இப்போதும் கலக்கும் அம்மன் பாடல். சந்திரபோஸ் எங்கிருந்து எடுத்தார். எங்கம்மா மகராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • எங்கம்மா மகராசி
    #chandrabose_songs
    #alangudyvellaichamy #vilari
    #engamma_maharasi

Комментарии • 22

  • @r.balajir.balaji5797
    @r.balajir.balaji5797 16 дней назад

    Super song

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 24 дня назад +6

    இதே படத்தில் மாம்பூவே சிறு மைனாவே பாடல் கூட பிரபலம்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 24 дня назад +3

    பெண் தெய்வங்களை வணங்கி பாடும் கிராமத்து திருவிழா பாடல்களில் இந்த பாடலும் பட்டிக்காடா பட்டணமா படத்தின் அம்பிகையே ஈஸ்வரியே பாடலும் சிறப்பானவை.இந்த பாடல்கள் 70-80களில் அனைத்து கிராமத்து திருவிழாக்களில் கிராமபோன் ஒலிபெருக்களில் கேட்கும் போது (டிஎம்எஸ் பக்தி பரவச குரலில்) உணர்ச்சிகரமான பக்தி நிலையை உருவாக்குகின்றன.

  • @user-te7tr7sp9i
    @user-te7tr7sp9i 23 дня назад +2

    Arupuspangal 1977.first movie.chandra boss.endi muthamma!👍🙏

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 23 дня назад

      Music MSV

    • @SENA-t4k
      @SENA-t4k 23 дня назад

      பாலச்சந்தர்.படம்னு நினைக்கிறேன்!! ஆறு பெண்கள் கதைகளை விலாவாரியாக எடுக்க அவரவிட்ட ஏது வேற ஆளு? நல்லாதான் கதை இருந்துச்சு 😊

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 23 дня назад

      ​ஆறு புஷ்பங்கள் படத்தின் இயக்குநர் கே.எம்.பால கிருஷ்ணன்.​@@SENA-t4k

  • @subramanian4321
    @subramanian4321 18 дней назад

    கற்புக்கரசி கண்ணகியை நினைவூட்டினீர்கள்!அம் மாதரசி கணவனைஇழந்து திக்குத் தெரியாமல் திசை தடுமாறிய போது தமிழ் கடவுள் முருகன் குழந்தை வடிவத்தில் எதிரில் வந்தார்.கண்ணகித் தாய் முகம் மாறி குழந்தையை எடுத்து அனைத்துக் கொண்டார். சாந்தமடைந்தார்!

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 24 дня назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 23 дня назад

    விமர்சனம்அருனம

  • @tkaravind
    @tkaravind 19 дней назад

    Chandrabose and Deva formed a team; even for this movie I think. Deva quit TFM for sometime after this to make a comeback years later! Chandrabose is also a gifted singer himself; Yendi muthamma is one ...

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 24 дня назад +6

    இந்த பாடல் பாடியவர் இசையமைத்தவர்எல்லா.ரும் பாரட்ட பட்டவர்கள்!! அப்போ ரொம்ப கலக்கிய பாட்டு.அப்போ ஒரு எட்டு அல்லது ஒன்பது வயசுக்கு இருக்குமில்ல !?இப்போ பாடுன பாட்டு ஏண்டி முத்தம்மா சந்திரபோஸ் குரல் மாதிரி இருந்துச்சு!! T.m.s மாதிரினு உங்க தலைவர் ஞானசம்பந்தம் மாதிரி பொய் யெல்லாம் சொல்ல மாட்டேன்!!😂

    • @VILARI
      @VILARI  24 дня назад

      சரி சரி

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 23 дня назад

      இந்த பாடலில் டிஎம்எஸ் அவர்களுடன் இணைந்து சந்திரபோஸ் மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q 23 дня назад

    பொதுவா அம்மன் பாட்டு என்றாலே எல் ஆர் ஈஸ்வரி னு எல்லோருக்கும் தெரியும் ஆனால் டி எம் எஸ் இப்படி பாடிருப்பது இப்போதான் உங்களால் தெரிஞ்சிகிட்டோம் சார்

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 22 дня назад

    🙏

  • @sknickster1
    @sknickster1 24 дня назад

    Poovai sengutuvan interview podungha

  • @balajibala7145
    @balajibala7145 22 дня назад

    20 varudadam தான் பெரிய இசை அமைப்பாளர் kal

  • @jaganbabu570
    @jaganbabu570 24 дня назад

    அண்ணா வாழை படத்தில் பாதவத்தி பாடல் பற்றி விமர்சனம்

  • @user-hp6ep8lf1y
    @user-hp6ep8lf1y 23 дня назад

    கத்தியை திட்டாதே உன் புத்தியை திட்டு...
    இந்த பாடல் ஏன் இரு திரைப்படத்தில் இடம் பெற்றது..
    தலைவன். விளக்கெற்றியவள்.

  • @kannan8043
    @kannan8043 23 дня назад

    😅

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l 23 дня назад +4

    இளையராஜா
    நமக்கு வேண்டப்பட்டவர்
    இல்லை
    சந்திரபோசும் நமக்கு வேண்டப்பட்டவர் இல்லை
    தொலைநோக்கு பார்வையில்
    இளையராஜாவையும்
    சந்திரபோஸ்சையும்
    ஓப்பிட்டு பார்த்தால்
    இளையராஜாவுக்கு
    இசை ஞானம் அதிகம்
    அதனால் தான் இளையராஜா நட்சத்திர
    இசையமைப்பாளராக
    ஆனார்
    இளையராஜா வருகைக்கு
    பிறகும்
    10 ஆண்டுகளுக்கு மேல்
    மார்க்கெட் உள்ள
    கதாநாயகர்கள் படங்களுக்கு இசை
    அமைத்தார்
    எம்.எஸ்.விஸ்வ நாதன்
    ரஜினிகாந்த் படம்
    கமல்ஹாசன் படம்
    சிவாஜி கணேசன் படம்
    பாக்கிய ராஜ் படம்
    விஜயகாந்த் படம்
    1980 முதல் 1989 வரை
    உள்ள காலகட்டத்தில்
    இளையராஜாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்
    எம்.எஸ்.விஸ்வநாதன்
    இளையராஜாவின் வருகை எம்.எஸ்.விஸ்வநாதனை
    பெரிதாக பாதிக்க வில்லை
    முதல் இடத்தில் இருந்த
    எம்.எஸ்.விஸ்வநாதனை
    இரண்டாம் இடத்திற்கு
    கொண்டு வந்தது
    அவ்வளவு தான்
    1990 களில் எஸ்.எ.ராஜ் குமார்
    தேவா போன்ற
    இசையமைப்பாளர்கள்
    மக்கள் கவனத்தை பெற்றார்கள்
    அண்ணாமலை படத்தின்
    மூலம் தேவா நட்சத்திர
    இசையமைப்பாளர் ஆனார்
    சிற்பி மக்கள் கவனத்தை பெற்றார்
    எ.ஆர்.ரகுமான் ரோஜா
    படத்தின் மூலம் நட்சத்திர
    இசையமைப்பாளர் ஆனார்
    1989ம் வருடத்துடன்
    எம்.எஸ்.விஸ்வநாதனின்
    திரை வாழ்க்கை முடிந்தது
    1990 களில்
    ஒரு படங்களுக்கு
    எம்.எஸ் .விஸ்வநாதன்
    இசை அமைத்தார்
    பெரிய வெற்றி ஒன்றும்
    கிடைக்க வில்லை
    ஹாரிஸ் ஜெயராஜ்
    வருகைக்கு பிறகு
    இளையராஜாவால்
    பெரிதாக ஜொலிக்க முடியவில்லை என்பது தான் உண்மை
    வித்தியாசமான
    படங்களை எடுக்க கூடிய
    இயக்குனர்கள்
    இளையராஜாவை
    இசை அமைக்க வைக்கிறார்கள்