um paapen . En veetla elarum eh epo tv potalum unga video vandha odane pathurvanga . Nejjama solrom . Neenga panra alavuku detail ah like en amma lam literal ah andha liberty statue video ku angaye poitu vandha mari irikunu sonanga . Avlo detail ah podringa oru video la solirndhinga munadi evlo potalum views vara matindhunu kavalaye padathinga kandippa neenga inam heights ah thoduvinga no doubt neenga podra efforts ku mattum eh kandippa neenga edha achieve panuvinga kavalaye padadhinga . En ammaku avlo seekram RUclipsr yarayum pudikadhu but avanga pakradhe crct ah 4 channel dhan adhula onnu ungaldhu nejjama solren ivlo detail ah this is the extent of detail anyone can give avlo detail ah podringa hat's off ! Apdi siladhulam time ila ilana edha image katanum na kooda description ls link kudukuringa neriya panringa nejama you're great . En amma ku romba naala doubt India vandhurndhingale malai lam poninga ipo thirumbi us poitingala ila idhellam adhuku munadi edutha new york series odadhanu . And secondly sola maranten unga intro logo making quality ke naanum en ammavum paapom its just so good adhum en amma everytime video podamodhu solluvanga andha purple colour eh semma feel kudukuthu intro sound um seri visual um quality ah irukunu semma 💯 . Innonu neenga podra drone footage lam verraa level la iruku adhukum en amma sollite irupanga epdi iruku paarunu ❤️🔥. Edhukum kavala padadhinga idhey effort and quality maintain panunga kandippa atleast onnu rendu vishyam aadhu namaku kedaikum . Again you're great just for the hardwork you put itself . Yaar ena sonalum kavalapadidhinga neenga panradha pannite irunga nothing can stop if we don't let them to our minds . Thirumbi solren nu nenaikadhinga evlo sonalum neenga panra work ku pathadhu . En family eh unga fan . Don't worry about anything I'm out of words to say actually kandippa innoru comment ls varen . Stay safe andha train video la Ella edathulayum kai vachinga konja safe ah irunga use tissues or elbow to open and close things . Safe ah irunga be healthy and sleep well epo newyork video pathalum thoongadha kolandha mari irukinga . Wishing you a prosperous journey ahead ! லவ் யூ நண்பா ❤️💯! WAY 2 GO .
Unga videos paka mothu nadula stop panve manasu vrla broo.. unga channel vnthuta elam videos um full ah paathrve... America alagu kaga oru 40% na unga video presentation kagave oru 60% bro❤️
wow madhav, what a news-person you are...u managed to talk to the Pilot/engine driver and also showed us the E-room...awesome...
உண்மையில் அருமையாக இருந்தது உங்கள் இரயில் பயணம் நானும் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நண்பா 👍💐
8:06 to 8:08 😂😂 any body note this guy yaraa neee komalii👍😀
15:16 Namma Coach'kaana adayalam inga oruthar verappa ukkandhurupapla 🤣🤣🤣🤣👌🏻👌🏻
உங்கள் பதிவை பார்க்கும் போது அமெரிக்காவை சுத்தி பார்த்த மாதிரி இருக்கு💐
Bro 8.07 la oru boy bye sonnan train la 😅😅😂
உங்க வீடியோ அருமையான இருக்கு தம்பி அதுவும் தமிழன் என்று கேட்க்கும் போது பெருமையா இருக்கு
அருமை சகோ, வாழ்த்துக்கள் 💪💪💪👍👍❤️😎🙋♂️
What a technology ? Amazing!
Nice ,felt like travelled with you nice ...keep Going....unga Tamil kilakae pogum rail 😊 nalla irnthichu......
மிகவும் அருமையான காட்சிகள்.. Railway Station அமெரிக்காவில் உள்ளது போல இந்தியாவில் இருந்தால் platform ticket சுமார் 500 ருபாய் வாங்குவாங்க.. வடமாநிலங்களில் சுத்தம் என்றால் என்னனு கூட தெரியாது
Nice explanations superb capturing really enjoying Madhavan.Keep rocking 👍👍👍
Romba quality ya irukku video and clear voice amazing ah irukku bro unga video ellam
Bro unga video quality Hollywood range ku irruku
The railway station in NY is very clean and elegantly designed.
Wow. Their Train journey was soothing experience. Waiting for Hershey Chocolate factory. Superb madhavan bro.
தல நான் எப்பவுமே உங்க வீடியோ க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன் நம்ம ஊரு ரயில் கேபினே பார்க்க முடியாது
நீங்க அமெரிக்கா அமெரிக்கா ரயில் கேபினே காட்டிடிங்க 👌👌👌
Worth watching your videos Bro, the way you project videos are ultimate. 👍
As usual top maddy🤩way to go💥
7.49 நான் கூட நம்ம ஊரு ட்ரெயினில் டீ சம்ஸா விக்க வருவது போல் அங்கேயும் விக்க வந்துடான்கணு நிணைச்சேன்
Namma ooru train la travel pannumbothu mobile laye signal kedaikathu but madhavan bro train la food vangumbothu card payment panraru,Train la wifi eruku.... semma
பிரம்மாதம் சகோ
பார்க்கவே ரொம்ப அருமையாக உள்ளது
எங்களையும் உங்கள் காணொளி முலமாக அழைத்துச்சென்றமைக்கு மிக்க நன்றி
பகிர்விற்கு நன்றி
தொடர்ந்து சேர்ந்து பயணிப்போம்
பாதுகாப்பாக இருங்க
நன்றி
Anna na Singapore la work pantran unga videos ellam pappen nalla irukkum anna thanks 🥰
Unga work load ku middle ah
Engalukaga unga dedication semma madhavan ....
Ungal pani indru pola always thodaratum
Way2go
Bro tamil laye one of the best content creater neenga tha bro.... Congrats
Bro next video podu bro 5days wait panura bro
Antha Porumai kunam tha Enaku romba pidikum Bro..... 👍
Nangalum Unga koodave erukira maadhiri eruku kannu....romba thanks ppa...
பிலடல்பியா ரயில் பயணம் சூப்பர் ரா இருக்கு
Ah video vanthachuuu......🥰
Very very super brother it’s seems to I travel the train feeling thank you brother
Adutha adutha video ku wight pandre...❤️❤️❤️
Ann unga videos pakkanum pothu oru feel varuthu anna ..Last one year follow pannuren. America la irukura mari iruku. Thanks anna
.. i support u
8:02 anna tata kammikuraru
Nice bro alga nama makalauku puriyara Mari sonninga social responsibility anga ellarukum iruku athanala tha Railway stationiya musium mari vachu irukanga. Train la toilet higinic sema ponnga. Atha nenga correct ah capture pannathu ellam vera level bro. Velliya Water cup ada da..
Unga videos weekly varum pothu velaiku poitu veetukku vanthu amma kaila sapidra santhosam .... Really avlo santhosama irukku keep rocking ❣️❣️
❤️❤️
Super Madavan. 200 km வேக Train பயணம் super. Waiting for அமிஸ் village
I think this rail road is new addition to the American infrastructure and recently inaugurated recently directly to Philly. Please confirm.
Happy to see your videos....have a safe trip
Bro series ah unga vedios ellam romba super
Bro apadiyae antha amity Villa place poi konjam explore panringala
Address : 112 ocean avenue amity villa
Next episode anga thaan poren nu video la solli irukken bro😉 video skip panni paathinga polave 😉
@@Way2gotamil bro neenga porathu #Amish village but na sonnathu #amity_ville athu anga oru haunted house irukkam it's so famous, movies also came on that name it situated in New York bro... So plz go visit that place and surrounding places also... Address
112 Ocean Avenue, Amityville, on the south shore of Long Island, New York
தம்பி மாதவா 🙏
இந்த வீடியோ வேற லெவல்
ட்ரெயின் ட்ராவல் எனக்கு ரெம்ப பிடிக்கும். நீங்க லக்கி மேன் 😁😁😁Byeeee..
😍😍😍😍😍
பாண்டியன்
திருநெல்வேலி
Thank you, Nandri Mr.Madhavan.