நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் மீண்டும் பிரபலமாக இளையராஜா என்ன செய்தார்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 244

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +140

    ❤ இதில் எனக்கு பி்டித்தது இசைஞானி இளையராஜா பாடிய சோகமான பாடல், அதில் வரும் இந்த வரிகள்: ஊரார் ஒதிக்கி வச்ச ஓவியம் என்ன பொருத்தவர காவியம் என்னாலும் நீ தான்டி என்னோட ராசாத்தி பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாதி எங்கே நான் போனால்லென்ன என்னம் யாவும் இங்கே தான் உன் பேரை மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கே தான் என்னாச காத்தோடு போகாது என்னாலும் என் வாக்கு பொய்க்காது நான் ஏரிக்கரை மேலிருந்து . ❤👍👌🏽

    • @sssvragam
      @sssvragam Год назад +4

      அருமை

    • @s.p.sivanellai5805
      @s.p.sivanellai5805 Год назад +4

      இளைய ராஜாவின் இசை இந்த பாட்டில் அருமை
      அதை விட இந்த பாடல் வரிகள் மிக மிக அருமை
      வாலி எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்

    • @அகரம்மூர்த்தி
      @அகரம்மூர்த்தி Год назад +3

      வாலியின் வரிகள்

    • @sasee1974
      @sasee1974 2 месяца назад

      Excellent ❤

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Год назад +32

    இந்த பாடலில் ஸ்வர்ணலதா அம்மா குரல் இனிமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை... அற்புதமானக் குரல்❤❤❤❤❤

  • @Ven-s8f
    @Ven-s8f Год назад +79

    அம்பாசமுத்திரம் சுற்றி உள்ள அழகான கிராமங்ககளில் தாமிரபரணி கரைகளில் இளையராஜா இசையில்....

    • @ajithsivaraja
      @ajithsivaraja Год назад +4

      முக்கூடல் ஆற்றங்கரை

    • @mydreams9392
      @mydreams9392 Год назад

      நெல்லை
      கறுப்பன்
      துறை

    • @ajithsivaraja
      @ajithsivaraja Год назад

      @@mydreams9392 முக்கூடல்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +39

    நீங்க சொன்ன பிறகு மீண்டும் இரண்டு பாடலையும் கேட்டேன் ❤ bgm super 👍 , மகிழ்ச்சி, பிறகு மனசை தொடும் அந்த சோகம் கலந்த நம்பிக்கை அருமை 👍🎼உண்மையில் இசை வித்தகர் இசைஞானி இளையராஜா, இதே போல ஈரமான ரோஜாவே படத்திலும் வா வா அன்பே பாடல் , சின்ன தம்பி படத்திலும் இரண்டு பாடல் செய்திருப்பார். இசைஞானிக்கு 🎼🎹கை வந்த கலை 🙏

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Год назад +121

    இந்த பாடலுக்கு 1500 ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும்

    • @SelvamSelvam-up9md
      @SelvamSelvam-up9md Год назад +4

      Ur correct

    • @skcark1
      @skcark1 Год назад +7

      தம்பி, ஆஸ்கர் விருது கொடுத்தல், ஆஸ்கருக்கு தான் பெருமை - இசை ஞானியிடம் சேர்ந்ததால்.

    • @k.manikandanmani1414
      @k.manikandanmani1414 Год назад +3

      உண்மை

    • @josuvajayakaran8341
      @josuvajayakaran8341 Год назад +3

      1500 பத்தாது....🎉

    • @rkumaresh
      @rkumaresh Год назад +3

      "இந்தப் பாடலை ஆஸ்கார் விருதாகக் கருதலாம்" என்று சொல்லலாம்.

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Год назад +21

    92 வில், எங்கள் teenage song,,,, எங்களுக்கு 18 வயதில் வந்த பாடல் இந்த பாடலை கேட்ட பின் யாராலும் காதலை வெறுக்க முடியாது,,,இதே போல கிராமம்,,என் மாமன் மகன் அவ்ளோ அழகானவன் ,,,,அவனுக்கு பொருத்தமான நான்,,,கண்களால் பேசும் தருணம் அழகான அற்புதம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +6

    வெள்ளந்தி எதார்த்தமான கி.ராம வாழ்க்கை இசைஞானியார் பாடல் கேட்ட எங்கள் பொற்காலம். அருமை!!.

  • @roshanv3263
    @roshanv3263 Год назад +54

    ஐயா நீங்கள் சொல்லும் பொழுது இன்னும் இந்த பாடல் அதிகமாக கேட்க விரும்புகிறது என்றென்றும் எங்கள் ராஜா சார்

  • @sharankumars5764
    @sharankumars5764 8 месяцев назад +4

    இந்த பாட்டுக்கு யாரும் ரசிக்காம மயக்கம இருக்க முடியாது அதான் இசைஞானி

  • @kchandru7169
    @kchandru7169 Год назад +65

    இரண்டு பாடல்களிலும் வரிகள், இசை, குரல் அனைத்துமே அபாரம். இந்த பாடல் மட்டுமல்ல அவரின் ஆரம்ப கால அனைத்து பாடல்களையும் இன்றைய தலைமுறை கேட்டாலே பாட்டு என்ற பெயரில் வரும் இப்போதுள்ள இரைச்சல் காட்டுக்கத்தலை புறக்கணிப்பார்கள்

  • @vram5853
    @vram5853 Год назад +10

    மிகவும் அருமை
    நான் ஏன் இந்த பாடலை ரசித்தேன் என்று இப்போது தான் தெளிவாக புரிகிறது.
    இருந்தும் இடையில் வரும் இசை கருவிகளின் ஊர்வலம் என்னை மெய்மறக்க செய்தது

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Год назад +69

    இந்த பாடல் பிடிக்காத ஆணும் பெண்ணும் இருக்கமுடியாது!! Explanation is very nice and i like your singing too👌👍🙏

    • @sivascope6747
      @sivascope6747 Год назад

      இருப்பாங்க தமிழ் தெரியாதவங்க

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Год назад

      @@sivascope6747 music has no language. 🤣😅🤣😅🤣

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 Год назад +3

      @@sivascope6747 இல்லை சகோ. தமிழ் தெரியாதவர்கள்கூட மனம் ஒன்றி ரசிக்கும் அளவுக்கு இசை இருக்கும். இசைக்கு மொழி இல்லையே. வரிகளுக்குத்தானே மொழி.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Год назад +26

    மிக அருமையான கிராமிய
    பாடலுக்கு விளக்கம்
    சிறப்பு ஐயா.
    ஊரார் ஒதுக்கி வைத்த
    ஓவியம் என்னை பொறுத்தவரை காவியம்.
    என்னாளும் நீ தாண்டி
    என்னோட ராசாத்தி..
    இசையும், குரலோசையும்
    வரிகளும் மனதை
    கிறங்கடிக்க செய்கிறது.
    காதல் சோகம் இரண்டுமே
    மிளிர்கிறது..

  • @gunasekar2774
    @gunasekar2774 Год назад +14

    இசை ஞானியின் இந்தப் பாடல் மட்டும் அல்ல. இது போன்ற எத்தனையோ பாடல்கள் என்றைக்குக் கேட்டாலும் இன்று தான் முதன்முறையாக கேட்பது போல் இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றைய இளம் ரசிகர்களை ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை.

  • @spring5472
    @spring5472 Год назад +10

    எனக்கு நானே நம்பிக்கை சொல்ற மாதிரி இந்த பாட்டு 1000 முறை கேட்டுருப்பேன் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் 5 நிமிடம் இந்த பாட்ட கேட்டுட்டு மறுபடியும் துணிச்சலோடு ஓடிக் கொண்டே இருக்கிறேன் ,,நன்றி masetro legend

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 Год назад +21

    தமிழ் திரையிசையைக் குறித்தும், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் குறித்தும், திரைப்படத்தில் ஒரு பாடல் உருவானச் சூழல், அதில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், இசையின் நுணுக்கங்கள், இலக்கியத்தின் சிறப்புகள் என்று ஒவ்வொன்றாக வெள்ளைச்சாமி அண்ணன் சிலாகித்து சொல்வதைக் கேட்பதே ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அதிலும் இடையே உங்கள் குரலில் பாடல்கள் பாடக் கேட்பதும் ஆகச் சிறந்த அனுபவம். இதுதான் உங்கள் பலம் வெள்ளைச்சாமி அண்ணா ❤ உங்களிடமிருந்து நான் இரசித்து எதிர்பார்ப்பதும் இது தான்.
    உங்களை நேசித்து இரசிக்கும் ஒரு அன்பனாக உங்களிடம் கோரிக்கையாகவே கேட்பது.. நீங்கள் எப்போதும் தமிழ் இசையையும் அதன் ஆழம் அகலத்தையும் பற்றியே பேசுங்கள். அவ்வப்போது வரும் உங்கள் அரசியல் பதிவுகளை தவிருங்கள்.. ஒவ்வொரு மனிதனுக்கும் அவருக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதுபோலவே உங்களுக்கும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு இருக்கும் அதை நாங்களும் மதிக்கிறோம் ஆனால் உங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை இந்த தளத்தில் பகிர்ந்து இசையால் ஈர்க்கப்பட்டு உங்களிடம் வரும் மாற்று அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    அரசியல் விமர்சனங்கள் பேசுவதற்கு நூற்றுக்கணக்கான வலையொளிகள் இருக்கிறது!.. ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணனை நாங்கள் தமிழிசையின் காதலனாக மட்டுமே பார்க்கிறோம்.
    பேரன்பும் வாழ்த்துகளும் நன்றிகளும்

    • @naga2103
      @naga2103 Год назад +1

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 Год назад

      மிகக் சரியாக சொன்னீர்கள்

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад +12

    நான் ஒரு இலங்கை தமிழன். 1977 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் வந்தபோது எனக்கு 5 வயது. இலங்கை வானொியிலும் பாடல்களை கேட்டு இளையராஜா ரசிகன் ஆனேன். உங்கள் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள். நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 Год назад +32

    இசைஞானி பாடல் என்றாலே அது சிறப்புதான்

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 Год назад +27

    எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @prabhakarababumeignani4900
    @prabhakarababumeignani4900 Год назад +12

    உலக இசைஞானி - இசைஞானி இளையராஜா மட்டுமே.

  • @ganapathi4583
    @ganapathi4583 Год назад +1

    இப்பாடல் மிக இனிமையான கிராமிய பாடல் நீங்கள் மிக சிறந்த ரசிகர் / இசை ஞானியின் இசையில் ஓர் சிறப்பான ஆராய்ச்சி/

  • @silambarasanv7191
    @silambarasanv7191 Год назад +20

    ராக தேவன் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா

  • @nathanbabu8559
    @nathanbabu8559 6 месяцев назад +1

    எல்லாம் இசைஞானி தான்... பாடல் வரிகளை காட்டிலும் இசைக்கு வலிமை அதிகம்..
    என்ன வெள்ளைச்சாமி சார்...❤❤❤

  • @logeshwaria9789
    @logeshwaria9789 Год назад +15

    எனக்கு எப்போதும் பிடித்த பாடல்

  • @prabhum243
    @prabhum243 Год назад +3

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய காதல்தான் ஞாபகம் வரும்

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +11

    நட்பை கெடுத்தது ஒன்று TV, இப்போ செல்போன், இரண்டு சேந்து குடும்பத்தையும் ஊரையும் பிரித்துவிட்டது.

    • @skcark1
      @skcark1 Год назад +1

      100 % மிகவும் சரி.

  • @satz48
    @satz48 Год назад +8

    இந்த பாட்டு எப்பொழுது எல்லாம் கேட்கிறேனோ எங்க ஊர் நியாபகம் தான்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sena3573
    @sena3573 Год назад +5

    எனக்கு ம் பிடித்த பாடல். ஏந்தி ழை என்ன அழகான சொல். வாலிக்கு பாராட்டுக்கள். முதலில் அழகாக பாடினீர்கள். இரண்டாவது சுமாராக பாடினீர்கள். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Год назад

      மூன்றாவதாக!!? அதான்நிருதிபுட்டா ரில்லே!!? போவியா!!! போய்சாம்பார்பு பூலீ க்குழம்பு பத்தி போய் கடல வருப்பியா!!?அதாவுட்டு😂😂😂

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Год назад +3

    இளையராஜாவின் பாடல் என்றாலே சிறப்பு தான்

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 Год назад +20

    My all time favourite song. I want this song played at my funeral / wake. The person , Vaali, who wrote the opening lines is a genius.

  • @UTHAYAKUMARMARIMUTHU
    @UTHAYAKUMARMARIMUTHU Год назад +7

    உலகத்தில் அவர் என்றும் என்ரன்றும் ராஜா

  • @devarajn5150
    @devarajn5150 Год назад +9

    சோறா தண்ணியா...??? ன்னு கேட்குற மாதிரி இருக்கு..
    எனக்கு இரண்டும் ஒரே பாட்டு ன்னு தான் மனசுல பதிவாகியிருக்கே😮
    ஏன்னா முதல் வரி ஆரம்பிக்கும் போதே என்னை மூர்ச்சை ஆக்கிடுறார்❤ அடுத்த நிறுத்தம் தூரக்கிழக்குக்கரை ஓரம் தான்.. அடுத்து என்னாளும் நீ தான்டி😮 பாட்டு எப்படி எப்போது முடியும் ன்னு நினைவு இருப்பதில்லை 😢 இசையின் மறுபெயர் 🎉🎉🎉இளையராஜா 🎉🎉🎉

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 3 месяца назад

    எனக்கு பிடித்த ஒரே ஒரு இளையராஜா பாடல் இது மட்டுமே.மிகவும் அற்புதமான பாடல் யேசுதாஸ்,சொர்ணலதா T.S.ராகவேந்தர்,குரல்களில் ஒரு மெல்லிய இழையோடும்.

  • @RameshM-li8cv
    @RameshM-li8cv Год назад +1

    Naan 2021 kku பிறகு வாழும் வாழ்வு இசைஞானி இட்ட பிச்சை.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Год назад +9

    Everlasting song made by Evergreen Music maestro Raja Sir ❤❤❤

  • @kaviarasan9434
    @kaviarasan9434 Год назад +10

    மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @JaiBaalaiyah
    @JaiBaalaiyah Год назад

    Arumai Aalangudiyarey!!!! 👌Yen Abimana Paadalum Kooda Raaja Anna 2Trackilum Asathiyiruppar 👏👏👏👌👌 3dravadhu Kural SAI BABA innu Sonninga,Adhu Yennoda Periya Annadhan,Aana andha Varigal Avar Paadala! Paadaganadigar T S.Raagavendhar Paadiyirukkar.🎼🎤JB

  • @devakottaijothisundaresan3108
    @devakottaijothisundaresan3108 Год назад +3

    ஒரு சின்னத்தாயின் காவியத்தை தாங்கள் சொன்னவிதம் ஓவியம் 🎉🙏🏻👍🏻

  • @ramansakthivel7021
    @ramansakthivel7021 Год назад +6

    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது..........
    என்ற பாடலைப் பற்றி தங்கள் வாயிலாக கேட்க மிகவும் ஆவலுடன் உள்ளேன்...
    இப்பாடலின் சிறப்பு பற்றி விளக்கவும்....

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Год назад

      எந்த பாட்டு பத்தி கேட்பது எந்தப்பாட்ட பத்திகேக்காம விடுவது😢

    • @boopathiboopathi1257
      @boopathiboopathi1257 Год назад

      Swarnalatha amma voice Tha sirappu

    • @lithishkrishna1608
      @lithishkrishna1608 4 месяца назад

      Yesudas padinaru

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Год назад +1

    மிகவும் சிறப்பாக விளக்கினார்கள் வாழ்க.

  • @JaiBaalaiyah
    @JaiBaalaiyah Год назад

    Inoru Mukkiyamana Vishayam!Adha Solla Marandhutinga Camera Viswam Natraj 👏👏👏👌👌👌Super!Andha Paadalin Kaatchigalil Andha Gramarhukkey AzhIthu SendrirupparArumayilum Arumai🤝Thadavalukku Nandri Vellaisami Sir!🙏.....🎼🎤 JB (Jai Baaliyahganesh)

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 Год назад +4

    Super film... super song sir....in this film BGM also super... thanks to the legends Raja sir and Vaali sir.. thanks sir

  • @kkumar2538
    @kkumar2538 Год назад +8

    நல்ல கிராமிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் .

  • @arulpandian9497
    @arulpandian9497 8 месяцев назад

    உங்களது வர்ணனை கேட்டதும் இன்னும் 100 வருடம் நிலைக்கும் இப்பாடல் 🌹

  • @KingofQueenநானும்மகாவும்1111

    பொற்கால✨️பசுமையான💚 பாடல் இளையராஜாவிடம் இருந்து💫எத்தனை முறை கேட்டாலும் சலிகாத பாடல்🎵🎻💯❣️💐

  • @Sabarimannan
    @Sabarimannan Год назад +7

    அனு அனுவா ரசிக்கிறது போலவும். ரெக்கார்டிங் ரூம்ல் ராஜாசார் பக்கத்துல உட்காந்து இருக்குறது போலவும் இருக்கு சார்... அருமை அருமை மிக அருமை சூப்பர் சார்...
    கற்பூர பொம்மை ஒன்று பாடல் பற்றி தகவல் வேணும் சார்... நான் ரெம்ப நாள் கேட்குறேன்...

    • @VILARI
      @VILARI  Год назад +2

      அவசியம் பதிவிடுகிறேன்

    • @Sabarimannan
      @Sabarimannan Год назад +1

      @@VILARI நன்றி ஐயா.... சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை...

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Год назад

      கற்பூர பொம்மை ஒன்று பாடலை பற்றி சொல்ல நிறைய home work செய்ய வேண்டி இருக்கும்...we are waiting வெள்ளைச்சாமி sir...🙏

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq Год назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @manidravid2210
    @manidravid2210 Год назад +5

    My all time favorite song 👌👌👌

  • @vrssrv12
    @vrssrv12 Год назад +3

    Raja Sir always great... he is God of Music

  • @Senthilkumar-np5cp
    @Senthilkumar-np5cp Год назад +5

    Super song illayaraja great

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Год назад +6

    நல்ல விளக்கம்.நன்றி.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Год назад +5

    நான் அடிக்கடி ரசித்துக் கேட்கும் பாடல்களில் இப்பாடலும் ஒன்று

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 Год назад +6

    15 வருஷமா என் போனுல வச்சி கேட்டுக்கௌண்டு இருக்கிறேன்

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks 5 месяцев назад

      Mee too. I have big DB with 80's and 90's.few songs -i listen everyday

  • @gurusamymaths5083
    @gurusamymaths5083 Год назад +1

    உங்கள் குரல் மிகவும் அருமை.. 👍👍

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc Год назад +7

    இந்த பாட்டை ஒரு 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன், இன்னும் வீரியம் குறைய வில்லை

  • @satheesh7274
    @satheesh7274 10 дней назад

    Super explanation about Maestro song sir 🎶👌

  • @rmmeiyappan7283
    @rmmeiyappan7283 Год назад +6

    Amazing raja sir

  • @uniquevoice198
    @uniquevoice198 Год назад

    ஸ்வர்ணலதா அம்மா குரல் புத்துணர்ச்சியை தரும் ❤

  • @sunnyjoseph1106
    @sunnyjoseph1106 6 месяцев назад

    I liked the song after seeing it on super singers program in Vijay TV. Kudos to both the singers. ❤❤

  • @sasee1974
    @sasee1974 Год назад +1

    அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gurunathan1477
    @gurunathan1477 Год назад

    Alangudi Vellachamy Sir Verry Super

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Год назад +5

    Beautiful Picturisation !!
    Ambassmudram area !!
    Wow!!Scenary isvery attractive!!
    Young lady's dream!!.
    We are lucky to hear!!
    Her mind voice!!
    So also the young lad's
    Swarnalatha's and yesudass
    Voices make us feel happy like those youngsters!! Three different voices !!! To show the diffrent time from morning
    Till the dawn!! I would say it is a rare of rarest song in bringing out the wonderful art through this music!! Like to hear again &again✍️🙏

  • @AshokKumar-ve8gc
    @AshokKumar-ve8gc Год назад +1

    Super super

  • @ganesan1652
    @ganesan1652 Год назад +1

    அருமையான விளக்கம்.

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 Год назад +3

    இந்த மாதிரி படைப்பு எல்லாம் வெறும் காசுக்கும் புகழுக்கும் வராது நம் கனவுக்காக நம் ராசா இருந்த தவம்தான் இசை வரமா வந்து நின்று இருக்கு!

  • @muralikumar1340
    @muralikumar1340 3 месяца назад

    தினமும் பூக்கும் பூ எப்படி பூத்து குலுங்குகிறதோ அது போலவே இசைஞானியின் இசை காலம் கடந்து கேட்கும் போது புதிதாக இருக்கும்..

  • @thiruarasu8399
    @thiruarasu8399 Год назад +1

    சிறப்பு

  • @sukumarbasuvannan8344
    @sukumarbasuvannan8344 Год назад +6

    Good explanation sir, what a great song it has....

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +3

    This song stays in our heart forever especially 90s kid

  • @Pushparaj-ml1zy
    @Pushparaj-ml1zy 5 месяцев назад

    Ilayaraja is great Superman

  • @devagangadurai9666
    @devagangadurai9666 Год назад +4

    My most favorite ....

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Год назад +3

    தாமர பூவுக்கும் தண்ணிக்கும் பாடலும் மிகவும் பிடிக்கும் ❤❤❤

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +3

    சொர்ணலதா அம்மாவின் சொக்க வைக்கும் குறள்🎉

  • @Senthil4S
    @Senthil4S Год назад +2

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 9 месяцев назад

    Great value song

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Год назад +15

    .இ.ரா.வபுடிக்காத வங்க
    தயவுசெய்து அழயா விருந்தினர்ஆக ஆஜர் ஆகாதி ருக்க வேணுமாய் கேட்டுக்கொள்ளப்படு கிறது🙏

    • @brindagiri5351
      @brindagiri5351 Год назад

      எனக்கு அவர் பிடிக்காது. ஏன்னா அவர் யாரும் நெருங்க முடியாத இடத்தில் தனிச்சி இருக்கிறார். அதனால்.

  • @skHibiscus
    @skHibiscus Год назад +2

    இந்த பாட்டு sankarabanaram ராகம். இந்த ராகதில் நிறைய பாடல்கள் போட்டிருக்கிறார்.

  • @gr8sathya
    @gr8sathya Год назад

    என்னோட ஃபேவரைட் படத்தில் இதுவும் ஒன்று...பாடல்களை சொல்ல தேவையே இல்லை ராஜா ஒரு இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார்...😊

  • @ajithsivaraja
    @ajithsivaraja Год назад +2

    இரண்டு பாடல்களும் எங்க ஊர்ல படமாக்கப்பட்டது.

  • @jabin498
    @jabin498 Год назад +2

    My favorite song .....and all times....❤

  • @prabuprabu4305
    @prabuprabu4305 Год назад

    This is my favourite song I am staying in Chennai but my native place Munnar every time I will go to Munnar Bodinayakanur after munthal after big mountain I enjoy this song 15 time I will go to Munnar

  • @p.p.velukavin146
    @p.p.velukavin146 Год назад +3

    My ever time like song sir

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 Год назад +4

    Very nice melody

  • @karunkumar4651
    @karunkumar4651 Год назад +2

    And singer swarnaltha mam also sung very well

  • @1.2million82
    @1.2million82 Год назад

    Isai kdavul Isai Nyaani❤❤❤❤raaja thi raaja Ilayaraja

  • @loyolaarunkumar
    @loyolaarunkumar Год назад +4

    IT IS MY 30 YEARS FAVORITE SONG.

  • @nehruarun5122
    @nehruarun5122 Год назад

    அருமை. அருமை.

  • @boopathiboopathi1257
    @boopathiboopathi1257 Год назад +1

    Swarnalatha amma ❤❤❤❤

  • @gurunathan1477
    @gurunathan1477 9 дней назад

    Verry Super

  • @yogeshwaran9402
    @yogeshwaran9402 Год назад +1

    Because... Swarnalatha mam voice... Today 13th death Anniversary miss you mam....

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Год назад +2

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @Dr.villendhi
    @Dr.villendhi Год назад +2

    அருமை ஐயா 👏 வில்லேந்தி வடலூர்

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 14 дней назад

    Guru and God have blesssed You to analise good.

  • @RKumar-hn3zz
    @RKumar-hn3zz Год назад +1

    🙏🙏🙏💐💐💐illayaraja raja rajathan💐💐💐gnani isaignani💐💐💐🙏🙏🙏

  • @gokulakrishnanmargabandu5550
    @gokulakrishnanmargabandu5550 2 месяца назад

    வாலி is always legend

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Год назад +2

    இளம் வயதில் 🎉

  • @lotusking861
    @lotusking861 Год назад +1

    excellent comments.really a music doctor to cure heart diseases...doctors rearch rajas music theraphy

  • @gurunathan1477
    @gurunathan1477 7 месяцев назад

    Super

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +4

    அண்ணே இதே மாதிரி,எல்லா விடியோ வும், நாலு வரி பாடுங்க.

  • @Pushparaj-ml1zy
    @Pushparaj-ml1zy 5 месяцев назад

    anna I love you anna