Raja Raja Cholan - yEdu thandhanadi thillaiyilE

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 923

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +73

    வரலட்சுமி அம்மாவின் குரலில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை. ராஜராஜ சோழர் காலத்தில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது..அந்தகாலத்திற்கே சென்று விட்டதைப்,,,,போல,, வானத்தில் பறப்பதை போல ஓர் உணர்வு

  • @vetrikannitv6470
    @vetrikannitv6470 2 года назад +243

    தெய்வங்கள் மனிதனோடு வாழ்ந்த காலம் அது அந்த காலம் மீண்டும் வருமா.. வரவேண்டும் என்பதே என் ஆசை.

    • @chandramoulip4070
      @chandramoulip4070 Год назад +7

      What a view? Super. Yes I too agree there was some divine power inside a human. But now we had lost that power

    • @rmadhurmadhu7716
      @rmadhurmadhu7716 Год назад +4

      Good command 👌...

    • @pambaiudukai
      @pambaiudukai Год назад +3

      Yes/😢😢😢

    • @raji4417
      @raji4417 Год назад +1

      The legend shivaji ayya expressions 🥹🥹❤❤❤❤

    • @user-eh6ul9qy8r
      @user-eh6ul9qy8r Год назад +2

      Old people all discipline follow of life. Now rare only...

  • @kathirvel4079
    @kathirvel4079 Год назад +62

    தமிழை வளர்த்த பெரும் பங்கு நமது முந்தய இயக்குநர் களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர் களுக்கும் பாடகர்களுக்கும் உண்டு.

    • @thirumoorthi9909
      @thirumoorthi9909 11 месяцев назад

      இந்த பாடலை எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா...

    • @kathirvel4079
      @kathirvel4079 6 месяцев назад

      நமது முந்தய இயக்குநர்கள், பாடலாசிரியர் கள் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் தமிழுக்கு திரைப்படங்கள் வாயிலாக ஆற்றிய சேவை அளப்பரியது.

  • @santhoshpream8058
    @santhoshpream8058 4 года назад +185

    தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கு இல்லை.....😍😍😍

    • @suhantaprabagaran6616
      @suhantaprabagaran6616 3 года назад +2

      😞😭

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +7

      Kannadhasanin varigal mei silirkka vaikurathu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @Naveenkumar-lv8xu
      @Naveenkumar-lv8xu 3 года назад +1

      🙏🙏🙏🙏

    • @subramaniana7761
      @subramaniana7761 3 года назад +2

      Rajarajan has no parents. They died at his childhood.

    • @nagarajanerode
      @nagarajanerode 3 года назад +10

      These words for Lord Siva also...

  • @DOSS6382
    @DOSS6382 2 года назад +38

    நான் 11ஆம் வகுப்பு படிக்த்து வருகிரேன் எனக்கு இந்த பாடலை கேட்டுக்கும் போது புல்லறிக்கிரது கண்ணீரும் வருகிரது வாழ்க தமிழ்🙏🙏 வழர்க தமிழ்

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 2 года назад +9

    பா.ரஞ்சித் போன்ற டைரக்டர் இதனை பார்த்த படம் எடு🥰

  • @dhineshb9574
    @dhineshb9574 6 лет назад +304

    வரலட்சுமி அம்மாவின் குரல் மிகவும் அருமை

  • @kavinallu9380
    @kavinallu9380 5 лет назад +161

    "நாட்டையும் தமிழையும் வாழவைத்தான்", என்ன அற்புதமான வரிகள்

    • @shivasundari2183
      @shivasundari2183 4 года назад

      👍👍

    • @paavai.p6514
      @paavai.p6514 3 года назад +1

      👍

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      Vazhga tamizh thaayin pugal,raja raja cholan pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/CaXmkuiQuYE/видео.html

    • @kanimalar5949
      @kanimalar5949 5 месяцев назад

      இன்று நாட்டை நாசமாக்கி தமிழை அழித்துவிட்டார்கள்

  • @mysterytravelsTamil889
    @mysterytravelsTamil889 2 года назад +16

    தமிழனின் பெருமை அறிய இந்த ஒரு படம் போதும்

  • @harryharry5121
    @harryharry5121 3 года назад +502

    இந்த பாட்டுல எதோ மேஜிக் இருக்கு😌 திரும்ப திரும்ப கேக்குறேன்...அப்புடியே உடம்பு சிலிர்க்கிது....வரலட்சுமி அம்மா 🙏🙏🙏

  • @thalasathish1103
    @thalasathish1103 5 лет назад +753

    ராஜ ராஜ சோழன் அவர்கள் காலத்தில் வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது வாழ்க அவர் புகழ் 😘😘😘😍😍😍😍

    • @venthan9238
      @venthan9238 3 года назад +43

      உங்கள் ஆசை நிறைவேற பொன்னியின் செல்வன் படிங்க அனுபவத்தில் சொல்றேன்

    • @srravichandran3508
      @srravichandran3508 3 года назад +34

      பொன்னியின் செல்வன் படித்தால் ராஜராஜசோழனோடே வாழலாம்.. நிகழ்காலம் வரும்போது மிகுந்த ஏமாற்றம் அடைவோம்.

    • @sss-st5pd
      @sss-st5pd 3 года назад +3

      @@srravichandran3508 ⁰

    • @venkatraman5399
      @venkatraman5399 3 года назад +4

      Good

    • @mnatesan6701
      @mnatesan6701 3 года назад +4

      Yes sir me too

  • @JamesBond-zy9kg
    @JamesBond-zy9kg 4 года назад +20

    பாண்டிய நாட்டு சார்பாக எனது வாழ்த்துக்கள் அன்று மூன்று அரசும் பகைமையில்லாமல் இருந்திருந்தால் இந்த உலகத்தின் தலைசிறந்த நாடாக நமது தமிழகம் அமைந்திருக்கும்

  • @lakshmananyadav4099
    @lakshmananyadav4099 6 лет назад +273

    அவர்கள் கடவுளின் அவதாரங்கள் மீண்டும் இந்த பூமியில் அவதரிக்க வேண்டும் என இறைவனை வேண்டுவோம்

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 лет назад +215

    அணைத்து தமிழ் வரலாற்று நாயகர்களையும் கண் முன்னே நிறுத்துவது மகா கலைஞன் (நடிகன்) நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் மட்டுமே.GREAT SALUTE.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/CaXmkuiQuYE/видео.html

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Camera mun mattum nadikka therintha manithan.Silarai pol public il nadiththu Pothumakkazhai yemarttamattar.yemarttum viththaiyum theriyathavar.( Kizhavikazhai katti pidippathupol nadippathu)

  • @S.kumar2721
    @S.kumar2721 3 года назад +12

    தேன்பாயும் தேவாரம் கிடைத்தது சோழசக்கரவர்த்தி இராஜராஜசோழரால்தான்,

  • @recordtheraphy8852
    @recordtheraphy8852 Год назад +26

    பாடலை கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது 🦣

  • @vetrijothidam586
    @vetrijothidam586 Год назад +48

    என் நாடு சோழநாடு என்பதில் பெருமையடைகிறேன்.

  • @venkatesanm4160
    @venkatesanm4160 3 года назад +54

    உலகின் தலைசிறந்த கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புத படைப்பு

  • @muniyappanraaya7692
    @muniyappanraaya7692 11 месяцев назад +9

    முதல் சினிமாஸ்கோப் திரைப்பாம் என்பது இந்த படத்தின் மற்றொரு சிறப்பு

  • @balanr1729
    @balanr1729 8 месяцев назад +3

    நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான், என்ன ஒரு முக பாவம், சிவாஜியிடம். 😊😊

  • @vinayagamsrivinayagam2886
    @vinayagamsrivinayagam2886 3 года назад +154

    வரலச்சுமி அம்மாவின் குரல் அட அட அட 🙏சிவபெருமான் அவர் குரலில் குழ்ந்தைந்தையாகவே மாறியருப்பார்.🙏🙏🙏 எத்தனை வருடங்கள் ஆனாலும் குரலின் அம்சமும் பக்தியின் அருளும் குறையாமல் இருக்கிறதே சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +3

      குடயேஇருபழ்இந்ததனலட்சுமி

  • @arvindhshennaiah5659
    @arvindhshennaiah5659 Год назад +15

    வரலட்சுமி அம்மாவின் தேனினும் இனிய தெய்வீகக் குரலும், தமிழ் உச்சரிப்பும் இந்தப் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.

  • @சோழதேசம்-ண4ச
    @சோழதேசம்-ண4ச 2 года назад +15

    என்ன ஒரு இசை இந்த இசைக்கு ஈடு எதுவும் இல்லை கொஞ்ச நேரம் பல்லாயிரம் ஆண்டுகள் பின் சென்று விட்டன் 😌😌😌😌😌😌

    • @smurugan7297
      @smurugan7297 Год назад

      காலத்தால் அழிக்க முடியாத இசை தந்தவர் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி

  • @Chemedia0609
    @Chemedia0609 Год назад +11

    பாடல் ஒரு பக்கம் சிவாஜியின் முகபாவம் ஒருபக்கம் இரண்டும் சேர்ந்து சிலிர்க்க வைக்கிறது.

  • @SasiKumar-rw9sh
    @SasiKumar-rw9sh Год назад +32

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்பதில் மணம் ஒருவிதமான சந்தோசம் அடைகிறது..

  • @cmpandian
    @cmpandian 5 лет назад +333

    "ஏடு தந்தானடி தில்லையிலே" தொடங்கும் முதலடிக்கு சிவாஜி தரும் உணர்ச்சி மெய்ச்சிலிர்க்க வைக்கிறது; கண் கசிகிறது.

    • @rajukumar869
      @rajukumar869 3 года назад +3

      Om Namasivaya ....

    • @righttime6186
      @righttime6186 3 года назад +10

      "செப்பிடும் சோழனின் பெருங்குலமே" என்ற வரியில் நடிகர் திலகம் காட்டும் நடிப்பை பாருங்கள்

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 3 года назад +3

      @@righttime6186 செப்பிடும் சோழன். - இதுபோன்ற தூய தமிழ்

    • @suriyanarayanan4959
      @suriyanarayanan4959 2 года назад +5

      @@righttime6186 "தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை" என்ற வரியில் பெருமிதமாக உணரும் நடிப்பையும் பாருங்கள்

    • @vijisuresh5927
      @vijisuresh5927 7 месяцев назад +1

      ஏடு தந்தானடி தில்லையிலே
      ஏடு தந்தானடி தில்லையிலே - அதை
      பாட வந்தேன் அவன் எல்லையிலே
      இறைவனை நாட இன்னிசை பாட
      திருமுறை கூறிடும் அறநெறி கூட
      ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த
      பட்டையும் அவனே பாட வைத்தான்
      நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன்
      நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
      தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு
      தந்தையும் தாயும் அவனுக்கில்லை
      அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
      அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
      அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே - திரு
      அருளுடன் பாடிய தேவாரமே
      இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
      செப்பிடும் சோழரின் பெருங்குலம

  • @dr.r.abirami5039
    @dr.r.abirami5039 3 года назад +55

    நான் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னை குந்தவை பிராட்டியாராகவும் என் தம்பியை ராஜ ராஜ சோழநாகவும் கற்பனைசெய்துகொள்வேன்❤❤❤🙏🙏🙏🙏

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +2

      Sirappu 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +2

      Ketkumpothey santhosama irrukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @கொஞ்சம்பேச்சுகொஞ்சம்சிந்தனை
      @கொஞ்சம்பேச்சுகொஞ்சம்சிந்தனை 3 года назад +2

      குந்தவை பிராட்டி

    • @வேலவன்பாண்டியன்
      @வேலவன்பாண்டியன் 2 года назад +2

      என்னே ஒரு புணிதமான என்னம் ...வாழக வளமுடன்..
      ஆன்மிகத்தில் நல்ல மேன்னேற்றம் கார்பீர்...
      குருவே சரணம்..

  • @sivajigroup6788
    @sivajigroup6788 2 года назад +23

    50 வது பொன் விழா ஆண்டு கொண்டாடும் ராஜ ராஜ சோழன் தற்போது மீண்டும் மக்களை மகிழ்விக்கும் அற்புதமான காலம்

  • @varamban8947
    @varamban8947 3 года назад +39

    நான் பிறந்து வளர்ந்த ஊர் தில்லை சிற்றம்பலம் , பாடல் கேட்கும் போதெல்லாம் சிந்தைகுளுதிகும் எண்ணம் என்ன தவம் செய்தேனோ , ஐய்யா சிவாஜி இல்லையேல் இது போல் ஒரு காவியம் நிச்சயம் இல்லை

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 Год назад +7

    இந்த பாட்டுக்கு நான் அடிமை. நான் 7th class படித்து கொண்டு இருந்த போது வெளி வந்த படம். என்ன நடிப்பு அசத்தி இருக்கிறார் varalaksiyum சிவாஜி கணேசன் அவர்களும்.. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். சலிப்பு தட்டாத படம். பொன்னியின் செல்வன் இந்த ஒரு படத்துக்கு ஈடாகாது.

  • @kanchanap2180
    @kanchanap2180 Год назад +10

    அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான் ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralirajaraman4648
    @muralirajaraman4648 2 года назад +25

    என்ன ஒரு அற்புதமான பாடல். காலத்தால் அழியா படைப்பு. வரிகளை கேட்கும்பொழுது நம்மையறியாமல் கண்ணீர் வருகிறது.

  • @r.sgopalan6404
    @r.sgopalan6404 10 лет назад +182

    கணீரென்று பாடுவதே தமிழ்!

    • @rajarmk815
      @rajarmk815 6 лет назад +1

      Santana Gopalan nu

    • @karthikakarthikam
      @karthikakarthikam 3 года назад +1

      😘😘😘😘😘😘

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      Unmai 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @prabhatuition719
    @prabhatuition719 3 года назад +30

    தந்தையும் தாயும் போல் இருப்பான் - ஒரு
    தந்தையும் தாயும் அவனுக்குஇல்லை.
    இந்த வரிகள் கண்ணீர் வரவழைக்கிறது.

  • @gopikrish5736
    @gopikrish5736 6 лет назад +391

    நாட்டையும் தமிழையும் வாழவைத்தான் அவன் நமக்கென்று உள்ளதை வழங்கிவிட்டான்...அற்புதமான வரிகள் ... திருச்சிற்றம்பலம் நமசிவாய நமச்சிவாய

  • @ajithajith5388
    @ajithajith5388 Год назад +10

    இறைவன் நடிப்பிற்காக படைத்த பிறவிதான் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 года назад +9

    திருமுறை மீட்டுத் தந்த வள்ளல் ராஜராஜ சோழன் என்பது வரலாறு தமிழும் தெய்வமும் குடியிருந்த நாள் அப் பொன் நாள்

  • @thiyagarajankandaswami62
    @thiyagarajankandaswami62 3 года назад +44

    ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழாத ஏக்கத்தை போக்கி விட்டது இந்த படம். மனம் நிறைந்தது.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 года назад +63

    நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் எஸ்.வரலட்சுமி கணீர் குரல் அருமை
    அவனின்றி எதுவுமே நடப்பதில்லை

  • @rathinalourdusamy5833
    @rathinalourdusamy5833 2 года назад +12

    சொந்த குரலில் பாடிய அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 года назад +6

    தமிழக அரசு ராஜாராஜ சோழன் மணிமண்டபம் கட்டவேண்டும்

  • @sivasenthil930
    @sivasenthil930 6 лет назад +140

    இறைவா என்ன ஒரு குரல் வளம், இக்கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப என்ன ஓரு பாடல் வரிகள், என்ன ஒரு காட்சி அமைப்பு, மக்கள் தொண்டு, இறை தொண்டு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தொண்டாற்றிய தமிழ் அரசர்கள், தமிழ் புலவர்கள் மற்றும் தமிழ் மக்களின் புகழ் வாழ்க வாழ்க சிவ சிவா

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +36

    அந்தக் கால நடிகர்களில் நமது முன்னோர்களைக் காணமுடிகிறது நன்றி வாழ்க ராஜராஜன் சோழப் பேரரசு புகழ் 🙏

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 2 года назад +26

    வரலட்சுமியின் காந்த குரல் மெய்சிலிர்க்க வைக்க வல்லது!!
    கணீர் குரலிலுள்ள தொன்மை எவரிடத்திலும் காணாதது!!
    வாழ்க தமிழ்

  • @karthiaiscs4840
    @karthiaiscs4840 5 лет назад +19

    சோழனின் சிலை தமிழகம் முழுவதும் நிறுவ வேண்டும்

    • @periyanankrishnan3562
      @periyanankrishnan3562 3 года назад

      People Movement needed for Chelan Statue in all important places of Tamil Nadu.

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      Yes oneumay illatha aalungaluku yellam silai vaikiranga.chera chola pandiyan valluvar tamizh thaiku yellam silai vaika maatanguranga.

  • @pandiyanp7717
    @pandiyanp7717 6 лет назад +66

    அந்நாள்தொடங்கி இன்நாள்வறை அவனின்றி எதுவும்நடந்ததில்லை

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 3 года назад

      Is this applicable to all the bad & sad things we do in life too?. MeenaC:-)

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 2 года назад

      @@chanmeenachandramouli1623 it is

  • @thalasathish1103
    @thalasathish1103 5 лет назад +234

    சிவாஜி அவர்கள் பார்க்கும் போது ராஜராஜ சோழன் அவர்களை பார்பது இருக்கிறது சிவாஜி அவர்கள் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது🤗🤗🤗😍😘😘😍😘😘😍

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 года назад +7

    மரியாதைக்குரிய அம்மா இசையரசி எஸ்.வரலெட்சுமியின் குரல் தெய்வீகமானது...

  • @wegosomu8670
    @wegosomu8670 2 года назад +7

    அட அட ,கடைசியாக சீர்காழி கோவிந்நராஜணும் ,இணைந்து பாடுவது, சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்ததுபோல், இருந்தது கேட்பதற்கு

  • @tamilselvananbazhagan1048
    @tamilselvananbazhagan1048 7 лет назад +178

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் உடல் சிலிர்க்கின்றது.
    சிவ சிவ.....
    எங்கள் தலைமகன் ராஜ ராஜ சோழனின் புகழ் இன்னும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்து கொண்டே போக வேண்டும்... ஸ்ரீ பிரகதீஸ்வரா...

    • @kannajiselvam1409
      @kannajiselvam1409 6 лет назад +10

      Tamilselvan Anbazhagan
      வட மொழியை பனபடுத்தவேண்டாம் தஞ்சை பெரியகோவில் என்று சொல்லூங்க

    • @vairamuthumani1706
      @vairamuthumani1706 6 лет назад +8

      Peruudaiyar

    • @seetharamak2680
      @seetharamak2680 6 лет назад +3

      Apparum Sundarrarum Sambandarum padiya Devaramae. What a lyrical words. Very amazing. And then - moovaraiyum padalil vaitaan. Answer is stated in above lines. It is a literary legend song written by Kannadasan

    • @ramtheamerican
      @ramtheamerican 5 лет назад +3

      Thalaiva Sri brahadeeshwar alla.. thanjai peruvudayar than avar iyaar peyar. Saraboji kings renamed it as Sri brahadeeshwar.

    • @ramtheamerican
      @ramtheamerican 5 лет назад +4

      @@kannajiselvam1409 peruvudayar kovil

  • @vinayagamsrivinayagam2886
    @vinayagamsrivinayagam2886 3 года назад +13

    சிவாஜி அய்யா நடிக்கவில்லை ராஜராஜ சோழனாக வாழ்ந்து கட்டிவிட்டார்

  • @senthilkumar2039
    @senthilkumar2039 2 года назад +41

    S. வரலெட்சுமி அவர்களின் தெய்வீக குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏடு தந்தானடி தில்லையிலே ' இந்த iபச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப்பூவை தொட்டிலில் கட்டிவைத்தேன் இந்த இரு பாடல்கள் இருக்கும் வரை அம்மாவின் புகழ்நிலைத்திருக்கும் .ஒரு பாடல் நடிகர் திலகத்திற்கு அடுத்த பாடல் மக்கள் திலகத்திற்கு அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்

    • @shanmugamps6017
      @shanmugamps6017 Год назад

      வெள்ளிமலை மன்னவா வேதம் நீயல்லவா - கந்தன் கருணை திரைப்பட பாடல் மிக அருமை.

    • @thamizharasans9439
      @thamizharasans9439 Год назад

      God special voice ❤

  • @adamsamukumar
    @adamsamukumar 3 года назад +8

    ஏடு தந்தானடி தில்லையிலே - அதை
    பாட வந்தேன் அவன் எல்லையிலே
    இறைவனை நாட இன்னிசை பாட
    திருமுறை கூறிடும் அறநெறி கூட
    ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த
    பட்டையும் அவனே பாட வைத்தான்
    நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன்
    நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
    தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு
    தந்தையும் தாயும் அவனுக்கில்லை
    அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
    அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
    அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே - திரு
    அருளுடன் பாடிய தேவாரமே
    இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
    செப்பிடும் சோழரின் பெருங்குலமே

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 2 года назад +8

    சோழாபெருஞ்சக்கரவர்த்தி திருவடிப்புகழ் என்றளவும் நிலைத்துநிற்கும் பொற்கால நினைவுகள் வாழ்க நீன் புகழ்

  • @senthilvel.r4264
    @senthilvel.r4264 5 лет назад +50

    தமிழன் என்பதற்கு பெருமை கொள்வோம் சிறப்பான பாடல் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      Vazhga tamizh thaayin pugal,raja raja cholan pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/CaXmkuiQuYE/видео.html

  • @r.sgopalan6404
    @r.sgopalan6404 10 лет назад +301

    அப்பரும், சுந்தரரும் சம்பந்தருமே, திருவருளுடன் பாடிய தேவாரமே,
    இப்புவியில் அனைவரும் அறிந்திடவே அதைச் செப்பிடும் சோழனின் பெருங்குலமே!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 года назад +12

    சிவாஜி அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 года назад +10

    இனிமையான காந்த குரல் வரலக்ஷ்மி madam 👌👌

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 3 года назад +39

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 года назад +6

    கடவுள் மனிதர் வடிவில் வாழ்கிறார் அதற்கு சிறந்த உதாரணம் இராஜராஜ சோழன்

  • @harikrishnan4022
    @harikrishnan4022 4 года назад +27

    புராணம் புத்துயிர்பெற்றது a, p, நாகராஜன் அவர்களால்தான்,

  • @lakshmananyadav4099
    @lakshmananyadav4099 6 лет назад +64

    குன்றக்குடி எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது. அந்த ஊர் ஐயா இசை மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @siva2453
    @siva2453 4 года назад +11

    இதைப்போல் ஒரு பாடலை கேட்பதே பெறுமை... தமிழ் வாழ்க.. ஈசன் வாழ்க.. இராஜ ராஜ சோழன் வாழ்க..

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 лет назад +15

    சகல கலா வித்தகர் - நம்ம வரலக்ஷ்மி அம்மா.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..

  • @kathirvel6677
    @kathirvel6677 7 месяцев назад +1

    50 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் தேன் போல தித்திக்கிறது

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 4 года назад +40

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து உடம்பு முழுவதும் சிலிர்க்கின்றது

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Год назад

      It's realy true..

    • @Tesla...369
      @Tesla...369 11 месяцев назад

      👍👍👍

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 11 месяцев назад

      @@Tesla...369 நன்றி வாழ்த்துக்கள்

  • @annamalai4india595
    @annamalai4india595 3 года назад +57

    ஓம் நமச்சிவாயம்..கண்ணீர் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து பெருகுகிறது...❤

  • @jothimaninageswaran149
    @jothimaninageswaran149 7 лет назад +94

    தமிழின் பெருமையை உணர்த்தும் சிறந்த பாடல்

  • @amirthaarun6797
    @amirthaarun6797 5 лет назад +7

    அழகு தமிழில் பேசுவதே இனிமை, இதில் பாடல்களை ராகங்களுடன் கேட்பது பிறவி பயன் பெறுவதாகும்

  • @rajesan9789
    @rajesan9789 3 года назад +15

    என்ன அற்புதம், எம் ஈசனே மயங்கும் குரலிசை.

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 6 лет назад +146

    ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்திய கல்வியை தன்னுடைய பகுத்தறிவால் அனைவருக்கும் சென்றடைய செய்தவர் மாமன்னர் ராஜராஜன் சோழன் உலகின் முதல் கல்வி வள்ளல் வாழ்க ராஜராஜசோழன் புகழ்

    • @subramaniana7761
      @subramaniana7761 5 лет назад +6

      It is pity that no evidence found that he helped education to common people except high castes people by giving them monetary benefits.

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      @@visualeffects3965 yellam poramai nam mannan raja raja cholan meethu. Vazhga cholargalin pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      @@visualeffects3965 aam nanba 💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад

      @@visualeffects3965 unmai vanigathil tamizhanai adithukolla aalay illai. 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @makeupwithme844
      @makeupwithme844 3 года назад +1

      @@subramaniana7761 nope go and read books and at periyakovil for helping building periyakovil even by picking sand their name also in the temple kalvettu and gave prices for them and it is also listed in temple and it is told by a archeologist....raja raja solan period is the golden period of the Solanadu that means tamilnadu...there is no caste differences don't bring your assumption and lies

  • @expressexpressdigital7509
    @expressexpressdigital7509 2 года назад +4

    அதை செப்பிடும் சோழனின் பெருங்குலமே வரிக்கு சிவாஜி திரும்மி பார்ப்பது அருமை

  • @sada2705
    @sada2705 11 лет назад +92

    S Varalakshmi voice.... Wat an Individuality and clarity... One of the best voice...

  • @rayarmahi2223
    @rayarmahi2223 3 года назад +8

    காலத்தால் அழியாத பாடல்.அம்மா.வரலஷ்மிஅவர்களுக்கு.வாழ்துக்கள்.

  • @meenakshisivaraman3328
    @meenakshisivaraman3328 Год назад +11

    எங்கள் தமிழே எங்கள் உயிரே எங்கள் இனமேஉங்களை வணஙகுகின் றோம்

  • @manikandankandan6728
    @manikandankandan6728 Год назад +21

    மயங்க வைக்கும் குரல்❤️❤️❤️

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 Год назад +6

    அஹ்ஹா ஆஹ் எவ்வளவு அருமையான பாடல் 🙏🙏🙏

  • @singamsingam5900
    @singamsingam5900 3 года назад +9

    இறைவனையும், ராஜராஜனையும் ஒருங்கே குறிப்பது போல இந்த பாடல் அமைந்துள்ளது.

  • @VenikaAstrology
    @VenikaAstrology 2 года назад +11

    அருமையாக உள்ளது குரல் கேட்டது ம் கண்களில் நீர் வருகிறது

  • @siddharthan758
    @siddharthan758 4 года назад +8

    சூப்பர் எனக்கு பிடித்த பக்தி பாடல் இது தேவி 💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumargopinath2939
    @sasikumargopinath2939 5 лет назад +15

    Nan oru Malayali padithathu Tamil.Endrum soluven epoodhum soluven Tamil dhan en thai.Peruvudayar kovil 23.6.2019 sendren Raja raja chozhan deivam ayya neer.Sivaperumanai parthal dhukkam poi vidum andha alavuku katchi alikirar.Indha padaludan avarai ninaithale podhum kangalil Anandha kanneer varugiradhu. Vazhga Tamil Raja raja chozhan pughazh onguga.

    • @harikumaran1981
      @harikumaran1981 3 года назад +1

      உங்கள் தமிழ் நீங்கள் மலையாளி என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறது 🙏

  • @smurugan7297
    @smurugan7297 3 года назад +12

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்கள் நடித்த ராஜ ராஜ சோழன் காலத்தால் அழிக்க முடியாத காவியம் வாழ்க அவர்தன்புகழ்நன்றிஅவர்களே

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +6

    ராஜராஜன் தந்த பொக்கிஷத்தைக் காக்கத் தவறிய மக்கள் நாம் 😭😭

  • @r.jayaletchumyramasamy7801
    @r.jayaletchumyramasamy7801 2 года назад +12

    இந்த தமிழ் இருக்கிறதே என்ன இனிமை, இறைவனின் மொழியோ உனக்கு அதனால்தானோ இத்தனை வலிமையோ, இனிமையோ.. இந்த பாடல் என்னை ஏதோ செய்கிறது..😘

  • @vellingiriprakash4092
    @vellingiriprakash4092 8 лет назад +46

    S Varalakshmi amma......a unique voice......excellent song

  • @vinayagamsrivinayagam2886
    @vinayagamsrivinayagam2886 3 года назад +11

    ராஜராஜ சோழமன்னர் சிவபக்தி யின் சிகரம். 🙏🙏🙏🙏🙏

  • @halvathim4836
    @halvathim4836 6 лет назад +26

    நாட்டையும் தமிழையும் வாழவைத்தான்.👍

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 года назад +11

    கவியரசர் வாழ்ந்த காலம் தமிழ், திரையிசை காலத்தின் பொற்க்காலம்

  • @c.nadanamc.nadanam1245
    @c.nadanamc.nadanam1245 Год назад +2

    மேனிசிலிர்க்குது,இப்பாடலைகேட்கும்போது.சிவன் அவன்அருளே,நம்மைதீந்தமிழை கற்க்கவைத்தது.

  • @karthik0432
    @karthik0432 3 года назад +12

    இந்த பாடலை கேட்கும் போது கண் கலங்குகிறது காரணம் தெரியாமல்........

  • @yourfriend9356
    @yourfriend9356 Год назад +5

    The king of Tamil,king of king Raja Rajan name live a long life.

  • @tvpotti4990
    @tvpotti4990 3 года назад +13

    தில்லை யை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @radjendiranefrancois4063
    @radjendiranefrancois4063 9 лет назад +68

    இனிய குரலில் தில்லை அம்பலத்தானின் பெருமையை கேட்க கொடுத்து வைத்து இருக்க வேணடும்

  • @balaji8707
    @balaji8707 3 года назад +8

    I'm Balaji just 19 years old I loved it song very much

  • @balajisankar8028
    @balajisankar8028 2 года назад +10

    கண்ணில் நீர் பெருகுகிறது ... ஆனந்த கூத்தனை அருகில் தரிசித்த உணர்வு

  • @rameshrah2534
    @rameshrah2534 Год назад +5

    என்றும் கேட்ககூடிய பாடல்கள் சிந்தை மகிழ்கிரது தமிழ் வாழ்க

  • @manimaran3145
    @manimaran3145 Год назад +1

    இப்படி ஒரு நடிகர் இருந்தாரா என்று கேள்வி கேட்கும் காலம் வரும்.

  • @msramugodedit17
    @msramugodedit17 Год назад +7

    தினமும் என் வாழ்க்கையில் ஒலிக்கும் பாடல்🎶🙏🥰🥰🥰

  • @vinayagamsrivinayagam2886
    @vinayagamsrivinayagam2886 3 года назад +11

    🙏🙏🙏நமக்கென்று உள்ளதை கொடுத்துவிட்டான் 👌👌👌

  • @bala9022
    @bala9022 2 года назад +13

    My God... what a grace in Shivaji sir face