பாக்கியராஜ் நடனத்தின் பின்னாலுள்ள இரகசியங்கள் | வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் - பகுதி 02 | ஜீ தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2018
  • Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
    ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
    For complete written update click here -
    You can also visit us at:
    Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 405

  • @teteveteveyen9471
    @teteveteveyen9471 4 года назад +18

    பாக்யராஜ் சார் யாருடனும் ஒப்பிட முடியாத கலைஞானி . தனிப்பிறவி . எங்கள் தங்கம் . நான் இன்றும் ￰டார்லிங் டார்லிங் பூர்ணிமா ஜெயராமின் தீவிர fan . அப்படியே இருக்காங்க . no change . பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் . thanks to Nippon and RUclips .

  • @jeshithamurugan9856
    @jeshithamurugan9856 2 года назад +7

    பாக்கியராஜ் சார் படம் என்றால்
    அடிகடி பார்க்க தோன்றும் மனசு

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 года назад +42

    ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு
    மனம் மகிழ்ந்து பாராட்டுக்கள். .
    இந்த நிகழ்ச்சியை பார்க்க பார்க்க கண்களில் இருந்து
    ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது....
    அப்படி ஒரு காலத்தால் அழியாத திரையுலக வாரிசு
    திரு.கே.பாக்கியராஜ் அவர்கள்.
    நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். .. 💜💛💚💙❤

  • @ushan1149
    @ushan1149 3 года назад +9

    Super interview with Bhagyaraj Iam his great fan me and my husband second day of my. marriage we went to see his film mundane mudichu I lost my husband 15 years before but still I remember the day and the film Thank you very much for your presentation

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 2 года назад +8

    அற்புதமான கானொளி, நிகழ்ச்சிஇயக்குனருக்கு வாழ்த்துக்கள், சுகாசினி சிறப்பாபன்னிருக்காங்க, தமிழ்சிணிமாவின் மிகப்பெரும்ஆளுமை பாக்யராஜ் என்பது மிகையல்ல....

  • @kaala1240
    @kaala1240 4 года назад +19

    The screenplay King of Indian cinema .......

  • @avijayprakash7879
    @avijayprakash7879 3 года назад +14

    49:47 Anil Kapoor speaking about our bhaghya raj sir .😍🤩

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 4 года назад +5

    செம்ம மை பேவரிட் ...நல்ல .மனிதர் பாக்யராஜ்

  • @ramyar420
    @ramyar420 3 года назад +5

    Haasini mam 👌👌👌👌

  • @suryamunia4687
    @suryamunia4687 8 месяцев назад +1

    Only legend thinking... K.Bhakayaraj not only screenwriter.... But also The Great Director..... I'm also watching all Bhakayaraj movie

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 года назад +10

    ஒரு கிரமவாசிஉண்மையில் பாக்கியராஜ் கிரமபாநி நடிப்பு திரமையானதிரைகதை எதர்தமுகம்எல்லம்அருமை👍👍👍

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 года назад +3

    தமிழின் வலிமை அறம் பாடுதல் போல் ஆகிவிட்டது நெஞ்சம் நெகிழ்ந்த விடயம்.பார்த்திபன் குருவணக்கம் சிறப்பு 💐💐💐💐💐💐

  • @umapathy318
    @umapathy318 2 года назад +3

    பாக்கியராஜ் அருமையானவர்.
    தலைவர்.சினிமா யூனியன்

  • @graphicdigitalgobi8930
    @graphicdigitalgobi8930 3 года назад +4

    மிக அருமை மனம் எங்கோ செல்கிறது , நன்றி zee tamil

  • @teteveteveyen9471
    @teteveteveyen9471 4 года назад +20

    அன்றும் இன்றும் என்றும் குரலிலும் நடை உடை பாவனையில் இளமை மாறா அதே துள்ளல் குதூகலம் கலக்கல் , கலகலப்பு , எங்கள் இனிய பாலைவனச்சோலை தேவதை , எங்கள் இனிய சிந்துபைரவி மகாராணி, இன்றுபோல் என்றும் கலையரசியாய் வாழ்க .

  • @s.niranjana7558
    @s.niranjana7558 4 года назад +6

    சிறப்பாக இருக்கிறது
    சுஹாசினி அவர்கள் பேட்டியில் கேட்கும் கேள்விகள் மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 года назад +6

    Aha aha, rompa suvaarashyamaana vaalkkai vatalaaru Bakyarajh sir tudaiya vatalaaru.
    Kadaisiyil otu pen pillaikooda thankal familyil pirakkavillaiya sir ??? ( Athaavathu otu thankai )
    A nice and more interesting program.
    Petum bakyam petta Bakyarajh sir and Poornima mom familyikum Sugasini mom avarkalukkum ellotukkum enathu nal vaalthukkal.
    👍👍👍👍 🍀🍀🍀🌺🌺🌺🍀🍀🍀

  • @hari27kris
    @hari27kris 2 года назад +8

    ONE OF THE EVERGREEN FILM MAKER OF THE INDIAN FILM INDUSTRY

  • @kannampallayamvillivakkam3124
    @kannampallayamvillivakkam3124 3 года назад +2

    Dance master Amma ku Romba super aa dance pandranga

  • @ganeshmic147
    @ganeshmic147 4 года назад +45

    திரு. பாக்யராஜ் சார் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு பெரிய மதிப்புக் கொடுத்து பாராட்டுவிழா வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜி தமழ் தொலைக்காட்சிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 года назад +1

      இவர் முதல் பொண்டாட்டி.. பிரவீனா.‌பத்தி எதுவுமே பேசல.. பாக்யராஜ் சினிமாவில் நடிக்க முக்கிய காரணம் அவங்க தான்

    • @rifaibabu7787
      @rifaibabu7787 3 года назад

      @@Karthi-ro2vj vi bhul bhuk

    • @speetambaram952
      @speetambaram952 2 года назад

      G0pj.

    • @kerpayichan555
      @kerpayichan555 2 года назад

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +2

    Best screenplay director my all time favourite mr. K Bhaghyaraj sir. Talented director.

  • @arunn8197
    @arunn8197 5 лет назад +10

    Bagyaraj sir always best

  • @SS-fu6zh
    @SS-fu6zh 5 лет назад +57

    Bhayakaraj sir is a epic... Legend.. 👍

  • @muraliyash4708
    @muraliyash4708 3 года назад +1

    I love you legend

  • @kpkunjumon3149
    @kpkunjumon3149 4 года назад +13

    Suhassini super..
    Bhagyaraj sir & poornimajayram supero super...

  • @sureshboss8240
    @sureshboss8240 2 года назад +4

    My favorite actor great person.

  • @nambungalNarayanan
    @nambungalNarayanan 4 года назад +13

    Shri Bagyaraj sir. Sir is aGods Gift to Indian Cinema and he is a mobile university of cine industry He is a Pride of our Nation.Long live long live Bhagyaraj Direcorraj Godsgiftraj Comedyraj and Multitalented Raj.Red salute always

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 4 месяца назад

    பேட்டி காண்பதில்‌ இப்படியெல்லாம் உத்திகள் .புதுயுகத்தில் இப்படிப் பார்த்தேன்.அதிலும் பாக்யராஜ் வந்தார் அதில் இன்னும் சில உண்டு. அறிமுகப் பாடல் .பிறந்த ஊர்‌ , படித்த‌ பள்ளிகளின் வீடியோ என.

  • @ushatrichy1787
    @ushatrichy1787 Месяц назад

    Multi talented legend bakiaraj

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 года назад +4

    Bagayraj, good director screenplay, acter. Exclusive for ladies. Good director.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад

    திறமை வாய்ந்த ஒரு மனிதர் k. பாக்கியராஜ்

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 4 года назад +18

    Anil Kapoor was speaking from his heart ..Love it

  • @harshithaarchanahaaluachu3930
    @harshithaarchanahaaluachu3930 2 года назад +1

    My fav hero ever

  • @nandinidevi1619
    @nandinidevi1619 5 лет назад +32

    hi from gobichettipalayam town... am a huge fan of suhasini madam and bakkiaraj sir...

    • @kmprakasam12
      @kmprakasam12 3 года назад +2

      my native place Gobichettipalayam.

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 2 года назад +1

    Engal ayya ❤🙏

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 4 года назад +14

    I am very fan Bakiaraj films. Excellent alrounder in cinema

  • @umaramzar1683
    @umaramzar1683 4 года назад +8

    master of screenplay

  • @Reno-rocks
    @Reno-rocks 4 года назад +4

    My all time favourite director

  • @thirunavukkarasug4421
    @thirunavukkarasug4421 4 года назад +9

    Excellent story, screen play writer and director... In all India level...

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +7

    மிக அருமையான நிகழ்ச்சி

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад

    பாக்கியராஜ் சார் படங்கள் சில பார்த்து இருக்கேன். பாலக்காட்டு மாதவனை மறக்க முடியாது.

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 4 года назад +12

    Sulakshana voice(Thooral ninupochu) lends by dubbing artist durga W/O Sundarajan director,Durga debut film

  • @krishnaswami3765
    @krishnaswami3765 5 лет назад +6

    அருமை

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 3 года назад +3

    Thiru.Baggiyaraj sir is very great talent person 👍

  • @kadermydeen2870
    @kadermydeen2870 4 года назад +37

    சூப்பர் பாக்கியராஜ் சார் அனைத்து பாடம் நைஸ்

  • @mkrk2015
    @mkrk2015 5 лет назад +45

    The legend of tamil cinema..

    • @uthaman25
      @uthaman25 4 года назад +2

      True he is a clever and humorous person. Big legend of Tamil cinema.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 года назад +2

    Suguhashni interview to bagiyaraj is nice & nikil murugan ealier worked in bakiya magazine now leading PRO in film industry He also good gentleman. 🌹

  • @fathimah_bena
    @fathimah_bena 4 года назад +10

    Legend 🖤

  • @praja9452
    @praja9452 3 года назад +3

    Legend of screen play director always in

  • @mercyrani8388
    @mercyrani8388 5 лет назад +24

    👏👏👏👌 sir hands of sir

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 года назад +3

      இவர் முதல் பொண்டாட்டி.. பிரவீனா.‌பத்தி எதுவுமே பேசல.. பாக்யராஜ் சினிமாவில் நடிக்க முக்கிய காரணம் அவங்க தான்

  • @freemind9188
    @freemind9188 3 года назад +5

    nalla manusan and talent person

  • @sekarp7925
    @sekarp7925 3 года назад +1

    Super very nice k . Bakiyaraj very great hero and directer cinefied

  • @manojmaster3260
    @manojmaster3260 5 лет назад +29

    Puliyur Saroja legendary dance master, dancing at her age is wonderful 👏

  • @sang33a24
    @sang33a24 5 лет назад +11

    Suhashini awesome.....
    .Bhagyaraj Super

  • @palanikumar337
    @palanikumar337 3 года назад +3

    Payanankal mudivathillai kilinjalkal and thangamagan I have seen those poornima movies those films she attracted ours college mates her manjil virunja pookaal her first movie seen at madurai abirami theatre she has attracted me on all those movies during my school and college days she married director bhakiyaraj famous antha 7 naadkal munthaanai mudiju for climax finisher like our finisher Dhoni

  • @nambungalNarayanan
    @nambungalNarayanan 4 года назад +5

    He is a Excellent Raj and Exemplary Raj.Red salute always

  • @bahg2624
    @bahg2624 3 года назад +9

    வாழ்த்துகள் கலைவாரிசு அவர்களுக்கு!!!

  • @BalaMurugan-iy7cq
    @BalaMurugan-iy7cq 4 года назад +3

    Wow wonderful great program

  • @gayathrib4943
    @gayathrib4943 5 лет назад +4

    Nice

  • @goals4867
    @goals4867 4 года назад +6

    Suhashini mam nice way of anchoring the programme,bhaghayaraj sir really great.

  • @lithishkumar3536
    @lithishkumar3536 5 лет назад +4

    No words

  • @mounasundaranvelloresingar4212
    @mounasundaranvelloresingar4212 3 года назад +2

    Class and mass evergreen writer and director.. hats off.

  • @PSWSureka
    @PSWSureka 3 года назад +2

    80s play boy Pakiyaraj 😂😂😂

  • @SamsungJace-jk8bb
    @SamsungJace-jk8bb 4 года назад +2

    Sir your acting realy super sir i vasanthi from malaysia

  • @govindarajv6697
    @govindarajv6697 Год назад

    நானும் 1 வது வகுப்பு இரண்டு தடவை படித்தேன் புதிய பள்ளியில் சேர்ந்த காரணத்தால்

  • @amospalani3357
    @amospalani3357 3 года назад +3

    Without tamilnadu farmers..and street cleaners we are nothing there are the real hero of our nation

  • @satishsreekumar4887
    @satishsreekumar4887 3 года назад +6

    Extremely talented and down to earth personality.

  • @muralichiyan
    @muralichiyan 4 года назад +2

    love u so much sir

  • @srilankan4372
    @srilankan4372 4 года назад +2

    Mam your so cute and very nice person

  • @naveenpoolick6912
    @naveenpoolick6912 4 года назад +2

    My fav actor

  • @rajinikomathi95
    @rajinikomathi95 4 года назад +2

    Super

  • @rameshivramesh3454
    @rameshivramesh3454 4 года назад +2

    Super sir🙏

  • @srikannan6452
    @srikannan6452 3 года назад +2

    The great work with beautiful everything.... Welcome.

    • @maniyant755
      @maniyant755 2 года назад +1

      நல்ல கருத்து

  • @venibalu5234
    @venibalu5234 3 года назад

    சூப்பர்💐💐💐

  • @duraigandhi8016
    @duraigandhi8016 4 года назад +5

    Sir Neengal Real SINGAM

  • @rajieswari2169
    @rajieswari2169 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருமையான
    மலரும் நினைவுகள்

  • @nathiyas4222
    @nathiyas4222 3 года назад

    I love you my dear appa enagu rompa pedikum appa ungala

  • @MohanKumar-vibe
    @MohanKumar-vibe 3 года назад

    Enku rompa pudiuam avara ah my old movis my favorite sir.....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 4 года назад +3

    Super program

  • @prabhu9199
    @prabhu9199 4 года назад +3

    Super sir

  • @padmanabhank7173
    @padmanabhank7173 3 года назад +3

    💯Years Valga வளமுடன் bacyaraj sir and our family members congratulations.... 🌹🌹🌹🌹

  • @msantosh1313
    @msantosh1313 3 года назад +2

    Legend

  • @kurusumuthuchristie7939
    @kurusumuthuchristie7939 3 года назад +1

    It is same story my life and favorite actor and director Bakkiyaraj.

  • @thiyagarajanthiyagarajan77
    @thiyagarajanthiyagarajan77 3 года назад +1

    Realy Super

  • @manimanik8676
    @manimanik8676 3 года назад +7

    Sugashi madam.. Vadivelu sir weekend star program ku koopidu vanga...plsssss

  • @ramayiraman601
    @ramayiraman601 4 года назад +5

    Awesome Beautiful Super Best Amazing K. Bhagyaraj Sir! Soo Cute Sweetie Sugahasni Mam!! God bless All of you Always!!!⭐⭐⭐💝💝💝🌷🌷🌷🌹🌹🌹💕💕💕🎊🎊🎊😍😍😍👍👍👍

  • @nambungalNarayanan
    @nambungalNarayanan 4 года назад +8

    Excellent and Exemplary Multitalented genius Director.Hatsoff to him We have to learn so many thanks. With God's blessings I want to work him Long live to Sri bhagyara sir.
    Bhagyaj sir is Multi talented Expert.May God bless Excellent life .Sir is a supreme 🌟

  • @elumalaielumalai307
    @elumalaielumalai307 4 года назад +2

    Supapar

  • @vediyappanpoothiraj5576
    @vediyappanpoothiraj5576 4 года назад +1

    I like unexpected 😁 surprise

  • @idealindia342
    @idealindia342 4 года назад +2

    nice show

  • @premathiagarajan9159
    @premathiagarajan9159 4 года назад +10

    His sense of humour is aquired from his grand father.

  • @kasthurishivanand8058
    @kasthurishivanand8058 Год назад

    Great director and natural simple hero iam your fan and admire your story in each film your like balachander sir with each advise in sill all films thankyou to god for both director s thankyou sir

  • @SamsungJace-jk8bb
    @SamsungJace-jk8bb 4 года назад +1

    So sweet acting ,sir can i get 1 chance sir

  • @senbananbi2453
    @senbananbi2453 2 года назад

    நல் மருத்துவ ம் நன்றி

  • @bhuvanaskitchenbhuvanaskit9037
    @bhuvanaskitchenbhuvanaskit9037 2 года назад

    All in all bhakyaraj sir....

  • @SanjayKumar-fw2wy
    @SanjayKumar-fw2wy 8 месяцев назад

    Thank you for zee tamil channel ❤❤❤

  • @jyothikumar6914
    @jyothikumar6914 4 года назад +2

    Kannadiga. Sir super family
    Super Nadigar iLU

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад

      திரு பாக்யராஜ் அவர்கள் தாய் மொழி தெலுங்கு
      ஆனால் தமிழ்நாட்டில் இருந்ததால் தமிழ் மொழி படித்தார்
      அவர் மனைவி பூர்ணிமா ஜெயராம் அவரும் ஒரு தமிழச்சி
      நண்பரே

  • @sumiwaran8972
    @sumiwaran8972 4 года назад +4

    All time favorite director and actor....

  • @suvarchalabinee2469
    @suvarchalabinee2469 3 года назад

    Mam ur dress really superab

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад +1

    Long live 💯 years with good health and wealth sir 🙏