வாழ்க்கையில் முன்னேற இந்த மாற்றங்களை செய்யுங்கள்/Do these changes to avoid failures

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 854

  • @umavasanthasreedharan3950
    @umavasanthasreedharan3950 4 года назад +103

    Yesterday I bought a Gomati chakra pendent for my help who is a Tamizh Chechi. She wore it today. After an hour she got the news that her son's semester fee of Rs. 30,000/- has been sponsored by his teacher's brother who decided to help a poor studious student in this Covid season. She felt so happy and conveyed her thanks to you Madam. I also felt so nice. We watch your videos and do the pujas together. The gomati chakra pyramid which I received yesterday look so divine. Looking forward for your guidance.

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 года назад +49

      Really...I am so so happy.reading this tears flowing from my eyes ma.daily i am thanking God behalf of you all for taking care of my viewers those who all benefited by using Gomathi Chakra.

    • @umavasanthasreedharan3950
      @umavasanthasreedharan3950 4 года назад +12

      @@AnithaPushpavanamKuppusamyViha Don't know whether we would ever meet. But our souls are connected through that Divine energy. Thanks a lot for supporting us through these difficult times...

    • @Anu-lw3sf
      @Anu-lw3sf 4 года назад +3

      Anitha Pushpavanam Kuppusamy - Viha Aunty last two videos I didn’t smile more kindly smile more it makes to happy kindly smile more smile al words inbw 😍😍

    • @gayathri2326
      @gayathri2326 4 года назад

      today I am thinking about my kids feature.. but when I have seen Amma videos really very motivational inspiration Amma..

    • @KamalKamal-ii7wm
      @KamalKamal-ii7wm 4 года назад +1

      Antha pendant rate sollurigala ennala vanga mudunja ratela irundha kandippa vangurren

  • @arasimahendran7877
    @arasimahendran7877 4 года назад +105

    அனிதா ஜி அருமையான பதிவு நன்றி மா.ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் கவலைபடாதீர்கள்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.நீங்கள் செல்லிக்கொண்டே இருங்கள்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த தெய்வம்மா. நீங்கள் சொல்லும் விளக்கங்கள் கோட்கும்போது தெய்வவாக்கு போல் இருக்கிறது .

    • @arasimahendran7877
      @arasimahendran7877 4 года назад

      அதோடு உங்கள் உடலையும் கொஞ்சம் கவனியுங்கள்.

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 4 года назад +1

      Madam neenga nallairukanum madam take care of yourself ma your a God gift for me please eat well sleep in Time thank you so much

    • @selvishristi3812
      @selvishristi3812 4 года назад

      Amma neenga கவலைபடாதீங்க பழுத்த மரம் கல்லடி படும் ungalakukku தெரியாதா என்ன?. நாங்க இருக்கோம் அம்மா. நல்ல பதிவு

    • @loorthupriyanga8086
      @loorthupriyanga8086 4 года назад +1

      S, correct

    • @theerthavaishnavichannel166
      @theerthavaishnavichannel166 4 года назад

      o

  • @SriDevi-mk4yh
    @SriDevi-mk4yh 3 года назад +14

    எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள்... 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💟💟💟💟💟💟

  • @hemakumaresan9593
    @hemakumaresan9593 4 года назад +26

    பதிவிற்கு நன்றி அம்மா, நான் இதை உங்களிடம் கேட்கலாமா வேண்டாமா என்று நினைத்து கொண்டு இருந்தேன், நீங்களே சொல்லி விட்டீர்கள், ரொம்ப நன்றி அம்மா.

  • @pandivinodhinis4715
    @pandivinodhinis4715 4 года назад +31

    நன்றி அம்மா உங்கள் பதிவை பார்த்தாலே மனது உற்சாகம் கொள்கிறது

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 4 года назад +40

    Mam உங்களை பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் தான் ரோல்மாடல். நிறைய நல்ல விசயங்களை அனைவருக்கும் தந்தவர் நீங்கள் அதனால் உங்கள் உடல் நலம் மிகவும் அவசியம். பார்த்துக்கொள்ளுங்கள்.நன்றி மேம்.

  • @iniyamozhi9767
    @iniyamozhi9767 3 года назад +8

    நீங்க நல்லா இருப்பீங்க எப்போதும்.
    வாழ்க வளமுடன்
    அம்மா

  • @sathyapriya441
    @sathyapriya441 4 года назад +2

    அம்மா நீங்கள் நல்லா இருப்பது போல் மற்ற எல்லோரும் நல்லா இருக்க. நீங்கள் கூரும் கருத்தே நீங்கள் உலகளவில் கற்று கொண்டது போல் தான் எனக்கு தெரிகின்றது

  • @punithasekar9212
    @punithasekar9212 4 года назад +11

    நீங்களும் நல்ல நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் மா🙏

  • @dmkpillai8288
    @dmkpillai8288 4 года назад +4

    Born in Lucknow North Indian by Birth but your Tamil accent and words you are using are very perfect and nice to hear. The way you talk shows you are very positive. Ignore the negative comments Mam. They are motivating you to be still more successful.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 4 года назад +2

    அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏
    அருமையான, ஆக்கபூர்வமான,
    ஆராவை புதுப்பித்து மந்த நிலையை சரி செய்ய அறிவுறுத்துகிற அற்புதப் பதிவு..🙂
    கண்டிப்பாக இதைப் பின்பற்றி என் அனுபவத்தை தங்களுக்கு வரவிருக்கும் பதிவுகளின் கருத்துப் பகிர்வுகளில் பகிர்வேன்.. இது நிச்சயம்..🙂 👍
    இந்தப் பதிவைக் காணும் அனைவருக்குமே இது மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.. 🙏
    நான் என்னதான் 'அம்மா' 'அம்மா' ன்னாலும் அந்த அளவுக்கு நேர்ல உங்களை சந்தித்து பழகியதில்லையே ன்னு பார்க்கிறேன்..
    இல்லேன்னா நேராக கிளம்பி அங்க வந்து அய்யா கிட்ட அம்மாவை ஒரு ஒரு வாரம் Bangalore க்கு vacation க்கு என் கூட என் வீட்டுக்கு அனுப்பி வைங்கன்னு சொல்லி permission வாங்கிகிட்டு உங்களை ஒரு வாரம்
    இங்க கூட்டிட்டு வந்து உங்களுக்கு பிடித்தமானதா சமைச்சு கொடுத்து நல்லா தூங்க வச்சு ( சண்டை போட்டாலும் பரவாயில்லை ) நல்லா உங்களைத் தேற்றி அனுப்பி வைக்கணும் போல இருக்கு.. 🙂
    என்னை கவனிக்க இங்க ஆள் இல்லைனாலும் நான் உங்களை கவனித்து அனுப்பி வைப்பேன்..
    உண்மையாகத்தான் சொல்றேன்..🙂
    சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் பெற்ற தாயைத்தான் இழந்து சிரமப்படுகிறேன்..
    நான் உள்ள வரை அனிதாம்மா நேரத்திற்கு சாப்பிடாமல் தூங்காமல் உடலைக் கெடுத்துக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.. தாங்களே 'உனக்கு என்ன இவ்வளவு அக்கறை? உரிமை? ' ன்னு கடிந்து கொண்டாலும் பரவாயில்லை...
    இது என் கடமை.. 🙏
    அருமைப் பதிவிற்கும் கருத்து பகிர அறிய வாய்ப்பளித்தமைக்கும் மிக்க நன்றி அனிதாம்மா.. 🙂🙏

  • @dhanalakshmichokkalingam4870
    @dhanalakshmichokkalingam4870 4 года назад +2

    நல்ல கருத்துகளை நன்முறையிலும் ரசிக்கும்படியாகவும் பரப்பும் அனிதா அக்காவுக்கு வாழ்த்துகள்👏👍

  • @sivasankari4518
    @sivasankari4518 4 года назад +8

    I think u have a great aura mam bcoz unga video pakumpothu etho oru good feel kidaikuthu.. the way u convey the message makes us feels much better mam.. thank u so much mam🙏🙏🙏

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 3 года назад

    நன்றி அம்மா
    மிக முக்கியமான தகவல்
    செயல் படுகிறோம்

  • @muthubharathi2725
    @muthubharathi2725 4 года назад +8

    வணக்கம் மேடம், உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளவும்,உங்கள் பதிவுகள் தான் என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது நன்றி, நன்றி, நன்றி, மேடம்

  • @karthiga8042
    @karthiga8042 4 года назад +23

    Pls take care of ur health eat timely and sleep well ma.. u r more valuable to us❤🙏💐Love u ma💚😘God bless u💕💕

  • @arunachalamrajagopal643
    @arunachalamrajagopal643 4 года назад

    வணக்கம் மேடம் , இதுவரை கேள்வி படாத தகவல், மிகவும் பயனுள்ள தகவல், எங்களுக்கு இந்த பிரச்சினை உண்டு மேடம். நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்.நன்றி மேடம்.

  • @kanagusabhapathy6859
    @kanagusabhapathy6859 4 года назад +27

    மாதுளை விதை எண்ணெய்& முருங்கை விதை எண்ணெய் பற்றி கூறுங்கள், அம்மா

    • @funnybunny2893
      @funnybunny2893 4 года назад +1

      Viha la upload panna rommba hpy ah irukum include saffron oil

  • @mashabear7893
    @mashabear7893 4 года назад

    Enga Amma engaluku sollitharatha.nega solli kudikringa..romba useful ah iruku..unga speech lam

  • @shakunthalasiva1719
    @shakunthalasiva1719 4 года назад +10

    Really very good information..I have felt this most of the time..I used to clean all rooms once in a month..appo while cleaning I will shuffle the places of things and rearrange it
    After that I always feel refreshed and oru new energy I feel...
    But so far I don't know the reason for that... now I can relate things better... Thank you

  • @sweetytelinaraj8913
    @sweetytelinaraj8913 2 года назад

    நீங்கள் மிகவும் அருமையான பதிவுகளை பதிவிடுகிறீர்கள். நன்றி. சகோதரி.

  • @rajiraji491
    @rajiraji491 4 года назад +9

    அம்மா கவனித்தல் என்பது கலை என்று சொல்வார்கள் நான் உங்களை கவனித்த அளவிற்கு நான் வேறு யாரையும் கவனித்ததே இல்லை அம்மா எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் முகம் பார்த்தாலே போதும் மறைந்து விடும்.🙏🙏

  • @kalpanaganesh2983
    @kalpanaganesh2983 4 года назад +1

    Thanks Mam. அருமையாக புரிய வைத்ததற்க்கு.

  • @neelpri3245
    @neelpri3245 4 года назад +6

    You r genius amma... really I like you so much ....iam Priya from Sydney.... I like your way of dressing and ur smiling face...like my mother love u you lot amma......

  • @dmkpillai8288
    @dmkpillai8288 4 года назад +2

    True Simple worship with full involvement is enough Thank you ji

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Год назад

    பெரியோர்கள் தந்த பெரிய அரிய பொக்கிஷம் நீங்கள் கூறும் தகவல் கள்., நன்றி.

  • @lijipanikar4321
    @lijipanikar4321 4 года назад +15

    This saree is very pretty , simply elegant, u r looking cute mam

  • @ashamaran4084
    @ashamaran4084 4 года назад

    Amma nenga romba mukiyam yengaluku en amma solli kudukatha vishaiyangal kuda nenga solli tharinga love u amma.... nenga pathuram

  • @puliyambillynambooriyachan6150
    @puliyambillynambooriyachan6150 3 года назад

    Vanakkam
    Good message
    (Poojari puliyambilly nambooriyachan koovil )

  • @goldlakshmi7130
    @goldlakshmi7130 2 года назад

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @valliramanathan6835
    @valliramanathan6835 4 года назад +37

    அனிதாம்மா,
    வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது நமக்கு நாமே திருஷ்டி கழித்து கொள்ளலாமா?

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +4

    நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @subaraghavan136
    @subaraghavan136 4 года назад +22

    Ignore that negative persons maa...neanga eppavume special maa. 😍😍😍

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 4 года назад +1

    Romba thanks amma. Ungal padhivu migavum arumai. Take care of y'r health. Neenga nalla irundhaldan engaluku vazhikaatta mudiyum. Please take care ma 😍😍😍

  • @vijaymanohar24
    @vijaymanohar24 3 года назад +1

    Arumaiyana pathivu madem🙏🙏🙏

  • @smeela5
    @smeela5 Год назад

    I 'm from srilanka, you are giving good information mom , thank you mom, be look after your health

  • @mativadana5116
    @mativadana5116 Год назад

    Amma ur blessed lady u r needed for all of us so u take care and live for 100

  • @kamalinitharmaraj-um3we
    @kamalinitharmaraj-um3we Год назад

    Rompa arumaijana pathivu . thanks

  • @amirthadhane4721
    @amirthadhane4721 4 года назад +9

    நீங்கள் சொல்வதே நான் வணங்கும் அம்மன் சொல்வது போல் உள்ளது.மனம் நிறைவாக உள்ளது

  • @krishnamurthysuresh3846
    @krishnamurthysuresh3846 4 года назад +3

    Everybody needs a spiritual guru, but in this time we can't trust anybody, you are a blessing to us. Learnt many things, stress and anxiety is slowly going away. I can feel the difference.

  • @vijayalakshmiganapathykris4446
    @vijayalakshmiganapathykris4446 29 дней назад

    Mam நீங்க எப்போதும் உங்க பதிவு அடிக்கடி போட வேண்டும் ❤❤

  • @radhikakishore4445
    @radhikakishore4445 4 года назад +1

    Amma your message very useful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 4 года назад +30

    அனிதா குப்புசாமியின் பேச்சு பாட்டு போல் இனிமையாக இருக்கிறது

    • @SatishKumar-mf9rv
      @SatishKumar-mf9rv 4 года назад +1

      இவங்க பேச்சு அருமை

  • @kothaibakthan
    @kothaibakthan 4 года назад +11

    Madam too much of sincerety , loyalty will lead too much of stress.. your post r very honest and preaching good to all .. so give relax to your mind and then work you will come out with super ideas ...

  • @tamizyaraanmigamarabu1070
    @tamizyaraanmigamarabu1070 3 года назад

    Useful tips amma thank you so much ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

  • @julietjuliet2623
    @julietjuliet2623 4 года назад

    அருமையான பதிவு. நன்றி மேடம்

  • @dhasankali9820
    @dhasankali9820 4 года назад

    நன்றிஅம்மா பயனுள்ள தகவல்

  • @stylishstar3593
    @stylishstar3593 3 года назад

    Unga Videos paathale Romba Santhosama irukku. Mana nirai va irruku mam

  • @kalakalakana68
    @kalakalakana68 Год назад +1

    மேடம் உங்கள் வார்த்தை களை கேட்கும் பொழுது தெய்வமே வந்து கூறுவது போல் உள்ளது

  • @prethesekumar3188
    @prethesekumar3188 3 года назад +2

    mam enaku Ungala romba pedikum

  • @arulm3276
    @arulm3276 4 года назад

    Arumaiyana thagaval madam thanks

  • @vigneshvayavai5744
    @vigneshvayavai5744 4 года назад

    Amma romba nantrima ..intha pathivu pottathukku.

  • @kidslanguagejupuriyathu9809
    @kidslanguagejupuriyathu9809 4 года назад +1

    Video starting la sirippa konomnu nenechchen. Nice smile akka😊

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 6 месяцев назад

    Hi mam.... I very much of happy to see u r videos which guide me many ways... But i was totally disturbed and confused by my mother and father in laws attitude i was totally fed up and decided to go to my mother's house with my 2 kids who's 14 and 11 yrs old but after hearing u r videos i feel fresh and being motivated... Literally solren romba nanri amma...

  • @umamaheswari.J
    @umamaheswari.J 4 года назад +3

    Because of negativity comments only u r hvg positive energy and getting success in ur life.. Negative comments only increasing ur life style and ur daughter weightloss also.. Negative effects are giving u success mam ..

  • @janaadv3553
    @janaadv3553 4 года назад +1

    Madam your honest man.

  • @kavikavitha4024
    @kavikavitha4024 4 года назад +3

    இப்படிநல்ல என்னம்எதர்த்தாம்கடவுள்கூட இருப்பார்நன்றி அம்மா

  • @suganthimari369
    @suganthimari369 4 года назад +1

    You are such a wonderful person , very useful information thank you amma

  • @kavinesan682
    @kavinesan682 3 года назад

    Unmai than madam... change the things in a home we get the freshness I feel that. Thanks this conformation.

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 4 года назад +9

    Exactly we are doing the same thing.... we used to change the things in our house then and there .....my hubby keep changing the sofa cot and tables.... I used to laugh initially but now feeling happy 😊

  • @manchukasathees349
    @manchukasathees349 4 года назад

    திருஷ்டி பற்றிய கருத்து...ஆரா ...சூப்பர்
    🙏🏻

  • @tamilkaveri7
    @tamilkaveri7 4 года назад +3

    நீங்ங சொல்வது எள்ளா உன்மைதான் 🙏🙏🙏❤❤

  • @geetakabali1766
    @geetakabali1766 4 года назад

    Neenga solurathu 100 percent true. Edhu anupava poorvamana unnmai.

  • @revathir1050
    @revathir1050 4 года назад

    Amma u r so great ungaluku therinja visyatha mathavangalukum theriyanum nu ninaikringa oru headweight, kuda ilaa so down to earth.ur daughters are so lucky.

  • @jananijanani6920
    @jananijanani6920 4 года назад +3

    Mam alaga eduthu sollringaa tanq so much..lovely speech..

  • @logeshwarilogeshwaril9473
    @logeshwarilogeshwaril9473 4 года назад +9

    Nice informationa madam it's useful for everyone should follow

  • @7angelstouch163
    @7angelstouch163 3 года назад

    Mam ungaloda video ennoda sun kku romba pedikkum daily unga video va parthuttu than thunguran

  • @sarannyamurugan4148
    @sarannyamurugan4148 4 года назад +3

    Amaa ningalum konjanala nalla comedy pannirige silla nerrum yannakum sirruppu verathu ningga pesamothu .. yannakum Sametime kovam verum teliva solliyum eppadiyallam kelvi kekuragela ennu..super ma 👌 love u ma

  • @ravibalaji2787
    @ravibalaji2787 4 года назад

    Nalla padhiva kuduthirukinga amma... Thks...

  • @n.shreevaishnavi8442
    @n.shreevaishnavi8442 4 года назад +19

    Take care of your health mam....

    • @jelinabinaya5997
      @jelinabinaya5997 4 года назад

      Amma vanakam.. ungal pathivugal migavum Arumai. Enadhu kanavarum naanum anbagave vazhndhu varugirom. Aanal avarin velai matrum edhavadhu kaaranamaga adikadi thanithu iruka vendiya situation aagiduthu. Sondha veedu vaangi adhilum 1 Varudam kooda ilai. He went abroad planning to take us with him but due to corona all stopped and I’m staying here with 1 year old baby waiting for him to come. Idharku edhavathu parigaram sollunga MA.

    • @srimaruthigammer7174
      @srimaruthigammer7174 4 года назад

      Amma wooden box and cup saambirani eppa onlinela poduvinga amma

  • @ranik7265
    @ranik7265 Год назад

    Sweet voice thank you sister

  • @arulmozhi2852
    @arulmozhi2852 2 года назад

    Mam your smile itself is very positive.I wish to continue watching all your vedeos.

  • @mahalakshmi-hv1gi
    @mahalakshmi-hv1gi 4 года назад +10

    Pregnancy food tips kudunga amma

  • @ramya.s9963
    @ramya.s9963 4 года назад +1

    Ur our gift maa..ignore this negative pplz..all the things ur telling rly having good power..⚘⚘

  • @chitrachithu9672
    @chitrachithu9672 3 года назад

    Super ma unga speech enauku romba pidichiruku I love you amma by chithu

  • @uphoria2169
    @uphoria2169 4 года назад +21

    Ur favorite books pathi solunga sissy ...

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 4 года назад +2

    Thanks mam. My mother also change all the things in my house.

  • @arunprasad8803
    @arunprasad8803 3 года назад +1

    Mam, u r so innocent. God bless you mam.

  • @chandrasukanya3794
    @chandrasukanya3794 3 года назад

    You are great mam hearty wishes to your family and so great ful speech mam thank you mam 👏👏👏👏👏💐💐💐💐💐💐💐

  • @shanthishan9898
    @shanthishan9898 4 года назад

    Madam. Ungalin padivugal ellam parthu silavatrai seigeren. Nantrie.

  • @priyajagan8648
    @priyajagan8648 4 года назад

    Vanakam Amma... Ungalai podra manathu elithil yarukum varatha Amma... Ungalin thalaipum aruthavargal podatum adhu inum palaperai sendru adaiyatum endra ennam sirantha gunam Amma.... Pathivuku mikka nandrigal Amma ... Engal vazhvum ipodhu sthambithu than irukirathu...

  • @ishanishankar2709
    @ishanishankar2709 3 года назад

    Thank you mam may the devine bless u ur information very usefull

  • @santhiya.prasath
    @santhiya.prasath 4 года назад +1

    Hi mam thank u,I'm suffering from this from past few days.

  • @googleg6975
    @googleg6975 4 года назад

    tku mam intha pathivu very usful great tks mam

  • @radhaganesan5151
    @radhaganesan5151 4 года назад +2

    Super Thank you Madam 🙏🏻

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 4 года назад +1

    Ma'am, you are open minded.great.

  • @KarthikKarthik-fx1yu
    @KarthikKarthik-fx1yu 3 года назад +1

    தய்யல் மிஷின் எந்த திசையில் போடவும் ??

  • @senthilkumar-kk9dr
    @senthilkumar-kk9dr 4 года назад

    Intha pathivu enakagave potathu mathiri irukku Akka... Nandri... Pls sornamugi stone namma viha la irukka

  • @aconremas541
    @aconremas541 4 года назад +13

    Madam Please take care of your health already we missed our honorable CM JJAmma. Now our only happy to see you everyday you r bold women like JJAmma. So please take care of you Mam

  • @megalarajendran1832
    @megalarajendran1832 4 года назад

    நன்றி மேடம் நீங்க சொன்ன கருத்து நல்லா இருக்கு

  • @baybladeulagam3992
    @baybladeulagam3992 4 года назад

    Hi mam,,,
    Thk. U so much ...
    Unga health pathukoga....

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 4 года назад +1

    Thank you so much sister, God bless you

  • @thalanaga5701
    @thalanaga5701 4 года назад

    Amma neenga ethayum worry pannathinga neenga theriyathavangalukku nallatha mattum than solringa god bless u amma

  • @sapnapravin5294
    @sapnapravin5294 4 года назад +2

    U r looking very pretty mam and saree,bangles,chain very beautiful.... love u mam.....

  • @LakshmiLakshmi-oh5mj
    @LakshmiLakshmi-oh5mj 4 года назад +1

    Useful massage mam correct sollrega congratulations 💐

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 4 года назад +1

    Hi Mam,
    Pls don’t care about negative comments,you have succeeded in all fields 👍🏻and raised 2 best wonderful daughters❤️❤️
    People who gave negative comments pls tell them to upload their honest life stories 😡
    God bless you and your positive vibes ❤️❤️👍🏻

  • @iniyamozhi9767
    @iniyamozhi9767 3 года назад

    நன்றி பல கோடிகள்
    அம்மா

  • @bridgetlappan3174
    @bridgetlappan3174 4 года назад

    Yes madam I did that really I had refreshed it's good experience
    Thanks
    From Sri Lanka

  • @googleg6975
    @googleg6975 4 года назад

    mam neengal solum pathivu arumaiyan pathivu all the best tku madam

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 4 года назад +8

    Good afternoon mam,,, congratulations for behindwood awards for Dr.kuppuswamy sir....you deserve it 👌👏👌 👏👍...all because of mam(your lucky charm )....inum neenga 2 rendu perum nirayo award vanganum sir... Thirupathi Perumal la vendikurom...the bestest youtuber award kandipa mam ku kudukanum...my 1000
    Percent vote mam ku