ஒவ்வொரு பெண்களின் உள்ளக் குமுறல கான்செப்ட்டா மாத்தி இருக்கீங்க ஒவ்வொரு வீட்டுக்கு உள்ள நடக்கிற நிழல் இப்ப வெளியே நிஜமா மாறி இருக்கு😮👌👏🎉🎊 அழகான கான்செப்ட், அருமையா நடிச்சு அசத்திட்டிங்க👌👏🎉🎊💖❤️
முடிவு ல நீங்க அண்ணனை அடிக்கிறிங்க பாரு சூப்பர்.என்ன பண்றது நம்மலாம் கணவர் தூங்கியதுக்கு அப்பறம் தான் அடிக்க முடியுது.கதை வசனம் நடிப்பு script எல்லாம் அருமை.அருமை
அக்கா, அண்ணன் அப்படியே என் வீட்டுக்காரன் மாதிரி, எப்படி இப்படி என் குடும்பத்துல நடக்கிறதா அப்படியே எடுத்த மாதிரி இருக்கு. இதை மாதிரி திருந்தாத ஜென்மங்கள் நிறைய இருக்குது. But santha அக்கா மாதிரி அடிக்க முடியல.
Anna ungalaku semma nadipu akka 💕 velluthutinga pho nalla adi super semma comedy Anna akka 💕 love you too akka Anna.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஒவ்வொரு பெண்களின் உள்ளக் குமுறல கான்செப்ட்டா மாத்தி இருக்கீங்க ஒவ்வொரு வீட்டுக்கு உள்ள நடக்கிற நிழல் இப்ப வெளியே நிஜமா மாறி இருக்கு😮👌👏🎉🎊 அழகான கான்செப்ட், அருமையா நடிச்சு அசத்திட்டிங்க👌👏🎉🎊💖❤️
இது நிழல் அல்ல நிஜம் பல பெண்களின் உண்மை கதை 🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு வீட்டில நடக்கிற கொடுமையே கான்செப்ட் மாத்தி இருக்கீங்க👌👏🎉🎊💖❤️ உங்க ரெண்டு பேரோட ரீயாகச்சன்👌👏 வேறே லெவல்👌👏🎊🎊
இப்படியும் சில ஆண் ஜென்மங்கள் இருக்க தான் செய்யுது இவங்களோட குடும்பம் நடத்துற ஒவ்வொரு பெண்களும் தெய்வங்கள் தான்😢😊
என்னுடைய கணவன் இப்படித்தான் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கேன்
😢
❤😊
Santha technique workout aguda parunga
Nanum
ஒரு புருஷனை மிதிக்கிறதுக்கு இப்படி கூட ஐடியா இருக்கோ😝😆🤣🤣 இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே🤣🤣🤣
இந்த கான்செப்ட்ல இருக்குற மாதிரி தான் என் புருஷன் கேரக்டர்😢😢 அவரோட வாழ்ந்தது உலக அதிசயம்😢😢😢
நீங்க உண்மையிலேயே முழு தியாகிங்க நான் ஒரு பாதி தியாகிங்க என் தங்கச்சிய பாத்தீங்கன்னா ஒன்னரை தியாகிங்க இப்படித்தான் நம்ம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு
🙋♀️
Same sis
Me too 😢
உண்மையாவா😮
என். புருஷன் இப்படி தான்.சரியான அரக்கன்
Nanum en puruzhan Arakan nu than solluvan
intha mari en kita matum purusan irukan nu pathyn niraya peru purusan apadithana
எப்படி கதை எடுத்தாலும் கடைசில அடி எங்க அண்ணனுக்கு தான் ❤ நிறைய பெண்களின் வாழ்க்கை கதை சூப்பர் அண்ணா❤ திருச்சி சத்யா ❤
என் புருஷனும் 2 வது விதம் தான் எல்லாம் விதி
பல குடும்பப் பெண்களின் உண்மை நிலை....வேலைக்குப் போய் சம்பாதித்து வந்தால் தான் மரியாதை...ஆனால் வீட்டிலும் அனைத்து வேலையும் நாம் தான் பார்க்க வேண்டும்.😢
Yes u r absolutely correct friends....
உங்கவீட்டு குடும்பபெண்கள் புருஷன எட்டி உதைப்பாங்களா.கருமம்
இதே கதைதான் என் வீட்லயும் காசு கேட்டா மட்டும் முகம் மாறிடும் ஆனா எல்லாம் வீட்டுக்கு வாங்கி போட்டுறுவாரு கடைசி அல்டிமேட் 😅😅😅😅😅😅
Super adi raja annaku venum
Santha akka ipadi purushan vaacha kadaichila seithinka paaru atha sari
Ada ithe than enakum nadakkum
🙏🙏😭👌
வீடியோ முழுசா பாக்க மேல லைக் கமெண்ட் போட்டாச்சு😅😅😊😊 அந்த அளவுக்கு உங்க காமெடி இருக்கும் 😊😊 உங்க ரெண்டு பேருடைய நடிப்பு இருக்கும்👌🎉🎊🥰❤️😊
சாந்தா அக்கா, அண்ணே தூங்கினது அப்புறம் அடிக்கிறீங்க பாரு அதான் ஹைலைட்டே, செமசெம காலையிலேயே கலாட்டா குட் மானிங்😂😂😂😂😂
முடிவு ல நீங்க அண்ணனை அடிக்கிறிங்க பாரு சூப்பர்.என்ன பண்றது நம்மலாம் கணவர் தூங்கியதுக்கு அப்பறம் தான் அடிக்க முடியுது.கதை வசனம் நடிப்பு script எல்லாம் அருமை.அருமை
Eppadiyo indha concept leyum Raja va adichu thuvaithachu.
எத்தனை நாள் வன்மமோ தங்கச்சி இன்னைக்கு நல்லா தீத்துக்கிட்டே😝😆🤣🤣🤣 என்ன மிதி, அடி🤣🤣🤣🤣
என் மருமகன் கண்ணுல படுற வரைக்கும் அந்த வீடியோவை ஷேர் பண்ணவும் 😅😅
😂
So sad!!
Adhu yedda ooru 😅
😂😂😂😂😂
அய்யோ அய்யோ கடைசில விட்ட எத்து சத்தமா சிரித்து விட்டேன் சிரிச்சு சிரிச்சுவயிறு புண்ணா போச்சு
புருஷன் நம்பர் ஒன் புருஷன் நம்பர் டூ ரொண்டுலையும் அடி மாமாக்கு தான் பாவம் மாமா 😅😂❤😅😂
சாந்தா நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂
சரியா சொன்னீங்க வீட்டுல சும்மா இருந்து தின்னுக்கிட்டு இருக்கான்னு இனி எவனும் சொல்லமாட்டான் சொல்லவும்கூடாது👍☺️ 6:03
சாந்தா கிட்ட வச்சிகிட்டா பிளந்து கட்டிடும் 😂😂😂 பகலில் எலி ராத்திரி புலி ❤❤❤❤
Super .both of them are acting verywell😂
சூப்பர் சாந்தா உலகத்துல நடக்குறதை அப்படியே சொன்னிங்க ❤🎉
இப்படி ஒரு ஐடியா இருக்குறது தெரியாம போச்சே 🎉🎉🎉🎉🎉
ஒவ்வொரு வீட்ல நடக்கிற உணர்வையே கான்செப்ட் மாத்தி இருக்கீங்க😢 அது மாதிரி ஒரு புருஷன் குடும்பத்துக்கு அமைஞ்சுட்டா அந்த குடும்பமே சாபக்கேடு தான்😖🥹😔
இது நம்ம லிஸ்ட் லயே இல்லையே நல்ல ஐடியா நாமும் முயற்சி பண்ணலாம்
அக்கா, அண்ணன் அப்படியே என் வீட்டுக்காரன் மாதிரி, எப்படி இப்படி என் குடும்பத்துல நடக்கிறதா அப்படியே எடுத்த மாதிரி இருக்கு. இதை மாதிரி திருந்தாத ஜென்மங்கள் நிறைய இருக்குது. But santha அக்கா மாதிரி அடிக்க முடியல.
Same
3.12😂😂😂😂santha akka ultimate 😅😅
செம... செம... செம.... நாளைலெயிருந்து நின்னுகிட்டு திங்கிறேன்.... 😂😂😂😂
Ma. Vera. Lavel. Santha Raja. ❤❤
உங்கள் நடிப்பு எப்பவுமே சூப்பர். எத்தனை முறை சூப்பர் சூப்பர் சூப்பர் ன்னு சொல்றது. 🎉🎉🎉🎉
😂😂😂😂 சத்தியமா என்னால சிரிப்ப அடக்கவே முடியல சாந்தா அக்கா ரியாக்சன் வேற லெவல் 🤣🤣 அக்கா அண்ணன் 👌😅😅😅
Lasta vaivittu siruchchutten super👌👌👌👌👌👌 nammalala athu mattumtha panna mudiyum
ஐயோ நான் தாலிகட்டிய நாளில் இருந்து இந்த மாதிரி அனுபவிச்சுகிட்டிருக்கேன்
வேலைக்கு போனாலும் நம் நிலை இதுதான் சகோதரி....
மனசுலே உள்ள பாரம் எல்லாம் போயிட்டு😂😮
அருமையான நடிப்பு 👌 ❤❤
Reality first twist end. Super.
😂😂😂😂😂😅😅😅😅 superb Superb....nalla concerpt. Ippadiyum husband irukangga dhan. Very good ❤❤❤❤
😮 enakku unga comedy than akka rompa pudikkum
2:09
ohh epdi oru idea irukko ... Try panni paakalam. ... Last touch sema. ...
காவைவணக்கம்அருமையானகான்செப்ட்நாணும்நிரையபார்த்தும்கேள்விபட்டிருக்கிறேன்superகாமெடிகடைசியில்சாந்தா கை வரிசையை கான்பித்தார்கள்செமசிரிப்பsuper super
Semma ahaa நடிப்பு அண்ணி அதிலையும் அடி அல்டிமேட்😂😂😂😂
Paduka vera yarum varangala 😂😂😂😂😂😂double meaning la simple ah solliteenga
Spr... spr..vaazhkayin etharthangalai punnagai oda puriya vaithurukinga spr....
நல்லா அடி சாந்தா 😂😂😂😂😂
என்வாழ்க்கை இப்படிதான் அக்கா
சாந்தா அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்😁😁😁😁😁😁❤❤❤❤❤❤❤
Lastu twistu super😂😂😂😂😂Indha comments lam paakkum bodhu evlo Peru kashtapadranga nu theriudhu...
Intha idea nalla irrukea❤❤❤😂😂😂😂😂😂😂
ஐயோ கடவுளே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சாந்தா சூப்பர் சூப்பர்
என் வீட்டுக்கு கரடி இப்படித்தான் நான் மாட்டிக்கொண்டு அழுகிறேன்
Eppadi yosikkiringalo Nalla nadippu Nalla sirippu ❤❤❤
Anna ungalaku semma nadipu akka 💕 velluthutinga pho nalla adi super semma comedy Anna akka 💕 love you too akka Anna.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Super santha akka ipdithan mithikanum ivangala mayhiri allukala❤❤❤❤
😂😂😂 semaiya erukku akka video super Vera level acting Akka really very talented person
Shantha end tha pa super😂😂😂😂😂😂😂😂😂😂❤😊
Peyila povan... peyila povan...munji moraiyum paru. Highlighted wife mind voice...🤣🤣🤣
Super sis entha mathiri purshangala eppadithan qdikkanum Kaila adikkatheenga oru orutu katta vwchugonga 🤣🤣🤣🤣🤣
சாந்தா உன் நடிப்பு ரியல் ரியல் ராஜா ஓகோ❤❤❤
Sis nenga vera yaravathu padukka varangala appadinu kettathu super sis
Enka veedlaum ippadi than nadakkum ennala velila solla mudiyala neenka sollitteenka thank you
Akka sema comdey😂😂😂😂no2 husband ரொம்ப பிடிச்சி irugu neega அடிச்ச அடி 😂😂😂😂😂😂❤❤❤❤
என். வாழ்க்கையில். இப்படிதான்
இதே மாதிரி தான் எங்க அண்ணனும் மனைவியிடம் நடந்து கொள்வான்
Sandha akka mottha kovathaiyum kaditinga sema irundhalum bro paavam konjam pathu seinha😂😂😂😂😂❤❤❤❤
நார்த்தனாரே கலக்குங்க 😂😂😂😂
Rompa nalliku apuram unga video pathu nalla sruchen really happy sister❤😂😂😂😂🎉🎉😢
👌🏻 ithu pola neraya family la ladys polambittu erukangea aana thonguranganu thrinjathum koduthenga parunga adi athupola yellarukkum vaipu kedaikathu kastam thonga vathuttiyanu kettathum vera yarachum varangalanu kettathu செம 👌🏻வாழ்த்துக்கள் சாந்தா உங்க familykum வாழ்த்துக்கள்
இப்படித் தான் பல குடும்பங்கால் நடக்கிறது.
Hai Raja Anna Santha Akka concept super unga rendu peroda comedy romba Nalla irukku ❤️❤️👍👍
Santha akka super. I liked this a lot
ஹே என்ன டி படுக்க வந்துட்ட? ஏன் வேர யாரும் படுக்க வராகளா? ?? 😂😂😂
அக்கா 😆😆😀😆😀😆
Yes. Correct. Ladies should go out and earn money to spend for our selves. Then they will give respect.
Super super super super chance aa illa renduparumm
😂😂😂😂😂😂sirichu sirichu vayiru valikuthu yen Thambi than pavam
புருஷன் நம்பர் ஒன்னோ புருஷன் நம்பர் ரெண்டோ அடி என்னவோ அண்ணனுக்கு தான் 😂😂😂
My husband ipdithan oru naal porathu periya visayam
Nandhini from rameshwaram nenga super ra panringa akka, mama
Super comedy,but mostly husbands are like this,end treatment super
Akka talent Vera level Anna happy ya🙋
Intha mathiri irukkara ponnungaloda life nallarukka vendum enru ithai parkkum yellorum praryhanai seivom
நிறைய வீடுகளில் இப்படி நடக்கத்தான் செய்கிறது என்பது கசப்பான உண்மை 😢
Finishing tach 👌👌👌ean aasai umm athan
எங்க hus same. But கோவம் இருக்குற இடதுல அன்பு இருக்கும்❤
சரியான கதை
Last superbbb 😂😂😂😂😂
I liked the last scene of expressing Santa’s anger in the night. Great.
கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர்😂😂😂
Last seen ultimate sister
En life ippadithan poguthu 😢
End la super super idea😂😂😂😂
சூப்பர் நடிப்பு 🎉🎉🎉
சாந்தா சேச்சி நல்ல நடிச்சு இருக்கீங்க. ராஜா அண்ணா போட்டு நல்லா அடிக்கிறீங்க. பாக்க நல்லா இருக்கு.❤💕
Super concept Shantha
என் வாழ்கை இப்படிதா நிம்மதியே இல்ல
Santha akka semma semma 🎉🎉
Super super
என்னுடைய கணவர் இவனை விட மோசமானவன் வழி இல்லாமல் வாழ்ரேன்
Super sister super😂😂😂 I miss this chance😂😂