வெற்றிகரமான வாழ்க்கைக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றும் முறை/ success Brahma Muhurtam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @arivuganesan5673
    @arivuganesan5673 3 года назад +115

    S it is 100% true mam.எங்க அப்பாவுக்கு இருந்த உடல் நல குறைவு குணமாக வேண்டி விளக்கேற்றி வேண்டி னேன்.சரியாக 31 வது நாள் மிக அற்புதமான முறையில் குண மா கி கடவுளின் அருளால் முன் பை விட நலமாக மகிழ்ச்சி யாக இருக்கிறார் என்பதை மகிழ்வோடு இறைவனுக்கு நன்றி யுள்ள மன த் தோ டு பகிர்கிறேன்.உங்களுக்கு தான் நான் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி அம்மா.

  • @dharumasaravanan4085
    @dharumasaravanan4085 4 года назад +15

    உங்கள் பேச்சு ஒரு நேர்மறை சக்தி தருகிறது மேடம் ரொம்ப நன்றி

  • @priyananda6892
    @priyananda6892 4 года назад +20

    Nandrigal palakkodi ma, enakkum en kanavarukkum edayeyana 20 varudangalaga illadha otrumai, anbu, parasparam 4 naatkalileye unara mudindhadhu....en kanavarin kobaththai mutrilumaga thookki erindhuvitta indha poojaikkum, ungalukkum millions of thanks ma....love you dear...

  • @rajarani7412
    @rajarani7412 4 года назад +71

    அழகும் பொறுமையும் நிதானமும் கொண்ட பல்லவி மேகாவை பெற்றெடுத்த தங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் மேம்.💐🤝🙏

  • @gmmanig6138
    @gmmanig6138 4 года назад +5

    அன்னையர் தின வாழ்த்துகள். உங்களது பேச்சு மிகவும் நன்றாக இருந்தது. உடன் பிறவா சகோதரி யாக குடும்பத்தில் ஒருவராக உள்ளீர்கள் வாழ்க வளமுடன்.....

  • @NandhiniRMohan
    @NandhiniRMohan 4 года назад +9

    அனிதா அம்மாவிற்கு வணக்கம்...
    தங்களின் பிரம்ம முகூர்த்த வேண்டுதல் பற்றிய வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது.கடந்த 5 நாட்களாக நான் பின்பற்றி வருகிறேன்..நல்ல ஒரு மன நிறைவையும்,மகிழ்ச்சியையும் எங்களால் உணர முடிகிறது...நேர்மறை எண்ணங்கள் என்னுள்..
    நனறிகள் பல அம்மா..

    • @banukitchen26
      @banukitchen26 4 года назад

      நீங்கள் பிரம்மமமூகூர்த்த விளக்கு ஏற்றேங்கலா Please Reply.

  • @passion_vibes
    @passion_vibes 3 года назад +8

    Magic started HAPPENNING when I've decided to wake up in Bramah muhurtham . Thank you mam

  • @vadivuilango4095
    @vadivuilango4095 4 года назад +13

    True mam. I started lit lamp 🪔 in brahma muhurtham after watching your previous video. Wow. Awesome changes. Most of my problems coming down. Thank you mam for your guidance.

  • @arumugamgopal5048
    @arumugamgopal5048 4 года назад +3

    அருமையான பதிவு உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @nandanishankar98
    @nandanishankar98 4 года назад +8

    🙏🙏🙏🙏🙏 நான் ஸ்ரீலங்கா அம்மா நல்ல பதிவுகளை மட்டுமே தரும் உங்களுக்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா....... 😘😘😘😘😘

    • @arivarasidamodaran5116
      @arivarasidamodaran5116 4 года назад

      Can I close the door and lit the lamp...?? In the hall.

    • @jayam7158
      @jayam7158 3 года назад

      அம்மா வீட்டில் பெண்கள் அதாவது தாய் , பெண்ணின் மூன்று நாட்கள் மென்சஸ் தடை இருப்பதால் 48 நாட்களில் எப்படி முழுமையாக தீபம் வழிபாடு செய்ய பூடியும்?

  • @erodegomathi1397
    @erodegomathi1397 4 года назад +1

    வணக்கம் மேடம், நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் தெய்வமே சொல்வது போல ௨ள்ளதுங்க. ௨ங்களிடம் கோமதி சக்கரம் வாங்கி வணங்கி வருகிறேன். நல்ல பலன்கள் நினைத்தது நடந்துகொண்டிருக்கிறது. ௨ங்களுக்கு நன்றிகள் கோடி. 'வாழ்க வளமுடன்'

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 года назад

      Nandri ma

    • @sangeethababu786
      @sangeethababu786 4 года назад

      @@AnithaPushpavanamKuppusamyViha mam i am working i need to travel different places entha place la irukono anga vilaku yethalama mam. And evoko neram yeriyanum mam

  • @vijilakshmi1975
    @vijilakshmi1975 4 года назад +5

    Thanks ma'amவvazhtha வயது இல்லை இருப்பினும்,நான் உங்களை வாழ்துகிறேயேன் neenga நல்லா இருக்கணும் அம்மா happy mother's day ma'am.

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 4 года назад

    நன்றி மேம்.மிகவும் எதார்த்தமான பேச்சு இப்படி செய் அப்படி செய் என்றில்லாமல் நன்றாக விளக்கமாக சொன்னீங்க.

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 4 года назад +8

    Yesterday am attend ur meeting ma. Awesome speech ma. Enaku romba romba happy unga kita pesunadhu. Thanks a lot ma... Very happy.. inum nervous kuraiyala😍🙏💃💃 Natural speech. Evlo positive vibrations iruku ma ungakita pesum podhu. Adhuku munadi 2days ah thukkam ilama depress ah irundhen. But night na nalla thungiten ma. Unga words enaku Neraya thairiyam kuduthuruku. Romba nandri ma.😍❣️🙏

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 года назад +2

      Sooper dhairiyama irunga ma

    • @megalakanagaraj8789
      @megalakanagaraj8789 4 года назад

      @@AnithaPushpavanamKuppusamyViha Kandippa. Nitchayama jeichu kattuven ma. Nandri ma.🥰😊

    • @hemaarul948
      @hemaarul948 4 года назад +1

      Amma meeting a avagala pathigala u r Soo lucky

    • @megalakanagaraj8789
      @megalakanagaraj8789 4 года назад

      @@hemaarul948 S nethu dha lucky na feel panen. Avlo positive vibes sis. Don't worry. Neengalum oru nal parkalam👍

    • @hemaarul948
      @hemaarul948 4 года назад

      Sure

  • @dvelusamydvelusamy19
    @dvelusamydvelusamy19 2 года назад

    அருமை முயற்சி செய்து பார்கிறேன் ஜெய்ஸ்ரீரம்

  • @etava6033
    @etava6033 3 года назад +6

    Mam, I completed the 1st turn of 48 days. Really can feel the positive vibes and can see the improvement. I have 1 doubt. When we continue the 2nd turn, we should continue pray the wishes till it fullfil right? Or can continue with new wishes? Please advise me. Tq

  • @sibithababitha7600
    @sibithababitha7600 4 года назад +2

    Amma, indha poojai seiyadu 20 days kula en thangachi ku marriage set ayidichu. Thank u amma. Unga videos a thodandhu pakren and am also benefitted Amma.

  • @sakthidakshayani368
    @sakthidakshayani368 3 года назад

    Vanakam amma. .
    Thank you so much.
    Na samiye kumpida maten en lifela rmb vex aahi irunthen.mrg aana nalula irunthu ipo varaikum 7 yrs prbm eh periya saval ah irunthuchu. .engalukula misunderstang en mamiyar na vantha neram tha avanga job vitu vanthutanga athu ithunu etc. vala podikama thappana mudivu varaiku poi thirumbi vanthen .unga video pathu pota 3 dys la enaku periya nambikai vanthurchu Tq so much amma.

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 4 года назад +6

    அம்மா உங்கள் பதிவு எல்லாம்
    அருமைய இருக்கு மிக்க நன்றி
    🙏🙏🙏அன்பான அன்னையர்
    தினம் வாழ்த்துக்கள் உங்கல
    வாழ்த்த வயது இல்லை எனக்கு
    அதனால் தலை வணங்குகிறே ன் அம்மா 😍😍😍😍

    • @hellouma3104
      @hellouma3104 3 года назад +1

      Marubadium sincere aa try pannunga.nadakkum

  • @kanthym7669
    @kanthym7669 4 года назад

    அம்மா நீங்கள் சொன்னதமுறையில் பிரம்மமுகூர்த்தநேரவிளக்கேற்றி நல்லபலன்கிடைத்தது.நன்றி அம்மா.

  • @punithasekar9212
    @punithasekar9212 4 года назад +9

    அம்மா நீங்களும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்
    🙏🙏🙏💗💗💗

    • @kavithakumar2397
      @kavithakumar2397 2 года назад

      Amma 48 day la naduvala Vera ooruku pogalama?

  • @devanesank4484
    @devanesank4484 2 года назад

    ‌‌அம்மா உங்களுடைய தகவலகளை நான் தினமும் பார்பேன் எனக்கு தினமும் பிரமம முகூர்த்த விளக்கு ஏத்தனும் என்று ரொம்ப ஆசை ஆனால் என்னால் முடியவில்லை தயவுசெய்து எனக்கு விளக்கம் இடுங்கள தாயே

  • @sreeragavendrananjaiyan2794
    @sreeragavendrananjaiyan2794 4 года назад +27

    Hi mam pls advise below points
    1- can we eat meat when we start the Pooja for 48 days
    2- can we eat egg ?
    3- advise if myself and my wife can do together this Pooja ? And if we do together pls advise below point
    A) some time I might travel to different city, so on my behave can my wife do this pooja ?
    4- reg the lamp pls advise that if we can use lamp like below example
    A) Meenakshi lamp 1 in number
    B) normal lamp 2 in number
    C) Lakshmi lamp 2 in number
    But metal will be brass metal
    So total 5 lamp

  • @rekhash445
    @rekhash445 4 года назад +2

    Hi amma it is very ture I did it for 48 days.. im really happy about the results.. thank u so much for sharing this information...

    • @ManickamSankaran
      @ManickamSankaran 4 года назад

      Really?

    • @geethas357
      @geethas357 4 года назад

      5 minutes villaku ertinalum 48 days count pannalama sister?

  • @VSEKAR-fb2hz
    @VSEKAR-fb2hz 4 года назад +26

    அம்மா அன்னையர் தினம் வாழ்த்துக்கள். அம்மா உங்கள் ஆராய்ச்சிகள் அனைத்தையும் புத்தகமாக தர வேண்டும். அடுத்த ஆண்டு அன்னையர் தினத்தில் வெளியீடு செய்யுங்கள் அம்மா.. 🙏🙏🙏

  • @ravinataamish50
    @ravinataamish50 4 года назад +1

    Seriously from one month i following ur channel Seriously ur a great mam that god has giving msg i m relaxing Seriously defently i m telling what u doing all vidoe its ver help full Seriously i m doing Thursday Thursday kubera pooja I m getting good results i m referring who all suffering from prblm to do tis kubera pooja mam i m heartly thanking u mam really ur great mam nobody will get like tis really u giving a best remedy mam thank u lot

  • @kalpanadevi7585
    @kalpanadevi7585 4 года назад +78

    Good morning ma.. Neenga sonna indha pooja videovai en sister, aunty and my friend kum share seidhen.. Wat a miracle ma!!!. En sistaroda husband ku lockdown extend naale velai poiduchi.. Aval indha pooja start senja 6 th day old company le irundhu avarai thirumbavum velaikku koopitaanga ma.. ippo avar velaiku poraru and my siater is sooo happy ma.. All Bcoz of YOU ma.. Enakkum romba magizhchi ma.. Thank you , thank q so much Anitha ma..

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 года назад +1

      Sooper good ma

    • @kalpanadevi7585
      @kalpanadevi7585 4 года назад +3

      Thank q sooo much ma..Neenga engalukku nalla vazhikaati ma

    • @thilagavathima5681
      @thilagavathima5681 4 года назад

      @@kalpanadevi7585 namba nilai vasal Padilla vaikalama Ila prey thatula vaithu ethulama

    • @kalpanadevi7585
      @kalpanadevi7585 4 года назад

      @@thilagavathima5681 hall le oru ooramaga vaikalam and also it should be safe. Nilai vaasalil vaikka vendam.. Unga veetil yaarum disturb seiyadha idam paarthu veinga ..

    • @thilagavathima5681
      @thilagavathima5681 4 года назад

      @@kalpanadevi7585 thank you sis

  • @h.jayakalasajjukumar7044
    @h.jayakalasajjukumar7044 3 года назад +2

    100 percent true thank u so much 22nd day ninaitha kaariyam nadanthathu thank god mam, u r blessed person

  • @PriyasEasySamayal
    @PriyasEasySamayal 4 года назад +7

    Nice video, My mom also used to share these information. Useful to everyone. :)

  • @jayamarts9737
    @jayamarts9737 4 года назад +2

    Thank you mam.romba nala iruntha dought ellame clear pannitinga.konjam nallaikku munnadi oru pathivil timekku vilaketra mudivathilai endru.(enakku kai kulanthai ullathu) nan kòoda kalail poojaikku uriya athanai velaiyum seithuttu vilakketra 6 mani ayidum.daily feel pannuven. Intha pathivu ellorkkum payanullathaka irukkum nandrima.

  • @vanitharajrajan3149
    @vanitharajrajan3149 4 года назад +5

    Good morning madam. Please let me know. When we light deepams in Brahma muhurtham time, should it burn till the oil is exhausted or should we put it off after some time. OK

  • @mastermariyappanskitchen7725
    @mastermariyappanskitchen7725 3 года назад

    From Bangalore your speeches are god gift for us please clarify my doubt we have to use same deeepas for every day or one day five agal villakku for one day and another day five nanda deepas next day its easy to clean every day you are a good voyager for us and our life you are a only deepa for our life god bless you and your family

  • @mallikarajagopal5321
    @mallikarajagopal5321 4 года назад +8

    Mam please let me know. when we light deepam in brahma muhurtahm time,should it burn till the oil is exhausted or should we put it off after some time and when we light deepams surely we need to put kolam?

  • @subathraarun3380
    @subathraarun3380 4 года назад +2

    நான் ஏற்கனவே இது போல செய்துள்ளேன் .மிகுந்த பலன் பெற்றேன் அம்மா

  • @maryvallu7439
    @maryvallu7439 4 года назад +3

    Such a great message for successfull life..Thank you so much mam🙏

  • @dolm4846
    @dolm4846 3 года назад

    Anitha brumha time is 330 to 8 am m doing the kubera prayers n also lighting 2 lamps 4 brumha. not sure niw must light 5 lamps. n also m lighting 1 lamp by thulsi tree 4 Sri vishnu bagwan first doing Syria prayers then all this. hope its right. m feeling blessed ceeing u talking. thank u so very much hope all work out. u r my god.

  • @Abirami7718
    @Abirami7718 4 года назад +8

    Good morning amma. உங்களுக்கு அன்னையர் தினம் வாழ்த்துகள் அம்மா .

    • @govindsakthi3337
      @govindsakthi3337 4 года назад

      Mam veattil thoongumbodhu vealaku eattralama mrng eallarum thoongum timela poojai panlama pls rply mam

  • @preethihemab70
    @preethihemab70 4 года назад

    அம்மா நீங்கள் சொன்ன மாதிரி பிரம்மமுகூர்த்த நேரத்துல 18நாட்கள் தான் விளக்கு ஏற்றி கொண்டிருக்கிறேன் 7வருடங்களாக இருந்த கடன் பிரச்சனை பாதியளவு குறைந்துள்ளது அம்மா நன்றி

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 4 года назад +10

    Happy mother's day ma. Na intha lockdown period la April 2 Thursday Lakshmi kubera pooja start panen ma 40 days kita aagiduchu. Na Brahamma mugoorthathula tha ma intha pooja pandren.. good vibrations... Intha lockdown la thondrugira bayam negative thoughts la intha pooja pandratha la nalla irukuma... Thanks ma...

    • @SenthilKumar-qh9cs
      @SenthilKumar-qh9cs 4 года назад

      Hi.eanaku oru question pls reply panunga.nan prama mukurtha vilaku start pananum nu nanikiran.agal vilaku Puthu vilaku vaithu tha start pananuma.pls reply

    • @perumalsubramani6950
      @perumalsubramani6950 4 года назад +1

      @@SenthilKumar-qh9cs shop la open la tha iruku. Agal vilakugal vangikonga.. apdi suthama ungala la vangave mudila intha lockdown la apdina. U can use already used agal vilakugal.. muzhu bakthiyodum.. nambikaiyodum panunga pa. Ur dreams comes true. God bless you.

  • @surbhavram65
    @surbhavram65 3 года назад

    எல்லா டவுட்ஸ் clear ஆச்சு

  • @subhalakshmi8585
    @subhalakshmi8585 4 года назад +3

    you are awesome and multi talented person.Whenever i feel low and I will watch your video to keep myself in High vibrant

  • @santhijeeva2748
    @santhijeeva2748 3 года назад

    Amma nan ungal padhivai parthu nenga sonna ellathaiyum follow pannunen,nan vendiyathu niraiveri vittadhu,yedam vendum enru villakku potten,aanal enaku antha kadavul veedu vanga valikatti vittar,house vangi vitten..rompa thanks Amma🙏🙏🙏🙏🙏....

  • @kokilavaanisaminathan7038
    @kokilavaanisaminathan7038 4 года назад +3

    Vanakam Maa I would like to ask... If we travel any day within this 48days.. Can we still continue this prayers once stay at another place?? And during menses time can we still continue this prayers? Will be very helpful if you could advise more 🙏

  • @kanikarthik3915
    @kanikarthik3915 4 года назад

    Thagaval romba usefulla irunthuchi nandri amma, vazhkaye thirumba kidaithathupol irukindrathu nandri

  • @arrthisampath3000
    @arrthisampath3000 4 года назад +8

    அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் 🥰🥰😍😍😍😍😍

  • @abidhiyaprahatheeswari
    @abidhiyaprahatheeswari 3 месяца назад

    It's true. My life la miracle nadanthurukku. Kandipa itha seinga niyayamana venduthal vachu.

  • @vasanthakumari9113
    @vasanthakumari9113 4 года назад +5

    When can I start this pooja method any particular day and can I continue this pooja in mestural time also

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 3 года назад

    Excellent madam nandrikal kodi valka valamudan

  • @sailakshmi6664
    @sailakshmi6664 4 года назад +5

    Vanakkam Akka! You are looking so so gorgeous even at this age. I see the videos only for your sake. Please post more videos on beauty tips.
    Regards.

  • @annalakshmia7486
    @annalakshmia7486 3 года назад

    Madam thanks . Today am come to your viha shop and buy the vilkau . Nice.

  • @banukitchen26
    @banukitchen26 4 года назад +13

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.

  • @nallusamym5013
    @nallusamym5013 4 года назад

    உங்களது அனைத்து வீடியோக்களும் மிகப் பிடித்திருக்கிறது

  • @shivakumarsrinivasan212
    @shivakumarsrinivasan212 4 года назад +3

    Mam as u said I followed ur many tips I'm seeing that positive vibes in my family

  • @raninj4577
    @raninj4577 2 года назад

    ரொம்ப அருமையா சொல்ரீங்க அம்மா எனக்கு ஒரு சந்தேகம் 48 நாள் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் பொழுது அசைவம் சாப்பிடலாமா? அம்மா தயவு செய்து கூருங்கள் அம்மா 🙏 48 நாள் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்ற ஆர்வமாக உள்ளேன் ஆனால் என் கணவர் அசைவ பிரியர் விளக்கு ஏற்றிய பிறகு அசைவம் சமைத்து சாப்பிட்டுவது சரியா... அம்மா. 😔

  • @cicegopinathan4753
    @cicegopinathan4753 4 года назад +5

    Hi viewers just to share in schools a student will always approach the respective teacher to clear doubts. The same approach is to be cultivated when any guru teaches us. Thus this avoid confusion and misguidance. My personal request is follow one gurus preaching and please practice by observing the said procedures diligently to see results. Plz do some self experiment and then you would know which is working for you. Tks

  • @krishnabalaji8170
    @krishnabalaji8170 4 года назад +2

    Namma suththama eruntha" ethavum athavum ahathu, " Sonthu Romba rasichen cute a soninga video full unga expressions superb 😍 Thank you Guru...

  • @ramg262
    @ramg262 4 года назад +13

    Amma. Daily do we need to change the thiri and oil??

  • @saralagopi9300
    @saralagopi9300 4 года назад +1

    வணக்கம் அம்மா இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா எனக்கு அம்மா 3வயதில் தவரிட்டாங்க அம்மா இல்லை நீங்கள் சொல்லிதருவது போல் அனைத்தும் சொய்கிறேன் நன்றி அம்மா

  • @sumithamanoharan5060
    @sumithamanoharan5060 4 года назад +9

    Vilaku epo kulira vidanum mam.. after 5 mins or after oil over , Namma kulira vidanuma

  • @thirumeninathan2249
    @thirumeninathan2249 4 года назад

    Romba santhoshma eruku entha poojay saivathal kadavulay neyril varuvadai unerthom romba thanks sister.

  • @umavasanthasreedharan3950
    @umavasanthasreedharan3950 4 года назад +3

    Thanks for sharing such information with us. Usually people do it secretly.
    Can the lamps be kept on balcony?

  • @MS_Dhoni_7160
    @MS_Dhoni_7160 Год назад

    அம்மா என்னால் தினமும் காலையில் எழுந்ததும் விளக்கு ஏற்ற முடியவில்லை அதனால் வெள்ளி கிழமை பிரம்ம முகூர்த்த விளக்கு எற்றாலமா? கொஞ்சம் செல்லுங்கள் 🙏🙏

  • @anukrishna6642
    @anukrishna6642 4 года назад +9

    Periods timele vilakethalama amma

  • @n.s.mahilans4471
    @n.s.mahilans4471 4 года назад +1

    Very very thanks mam. Last week only l came to know about your channel and l subscribed it . Nowadays daily lam watching your videos. This message is very useful for us. I informed to my friend also. Thanks a lot mam.

  • @kavithavenki9700
    @kavithavenki9700 4 года назад +5

    Last one week I have plan for this time pooja.. I am very happy to hear ur words mam.. Thank you so much mam..

  • @riyacaddy4501
    @riyacaddy4501 4 года назад +1

    Amma enoda husband kuda sekarama Sendu engaloda vazhkai vazhanum Amma. Ithukaga kandipa itha nan pannuven Amma. From Tom .26th sep 2020 . nengalum enkaga PRAY pannikonga Amma. Avarukuda sendurannu sekaramannu Sendu engaloda vazhkai nanga vazhannu nengalum vendikonga Amma. Avaru Romba nalavaru but avanga FAMILY tan problm pandranga Amma . NAN pandren pls enakaga nengalum PRAY Pannunga Amma.😔😭🙏🏼🙏🏼

  • @bharathgeeva8780
    @bharathgeeva8780 4 года назад +5

    மேடம் ஆண்கள் தினமும் நீங்கள் சொன்னது போல் விளக்கு ஏற்றலாமா?(or)பெண்கள் தான் ஏற்ற வேண்டுமா?

  • @chathuryakrishna6516
    @chathuryakrishna6516 4 года назад

    Madam super you are teaching very well ok i

  • @radhaarumugam4276
    @radhaarumugam4276 4 года назад +11

    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்

  • @MrSABABAdy
    @MrSABABAdy 2 года назад

    Madame
    Thanks for the explanation.
    But you say 1hour 46 mots before sunrise is the correct time and ended with 3.30AM.
    What is the exact time .
    Please explain

  • @shobasivaraj3963
    @shobasivaraj3963 4 года назад +3

    Hello mam. Thank u very much. During periods can we light the deepam mam

  • @arunasrinivasan6173
    @arunasrinivasan6173 3 года назад

    Thanks madam I have started from Today onwards

  • @kavi2664
    @kavi2664 4 года назад +26

    Happy mother's day ❤❤amma❤❤

    • @sugusuganthisugusuganthi2353
      @sugusuganthisugusuganthi2353 4 года назад

      Vazhga valamudan amma

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 4 года назад

      Arrumayana pathivu madam in the pathivu anakaga pottamathiri irukku madam starting I am going to start from tomorrow I have many brplom I hope it will be ok for after doing this may God bless your family

    • @nachiarmuthukrishnan9306
      @nachiarmuthukrishnan9306 4 года назад

      Super

    • @ravisankar4670
      @ravisankar4670 3 года назад

      Kubera poojayil 48days varaikum v2 thudaikalama Pooja room sutham seiyalama madam ila sutham seiyama irukalama madam ealame nenga soltrathan na follow pannitu varen mam pls answer pannunga

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 4 года назад

    அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙏🙂
    பிரம்ம முகூர்த்தப்
    பெரும் பதிவகளுள்
    பளிச்சிடும் இன்றைய
    பஞ்சவிளக்கு பதிவு
    பெருகிடும் பலரது
    பலநாள் ஐயங்கள்
    போக்கிடப் பிறந்த
    பரிமளப் பதிவிது
    பலபேர் அன்றாடப்
    பணிகளுக் கேற்றபடி
    பக்குவம் சொன்ன
    பேரணங்கு உனக்கு
    பலவாறு நன்றிகள்
    பகிர்வது முறையே
    பலன்கள் பெற்றதும்
    பகிர்வோம் நிறையை..🙂🙏

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 года назад

      நூறு ஆயுசு உங்களுக்கு,ரொம்ப நாளை கவிதை காணோமேன்னு..

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 4 года назад

      @@AnithaPushpavanamKuppusamyViha
      அம்மாவின் ஆசீர்வாதம் என்றும் பிள்ளைக்கு நிலையாய் இருக்க நீண்ட ஆயுளுக்கு குறைவுண்டோ?
      மிக்க நன்றி அனிதாம்மா.. 🙂🙏

  • @gayathrimadan3086
    @gayathrimadan3086 4 года назад +17

    Mam can we eat non veg in this 48 days

  • @kkteam6672
    @kkteam6672 4 года назад +1

    Mam எங்க வீட்டுல 2 ரூம் மட்டும் தான் mam
    1 சமையல் அறை
    1 எல்லாம் சேர்ந்த மாறி ஒரு அறை
    இதுல எப்படி mam ஏதனும்
    Pls mam commants பார்த்து எனக்கு Ans சொல்லுங்க mam

  • @sakthisfantasy2237
    @sakthisfantasy2237 4 года назад +8

    Mam Can we do this during periods time ??

  • @indiranikalyanasundaram1908
    @indiranikalyanasundaram1908 2 года назад

    Madam nice to here your voice. Evening எத்தனை மணிக்கு விளக்கேற்ற லாமா.

  • @abcdr1341
    @abcdr1341 4 года назад +6

    Mam yesterday i spoke to u mam very happy mam

  • @BPositivechannel
    @BPositivechannel 4 года назад

    அழகான விளக்கம் அம்மா, doubt இல்லவே இல்லை. உங்கள் வார்த்தைகள் வரம்.

    • @marshal2n.k882
      @marshal2n.k882 3 года назад

      Medam mamisam 48 natkaluku mamisam sapidalama or sapidakudatha? Pls solluga

  • @nivetharajkumar6697
    @nivetharajkumar6697 4 года назад +12

    Happy Mother’s Day Mam 💐💐Poojai Araiyil ethanai dheebam etralam mam and poojai room door epavum open la erukalama konjam sollunga mam

  • @tmselvilic7971
    @tmselvilic7971 4 года назад +1

    மேடம், மிகவும் அருமையான தகவல். விளக்கு எவ்வளவு நேரம் எரிய வேண்டும்.

  • @j.akilan3rdstd854
    @j.akilan3rdstd854 4 года назад +6

    Mam periods time layum continue pannalaya? Pls reply me.

  • @indhumathi5911
    @indhumathi5911 4 года назад +1

    அம்மா நீங்கள் கூறுவது போல் நான் தினமும் விளக்கு யேற்றி வழிபாடு செய்கிறேன். ... நிலை வாசல் வழிபாடு செய்கிறேன். ... எனக்கு காலை எழுந்து கதவை திறக்கும் போது கொலுசு சத்தம் கேட்கிறது. .. மற்ற நேரங்களிலும் கேட்கிறது. ... இது பற்றி விளக்கம் தரவும். .. இது positive vibration என்று எனக்கு புரிகிறது. ... இருந்தாலும் நீங்கள் விளக்கம் தாருங்கள். ... நீங்கள் விளக்கம் தந்தால் i feel better pls reply Amma

  • @krithikakrishna4785
    @krithikakrishna4785 4 года назад +8

    Amma ur telling to lit diya for 48 days. So can we lit this diya during periods. Pleaseeeeeeeee sollunga amma. I want to lit this diya amma.

    • @indhumathi5911
      @indhumathi5911 4 года назад +1

      4 நாட்கள் செய்து மாதவிடாய் வந்தால் அந்த நாட்களை விட்டு முடிந்த வுடன் 5,6 என்று கணக்கு எடுத்து கொள்ள வேண்டும். ... இது அனிதா அம்மா சொன்னது குபேர பூஜை க்கு

  • @jayanthinagaraj4370
    @jayanthinagaraj4370 4 года назад +1

    Mam...u way of explaining is really superb..so cute...some words which can't express ... convinced by ur smile...ur family is so lucky to have such kind of gud heart

  • @baskarbaskar7396
    @baskarbaskar7396 4 года назад +3

    அன்பு கொண்ட என் அம்மாவிற்கு அன்னையர் தினம் வாழ்த்துகள்

  • @maruthuvignesh
    @maruthuvignesh Год назад

    இப்பதான் புதுசா பார்க்கிறேன் அம்மா. பூஜா ரூமில் எப்போதும் ஏற்றக்கூடிய விளக்கை ஏற்றலாமா சொல்லுங்க ப்ளீஸ்

  • @baskarbaskar7396
    @baskarbaskar7396 4 года назад +6

    அம்மா என் மகன் வயது 7 தினமும் மலம் வெளியே வர ஒரு பதிவு செல்லுங்கள்

    • @suganyakumar2007
      @suganyakumar2007 4 года назад

      Maida related foods avoid pannanum, keerai and goa fruit athigam serthu kollavum bro

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 4 года назад +2

    Happy mother's day dear Anitha Amma...Lucky and happy to have you who guides as a mom to all of us..Thank You Amma for giving valuable informations for the welfare of others..love you Anitha Amma..😊

  • @srinivasanvasan7854
    @srinivasanvasan7854 4 года назад +6

    Happy mother's day.....
    Amma 😘😘😘

  • @malathypurushothama1548
    @malathypurushothama1548 Год назад

    Malathy purushotham
    Servant comes only after 10:30 am to swape the house after Bramhama mrukutham villaku ,can we swape the house?.

  • @omsairam4545
    @omsairam4545 4 года назад +3

    Amma.. Happy mothers day 😍😍😍💐

  • @harikarthikjeganathan924
    @harikarthikjeganathan924 4 года назад

    Romba nanri amma theliva sonnegge

  • @abcdr1341
    @abcdr1341 4 года назад +6

    Mam pls say how to concentrate in pooja mam pls

  • @srilakshminarayanan-el7ff
    @srilakshminarayanan-el7ff Год назад

    Hi mam thank you so much very useful message, am in usa at what time should I light diya in brahma muhurtham

  • @puganeswarysukumaran
    @puganeswarysukumaran 4 года назад +4

    Mam, Pooja room le intha 5 vilake etralama?

  • @SunilKumar-yw5nq
    @SunilKumar-yw5nq 2 года назад

    Thank you mam.... Thank you verry much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ginita6139
    @ginita6139 4 года назад +4

    Happy mother's day mam.

  • @saigowri1293
    @saigowri1293 3 года назад

    Romba thx mam enakoru niyamana Prarthanai iruku athuku start panna poren success agavum solren period time la epdi panrathu mam