ஒரு அரண்மனையின் கதி & சிம்லா ல என்ன இருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    Royal Stay Hotel in Shimla +91 98052 53001
    Enfield Point for Manali Bike Rental - 9805284764
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ****************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாகசமாக இருப்பதால் எனது வீடியோக்கள் எனது தன்னிச்சையான அன்றாட வாழ்க்கையைக் கொண்டுள்ளன.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, வெவ்வேறு உணவை ருசிப்பது மற்றும் பலவற்றை விரும்புகிறேன். இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    #gopro #goproindia #Travel #சுற்றுலா #tamiltrekker #touristplacesintamil #trekking #camping #backpacker #couchsurfing #shimla #shimlatravelvlog #ShimlaVlog #northindianplaces #backpackingtravel #travelxptamil #travelintamil #vlogintamil #travelvideo #mountaintrekking #சுற்றுலா #பயணம் #மலையேற்றம்

Комментарии • 250

  • @lathaboobalan4235
    @lathaboobalan4235 3 года назад +2

    இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் முதன்முதலில் ஹிமாச்சல் பிரதே கிராம காணொளி அடுத்து பார்த்தது பாகிஸ்தான் காணொளி மிகவும் மகிழ்ச்சி மற்றும் பரவசமாக இருந்தது சிறகுகளை விரித்து பறந்து செல்ல நினைக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது தொடருங்கள் உங்கள் பயண காணொளிகளை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் உடனே

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 3 года назад +100

    Tamilnadu varra idea irukka ji 😄 super bro 👍

    • @karthikv8235
      @karthikv8235 3 года назад +2

      Hi bro

    • @tamilpicnic2486
      @tamilpicnic2486 3 года назад +4

      Nice question bro

    • @pravin9561
      @pravin9561 3 года назад +3

      Avar new year la mudichutu tha varuvar nu ninaikuren...

    • @vinothr1249
      @vinothr1249 3 года назад +5

      dhoo kilometer 😂

    • @tamilarasan1303
      @tamilarasan1303 3 года назад +2

      பார்த்தி நீங்கள் போக விரும்பவில்லையா...

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +17

    நிறைய படம் எடுத்துபோடுங்க, அங்காடி, வீ்டுகள் உள்ள தெருக்கள் அங்குள்ள மக்கள், இவைகளை காட்டுங்க மகிழ்ச்சியும் பார்க்கனும், கஷ்டங்களையும் பார்க்கனும். காணொலி ரசிக்கும்படி உள்ளது.👌💎

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 3 года назад

    நான் தற்போது தான் தங்களது அருமையான சுற்றுப்பயனத்தை தொடர்ந்து பார்த்தக்கொண்டுஇருக்கிறேன் நான் நேரில் காண வாய்ப்பில்லாத இந்தகாட்சியை எனக்கு காண வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி ம மனோகரன் (67) கிருஷ்ணகிரி

  • @kaminipriya2081
    @kaminipriya2081 3 года назад +2

    அந்த அரன்மணை ரொம்ப அழகா இருந்தது 👌🏞 இமயத்து மக்களின் உணவான ரங்கீதமா, கங்கீதமா 😏 அந்த சாப்பாடு பாக்குரதுக்கே அருமையா இருந்தது 😊🍱 அப்பறம் பைக்குல போகும் போது இமய மலைகள் பக்கத்தில் தொட்டுச் செல்வதை உணர்ந்தேன்🏞👍🤩🙏

  • @TheSmileScoop
    @TheSmileScoop 3 года назад +7

    I remember this places..... Nagar castle pakathula oru Zip line area irukum.... Good to see again these places

  • @pudugai-8902
    @pudugai-8902 3 года назад +17

    எங்கடா போன நீ இவ்ளோ நாளா இனிமே டெய்லி வீடியோ போடல, அப்ரோம் உண்ண கொன்ரூவன்

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 года назад +1

    Super brother..congratulations amazing video.....
    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல வீடியோ.

  • @lingeshm96
    @lingeshm96 3 года назад +10

    Asusual semma bro. Worth waiting.👍🔥

  • @francisxavierxavier8058
    @francisxavierxavier8058 2 года назад

    சிறப்பு மிக சிறப்பு.

  • @kaminipriya2081
    @kaminipriya2081 3 года назад +1

    பிரோ நீங்க நம்ம ஹிமாலையன் வோல்ங் எல்லா முடிஞ்சதுக்கு அப்புறமா நா கேட்ட மாதிரி லடாக் ! திபெத் பீடபூமிக்கு எல்லா போயிட்டு , மறுபடியும் பர்மா , தாய், காம்போடியா , இந்தோநேஷியா வோல்ங் போடுங்க

  • @TamilSelvan-xz6rg
    @TamilSelvan-xz6rg 3 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ உங்களுடைய வீடியோ அனைத்தும் மிகவும் அருமை அடுத்து போகும் போது என்னையும் கூட்டி செல்லுங்கள் நண்பா

    • @mangudimaransathaiah6658
      @mangudimaransathaiah6658 3 года назад

      அப்படியே என்னையும் தொடர்புகொள்ளவும் 8870112411

  • @akshaytv3578
    @akshaytv3578 3 года назад

    Brooo vera level 🔥 Keep Rocking we all support you 💯

  • @satishraja10
    @satishraja10 3 года назад

    Vera level once again :) Keep it going! :)

  • @rajajes7862
    @rajajes7862 2 года назад

    அண்ணா உங்க சேனல் சூப்பரா இருக்கிறது உங்கள் சேனலை நான் பாலோ பண்றேன் நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன்

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 3 года назад

    Super.bro.semma.views.very.beautiful.place.manali.enjoy.the.life.bro

  • @tamilarasan1303
    @tamilarasan1303 3 года назад +1

    அருமை நண்பா நேரம் போனதே தெரியவில்லை...

  • @anwaranwar3050
    @anwaranwar3050 3 года назад +1

    சூப்பர் புரோ

  • @ganapathypanneerselvam4253
    @ganapathypanneerselvam4253 3 года назад

    The voice over nice bro. Really nice to hear with video moving on. Super ji. Semme

  • @HARI-si3sh
    @HARI-si3sh 3 года назад

    marakkama Simla Orange Sediya Kadiru Thalaiva 🥰

  • @vinothr1249
    @vinothr1249 3 года назад

    Arumai bro. You can relax and go via bus bro. Cherry already ungala keela viluga vachutar

  • @sivananainthaperumalsiva8984
    @sivananainthaperumalsiva8984 2 года назад

    மாலிரோட்டுக்கு போனது லிப்ட் வித்தியாசமான யோசனைதான் அருமையாக உள்ளது

  • @wanderersparrow
    @wanderersparrow 3 года назад +1

    Semma Video 😍🥰😘

  • @joneskapil7956
    @joneskapil7956 3 года назад +1

    Bhuvani bro neenga video upload pannathadu nala old video Malaysia series ah pathukitey irukan so daily illa two days once video upload pannunga bro -fan frm kumbakonam ❤️👍

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 3 года назад

    Vera leval bro...

  • @imranmohamed4129
    @imranmohamed4129 3 года назад +1

    Nice video bro I really enjoyed thanks

  • @user-rz8pk2rz3s
    @user-rz8pk2rz3s 3 года назад +41

    நண்பா வாழ்ந்த உங்களமாதிரி"வாழனும் இல்லனா செத்துரனும்

    • @subburajsuresh723
      @subburajsuresh723 3 года назад +3

      😍😍💯💯💯🔥👌

    • @gowthamk4604
      @gowthamk4604 3 года назад +5

      😂aprm yen bro uyir oda irukinga

    • @nishanisha9532
      @nishanisha9532 3 года назад

      Yes💯💯💯💯

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 3 года назад

      Oru life oda value theriyudha ungalukku ? Try to take a break from ur routine work and try to visit these places . Actually he is guiding us to visit these places in low budget . Try ur luck bro . Konjam plan panna v can also enjoy our life like him

  • @UNECATHARINE
    @UNECATHARINE 2 года назад

    Romba naal miss pannitain

  • @oneminute1646
    @oneminute1646 3 года назад

    I have visited this place 2008. Nice to recall

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 года назад

    Excellent. &..great....

  • @stalinstalin2117
    @stalinstalin2117 3 года назад

    கேப் சூப்பர் அண்ணா

  • @QUEENLEESHA
    @QUEENLEESHA 3 года назад +1

    Waiting Anna next video ku 😇😇

  • @praveencad1
    @praveencad1 3 года назад

    வினாயகரை போல உலகை சுற்றி வா..!!! வாழ்த்துக்கள் 👍🙏

    • @user-ef5xf6jq9s
      @user-ef5xf6jq9s 3 года назад

      விநாயகர் இல்லை நண்பா முருகர்
      👉அந்த ஞானப் பழத்தை வாங்க உலகத்தை யார் முதலில் சுற்றி வருபவருக்கு தான் அந்த ஞானப்பழம் என்ற கேள்விக்கு முருகர் மயில் மேல் அமர்ந்து உலகத்தை சுற்றி வந்தார் ஆனால் பிள்ளையாரோ தாய் தகப்பனை சுற்றிவந்து ஞானப் பழத்தை வாங்கி கொண்டு சென்றுவிட்டார் அதனால்தான் முருகர் திரும்பி வந்து கேட்டு கோபித்துக்கொண்டு மலை மேல் அமர்ந்து கொண்டார் ஓகே ப்ரோ

  • @saahaasinternational1895
    @saahaasinternational1895 3 года назад

    Super video very nice👏👏👏🎉🎉

  • @msubramaniam8
    @msubramaniam8 3 года назад

    supe..youa re so adventuruous..take care

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад

    Nice vlog bro, enjoyed watching of your previous videos. From Malaysia 🇲🇾.

  • @shivaharikrishna9825
    @shivaharikrishna9825 3 года назад

    it was the best to change castle into restaurant for its own preservation.

  • @ravanindrajith9377
    @ravanindrajith9377 3 года назад

    Last year I went here and it was very much crowded..Same place..This rental guy is very good i also took it from here..Now there is no crowd

  • @venkatesan8744
    @venkatesan8744 3 года назад

    Hm intha placekla na poiruka.....niz place

  • @Tamil69973
    @Tamil69973 3 года назад +8

    அருமை எவ்வளவு செலவு ஆகும் போய் வர சிம்லாவிற்கு

  • @parthibanparthi3563
    @parthibanparthi3563 3 года назад

    Nice vedio bro enjoy and stay safe

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад

    சூப்பர்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Cherry Bro eppadi Irrukinga
    Unmailye Parkkave rommbu arumaiyana experience chill whether
    Parthu Corona safety mukkiyam Anna suthi Eyarkai pasumai niraindha edam.. 🙏👍💯👌

  • @countrypubs9748
    @countrypubs9748 3 года назад

    super video pls view this video nice to see this episode

  • @Shibu3287
    @Shibu3287 3 года назад

    Super ji super

  • @bhavishvs2630
    @bhavishvs2630 3 года назад +4

    Bro I like your vocie

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 Год назад

    Nalla paattu 😊😊

  • @gowthammohanraj6699
    @gowthammohanraj6699 3 года назад +1

    Bro regular ah videos podunga, intha vatti romba gap. Your videos are too good. All the best.

  • @malarsuresh1330
    @malarsuresh1330 3 года назад

    Super video 👌

  • @shafiqabdullah8519
    @shafiqabdullah8519 3 года назад

    always rocking brother

  • @ajithkumart542
    @ajithkumart542 3 года назад +3

    Evalo naal❤️🔥😍

  • @aravindns6315
    @aravindns6315 3 года назад

    super broo 😍😍😍

  • @nandhustephen5041
    @nandhustephen5041 3 года назад

    Life ah enjoy pandringa bro

  • @hussainyafih4591
    @hussainyafih4591 3 года назад

    super bro awesome 😎

  • @mohamedmushraf7051
    @mohamedmushraf7051 3 года назад

    Semma bro

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 Год назад

    Super sir😍

  • @krishnamoorthyv3764
    @krishnamoorthyv3764 3 года назад

    pinringa bro. keep rocking

  • @hollywoodmahesh5989
    @hollywoodmahesh5989 3 года назад

    Bro im big fan of your cahnnel mersal mahesh bro video potukete erunga buvani pls

  • @monicakannanmonicakannan6392
    @monicakannanmonicakannan6392 3 года назад

    Nice Bro♥️💗🤩💐💐

  • @dilliganesh1470
    @dilliganesh1470 3 года назад

    Bro vera level

  • @prapanjankarthik4304
    @prapanjankarthik4304 3 года назад +2

    Video paakavey different ah iruku,intha different ku kaaranam camera vaa illa editing software ah bro konjam sollunga 😁

  • @rockandjazzacademy8782
    @rockandjazzacademy8782 3 года назад +7

    Vera level entry to @cherry 😂😂😂😂😂😂😂😂😂 at.9 :13

  • @ramarajd7173
    @ramarajd7173 3 года назад

    Awesome bro

  • @parameshwaribabe8915
    @parameshwaribabe8915 2 года назад

    Super brother

  • @saravanannsv807
    @saravanannsv807 3 года назад

    Mass Anna 💥🌠

  • @Babinr55
    @Babinr55 3 года назад

    super brother

  • @RamPrasad-wc1zz
    @RamPrasad-wc1zz 3 года назад

    Super bro.

  • @VijaykumarVijaykumar-tt6yx
    @VijaykumarVijaykumar-tt6yx 2 года назад

    super anna

  • @jasminemusic2461
    @jasminemusic2461 3 года назад

    Super 🎉🎉🎉 Enjoy 🎉🎉🎉#jasminemusic #meditationmusic #calmingmusic #stressreliefmusic #yogamusic

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 3 года назад +1

    hai bro, "so-sad"-don't feel - பூகம்பகம் இயற்க்கையின் செயல்-அதனால் பாதிப்பு ஏற்படவில்லை-but in this modern world - male can be change-over to female and female can be change-over to male due to selfishness & greediness of one, and be happy atleast that place is left-over without any encroachment & re-construction, as we are seeing now-a-days so many water storage places are turned as buildings, in chennai. bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @purushothsrf2853
    @purushothsrf2853 3 года назад

    Bro bigili maha dev temple visit panunga supera irukum.lets try.....

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад

    தனி ஒரு மனிதனின்
    பயணம் பலருக்கு நிச்சயம்
    பயணித்துக் கொண்டிருப்பது
    உண்மை ✍️

  • @GUNA9229
    @GUNA9229 3 года назад

    Hai bro.
    I will come Simla with my family on jan27th.
    Avail snow that time?

  • @dhiwagar2.014
    @dhiwagar2.014 3 года назад +1

    Bro ippe ningge brightaa teriyuringge😍

  • @esvaranesvaran8493
    @esvaranesvaran8493 3 года назад

    Super sir

  • @kuttysuresh80
    @kuttysuresh80 3 года назад

    Nice

  • @tamilpicnic2486
    @tamilpicnic2486 3 года назад

    Nice bro 👍

  • @Sekar_vlogs_
    @Sekar_vlogs_ 3 года назад

    Super

  • @asuraa14
    @asuraa14 3 года назад

    Love u bro safe

  • @lovemytamil150
    @lovemytamil150 3 года назад

    Bro youtube eduthalea unga video vatha fast pakura bro i like this video

  • @arokyaraj7123
    @arokyaraj7123 3 года назад +18

    Buvani bro please visit kashmir = katra and make video on that place, no one in tamil volgers have made it bro
    Please

  • @rizwanviews6006
    @rizwanviews6006 3 года назад +2

    Bro please go Drass in kargil in Jammu and Kashmir it's is second inhabited place in the world so please go to Drass and explore the Thrills Bro

  • @tamilvoyager8147
    @tamilvoyager8147 3 года назад +2

    கரெக்டா சிம்லா போட்டீங்க ப்ரோ நாங்க manali 5 நாள் trip போட்ருக்கோம் shimala போலாமா என்னனு 2 நாள் போலாமான்னு யோசிச்சன் but நீங்க சொல்லுர மாரி பட்ஜெட் ஹோட்டல் 3000 மேல இருக்கு அதுகு மணாலி லேயே தங்கிடலாம் னு நெனச்சன் இந்த வீடியோ பாத்துட்டு நான் கண்டிப்பா போறன் ஷிம்லாவும்

  • @natureadventuretravel3789
    @natureadventuretravel3789 3 года назад

    Super bro

  • @krishnaan1138
    @krishnaan1138 3 года назад +3

    Bro my best Suggest... Tamil trekker to Trekker Indian change pannunga unity is strength and you will get more subscriber

  • @sathyabalatraveller
    @sathyabalatraveller 3 года назад +2

    மால் ரோடு பற்றி இன்னும் விபரமாக தொட்டால் நல்லா இருக்கும் பாஸ்

  • @chandrangopal3951
    @chandrangopal3951 2 года назад

    அதானபார்த்தேன்

  • @prabhunatarajan801
    @prabhunatarajan801 3 года назад

    Voice modulation good now keep it

  • @azardheen7337
    @azardheen7337 3 года назад

    Nice bro

  • @yash7041
    @yash7041 3 года назад +1

    I hope more indians visit our states instead of foreign countries
    Our India is also beautiful like other countries

  • @sanjeevnair45
    @sanjeevnair45 3 года назад +4

    Boney army da🔥

  • @preethilovepraveen9681
    @preethilovepraveen9681 3 года назад

    Supper bro

  • @ganesanganes1207
    @ganesanganes1207 3 года назад +1

    👍

  • @clickflix8062
    @clickflix8062 3 года назад +1

    👌👌👌

  • @ManiKandan-kh1ou
    @ManiKandan-kh1ou 3 года назад

    Bro nepal video poduinga village life epti iruku anga ..oru village visit pani video poduinga ..

  • @agrgraphics1590
    @agrgraphics1590 3 года назад +1

    Super bro 💕💔

  • @sathishkumara.r164
    @sathishkumara.r164 3 года назад

    But bro that palace is usefull for people, also in Tamilnadu you has to be seen many places with out maintenance some part of palaces dot damaged, so I think this is best idea, here they can't maintanace that expance if you use in that will help to maintain,
    Also building for living purposes only..

  • @niranjan3613
    @niranjan3613 3 года назад +1

    Hai bro ♥️

  • @tamil-100
    @tamil-100 3 года назад

    Bro paruvathamalai tracking panni oru video podunga

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 года назад

    Lot of improvement in video