Mud house Tamil || மண் வீடு கட்டுமானம் || Rammed earth Construction || Eco friendly home Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2021
  • This house is located near Perudurai Erode.
    In this video you can see the Construction process of Traditional Mud house in Tamilnadu.
    #MudhouseTamil

Комментарии • 193

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l 3 года назад +32

    அனைவரும் இது போன்ற தற்சார்பு வாழ்க்கைக்கு மாறினால் தான் கார்பரேட்டின் கொட்டம் அடங்கும்.... வாழ்த்துக்கள் சகோ....

  • @king000775
    @king000775 3 года назад +12

    செம்ம செம்ம, நானும் எனது ஓய்வு கால வாழ்க்கை வீட்டை இப்படித்தான் கட்ட போகியின்றேன்

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      அருமையான முடிவு.. வாழ்த்துக்கள் 🎉

    • @boopathirajkarunaiappan4991
      @boopathirajkarunaiappan4991 2 года назад

      இந்த வீட்டை கட்டிய என்ஜினீயர் நம்பர் அனுப்புங்கள்

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 года назад +15

    ரொம்ப பிடிச்சிருக்குங்க இந்த வீடு விடியோ பார்க்கும் போதே அருமையான மண்வாசனை உனற்வில் மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மண்ணை நீங்க எந்த அளவுக்கு உண்மையாக நேசிக்கிறிர்கள் என்று புரிகின்றது வாழ்க நலமுடன் 👍👍👍

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      மிக்க நன்றி 🙏🏿

    • @ChandraShekar-ch1lt
      @ChandraShekar-ch1lt 2 года назад

      இயற்கையோடு ஒன்றிய எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். இந்த வீடு ஒரு முன்னோடி. வாழ்த்துக்கள்.

  • @ramvignesh6024
    @ramvignesh6024 3 года назад +11

    Spr 😍venu

  • @kumarangamuthu8283
    @kumarangamuthu8283 3 года назад +10

    Super na😍

    • @venu6970
      @venu6970 3 года назад +2

      Thanks da..❤️

    • @beautyofnature3897
      @beautyofnature3897 3 года назад

      @@venu6970 தொடர்பு எண் கொடுங்கள் நேரில் சந்திப்பதற்கு நான் ஈரோடு தான்

    • @venu6970
      @venu6970 3 года назад

      @@beautyofnature3897 9842773131

    • @beautyofnature3897
      @beautyofnature3897 3 года назад +1

      @@venu6970 நன்றி

    • @rajam5065
      @rajam5065 3 года назад

      @@venu6970 hi this is Raja from trichy

  • @venu6970
    @venu6970 3 года назад +6

    Thank you da..👍

  • @mohanrajn5078
    @mohanrajn5078 3 года назад +14

    Explain vera level venu 🔥

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Thank you macha..❤️

  • @mkmk-ve8ww
    @mkmk-ve8ww 3 года назад +12

    Mud oven vera level👌👌

    • @venu6970
      @venu6970 3 года назад

      Ama da..🔥 awesome

  • @ridershiva8434
    @ridershiva8434 3 года назад +7

    Rajendran anna is also doing natural farming...He's my brother who helps in building this house...The man with vision to change the agriculture without using harmful fertilizers.... After finishing this house he's going to do natural farming in this land...he's educating lots of farmers about natural farming...make use of him...The man with a vision❤️one of the best person I have ever seen...

  • @raagulprasadh8083
    @raagulprasadh8083 3 года назад +8

    Superb machiiii

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Macha thanks da..❤️

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj 3 года назад +4

    அற்புதமான செயல்

  • @karthick_logu_8150
    @karthick_logu_8150 3 года назад +17

    Good Eco friendly House💯

  • @Thiru814
    @Thiru814 3 года назад +2

    அய்யா வாழ்க்கையிலே நான் பார்த்த அருமையான காணொலி.நன்றி அய்யா.இந்த மாதிரி நானும் வீடு எடுக்க ஆசைப்படுகிறேன்.விருதுநகர் மாவட்டம்.இந்த மண்ணாணது இங்கே கிடைக்காது.மேலும் இதனை கட்டவும் ஆட்கள் இல்லை.

    • @Thiru814
      @Thiru814 3 года назад +1

      நான் இதேபோல் கட்டனும் ஒரு ஆலோசனை கூறவும்.

  • @kumerasankumerasan4776
    @kumerasankumerasan4776 3 года назад +11

    Good effort...need more video like this...

  • @kumar-og5iv
    @kumar-og5iv 3 года назад +3

    சிறப்பு

  • @sathishn.543
    @sathishn.543 3 года назад +10

    Super thambi 👍

    • @venu6970
      @venu6970 3 года назад

      Thank you bro..❤️

  • @tharunkumar5824
    @tharunkumar5824 3 года назад +19

    Good Explanation. Need to support such type of Homes to be constructed. An Awareness for bringing a change in the society and a eco-friendly one. A Welcome video for all.

  • @sridharm3697
    @sridharm3697 3 года назад +5

    Great content... Awesome

  • @thirurajan2181
    @thirurajan2181 3 года назад +2

    மிக நன்று. இது தொடர்பாக மேலும் விபரங்கள் தேவை. தங்கள் தொடர்பு எண் அனுப்பி வைக்கவும்.

  • @Karthikkarthik-do8vx
    @Karthikkarthik-do8vx 3 года назад +9

    I too interested in building mud home... Thank you for info..

  • @ArunKumar-te5ds
    @ArunKumar-te5ds 3 года назад +5

    Good going..all the best...

  • @sivakumarp9117
    @sivakumarp9117 3 года назад +7

    மிகவும் அருமை நண்பா🔥

  • @murugeshs9227
    @murugeshs9227 3 года назад +9

    Super👏👏👏venu good effort

    • @venu6970
      @venu6970 3 года назад

      Thank you 👍

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 года назад +5

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji 🙏

    • @venu6970
      @venu6970 3 года назад

      நன்றி 🎉

  • @sridevisreedevi4890
    @sridevisreedevi4890 3 года назад +8

    Super 👌👌

    • @venu6970
      @venu6970 3 года назад

      Thank you akka..❤️

  • @jothipaul1831
    @jothipaul1831 Год назад

    அருமையான ஆரோக்கியமான வீடு இதுபோல வீட்டுக்கு maranum

  • @royalautocars7858
    @royalautocars7858 3 года назад +2

    அருமையான பதிவு
    பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்..
    நன்றி

  • @sivalifestyle9006
    @sivalifestyle9006 3 года назад +5

    very nice bro looking natural and small suggestion this is mud house but not Rammed earth technicaly it is mud wall rammed earth is totally different method bro good work bro...

  • @sanjayphotography5223
    @sanjayphotography5223 2 года назад

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pradeeps2504
    @pradeeps2504 Год назад

    Very nice video. I am very happy to see this house

  • @CivilXpress
    @CivilXpress 3 года назад +9

    Laurie Baker ❤️❤️❤️

  • @sabaritham4975
    @sabaritham4975 3 года назад +3

    அருமை👌💐

  • @RekSen
    @RekSen 3 года назад +3

    That's a lovely house...

  • @mahaswarimahaswari7200
    @mahaswarimahaswari7200 3 года назад +4

    Awesome...

  • @Einstein843
    @Einstein843 2 месяца назад

    Sir, English subtitles will help viewers like us. This is very nice and informative video. It should reach to all sections of people to save mother Earth

  • @kavin2758
    @kavin2758 3 года назад +12

    Bestuuu..❤️❤️❤️

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Thank you kavi...❤️

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 3 года назад

    நல்ல பதிவு நண்பா...

  • @bosemedia2984
    @bosemedia2984 3 года назад +11

    இந்த வீடு இந்த வீடு முழுவதும் முடிவடைந்தவுடன் வீடியோ போடவும் தம்பி

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      நிச்சயம் பதிவிடுகிறேன் அண்ணா 👍

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 года назад +13

    Super work , realy amazing, finishing mudichathum oru interview edunga , owner kita evalo selavu , workers kita eppadi man kolaichukattanum nu kelunga , ithe pol katta virumbuvargalukku romba use full ah irukum 🥰💪👌

    • @venu6970
      @venu6970 3 года назад

      Thank you...kandipa next finishing video potarre..👍

    • @venubabuks
      @venubabuks 3 года назад

      @@venu6970 where is the other video brother

    • @nani-cn7yu
      @nani-cn7yu 3 года назад

      @@venubabuks Sir நானும் ஈரோடு தான் காஞ்சிக்கோயில் பக்கம் செங்காளிபாளையம் தான் ..மரபுவழி வீடு கட்டனும்னு தான் முடிவூ எடுத்துள்ளோம் ஆனால் சரியான மரபுவ ழிவீடு கட்டத் தெரிந்தவர் அமையவில்லை..தகவல் தெரிந்தால் Phone no கொடுங்க

  • @wnfernand
    @wnfernand Месяц назад

    Great!!! Awesome!!! Much appreciated!!!

  • @selvalakshmi6239
    @selvalakshmi6239 3 года назад +7

    The unique home!!! Much appreciated and must implemented!!!!

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Thank you selva..👍

  • @bindhusiva3387
    @bindhusiva3387 3 года назад

    வாழ்த்துக்கள்.

  • @deepikas4200
    @deepikas4200 3 года назад +2

    Superb 👌🏻

  • @PriyasParadise
    @PriyasParadise 3 года назад +1

    Really great

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 3 года назад +1

    Super

  • @satheeshkumar2082
    @satheeshkumar2082 3 года назад +6

    வீடு அருமையாக உள்ளது இதில் கரையான் அரிக்காமல் இருக்க பயன்படுத்திய முந்திரி ஓடு Oilஎங்கு கிடைக்கிறது நண்பா 1 litter எவ்வளவு விலை தெரிந்தாள் கூறவும்

    • @venu6970
      @venu6970 3 года назад

      விசாரித்து கூறுகிறேன் 👍

    • @satheeshkumar2082
      @satheeshkumar2082 3 года назад

      @@venu6970 நன்றி

  • @sumalathasriramu9370
    @sumalathasriramu9370 2 года назад +3

    Hi brother, it's good video, but if u provide information such as procurement of raw materials and labour and cost of those who does not have farm land it would be great help and also if someone interested can check out those details. Really appreciated your efforts

  • @SivaKumar-jo7gx
    @SivaKumar-jo7gx 3 года назад +4

    Nice home...❤️🙏

    • @venu6970
      @venu6970 3 года назад

      Thank you ❤️

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 года назад +5

    நல்ல எளிமையான ஏழை எளியோரின் வீடு கனவு நனவாகும் அமைப்பு.மொத்தம் என்ன செலவு.
    தற்கால மொசைக் மார்பில் தரைகள் உடல் நலதிற்கு கேடு.பாதவலிகள் வருகிறது.👍

    • @palanisamy.p.8813
      @palanisamy.p.8813 3 года назад +3

      ஏழை வீடு என்று சொல்ல வேண்டாங்க!! மனிதன் வாழ தகுதியான வீடு என்று கூறுங்கள். நன்றி

  • @Gpms369
    @Gpms369 10 месяцев назад

    வீடு அருமை ஆனால் நாளு பக்கம் ஓடு ஐந்து அடிக்கு குறைவில்லாமல் வெளியே வராமல் இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் மழை தண்ணீர் ஒரு சொட்டு கூட விழாது

  • @sivapriya7042
    @sivapriya7042 3 года назад +2

    New subscriber...

  • @karthil976
    @karthil976 3 года назад +5

    Super bro and good explanation. Nanum erode tha ithupola veedu kattanumnu yenakum romba nall viruppam. Intha construction pathina details venum contact no kidaikuma. veedu complete annathuku appuram oru full video podung pls

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Kandippa podare 🙏🏿

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 Год назад

    வணக்கம் அண்ணா...அருமையான பதிவு...வாழ்த்துகள்...நாங்கள் 5 வருடங்களாக இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம்...மண் வீடு கட்ட முயற்சித்து வருகிறோம்...இந்த மண் வீட்டை நேரில் பார்த்து ஆலோசனைகள் பெற விரும்புகிறோம்....தொடர்பு எண் தாருங்கள் மிக்க நன்றி...

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад +3

    Marabupalli aasaan senthamilan ayya solraar 1lakhs marabu veedu kattalamnu neenga 8lakhs solreenga 😁😁😁

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 года назад +5

    Sunnambu vachu kattinangala

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Yes + sand

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 3 года назад

      @@venu6970 UNGA arela sutta sunnambu kal vilai evvalavu

    • @venu6970
      @venu6970 3 года назад

      @@omsanthiomshakthi9793 keetu solre bro...

  • @sasikumaar5179
    @sasikumaar5179 2 года назад +1

    veedu velai mudindha piragu oru video podunga bro

  • @tamil6572
    @tamil6572 3 года назад

    Endha place exactly.... im also in Perundurai

  • @johnkamalanisanam
    @johnkamalanisanam 21 день назад

    Hi mam how are you this is kamala anilkumar... In andhra

  • @BudgetCarnivore
    @BudgetCarnivore 2 года назад +2

    Please add subtitles for these kind of videos

  • @sivaramann5878
    @sivaramann5878 Год назад

    Anna ithu Mari ennakum katitharingala

  • @inba7809
    @inba7809 3 года назад +2

    😍👍

  • @venubabuks
    @venubabuks 2 года назад +1

    Hello brother .. where is next episode of this house

  • @PKumar-qq1kl
    @PKumar-qq1kl Год назад

    மிக அருமை... எவ்வளவு செலவு ஆகும்?

  • @Nani-xd8pl
    @Nani-xd8pl 3 года назад +5

    Super explained. Would love to construct one. Can you please share your details

    • @venu6970
      @venu6970 3 года назад +2

      9842773131

    • @venubabuks
      @venubabuks 3 года назад

      What exactly I am looking for .. great see you name also venu ..can we visit this place brother.kindly share the adress please

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 года назад +5

    Roofing odu evalo cost achu

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Roofing materials elame reused. individual cost vena keetu solrenge..

  • @russelle8983
    @russelle8983 2 месяца назад

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 года назад +5

    800 square feet , include florring and roofing ah brother

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 3 года назад +2

    Arputham

  • @vinothk2512
    @vinothk2512 Год назад

    பட்ஜெட் எவ்வளவு சார்?. கட்டுமான பொறியிளரின் தொடர்பு எண் போன்றவற்றை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @padmavivek1548
    @padmavivek1548 3 года назад +4

    Amazing !! Is there any contact information to get advice for building these type of eco friendly houses

    • @venu6970
      @venu6970 3 года назад +2

      Sir you can come and directly visir our site. Phno: 9842773131

  • @sureshkumar9414
    @sureshkumar9414 3 года назад +1

    Evlo budget brother

  • @vijaynahar
    @vijaynahar Год назад

    Any contact for building mud house sir ?

  • @sampathp4452
    @sampathp4452 3 года назад +2

    அண்ணா நந்தா ஸ்டாண்ட் யூடியூப் சேனலில் தாராபுரம் என்ற இடத்தில் ஒரு வீடு படமாக்கப்பட்டது அந்த வீட்டின் இன்ஜினியர் அவர்களுடைய போன் நம்பர் தேவைப்படுகிறது எனக்கு அதை அறிந்து கூறவும்

  • @deepaharish5757
    @deepaharish5757 3 года назад

    What is the sft? What is the cost?

  • @rghkdghj3580
    @rghkdghj3580 2 года назад

    🙏🙏🙏

  • @kstnaturals4981
    @kstnaturals4981 3 года назад +5

    ஐயா வணக்கம் இந்த மண் வீடு எந்த இடத்தில் இருக்குது கொஞ்சம் சொல்லுங்க

    • @anitharamasamy6070
      @anitharamasamy6070  3 года назад +1

      Erode

    • @MASADHIYA
      @MASADHIYA 2 года назад

      @@anitharamasamy6070 I want to visit next week.. please send me the full address

    • @veralaxman
      @veralaxman 2 года назад

      Send full address sir

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf Год назад

    ❤️❤️❤️❤️❤️

  • @snvijaykmr
    @snvijaykmr 2 года назад +1

    இந்த வீட்டின் முகவரி கிடைக்குமா? சென்று நேரில் பார்க்க வேண்டும்

  • @Naveenkumar-yc9tx
    @Naveenkumar-yc9tx Год назад

    Place?

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 3 года назад +3

    Bro ungala eppadi contact pandradhu

  • @modatimettu
    @modatimettu Год назад

    How much cost to construct

  • @mukundbhujbal8222
    @mukundbhujbal8222 3 года назад +2

    Please give hindi or english subtitles

  • @MultiMURALIDARAN
    @MultiMURALIDARAN 2 года назад

    எனக்கு இது போன்ற வீடு கட்டி தர முடியுமா சகோ...

  • @scorpionkings3199
    @scorpionkings3199 10 месяцев назад

    கட்டியவர்கள் எண் கொடுக்க முடியுமா

  • @narrpavi2812
    @narrpavi2812 Месяц назад

    Music is very loud.

  • @atom300491
    @atom300491 2 года назад

    Any contact details to know about ppl who can help construct this type of housing ??

  • @muventrajaivicnarupa6439
    @muventrajaivicnarupa6439 3 года назад +3

    இந்த வீடு கட்டிய பின் பதிவிடவும் முழுமையாக ஆனால் நகரத்தில்தான் மண் பூமி இல்லை 👎

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 года назад

    Pathuhappana adupangarai.not sylinder leakage.

  • @sreenivasganesula1
    @sreenivasganesula1 3 года назад

    Please share contact of construction lead person. We have an opportunity in Alandurai, Coimbatore for similar construction

  • @madhumathi31k
    @madhumathi31k 3 года назад +4

    Total construction cost please

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Nearly 7-8 lakhs

    • @MMB2you
      @MMB2you 3 года назад

      @@venu6970 hi venu.. How many square feet the house?
      I am from Andhra Pradesh.. I want to construct such type of house... Can you please help us how we can get an architect to build such house.

    • @ranjithd9840
      @ranjithd9840 3 года назад

      @@MMB2you doest nt need any architect, u can ask your elders

  • @gayudevi2008
    @gayudevi2008 3 года назад +3

    Engineers detail pls

    • @venu6970
      @venu6970 3 года назад +2

      Sir you can directly visit our site near perundurai . Pn no: 9842773131

    • @gayudevi2008
      @gayudevi2008 3 года назад

      @@venu6970 ok sir... Thank you

    • @perumalk728
      @perumalk728 3 года назад

      @@venu6970 எவ்வளவு ஆண்டுகள் வரை உழைக்க கூடிய
      உத்திரவாதம் நண்பரே

    • @venu6970
      @venu6970 3 года назад

      @@perumalk728 நீங்கள் உங்கள் ஊரில் 100 ஆண்டுகாலம் பழமையான மண் வீட்டை பார்க்க முடியும், ஆனால் அதே ஆண்டு ஆன காங்கிரீட் வீட்டை பார்க்க முடியாது...இதுவே மண் வீட்டின் உறுதிக்கு எடுத்துக் காட்டு.

  • @karthikponnappan
    @karthikponnappan 2 года назад

    Bio gas மட்டும் missing

  • @mlogesh123
    @mlogesh123 3 года назад +1

    I am in perundurai only if you give his address and contact details means I will visit him and know more details I am planning to build this type construction house brother

  • @MrECRvlogs
    @MrECRvlogs Год назад

    இதுபோன்று மன்னார் விடப்பட்ட கூடியவர்களின் நம்பர் இருந்தால் அனுப்பவும்

  • @kumaranshankar9463
    @kumaranshankar9463 2 года назад +1

    Mazhai la karayatha

  • @bumchikbumchik7782
    @bumchikbumchik7782 Год назад

    500sqft எவ்வளவு பணம் செலவு ஆகும்

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 2 года назад

    ஐயோ எனக்கு இடம் இல்லை யே

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 3 года назад +2

    இதுபோல் வீடு கட்ட வேண்டும் ... யாரிடம் அலோசனை கேட்க???

    • @janetjanet7539
      @janetjanet7539 3 года назад +1

      ம செந்தமிழன் அவர்கள் மரபு கட்டுமானம் பற்றி அறிந்தவர் அவருடைய காணொளியை காணுங்கள்

    • @ragavendhranramakrishnan800
      @ragavendhranramakrishnan800 3 года назад

      @@janetjanet7539 நன்றி

  • @venubabuks
    @venubabuks 3 года назад +1

    What exactly I am looking for .can we visit this place brother.kindly share the adress please.what is the exactly village name brother

    • @venu6970
      @venu6970 3 года назад +1

      Perundurai
      Erode district
      Tamilnadu

    • @venubabuks
      @venubabuks 3 года назад

      @@venu6970 brother location please

    • @venu6970
      @venu6970 3 года назад

      @@venubabuks Erode
      maps.app.goo.gl/GGYRjmqNGo7aupNh6

    • @venubabuks
      @venubabuks 3 года назад +1

      @@venu6970 thank you brother

  • @smarimuthu7757
    @smarimuthu7757 Год назад

    Conduct number share panunga G pls