தெவிட்டாத தாயன்பே இறைவா LYRICS தினன... தினன... தினன... தினன... தினன... தினன... தினனா தினன... தினன... தினன... தினன... தின.. தின... தின... தினதினன்னா தரரீரரா......2 தெவிட்டாத தாயன்பே இறைவா என் நிலையான உறவானாய் நீயே உயிராற்றல் தருகின்ற உணவே உன் விருந்து தரும் எனக்கு மகிழ்வே மகிழ்வே மலர் சேரும் மணமாக கொடிசேரும் கிழையாக மடிசேரும் சேயாக உனைச்சேருவேன்-2 1 வாழ்வாகும் வார்த்தையிலே குணமாகுவேன் உன் பரிவான பார்வையிலே நிறைவாகுவேன் -2 அன்பான தொடுதலிலே புதிதாகுவேன் உன் உன் நீங்காத உடனிருப்பில் உனதாகுவேன் மலர் சேரும் மணமாக...... 2 பகிர்ந்தளிக்கும் விருந்தினிலே ஒன்றாகின்றேன் நீ என்னோடு அமர்ந்ததினால் சமமாகின்றேன் -2 பலியான உனதன்பில் உயர்வாகிறேன் உன் பலம் தந்து காப்பதினால் வலுவாகிறேன் மலர் சேரும் மணமாக....
Fr Raj maikel voice my favourite voice God bless u father 🙏🙏
தெவிட்டாத தாயன்பு கேட்க கேட்க இனிமை
Very beautiful song thank you bro
super commiunion song
தெவிட்டாத தாயன்பே இறைவா LYRICS
தினன... தினன... தினன... தினன...
தினன... தினன... தினனா
தினன... தினன... தினன... தினன...
தின.. தின... தின... தினதினன்னா
தரரீரரா......2
தெவிட்டாத தாயன்பே இறைவா என்
நிலையான உறவானாய் நீயே
உயிராற்றல் தருகின்ற உணவே உன்
விருந்து தரும் எனக்கு மகிழ்வே மகிழ்வே
மலர் சேரும் மணமாக
கொடிசேரும் கிழையாக
மடிசேரும் சேயாக உனைச்சேருவேன்-2
1
வாழ்வாகும் வார்த்தையிலே
குணமாகுவேன்
உன் பரிவான பார்வையிலே
நிறைவாகுவேன் -2
அன்பான தொடுதலிலே
புதிதாகுவேன் உன்
உன் நீங்காத உடனிருப்பில்
உனதாகுவேன்
மலர் சேரும் மணமாக......
2
பகிர்ந்தளிக்கும் விருந்தினிலே
ஒன்றாகின்றேன்
நீ என்னோடு அமர்ந்ததினால்
சமமாகின்றேன் -2
பலியான உனதன்பில்
உயர்வாகிறேன்
உன் பலம் தந்து காப்பதினால்
வலுவாகிறேன்
மலர் சேரும் மணமாக....
Amen Thank You Lord Jesus Christ
Very nice 👍❤
அருமையான பாடல்
Super 😘
Praise the lord
Unai parkum pothellam song podunga please....
Ok
Super song
Super 👌 song
Superb ⚘️
Beautiful song
Thanks for your comment ☺️
Semma song🙏🏻🥰
I like it very much
Supet song Tqu bro
You're welcome
Can you please upload this song karaoke music only
I will try
Who is the singer?
Keyboard notes kadaikuma entha song ku ?
Kandipa ungalukaga play pannren
When do u need this song
Ungalaluku time erukum po pothum
Ok