இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ |“மணியன் மெர்ச்சண்ட்ஸ்” நபிமொழியை கருவாக கொண்ட சிறுகதை | Negilchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 Год назад +52

    கண்களில் கண்ணீர்.என்ன சொல்வதென புரியவில்லை.
    நல்ல மனிதர்களை நாம் காண்பதே அரிது.பிறர் சொத்துக்களை பறிப்பவர்களையே நாம் காண்கின்றோம்.
    சிறு கதை நெகிழ்ச்சியடைய வைத்தது.நன்றி

  • @kesavanmannar9580
    @kesavanmannar9580 Год назад +161

    மதங்களை கடந்து மனிதனாக என்றும் உயர்ந்த பண்பு கொண்ட தமிழனாக வாழ்வோம் வாழவைப்போம்

    • @kesavankesavan-lc8yv
      @kesavankesavan-lc8yv 11 месяцев назад

      ஐயா நியாயத்தின் கண்களை திறந்ததற்கு நன்றி ஐயா எல்லோரும் நேர்மையாக நடந்து கொள்வோம்

    • @kesavankesavan-lc8yv
      @kesavankesavan-lc8yv 11 месяцев назад

      எல்லோரும்

  • @rev.dr.philipantioch7599
    @rev.dr.philipantioch7599 Год назад +240

    நான் ஒரு கிறிஸ்தவ போதகர்.மிகவும் அற்புதமான சிறு கதை இது. இதை சொல்லும்போது உங்கள் குரலில் ஏற்பட்ட அந்த ஆனந்த துக்கம், என் கண்களில் கண்ணீரானது மடை திறந்த வெள்ளம்போல் புறப்பட்டு வந்தது. இந்த கதைக்கு உயிர் உள்ளது. அந்த இஸ்லாமிய காக்காவின் உண்மையும் நேர்மையும் அன்பும், மணியனின் மான்பும் விவரித்து எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லை. இஸ்லாத்துக்கு என் மதிப்பையும் மரியாதையையும் செலுத்துகிறேன்.
    பாஸ்டர் பிலிப் ஆண்டியோக்.

    • @BROTRICKPAGE55
      @BROTRICKPAGE55 Год назад +17

      மிக்க நன்றி மதம் தாண்டிய ஒரு கதையாக இருந்தாலும் அனைத்து மக்களின் வாழ்க்கை வழி முறையையும் நல்ல முறையில் நாம் கொண்டு செல்ல வேண்டும்

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Год назад +11

      உண்மை. அந்த "மனிதம் " தான் கடவுள் சகோதரரே. வாழ்க.!

    • @aadhiyappan6714
      @aadhiyappan6714 Год назад

      காக்கா என்றால் மறைக்காயர் இனத்தை சேர்ந்தவர் நம்ம ஐயா அப்துல்கலாமும் அதே இனம் அவர்கள் காட்டும் அன்பும் பன்பும் பாசமும் இப்போதுள்ள தவ்ஹீத்களிடம் செல்லுபடி ஆகல

    • @tuanshifan6324
      @tuanshifan6324 Год назад +2

      ❤️❤️❤️

    • @mayatailors5447
      @mayatailors5447 Год назад +2

  • @adimoolamchandrakasan2291
    @adimoolamchandrakasan2291 Год назад +161

    நானும் ஒரு இஸ்லாமிய பெரியவர்களால் வாழ்வு பெற்றேன் கதையை கேட்டு கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

  • @vijaya8893
    @vijaya8893 Год назад +13

    ஆஹா எத்தனை அருமையான கதை இது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது ஆம் இதில் வரும் தீன்காக்கா எத்தனை உயர்ந்த ஒப்பற்ற மனிதர் இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் உலகம் இன்னும் வாழ்கிறது கதையாக இருந்தாலும் அந்தப் புனிதர் போன்றோர் எங்கேனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் எனது வாழ்க்கையில் அப்படி ஒரு புனிதரைச் சந்திக்கும் வாய்ப்பில்லை ஆனாலும் இந்தக் கதையில் வரும் அந்தக் கதாபாத்திரம் உண்மையாகவே இறையருள் பெற்றவர் நிஜமாகவே நினைக்கத் தோன்றுகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @rams9242
    @rams9242 Год назад +34

    கண் கலங்க வைத்து விட்டீர்கள் தோழரே .. எதிர்பாராமல் செய்யும் உதவியே ஆண்டவனுக்கு செய்யும் அருட்பெரும் தொண்டு 🙏🙏 கதை பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan1442 Год назад +7

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த ஆத்மார்த்தமான கதை, இதை படிக்கும் போது மிகுந்த சந்தோசம்,இப்படியும் மனிதர்கள் தெய்வத்தின் நிழலாக அவ்வப்பொழுது வருவார்கள் என்பதற்கு இதற்குமேல் சாட்சி தேவையில்லை அருமை இது போன்ற மனித தெய்வங்கள் எங்கிருந்தாலும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் மனசாட்சி ஐ வளமாக்கிகொண்டிருக்கும் சிறுவன் நன்றி.

  • @mmbconline8760
    @mmbconline8760 Год назад +22

    உழைப்பாளி வியர்வே மண்ணில் விழுவதற்கு முன்பு அவரின் கூலி வழங்கப்பட வேண்டும் என்பது நபி மொழி.....வாழ்த்துகிறோம் ...அருமையான பதிவு

  • @kirubag8773
    @kirubag8773 Год назад +99

    Wonderful story. இதுப்போன்று எல்லா மனிதர்களும் இ௫ந்தால் நாடு நன்றாக இ௫க்கும்.

    • @kannanmurthy4378
      @kannanmurthy4378 Год назад

      Wonderful

    • @kareemkareem-oh1su
      @kareemkareem-oh1su Год назад +2

      எல்லாமனிதர்களும் நல்லவர்கள் தான் நல்லுள்ளம் படைத்தவர்கள் தான்.ஏன் நானும் நல்லவர்தான் நீங்களும் நல்லவர் தான் ஒரு சில நாதாரிகளைத்தவிர.

    • @appassilambur5987
      @appassilambur5987 Год назад

      M kamala Anakku kankalil Erunthu anantha kannir varukirathu nermaiyai kandu 11:02 11:02

  • @subbiahakash9966
    @subbiahakash9966 8 месяцев назад +8

    , அருமையாக இருந்தது.நல்லவர்களை காண்பது அரிது.காக்காவின் உண்மையும் மணியனை நீ தவறு செய்திருக்க மாட்டாய் என்ற நம்பிக்கையும் அவனது உழைப்பை அவனுக்கே சொந்தமாக்க நினைத்து அதை செயலில் காட்டிய காக்காவின் உண்மைத்தன்மை வியந்து பாராட்டத்தக்கது.இஸ்லாத்தின் இந்த உயிரோட்டமான சிறுகதைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Год назад +49

    கேட்கும்போது கண்களில் நீர்.இது போல் கதைகள் இது உண்மையோ தெரியவில்லை‌நிறைய வரணும்.இதை‌குழந்தைகள்‌ இளைஞர்கள்‌அனைவரும்‌ கேட்கத்‌ தொடங்கினாலே பழைய காலம்‌மீண்டும் மலரும்.குற்றங்கள் குறையும்.பள்ளிகளில் இது போன்ற கதைகள் சொல்லப்பட வேண்டும்

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 Год назад +4

      சரியாக சொன்னீர்கள். பாடசாலாயில் காலையில் நற்சிந்தனைக்கு பதிலாக நல்ல கதைகளை கூறினால் திருடவோ பொய் சொல்லவோ மாட்டார்கள்.வளர்ந்தபின் உத்தமர்களாவர்.

    • @vijayakumargk7165
      @vijayakumargk7165 Год назад +1

      ​@@puwanaiswary2007 o

  • @RRR-ig4mf
    @RRR-ig4mf Год назад +63

    நான் ஒரு முஸ்லீம் இதுவரை எனக்கு தெரியாத ஒரு நபி மொழியை ஒரு அழகான கதை மூலம் எங்களுக்கு தெரிவித்ததர்க்கு நன்றி அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்

  • @jayalakshmiramamoorthy1868
    @jayalakshmiramamoorthy1868 Год назад +29

    மிகவும் அருமையான கதை. காகா கதாபாத்திரத்தை நேரில் பார்க்கலாம் போல் உள்ளது. இதுபோல் எங்காவது உண்மையில் ஒருவர் இருப்பார்.🎉

  • @sudayakumar4199
    @sudayakumar4199 Год назад +11

    மிக அற்புதமான கதை. பள்ளிகளில் நீதி போதனை வகுப்பில் இது போன்ற கதைகள் வைக்கப்பட வேண்டும். ஆனால் நீதி போதனை வகுப்பே இன்று இல்லை. நன்நெறி அழிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நல்ல கதையை பதிவிட்ட மைக்கு நன்றி!

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 Год назад +21

    அருமை, அற்புதம், என்றும் மறக்க முடியாத கதை, நன்றி 🙏🙏💐

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 Год назад +151

    சிறுவயதில் தாயை இழந்து கடும் வறுமையில் நாங்கள் இருந்த போது தையல் கடை நடத்தி வந்த எங்கள் அப்பாவிற்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருந்து எனது மூத்த இரு சகோதரிகள் திருமணம் நடக்க அப்பாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்த அப்துல் ஜாபர் ஐயா அவர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறேன்.. (ஹஜ் பயணம் மேற்கொண்ட போது மெக்காவில் அவர் உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது)

    • @tuanshifan6324
      @tuanshifan6324 Год назад +3

      ❤️

    • @guicbe3593
      @guicbe3593 Год назад +7

      மனிதருள் மாணிக்கம் அப்துல் ஜபார் அய்யாவை அல்லா அவருடனே வைத்து கொண்டார்......

    • @remoremo4114
      @remoremo4114 Год назад +3

      ❤thank you God😢

    • @Mifyaztheking
      @Mifyaztheking Год назад +2

      Masha Allah ❤

    • @ranganathans1403
      @ranganathans1403 Год назад +1

      இது ஒரு கதையாக இருந்தாலும் மனிதன் இன்மையும் மும்பையில் நேயத்துடனும் அடுத்தவர் உழைப்பு நுகர்ந்தலே பாவம் என்னும் மனித நேயத்துடன் முடிகின்றது

  • @manevel8865
    @manevel8865 Год назад +15

    மிக சிறப்பான பதிவிமட்டுமில்ல, நல்ல சித்தனையை வெளிப்படுத்தும் ஒரு விசியமாகவும் அமைந்துள்ளது.

  • @harish-u1y
    @harish-u1y Год назад +3

    வணக்கம். தம்பி
    இந்த பதிவை நான்
    முன்பு ஒரு முறை. இதே விசயங்களை
    கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்
    இப்படி நல்ல மனிதர்கள்
    இருப்பதால் தான் நாம் இன்றும்
    வாழ்ந்து கொண்டு இருக்கோம்
    ஜாதி மதம் இனம் என்ற வேறுபாடு இல்லாத அனபுக்கு
    தலை வணங்கி வாழ்த்துவோம்

  • @Rajesh-hv2pf
    @Rajesh-hv2pf Год назад +28

    மிகவும் கண்கலங்க வைத்தது இந்த கதை எல்லாம் வல்ல இந்த இறைவன் எப்போதும் உன்னுடன் இருப்பார்

  • @msnattumarunthu4795
    @msnattumarunthu4795 Год назад +21

    நண்பரே இந்த கதை நீலமும் இல்லை உங்கள் நோக்கம் சிறியதும் இல்லை மிக சிறப்பு

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +43

    இறைவன் மனித ரூபத்தில் உருப்பது உண்மை ஆனந்தத்தில் கண்கலங்கி அழுது எழுதிறேன்.மக்கள் திருந்துவதுக்கு நல்ல தரமான கதை. நன்றிங்க.

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 Год назад +1

      இறைவன் மனித ரூபத்தில் (உ). தப்பாக எழுத்து மாறியதுக்கு மன்னிக்கவும். (மனித ரூபத்தில் இருப்பது உண்மை.

    • @began8305
      @began8305 Год назад

      கதை தான் இது.ஆனால் இது போன்று ஒரு உண்மை சம்பவம் உண்மையில் நடந்துள்ளது. யாருடைய கூலியும் எடுத்து கொள்ள கூடாது இஸ்லாத்தில் .ஒருவர் வேலை செய்து விட்டு காசு வாங்காமல் போய் விட்டார், அந்த காசுக்கு இரண்டு ஆடுகளை வாங்கி விட்டார் அந்த முதலாளி. அந்த ஆடுகள் பண்ணையாக மாறியது. தொழிலாளி ஒரு நாள் திரும்பி வந்து அவன் ஒரு நாள் கூலி அய் கேக்க முதலாளி யோ ஆட்டு பண்ணை அய் அவனிடம் கொடுத்தார் இது உன்னுடைய கூலி தான் யென்று .நல்ல மனம் கொண்டவர் கலுக்கு இறைவன் இப்படியே அபிவிருத்தி செய்வான்

  • @augustinj5339
    @augustinj5339 Год назад +2

    மதங்கள் வேறு ஆயினும் கருத்து மிக மேன்மையாக உள்ளது பதிவிட்ட உமக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் பல கோடி.

  • @rajraji9525
    @rajraji9525 Год назад +14

    செல்ல வார்த்தை இல்லை என் மனதை தொட்ட நிகழ்வு மிக நன்றி God bless you well come ❤❤❤

    • @KoburaMalar
      @KoburaMalar 2 месяца назад

      சொல்ல வார்த்தை இல்லை🙏😭

  • @sathiyas22
    @sathiyas22 Год назад +48

    Heart touch story.. இஸ்லாமிய ர்கள் என்றும் எங்கள் சகோதரர்களே ...

  • @sivanandh100
    @sivanandh100 Год назад +34

    இறைவனுடைய வழி சில அன்பான இதயங்களின் மூலம் நடக்கிறது!❤❤ மிக அருமையான தகவல்!

  • @QqreerrrSssddd
    @QqreerrrSssddd Год назад +31

    நல்லவர்கள் வாழ்வதால்தான் இன்னும் பூமி உயிர்ரோட்டமுடன் வாழ்கிறது வளரட்டும் பலரும் மாறட்டும் 🌹🙏

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +610

    உன்மையிலேயே நான்‌ சிறுவயதில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தின்‌ அன்பிலும் அரவனைப்பிலும் வாழ்ந்தவன் இப்போது அவர்களுடன் இல்லை இந்த கதையை படித்தவுடன் என்மீது உன்மையான அன்பும் பாசமும் காட்டி எனக்கு பசியார உணவிட்ட எனது அன்பு‌ குரிய‌ அந்த இஸ்லாமிய குடும்பத்தை நினைத்து அழுது விட்டேன்

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE Год назад +11

      Bro avainga la meet Pannuinga leave potu

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +5

      @@TUTY69DEEE சரிசகோதரரே

    • @saralarani2093
      @saralarani2093 Год назад +7

      அவர்களைப் பார்த்து உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +5

      @@saralarani2093 நிச்சயமாக சகோதரி

    • @faznafazna4391
      @faznafazna4391 Год назад +2

      Inshallah meet pannunga brother don't feel

  • @kanieshka.e.seaswaramoorth8641
    @kanieshka.e.seaswaramoorth8641 Год назад +7

    அருமையான கதை நன்றி

  • @bhabasharabutheenr1777
    @bhabasharabutheenr1777 Год назад +31

    நான் இதை ஏதோ ஒரு வீடியோ என்று திறந்து கேட்டேன் கேட்டதும் என்னை அறியாமல் 😭 வந்தது. இன்ஷா அல்லாஹ் நாமும் இவ்வாறு இருப்போம்.

  • @ermadhusundaram1652
    @ermadhusundaram1652 Год назад +19

    நெஞ்சத்தினை நெகிழ வைக்கும் காகா-மணியன் கதை. கதை சொன்ன விதம் அற்புதம். அந்தப் பெரியவர் போன்ற சிலர் வாழ்வதாலேயே இவ்வுலகம் இன்னும் இயங்குகின்றது. நன்றி🙏

  • @janiraman3
    @janiraman3 Год назад +16

    நல்ல கருத்து உள்ள கதை. அருமையான பதிவு.

  • @rajtilak731
    @rajtilak731 Год назад +7

    இது ஒரு உண்மையாக இருந்தாலும் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்த கதை,நாம் ஒரு பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் இது போன்ற நல்ல மனதுடன் வாழ்வது நல்லது.

  • @Rubpro156
    @Rubpro156 Год назад +16

    மிக நன்று. மனிதம் என்ற ஒன்றே தான்
    மனிதன் வாழத் தேவை;
    இதைப் புரிந்து வாழும் மானுடர்ககு
    வாழ்க்கை என்றும் அழகு;

  • @geethamullai1116
    @geethamullai1116 Год назад +6

    இப்படி ஒரு மனிதனை நான் சென்னையில் பார்த்திருந்தால் இன்று நான் நல்ல முறையில் வாழ்ந்திருப்பேன். ஐயா நீங்கள் நல்லா இருப்பீங்க

  • @yesustephenstephen1323
    @yesustephenstephen1323 Год назад +27

    சகோதரா உங்க குரலும் தழுதழுக்குதே உணர்ந்து சொன்ன கதை சிறப்பு

    • @SenthilPeriyakaruppan
      @SenthilPeriyakaruppan Месяц назад

      Emd of the story your voice is bit vibration that's make sense..beacue of truth and hardwork will never fail..and then the man's honesty and love so cool ❤

  • @krsmani406
    @krsmani406 8 месяцев назад +1

    நேர்மையும் அன்பும் மனிதநேயமும் இவ்வளவு அருமையாக எடுத்துக்காட்டிய சகோதரருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மனிதன் பிறப்பதும் இறப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது ஆனால் மனிதநேயம் மட்டும் நிரந்தரமாக கோலோச்சுகிறது இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி

  • @thilagavathimanoharan5735
    @thilagavathimanoharan5735 Год назад +14

    அருமை அற்புதம் என் மனம் வருந்தமாக இருக்கிறது

  • @shanthir7433
    @shanthir7433 Год назад +2

    அருமையான கதை சொந்த பந்தம் உடன்பிறந்த வர்கள் என எல்லோரும் தேவை முடிந்தது ம் எங்குஉதவி என்று கேட்டுவிட்டு வேன் என்று விலகி விட்டார் கள் அரவணைக்கும் அன்பு டன் பேச யாரும் இல்லாத வர்கே இக்கதை மிகப்பெரிய ஆறுதல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abbass2716
      @abbass2716 8 месяцев назад

      எதையும் எதிர்பாராமல் செய்த உதவிக்கு எதிர்பாராத நேரத்தில் அறியாத மனிதர்களின் மூலம் இறைவனின் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.கவலை வேண்டாம். இறைவன் மிக பெரியவன்.நன்மையை விதைத்து விட்டீர்கள்.அதனை அறுவடை செய்ய காத்திருங்கள்.

  • @cvk4860
    @cvk4860 Год назад +11

    மிக நெகிழ்ச்சியான கதை. நேர்மை நன்மைதான் தரும். நிஜம்தான்.

  • @susilarajaraman2828
    @susilarajaraman2828 Год назад +89

    கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.
    தெய்வம் மனித உருவில்
    அவர் காக்கா❤

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Год назад +20

    அருமையான கதை இது . உண்மையான அன்பும் தொழிலில் நேர்மையும் உதவும் எண்ணமும் இருக்கும் ஒரு மனிதராக காகா என்ற இஸ்லாமிய பெரியவர் வருகிறார் ,மணியன் என்ற ஏழை சிறுவனிடம் அன்பை பொழிகிறார் . நேர்மையே கதையின் கரு . இதுபோன்ற சம்பவங்கள் உண்மையாகவே பலர் நடந்துள்ளதாக பலர் கமெண்ட்ஸில் குறிப்பிட்டுள்ளார்கள் . எல்லா சமுதாயங்களிலும் இது போல நடந்துள்ளது .உண்மை கதைகளை வெளியிடுங்கள் மக்கள் இணக்கமாக வாழ உதவும் .

  • @vinayagamn1461
    @vinayagamn1461 Год назад +1

    மதத்தை வைத்து அசிங்கமான அரசியல் செய்கின்ற அனைவரும் இதை கண்டிப்பாக கேட்கணும் ஒரு அருமையான உன்னதமான மனித இயல்புக்கு மேற்பட்டு நடந்து கொள்ளக் கூடிய ஒரு நபரின் உன்னதமான புனிதமான எதையும் எதிர்பார்க்காத அன்பு உள்ளம் கொண்ட இந்தக்கதையின் கதாநாயகனுக்கு மனமார்ந்த நன்றி இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால்தான் இன்றளவும் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஒரு அருமையான மற்றும் உணர்வுபூர்வமான கதை அல்லது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இந்த கதையை கேட்கும் முடிக்கும்போது என்னுடைய கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருகியது எப்படியா பட்ட கல்நெஞ்சம் கொண்ட மனிதனாலும் இந்தக் கதையை கேட்கும் போது மனது மிகவும் சங்கடப் படும் நல்ல ஒரு ஒரு அருமையான சிறுகதை படைப்பாளிக்கு நன்றி

  • @jeyagnanag4259
    @jeyagnanag4259 Год назад +13

    ❤ இநநிகழ்ச்சியில் அன்பு இன்றும் வாழ்கின்ற து என்பதை உணர்த்தி, நம்மையும் செயல்பட தூண்டுகின்றது.வாழ்த்துகள்.

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 Год назад +1

    இது நிஜமானதா இல்ல கதையா ன்னு தெரியல ஆனால் நீங்க சொன்னது எல்லாமே என் கண்களில் நேராக பார்த்த மாதிரி இருந்தது வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 Год назад +11

    🙏 யாருக்கும் தீங்கின்றி நல்ல எண்ணத்துடன் பயணத்தைத் தொடருவோம்.இந்தக் கருத்துடன் வாழும் ஒருசிலர் எல்லா மதத்திலும் உள்ளனர்🙏

  • @deivasihamani9652
    @deivasihamani9652 Год назад +11

    உண்மை சகோ நேர்மையின் வெளிச்சம் சூரிய ஒளியை விட பிரகாசமானது . கதையை கேட்டும் போது என் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @PPB77
    @PPB77 Год назад +10

    உங்க நாக்கும் உதடுகளும் தழுதழுக்குது. நல்ல பதிவு.
    🙏👌🙏

  • @VanithaRajini-ub1kp
    @VanithaRajini-ub1kp 8 месяцев назад +1

    எவ்வளவு அழகாக அருமையான கதை நன்றி 🎉🎉

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 Год назад +51

    இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் உலகில் சில நல்ல
    நன்மைகள் நடக்கிறது

  • @janacabs4432
    @janacabs4432 Год назад +21

    இது உண்மையோ பொய்யோ இம்மாதிரியான நல்ல விடயங்களை மக்களுக்குள் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம் இந்தப் பதிவை பதிவிட்டமைக்கு நன்றி

  • @syed101951
    @syed101951 Год назад +96

    தஞ்சாவூர் மாவட்டம் அதன் தென் பகுதி ஆகிய
    இடங்களில் சகோதரர்
    என்பதை " காகா " என்ற
    சொல்லால் குறிப்பிடுவது
    வழக்கமாகும் 👌 ஆனால்
    இந்த கதையில் காகா
    என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்து உண்மையான
    சகோதரன் என்பதை அவர் நிரூபித்துவிட்டார் 🤲 இது நபி மொழியின்
    பாடம் என்று இந்த வீடியோ தொகுப்பாளரும்
    இறுதியில் தழுதழுத்ததை
    நன்கு உணரமுடிகிறது 😭
    புகழ் அந்த ஏகனுக்கே 🤲

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 Год назад +3

      ஆமா உயிரோட்டமான கதை.நானும் அழுகிறேன். நன்றிகள்

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Год назад +4

      இந்தியில் காக்கா என்றால் சித்தப்பா/ பெரியப்பா என்று பொருள். தமிழ் நாட்டில் இந்தச் சொல் பயன்படுத்தப்படுவதை நான் பார்த்ததில்லை.

    • @JKTnj
      @JKTnj Год назад

      நீலகிரி மாவட்டம், கூடலூரில் இன்றும் காகா என்றுதான் அழைக்கிறார்கள்

    • @sumamv3324
      @sumamv3324 Год назад

      Seems to be a real happening. If so, a best lesson for Human. God is great 🙏 Service to humanity is service to God 🙏

    • @janisalauhheenjani6832
      @janisalauhheenjani6832 Год назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ravishankaranvaidyanathasw715
    @ravishankaranvaidyanathasw715 Год назад +10

    நல்ல மனிதர்களும் இருக்கின்றனர் காகாவை என்ன வார்த்தைகள் சொல்லி புகழ்ஸது.
    மணியணும் உண்மையான காரணத்தை கூறியது காகாவின் வளர்ப்புக்கு ஒர் அத்தாட்சி

  • @raghavendranvasudevarao360
    @raghavendranvasudevarao360 Год назад +10

    இந்த சிறுகதை யானது நிறைய🌺 தத்துவங்களையும் வாழ்க்கை யின் யதார்த்த ங்களையும் உணர்த்துகிறது நேர்மையான காகா மற்றும் நேர்மையான சிறுவனை இந்த காலத்தில் பார்ப்பது அரிது மனதை உருக்கும் அருமையான கதை பாராட்டுக்கள்

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Год назад +6

    கண்கலங்கிய நிலையில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SairamHemasriChannel
    @SairamHemasriChannel Год назад +60

    எனக்கும் என் குடும்பத்துக்கும் இஸ்லாமியர்கள் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள்.. நன்றி.. சலிமாம்மா ..past

    • @Idarhenimedia
      @Idarhenimedia Год назад +5

      நாங்கள் கிறிஸ்தவர்கள்..எங்களுக்கு வயல் வாங்கி தந்து இன்று வரை உணவு அளித்து வருவது இது போன்ற இஸ்லாம் சகோதரர்கள் தான்.. வாழ்க மனிதநேயம்

    • @NagaLakshmi-w1c
      @NagaLakshmi-w1c Год назад +1

      🩺🙏🙏🙏🙏🙏

  • @ThiyagarajahVanitha
    @ThiyagarajahVanitha Год назад +5

    கதை நீண்டதாக இருந்தாலும் கேக்கவே மனதிற்கு நிம்மதியாக இருந்து. என்ன ஒரு மனிதாபிமானம் ❤❤❤🙏🙏🙏மத வேறுபாடின்றி அவனை ஒரு முதலாளியாக்கி பார்த்தீர்களே. தன் பெற்ற மகன் களுக்கு கூட அவ்வாறான வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை எனினும் உங்களிடம் வந்த அவன் அதிர்ஷ்டசாலிதான்

  • @susiliassss2434
    @susiliassss2434 Год назад +30

    என்னை கண்கலங்க வைத்தது இந்த கதை இப்படி ஒரு நேர்மையான மனிதரா

  • @nirmalat8570
    @nirmalat8570 Год назад +59

    இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நல்ல மனிதர் இருப்பதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Год назад

      நாங்களும் அப்படித்தான்..

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 Год назад +269

    நான் இந்து, ஆனால் மதம் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான கதை ( நிகழ்வு போன்றே உள்ளது) , வாழ்க மனிதம், வாழ்க கடமை உணர்வு, வாழ்க சகோதரத்துவம். நன்றி நன்றி நன்றி 🙏🙏💐

    • @lalithar8887
      @lalithar8887 Год назад +3

      Alsrukkum ppdipai nanri

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 Год назад +6

      இந்து என்பது, ஆரியன்களாள், நமக்கு, sc bc st, என்று முத்திரை குத்தப்பட்ட இழி நிலை.நாம் ஆதி குடி தமிழர்கள்.உ.ம்: திரு வள்ளுவன்.

    • @murugannallamadan2902
      @murugannallamadan2902 Год назад +2

      வாழ்த்துக்கள்

    • @wellwisher621
      @wellwisher621 Год назад

      ​​@@adamshouseadamshouse1469 நண்பருக்கு வணக்கம். ஆங்கிலேயன் நமது நாட்டினைப் பிடித்து ஆளச் செய்த சூழ்ச்சியே "ஆரிய திராவிட" கட்டுக் கதை.
      அதனை மெய்பிக்கவே அவன் செய்த அடுத்த பித்தலாட்டம் SC, BC, ST என்னும் பிரிவுகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து ஆண்டு வந்தான்.
      நன்கு சிந்தியுங்கள்.
      அன்றைய நமது தேசமானது, பரப்பளவில் மிகப் பெரியது. கிழக்கே வங்கம்,(இன்றைய பங்ளாதேஷ்) மேற்கே ஆப்கானிஸ்தான் {அங்கு புத்த மதம் காலூன்றிருந்த சமயம்}வடக்கே கில்ஜித் பால்டிஸ்தான் தெற்கே குமரி-முனை.
      இந்த அகண்ட நிலப்பரப்பினை ஒன்றிணைத்தது அன்றைய கல்வி கூடங்கள் + பாடங்கள் {நாளந்தா பல்கலைக் கழகம்}, மருத்துவ முறை {மருத்துவ முறைகள்}, மக்களிடையே இருந்த ஸனாதன தர்மம் (நான் மறை வேதங்கள்) அதன் வழி தோன்றிய புத்த, ஜைன, சீக்கிய மதங்கள். {இங்கு குறிப்பிட்டுள்ள நிலப் பரப்பில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டு எடுக்கப் பட்ட லிங்கங்கள் + சிலைகள்.}
      அன்றைய பாரதம் மற்றும் இங்கிலாந்து தேசங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் வெள்ளையன் நிலம் நமது நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கு கூட இல்லை.
      அதே போல அவனது மக்கட் தொகையும் கூட.
      ஆகவே மிக குறைந்த மக்கள் தொகையினை உடைய அவன் நம்மை ஆள நம்மிடையே பலவித பேதங்களை உருவாக்கி நமது சொத்துகளை செல்வ வளங்களை சுரண்டிக் சென்றான்.
      சுதந்திரத்திற்குப் பிறகும், நம் தேசத்தினால் அவர்களுடைய சந்ததியினருக்கு எந்த தீங்கும் ஏற்படாத வண்ணம் பல பிரித்தாளும் சூழ்ச்சிகளை இன்றும் அரங்கேற்றி வருகிறான்.
      உலகத்திலுள்ள மிகப்பெரிய திருடர்களுக்கு {விஜய் மல்லையா, நீரவ் மோடி, சமீபத்தில் சில திருடர்கள் மத்திய அரசின் ரெய்டில் போது ஓடி ஒளித்து கொண்ட இடம்} இங்கிலாந்து மிகப் பெரிய புகலிடம்.

    • @mohammedrafi6012
      @mohammedrafi6012 Год назад

      அல்ஹ்துலில்லாஹ்

  • @tamizharsculture8650
    @tamizharsculture8650 Год назад +2

    இதுவே இறைவன்💚 தீன் அவரின் மார்க்கம் அவர் செயலால் பெருமையானது🙏.மணியனை அதே மணியனாக கடைசி வரை பார்த்தது தான் சிறப்பு .
    பாடுபட்டவன் பணம் மணியனுக்கே உரியது என நேர்மை💝

  • @ramanp5861
    @ramanp5861 Год назад +20

    ஒரு அப்பா அம்மாக்கு பிறந்த உண்மையான நேர்மையான முதலாளியை இந்த நிமிஷம் வரை பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி கொண்டிருந்தேன். இக்கதையில் மூலம் நல்ல முதலாளியை பார்த்து விட்டேன்.

    • @georgemichaelrenoK
      @georgemichaelrenoK Год назад +1

      Vaarththai mukkiyam nanbarea...

    • @rukmanisiva6258
      @rukmanisiva6258 Год назад

      நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடிய வாழப்பொறுக்காத நிறைந்த உலகத்தில் இப்படியும் மனிதநேயமிக்க இல்லை இல்லை கடவுள் மாதிரி கைவிடப்பட்ட ஓர் சிறுவனுக்கு உதவி செய்யக்கூடிய மனநிலையில் உள்ள மாண்புமிகு பெரியவர்கள் இருந்தால் அனாதை இல்லமோ முதியோர் இல்லமோ மனநலகாப்பகம் எதுவும் இருக்காது. நன்றி காக்கா போன்ற மனிதருக்கு.

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 Год назад +1

    மதம் மனிதனை சரியான வழியில் வாழவைப்பதற்கான ஒரு வழிமுறை மட்டுமே ஆதிகாலத்தில் போதுமான கல்வி அறிவு அற்ற மனித குலத்தினை வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒர் கருவியாகவே நான் மதங்களை பார்கின்றேன் மனித நேயம் மானிடத்துவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது இங்கு தீன் காக்காவின் மனித நேயம் கண்கலங்க வைக்கின்றது 11:02 ❤🎉❤🎉❤

  • @manoharang6955
    @manoharang6955 Год назад +192

    இந்த கதையை கேட்டதும் எனது கண்கள் கலங்கியது. கதையில் வரும் இஸ்லாமிய முதியவரின் கருணை உள்ளத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    • @geethalakshmi113
      @geethalakshmi113 Год назад +4

      Kadavuluku madham illai. ❤🙏🙏🙏

    • @premaselvanayagi7515
      @premaselvanayagi7515 Год назад

      நேர்மைக்கும் உண்மைக்கு தலை வணங்குகிறேன்

    • @bhamasahasranaman8659
      @bhamasahasranaman8659 Год назад +1

      கதையாக இருந்தாலும் மனதை தொட்டது.
      இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.

    • @margaretroch5784
      @margaretroch5784 Год назад +1

      உங்களது கருணைக்கு அளவேயில்லை ஐயா.. வணங்குகிறேன்

    • @smanimegalai6073
      @smanimegalai6073 Год назад +1

      Kangol kalanguthu

  • @periyannan1975
    @periyannan1975 7 месяцев назад +1

    மிக அருமையாக சொன்னீர்கள் நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே நேர்மையின் பணிவும் என்றும் ஜெயிக்கும்

  • @ShivaKumar-jg2zn
    @ShivaKumar-jg2zn Год назад +10

    Nalla kathai அனைவருக்கும் பயனுள்ளது 👌

    • @subramani369
      @subramani369 Год назад

      Ayya enaku varthaigal varala kanner thaan varudhu

  • @KamatchiKathiravan
    @KamatchiKathiravan Месяц назад

    🙏🙏🙏 அருமையான அருமையான கருத்து மனமார்ந்த நன்றி மனமார்ந்த நன்றி

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Год назад +23

    கண்ணீர்மல்கஇதைகேட்தும் மனம்உருகிப்போனது நேர்மைக்கு என்றும்அழிவதில்லை

  • @Kaali.sakthivelSakthi
    @Kaali.sakthivelSakthi 3 месяца назад

    அகமகிழ்ந்தது.உளம் குளிர்ந்தது.நன்றிகள் பல ஐயா...!!!❤❤❤

  • @arutguru9124
    @arutguru9124 Год назад +30

    எல்லாம் இறைவன் கருணை 😭😭

  • @vasanthap7620
    @vasanthap7620 Год назад

    அருமை மேன்மேலும் உங்கள்நல்லமனம்செயல்படட்டும்🙏🏼

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 Год назад +32

    மனிதன் தன் பாதையிலிருந்து விலகி செல்லும் போது. இது போன்ற புனிதமான வர்களின் வரலாற்று கதைகள் அவனை நல்வழி படுத்தும். உண்மைக்கும் சத்தியத்திற்கும் வலிமை மிக அதிகம். இந்த கதை மனிதனை மனிதனாகவே தொடர்ந்து வாழச் செய்யும்.

  • @robinnadar1332
    @robinnadar1332 Год назад +14

    உண்மையான மனிதன் பரிபுரண ஆசிர்வாதம் பேருவான்❤

  • @theiveegakulanthaigal4953
    @theiveegakulanthaigal4953 Год назад +136

    🙏 இப்படி ஒரு நேர்மையான மனிதரா! கேட்கும் போதே நெகிழ்ச்சியாக உள்ளது.அவர் ஒரு மாமனிதர் 🙏

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 8 месяцев назад

      இஸ்லாமிய மார்க்கம் இதைத்தான் போதிக்கிறது. ஒரு இஸ்லாமியன் இப்படித்தான் இருக்கவேண்டும் ஆனால், ஒருசில பெயர்தாங்கி இஸ்லாமியர்கள் நேர்மாறாகவும் இருப்பார்கள்..

  • @panchamoorthy5916
    @panchamoorthy5916 2 месяца назад

    மனித நேயத்தின் மாண்பை உணர்த்தும் சிறந்த கதை.பதிவிற்கு நன்றி.

  • @muthukumarponnambalam1832
    @muthukumarponnambalam1832 Год назад +8

    . Super and humble story. Charity and Humanity begins at home

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 10 месяцев назад +1

    அது தான் மனித தர்மம், அன்பு , பாசம் ஜாதி, மதம், இனம் பார்ப்பதில்லை, ஆனால் இது போல் ஒரு சிலர் மட்டுமே வாழ்கின்றனர். கண் கலங்கி விட்டேன். பாகு பாகுபாடு பார்க்காமல் இந்தியர்கள் ஒவ்வொருவரும் இணைந்து வாழ்ந்தால் இந்தியா உலகின் முதல் நாடாக திகழும்.

  • @mohamedibrahimmohamedsadha5628
    @mohamedibrahimmohamedsadha5628 Год назад +14

    MaashaAllah
    The simple story with great exposure on prophet(sal) way of life
    JazakkAllah khairah

  • @lkjhpoiu0987
    @lkjhpoiu0987 Год назад +15

    One example from Muslim stories. Fantastic presentation. Heart touching 👌🙏

  • @ssgaming5488
    @ssgaming5488 Год назад +11

    சூப்பர்....
    கதை மாதிரியே இஸ்லாமிய சகோதரர்கள் இருந்தால் மிகுந்த சந்தோசம் ...

    • @ertiga2621
      @ertiga2621 Год назад

      எல்லோருமே நல்லவர்களாக இருக்க முடியுமா ஒரு சில கழிசடைகளும் இருக்கத்தான் செய்யும்

    • @ameenahamed2603
      @ameenahamed2603 8 месяцев назад

      காந்தியை சுட்டுக் கொன்ற கழிசடை இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @velloremano
    @velloremano Год назад +14

    கண்கள் குளம் ஆகிவிட்டன. அருமை வாழ்த்துக்கள்

  • @adimoolombass
    @adimoolombass 10 месяцев назад +2

    உண்மையிலேயே எனக்கு எல்லாவிதமான உதவியும் சிலர் உதவி செய்துல்லார்கள். அப்போது. நான் ஒரு சிறுவன். இப்பொழுது நான் பலருக்கு உதவிகள். செய்கிரேன்.

  • @josephinemarymary5243
    @josephinemarymary5243 Год назад +14

    I am a Christian ihad Muslim family friends inmy 😊childhood I remember that 😊days 40 years😊back thanks For nice story

    • @cvk4860
      @cvk4860 Год назад

      Let us not absorb this story with religious connotations identifying the good old man with his religion. All religions tell you to be good, honest, truthful and trustworthy. You can rewrite this story with the hero being a Christian or a Hindu. People like him are true human beings depicting the very best of honesty

  • @syedabuthaheer.a7960
    @syedabuthaheer.a7960 Год назад

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள். உண்மையில் உண்மையான சம்பவம் குறித்து சொல்லியுள்ளீர்கள்.

  • @pushkalaparthasarathi9057
    @pushkalaparthasarathi9057 Год назад +122

    கதையாக இருந்தாலும் கேக்கும்போது கண்ணீர் வருகிறது 😢

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Год назад

    மிகவும் அருமையான கதை நன்றி🙏 இது போன்ற பல கதைகள் எதிர் பார்கிறேன்.

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 Год назад +58

    நபிகள் நாயகம் அவர்களின் நற்போதனையை பின்பற்றிய இவருக்கு எல்லாம்வல்ல அல்லாஹ கருணை புரிவார்.

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Год назад +1

      இந்த கதைக்கும் இஸ்லாமிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கதை மாந்தர்களில் ஒருவர் முஸ்லீம் இன்னொருவர் இந்து அவ்வளவுதான். இவர்களை மாற்றியும் கதை எழுதலாம். மொத்தத்தில் நேர்மையை முன் வைக்கும் கதை. இப்படிப்பட்ட கதைகளை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.நபியின் நற்போதனை என்று கருதி மதம் மாறிவிடாதீர்கள். நல்லவர்களும் தீயவர்களும் எல்லா மதத்திலும் உள்ளனர். ஒருவேளை இது கதை ஜிகாத்தாகக்கூட இருக்கலாம்.

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +32

    கதையாக இருந்தாலும் கண்ணீர் வந்து விட்டது
    தீன் காக்காவை நினைத்து

  • @antonypator5788
    @antonypator5788 Год назад +11

    An eye wetting story'.
    Even one who reads also becomes emotional.
    Wonderful!
    May God bless you.
    No communal and religious force can polarise the people those who are God fearing and Truthful.

  • @sankarganeshkrishnamoorthi9599

    திருத்துறைப்பூண்டி சங்கர் கணேஷ்
    மனித நேயத்திற்கு மதம் ஒரு தடையல்ல .
    அருமையான கதை !அருமையான கதை சொல்லும் பாங்கு !!அருமையான நீதி !!! நன்றி !

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 Год назад +6

    Super story. Believable. God bless you

  • @winiamani2843
    @winiamani2843 Год назад +232

    நான் ஒரு ஹிந்து... ஆனால் இஸ்லாம் மதத்தவர்கள் மிக மிக நல்லவர்கள்.. அல்லாஹ் அவர்களுக்கு எல்லா நலமும் கொடுக்க வேண்டும். 🙏🙏🙏

    • @ramakrishnans806
      @ramakrishnans806 Год назад +13

      கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும்.

    • @BoobalanKavi-ee6ur
      @BoobalanKavi-ee6ur Год назад +1

      😊

    • @justhuman6858
      @justhuman6858 Год назад

      ​@@ramakrishnans806 பார்ப்பான் பேசுவது அனைத்தும் பொய்

    • @cameraaction2279
      @cameraaction2279 Год назад +3

      @@ramakrishnans806 குர்ஆன் படிப்பதே .... முடிவு...

    • @ramakrishnans806
      @ramakrishnans806 Год назад +5

      @@cameraaction2279 உனது அறியாமை.

  • @vasukip3286
    @vasukip3286 Год назад +23

    ஒவ்வொரு மனிதரும் காகா மாதிரி இருந்தால் உலகத்தில் பஞ்சம் பசி இருக்காது. எவரும் பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை இறக்கும் போதும் கொண்டு போவதும் இல்லை. மாயையான உலகத்தில் மனிதத் தன்மையாக வாழ்வோம்.

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Год назад

    அருமையான பதிவு.
    இது போன்ற பகிர்வுகளை சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அனைவரும் அறியச்செய்து வீட்டின் நலன் காத்து நாட்டின் நலன் காத்து வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்ற குறிப்பேடு பதிவிட்ட நண்பருக்கு அநேக வணக்கங்கள்.

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 Год назад +11

    மக்களே இது கதை மட்டுமே. உண்மையில்லை. இக்கதையில் வருவது போன்ற மனிர்கள் இப்போது எங்கு தேடினும் கிடைக்கமாட்டார்கள். ஆனா, நல்ல கதை. மாணவர்களுக்கு பள்ளிகளில் போதிக்கத்தக்க அற்புதமான கதை. நாங்க சிறுவர்களாக இருந்தபோது மாரல் சயின்ஸ் என்று வாரத்தில் ஒரு வகுப்பு உண்டு. அதில் இதுமாதிரியான நீதிக் கதைகள் சொல்லித் தரப்படும். இப்ப மாணவர்களை மதிப்பெண் வாங்கும் மெஷினாக்கிவிட்டார்கள்.

  • @MohanRengaraj-d6f
    @MohanRengaraj-d6f Год назад

    Very Nice Thaks இந்தக் காலத்தில் மனிதரில் மாணிக்கமாக திகழ்ந்தார்
    அல்லாவின் காவல்

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 Год назад +36

    அருமையான கருத்து. எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் அந்த பையனை ஏற்றுக்கொண்டு அவனுக்குச் செய்த உதவி யாரும் செய்யமாட்டார்கள்.

    • @amudharangaraj2657
      @amudharangaraj2657 Год назад

      I heard this story already but it's tell us human beings are there in the world

  • @ragavendrant6698
    @ragavendrant6698 2 месяца назад

    Sir, neengal sonna kadhaiyin azhagum adhan aazhamum miga arumai. Ungalin indha sevai thodarattum.

  • @murugammal.k9036
    @murugammal.k9036 Год назад +43

    மனித நேயம் என்பது இந்த நேர்மை தான். இது கதையாக இருந்தாலும் மனித நேயம் இருப்பதால் மனிதன் இன்னும் வாழ்கிறான்.

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад

    நான் இளைஞனாக இருந்த போது என் தந்தை என்னிடம் சொன்னது: நேர்மையைக் கடை பிடித்து வாழ்ந்தால் போதும், உனக்கான தகுதியான இடம் இந்த சமுதாயத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்பதே.
    50 வருடங்களுக்கு முன்பு கேட்ட வார்த்தைகள் அவை. அனுபவங்கள் அதை 100% உண்மை என்று நிரூபித்துள்ளன. வறுமையிலும் நேர்மை மிகவும் சக்தி வாய்ந்தது.
    கதையாகச் சொன்னாலும் நேர்மையை தூக்கிப் பிடிக்கும் கருத்து தான் முக்கியம். நன்றாக இருந்தது.

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 Год назад +12

    இது கதையாக இருந்தாலும் இப்படி தரமான கற்பனை நல்ல மனிதர்களாக மட்டுமே வரும். மதம் தாண்டி மனிதத்தை போற்றிய உங்கள் நல்ல மனம் வாழ்க.