சீனா ஏன் பாலைவனத்தில் 12 லட்சம் முயல்களை வளர்க்கிறது? | Why did China Leave 12Lakh Rabbits in Desert

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024
  • Why China is Breeding 12 Lakh Rabbits in its Desert? | சீனா ஏன் தனது பாலைவனத்தில் 12 லட்சம் முயல்களை விடுவித்தது? | Thatz It Channel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod Ebenezer
    Video Editing: Karthikeyan
    Background Music: Credit to Scott Buckley & Others are Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: / @thatzitchannel
    Facebook: / thatzityoutube
    Instagram: / thatzitofficial
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit #china
  • РазвлеченияРазвлечения

Комментарии • 339

  • @ThatzItChannel
    @ThatzItChannel  2 месяца назад +42

    Watch "World's Biggest Tyre Graveyard": ruclips.net/video/abwcwmjD1Sk/видео.html

    • @INBATHAMIZHAN07
      @INBATHAMIZHAN07 2 месяца назад +2

      Hello ❤

    • @aroundme3184
      @aroundme3184 Месяц назад

      பாலைவனங்களை காடுகளாக மாற்றுவது , பக்க விளைவை கொண்டுவரும். பொறுத்து இருந்து பார்க்கவும்
      - இப்படித்தான் சீனா குருவிகளை அழித்ததது , ஒரு குழந்தை திட்டத்தை கொண்டுவந்தது என பல திட்டங்களின் பக்க விளைவை எதிர்கொண்டது நினைவில்கொள்ளவும் .

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 месяца назад +160

    சீனா விடம் நல்லது நல்லதை மட்டுமே கற்று கொள்வோம்

    • @aroundme3184
      @aroundme3184 Месяц назад

      பாலைவனங்களை காடுகளாக மாற்றுவது , பக்க விளைவை கொண்டுவரும். பொறுத்து இருந்து பார்க்கவும்
      - இப்படித்தான் சீனா குருவிகளை அழித்ததது , ஒரு குழந்தை திட்டத்தை கொண்டுவந்தது என பல திட்டங்களின் பக்க விளைவை எதிர்கொண்டது நினைவில்கொள்ளவும் .

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 2 месяца назад +423

    சீனா பாலைவனங்களை காடுகளாக மாற்றுகிறது ஆனால் இந்தியா காடுகளை பாலைவனங்களாக மாற்றுகிறது

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 2 месяца назад +72

      இந்தியாவில் இல்லை குறிப்பாக தமிழ் நாட்டில் என்று சொல்லுங்கள்

    • @wartamilan3128
      @wartamilan3128 2 месяца назад +30

      மக்கள் தான் அதற்கு காரணம்.

    • @funtimetamil3441
      @funtimetamil3441 2 месяца назад +11

      Enga Apdi nadakudhu?
      Ayya ethana tree plant pan irukinga?

    • @SeenuSeenu-eq4qe
      @SeenuSeenu-eq4qe 2 месяца назад +11

      Political than karanam

    • @prabhuram4286
      @prabhuram4286 2 месяца назад +4

      You not Indian

  • @boopathyraja6234
    @boopathyraja6234 2 месяца назад +83

    உங்கள் you tube channel ஓவ்வொரு முறையும் என்னை ஆச்சரியம் அடைய செய்கிறது. காரணம் உங்களின் தனித்துவமான content selection.
    சீனா மீது ஒரு இந்தியனாக அதிருப்தி இருந்தாலும், இது போன்ற அற்புத மாற்றங்கள் அவர்களை மனதார நேசிக்க தூண்டுகிறது.

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 2 месяца назад +67

    முயல்கள் தோண்டப்பட்ட குழியில் மரங்களை நட்டால் நன்கு செழிப்பாக வளரும்

    • @SalimNawfwr-eu6bk
      @SalimNawfwr-eu6bk 2 месяца назад

      If the rabbit 🐇 babies are in side the hole. What happens to it. Chainis people have ultimate brain. So your don't give ideas. Go and watch thalapdhi movie and thala movie after give review 😂😅

    • @balu2813
      @balu2813 2 месяца назад

      சரியப்பா,தண்ணீர் விடவேண்டாமா? ஏற்கனவே தண்ணீர் உள்ளதெனில் அதை எப்படி பாலைவனம் என்று சொல்லமுடியும்??

  • @G.R.Thiru-rl2gs
    @G.R.Thiru-rl2gs 2 месяца назад +14

    அருமை உங்க வீடியோ

  • @chrismarhema3372
    @chrismarhema3372 2 месяца назад +26

    நாடு முன்னேற வேண்டும் என்ற தலைவர்கள் செய்கிற காரியம் இது ...
    நம் நாட்டில் இப்படியா???
    நமக்கு இது ஒரு கனவு போல் இருக்கிறது....

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 месяца назад

      மாநில அரசுகள் தான் காரணம்.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 месяца назад +27

    😮😮 விவசாயம் மற்றும் மரம்🌳🌲🌲🌴 வளர்த்து விட்டார்கள் அருமை😢😊 இதே மாதிரி இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும்😊

    • @Dhanabal-vu9gf
      @Dhanabal-vu9gf 2 месяца назад

      Aparo epadi ambhani adhani vala mudiyum.......

  • @rameshlingam118
    @rameshlingam118 2 месяца назад +6

    தகவல்களுக்கு நன்றி நீங்கள் கூறியதை சரிபார்க்கவும்

  • @INBATHAMIZHAN07
    @INBATHAMIZHAN07 2 месяца назад +17

    My favourite RUclips channel ❤❤❤

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 2 месяца назад +11

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்

  • @Baskaran32654
    @Baskaran32654 2 месяца назад +11

    வீடியோ சூப்பர்🎉🎉

  • @user-py9yv7us1c
    @user-py9yv7us1c 2 месяца назад +2

    நன்றி அருமையான பதிவு இந்திய இதில் கவனம் செலுத்தி வந்தால் நல்லது

  • @subashchandrabose1641
    @subashchandrabose1641 2 месяца назад +9

    தமிழ் நாட்டில் புதுக்கோட்டை காரைக்குடி கருவேல மரங்களை அழிந்து இந்த முறை பின் பற்ற லாம்

  • @subramanic7850
    @subramanic7850 2 месяца назад +40

    நம்மகிட்ட விளைநிலமா இருந்தத இப்ப வீட்டு நிலமா மாத்திகிட்டு இருக்கோம்

  • @iamkarma652
    @iamkarma652 2 месяца назад +9

    Well done China! This should be implemented in India too.

  • @dineshkumarbolappan9307
    @dineshkumarbolappan9307 2 месяца назад +6

    Central government ku share panunga. Next project itha panna best

  • @DharunKumar-xt9lu
    @DharunKumar-xt9lu 2 месяца назад +4

    Hlo... super vedio.
    Nice explanation.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 месяца назад +14

    அவங்க அவங்க பத்து மாசம் நம்ம வீட்டுல எல்லாத்தையும் விட்டுட்டு போனோம்னா அதே இயற்கையாய் மாறிடும் ஆமாவா இல்லையா 👍💕 இயற்கை கொடுத்த வரமே நாமளே வாடகை காரங்க 👍💕 இந்த இயற்கை தான் நமக்கு நல்லதும் சொல்லிக் கொடுத்தது அழிவையும் சொல்லிக் கொடுத்தது 👍💕 நாம் அழிவை மட்டுமே கற்றுக் கொண்டோமே 😔😔😔😔

  • @kumars7613
    @kumars7613 2 месяца назад +4

    We can always learn only the good things from these guys... and yes they are so innovative.

  • @johnaaa64
    @johnaaa64 2 месяца назад +1

    அருமையான பதிவு

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 2 месяца назад +6

    Sema idea brother 😮

  • @smartsolver9278
    @smartsolver9278 2 месяца назад +2

    வீடியோ very interesting

  • @tomeyjack1739
    @tomeyjack1739 2 месяца назад

    சிறப்பு

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 2 месяца назад

    Useful item. Welcome.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 месяца назад +2

    Super Idea 👌👌

  • @bgnstore3028
    @bgnstore3028 2 месяца назад +2

    இந்தியா வில் செய்யலாம் ஆனால் திட்டத்திற்கு ஒதுக்கிய பணம் லஞ்சம் போன்ற விசயத்தில் திட்டம் முடிந்துவிடும்.

  • @punniyakumarranganathan3971
    @punniyakumarranganathan3971 2 месяца назад

    Useful video sir thanks

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 месяца назад

    Super🎉🎉🎉அண்ணா

  • @philipjoseph4804
    @philipjoseph4804 2 месяца назад +1

    நல்ல வீடியோ👍

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 месяца назад +1

    சீனாவின் நல்ல முயற்சிகளைக் கற்போம்....... நாம் காடுகளையும் விளை நிலங்களையும அழித்துக் கொண்டு இருக்கிறோம்.... நாம்.. சிந்திக்க வேண்டும்......

  • @Vasinisivani
    @Vasinisivani 2 месяца назад +8

    அருமையான பதிவு ❤

  • @sridhar.s4261
    @sridhar.s4261 2 месяца назад +1

    Your information is excellent, and the way you presented it is really impressive. You did a great job conveying your message. Could you let me know how you created this presentation in the video?

  • @joybennyhynn
    @joybennyhynn 2 месяца назад +3

    Semma ❤❤❤

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 месяца назад

    Highly intelligent commendable persons.

  • @user-oo2zj2pb1z
    @user-oo2zj2pb1z 2 месяца назад +3

    இங்கு சிலை தான் அமைப்பார்கள் காடுகளை வளர்க்க மாட்டார்கள்

  • @kathirtamil317
    @kathirtamil317 2 месяца назад +2

    Super video ❤❤

  • @enperubharath744
    @enperubharath744 2 месяца назад +7

    How about the water? How does the rabbit and plants survive without water?

    • @gurupraveen3904
      @gurupraveen3904 Месяц назад

      Water comes from nearby or outside city river from pipe connection

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 2 месяца назад

    Super technology China always best

  • @user-ic1mo9wi4m
    @user-ic1mo9wi4m 2 месяца назад

    Video super content ❤❤❤

  • @JosephManickam-rj8be
    @JosephManickam-rj8be 2 месяца назад

    Incredible.... I always believed in earth worms.... The selfless, faceless ground worker but now rabbits is a new understanding for me. Thanks

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 месяца назад +1

    Amazing

  • @campingtamilan6231
    @campingtamilan6231 2 месяца назад +5

    எனக்கு இந்தியாவை விட்டே போயிராலாம்னு நினைக்கிறன்.... மரம் நட காட்டுக்கு போனா புடிச்சு... Forest ஆபிஸ்ர்ஸ் ஏத்துறாங்க... இங்க எதுக்கு வரேன்னு... 😂😂😂

  • @kombaiyasmarya6219
    @kombaiyasmarya6219 2 месяца назад +2

    In our country no need to do any new forestation we should care and maintain our existing ecosystem and forests. 😌😌😌

  • @righterside4310
    @righterside4310 2 месяца назад

    Wow so professional sir hats off to you 🎉 super sir

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 2 месяца назад

    நல்ல திட்டம் ❤❤

  • @arunkanth277
    @arunkanth277 2 месяца назад +2

    Super bro

  • @DineshChelladurai-yq9cu
    @DineshChelladurai-yq9cu 2 месяца назад

    Excellent 🎉

  • @prabhuraji4841
    @prabhuraji4841 2 месяца назад

    Vv good news bro thx

  • @venkateshkumar3392
    @venkateshkumar3392 2 месяца назад

    Interesting video ❤

  • @user-he4yl5dm2y
    @user-he4yl5dm2y 2 месяца назад

    ஆம் சகோதரரே

  • @harish3243
    @harish3243 2 месяца назад

    Super ❤

  • @Mr.tamilan-yu1mo
    @Mr.tamilan-yu1mo 17 дней назад

    Yes bro ❤❤

  • @kksurfraz7027
    @kksurfraz7027 2 месяца назад +1

    3232🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳3232 3232super super speech Sir3232

  • @kakamurali1645
    @kakamurali1645 2 месяца назад

    Very nice brother ❤️

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 месяца назад

    Yes definitely India needs such plans.

  • @balu2813
    @balu2813 2 месяца назад +2

    எல்லாம் சரி;ஏது தண்ணீர்???முயலைவிட தண்ணீர் முக்கியமல்லவா!!

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 2 месяца назад

      மண்டா முயலுக்கு நீர் தேவையில்லை. செடிகொடி வளர்ந்து,வானிலை குளிர்ந்து மழை பொழிந்து, பருவநிலை சுழற்சி ஏற்பட்டுவிடும்.

  • @sureshkumar9132
    @sureshkumar9132 2 месяца назад

    Super

  • @jedischool7647
    @jedischool7647 2 месяца назад

    சீனா சூப்பர்ங்க ...👍🏼👍🏼👍🏼

  • @logunathan4219
    @logunathan4219 2 месяца назад

    Super video

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 2 месяца назад

    India vilum mallaga palaivana vivasayam seiyalam super

  • @HenleyNelson-rn8ei
    @HenleyNelson-rn8ei Месяц назад

    super

  • @sivancottonsareesivan7816
    @sivancottonsareesivan7816 2 месяца назад +41

    இந்தியாவும் இதுபோல் வளர வேண்டும் ஜெய்ஹிந்த்

    • @ElumalaiK-iv2wf
      @ElumalaiK-iv2wf 2 месяца назад +3

      Yes yes,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 India India best

    • @rnsrini
      @rnsrini Месяц назад

      நமக்கு இருக்கும் பிரதமர் மோடி இந்த நாட்டை ஒரு சுடுகாடாக மாற்றாமல் இருந்தாலே அது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

  • @PrabuHarini
    @PrabuHarini 2 месяца назад

    Super Anna 🎉🎉🎉

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 2 месяца назад

    Nice video

  • @BabuBabu-xg7ze
    @BabuBabu-xg7ze 2 месяца назад

    Good

  • @Travel_and_Tasty-237
    @Travel_and_Tasty-237 2 месяца назад

    Yes ❤

  • @topinteresting7284
    @topinteresting7284 2 месяца назад +4

    World dangerous military operation video bro

  • @jeevajeevae1487
    @jeevajeevae1487 2 месяца назад +1

    nice

  • @mohamadfaheer1048
    @mohamadfaheer1048 2 месяца назад

    super bro

  • @user-up8nl6wv7x
    @user-up8nl6wv7x 2 месяца назад

    Super anna

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 месяца назад

    Good 👍😊

  • @SteffilaSubin
    @SteffilaSubin 2 месяца назад

    Hi anna nice video

  • @manikamjayalakshmi1164
    @manikamjayalakshmi1164 2 месяца назад

    Nice

  • @LoveGamesTamil1
    @LoveGamesTamil1 2 месяца назад

    Hi anna video super

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад +8

    ஈச்ச மரம் மட்டுமே வளர்ச்சி பெறும், வேகம் முக்கியம் இல்லை விவேகம் மட்டுமே முக்கியம்... பாலை வனத்தில் விவசாயம் செய்யாதே..மரம் மட்டுமே

  • @muralishankar1219
    @muralishankar1219 2 месяца назад +2

    🌈Super 🫒Vera☘️ level💯 information🥰 good🍒 job 🥕great🐇 mind🐰 blowing ❤

  • @manikandan-yq3uw
    @manikandan-yq3uw Месяц назад

    Already save soil movement going on in tamilnadu and Karnataka

  • @saravananram777
    @saravananram777 2 месяца назад

    👌🙏

  • @chandrunadi
    @chandrunadi 2 месяца назад

    Nature nature aa vidanum .

  • @sivakumark5038
    @sivakumark5038 2 месяца назад

    Good news

  • @user-sw9qz5cr6n
    @user-sw9qz5cr6n 2 месяца назад

    IM UMARA IM SRILANKAN I LIKE YOUR VIDEO ❤

  • @karthickvijay2080
    @karthickvijay2080 2 месяца назад

    Wow

  • @singerpudukkottaisurriya9717
    @singerpudukkottaisurriya9717 2 месяца назад

    yes

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 месяца назад

    Super plan by China

  • @Invincible90876
    @Invincible90876 2 месяца назад +1

    Desert la plants valathita India paalaivanam aagidum Ithu neraya climate changes pannaveikum

  • @subashchandrabose1641
    @subashchandrabose1641 2 месяца назад

    உண்மை

  • @sundarmoorthy8099
    @sundarmoorthy8099 2 месяца назад

    செய்யலாம்

  • @DineshChelladurai-yq9cu
    @DineshChelladurai-yq9cu 2 месяца назад

    Superb 🎉😢

  • @jayasuriya-oz3wb
    @jayasuriya-oz3wb 2 месяца назад

    Kedi ji kannil padum varai share seyyavum

  • @sixpacksurya8706
    @sixpacksurya8706 2 месяца назад

    Avaru oru leader aana inga irukavan

  • @ragiththomas9510
    @ragiththomas9510 2 месяца назад

    We can also try doing these type of plan in most of the dry places in india

  • @KGROCK47
    @KGROCK47 2 месяца назад

    Aama 😊

  • @psvinoth
    @psvinoth 2 месяца назад

    Beo iam your fig fan Bro🥰

  • @senthilkumar-vb4jy
    @senthilkumar-vb4jy 2 месяца назад

    இந்தியா விலும் இதை செயல் படுத்த வேண்டும்..

  • @anandakailash
    @anandakailash 2 месяца назад

    Editing ena software use pandringa

  • @malolanp5771
    @malolanp5771 2 месяца назад

    தகவலுக்கு நன்றி.தசம புள்ளி எண்ணிற்கு பிறகு வரும் எண்களை ஒவ்வொரு எண்ணாக கூறவும்.

  • @sureshr7844
    @sureshr7844 2 месяца назад

    Yes

  • @LoveBeat402
    @LoveBeat402 2 месяца назад +1

  • @Anantharaj
    @Anantharaj 2 месяца назад

    Ulagathil ulla Ella paalaivanathaium kadaga matra vendum