Vijay Sethupathi-க்கு என்ன ஆச்சு? பணம்போட தயங்கும் தயாரிப்பளர்கள் - Rajagambeeran | Milton | VJS

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 68

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 8 месяцев назад +3

    1952ல வந்த "பராசக்தி"ல இருந்து 1978ல வந்த "தியாகம்" படம் வரைக்கும், சிவாஜி கணேசனோட மிகப்பெரிய ரசிகனா உருவெடுத்த எனக்கு,
    அந்தக் காலகட்டத்துக்குப்பெறகு வந்த எந்த நடிகர் படத்தயும் TVல கூட பாக்க முடியாது 5நிமிசத்துக்கு மேல. நான்மட்டுமில்ல என்ன மாதிரியான பல லட்சக்கணக்கான நடிகர் திலகம் ரசிகர்களும் அப்டித்தான் இருக்றோம்!
    விதவித ருசியா சாப்ட்டுப்பழகுனவங்களுக்கு, வாயிலவைக்க வெளங்காத சாப்பாட தொடக்கூட இஷ்டமில்ல.
    இப்டிப்பட்ட சூழல்ல, ஒரு நைட்ஷோ தெரியாத்தனமா சொந்தக்காரங்களோட வற்புறுத்தலால அவங்களோட மொத்தமா சேந்து போய் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தப் பாத்தேன் .
    விஜய் சேதுபதியோட ரோலை அவர் வெளிப்படுத்திருந்த விதம் என்ன அசரவச்சது! "என்னாமா பண்ணீருக்கான்யா இந்த ஆளுன்னு"
    மனசு குதூகலிச்சது. சிவாஜி கணேசன் 1978வரைக்கும் தந்த அதே உற்சாக புளகாங்கிதத்த, பலகாலம் கழிச்சு
    அந்த ராத்ரி தான் அனுபவிச்சேன்!
    ஆனா....கூடவே எம்மனசுல ஒரு வேதன: இந்த ரோலை மிஞ்சுற மாதிரி
    இன்னோரு ரோல் அமைய
    விஜய் சேதுபதிக்கு
    கொறஞ்சது 10வருசமாவது ஆகுமே!
    அதுவரைக்கும் இவர் என்ன பாடுபடப் போறாரோன்னு அப்பவே
    மனசுக்குள்ள வேதனப் பட்டேன்!
    அதுதான் நடந்துக்கிட்டிருக்கு.
    அதனாலயே....ஏற்கனவே ஒரு டைரக்டரா என்னோட மொதப்படம்
    பாடல் பதிவு&Photo-Shootஓட நின்னு போன நிலைல.... மூணு வருசத்துக்கு முன்னாடி விஜய் சேதுபதிய
    கதாநாயகனா வரிச்சு ஒரு திரைக்கதைய எழுதி, அதை மேலும் மெருகேத்தி, ஒரு திருப்புமுனை கதாபாத்ரமா அதேசமயம் சரியான
    அளவில் Mass Scale Appeal இருக்ற மாதிரி பட்டை தீட்டி வச்சிக்கிட்டு,
    அவர சந்திக்றதுக்கு முயற்சிகள் எடுத்திட்ருக்கேன்.
    விஜய் சேதுபதிய இது சம்பந்தமா நேர்ல சந்திக்க, அவருக்குப் பிரியமான
    நல்ல உள்ளங்கள் யாராவது இதுக்கு உதவும்படி இந்த வீடியோ மூலமாக வேண்டுகோள் வக்கிறேன்!

  • @prakashrao8077
    @prakashrao8077 8 месяцев назад +3

    Excellent interview. As an ex film aficionado I simply love his understanding of films and explanation! He is knowledgeable articulate and full of clarity! Best wishes

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 8 месяцев назад +2

    உங்கள் நோக்கம் புரிகிறது.vs இடத்தில் இருந்து பார்க்க வேண்டும்.

  • @bimbammedia
    @bimbammedia 8 месяцев назад +3

    சிறப்பு கவிஞரே

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 8 месяцев назад +4

    Vijay sethupathi gentleman gentleman❤

  • @uniquelax9080
    @uniquelax9080 8 месяцев назад +20

    என்னைக்கு அந்த அயர்ன் மேன் படத்துக்கு டப்பிங் வாய்ஸ் குடுத்தாரோ?! அன்னையிலேர்ந்து அம்புட்டு நெகட்டிவ் வந்துட்டு இருக்கு அண்ணனுக்கு

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 месяцев назад +2

      100 சதவீதம் உண்மை 🙏

  • @chellakand7714
    @chellakand7714 8 месяцев назад +3

    Vjs நடித்த சூப்பர் டீலக்ஸ் வித்தியாசமான படம். 2 வித்தியாசமான படம் 1 96 வகையான படம் என்று அவர் பயணிக்கணும். அல்பசீனோ அப்படிதான் நடித்தார். இன்று ஹாலிவுட்டில் யாராலும் மறக்க முடியாத நபர். Vjs யிடம் மக்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள்

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 8 месяцев назад +1

    Lovely and interesting conversation

  • @Good-po6pm
    @Good-po6pm 8 месяцев назад +3

    கிரிக்கட் வீரராக நடிக்க ஆமா சொன்னதிலிருந்தே உலகத்தமிழர்களின் வெறுப்பு அவரைமொய்த்தது. ஒரு அருமையான அற்புதமான நடிகன் சேதுபதி அவரை இழந்துவிடாதீர்கள் .

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 8 месяцев назад +1

    VJS ❤❤❤🎉🎉🎉 great 😃👍

  • @dopermine2020
    @dopermine2020 8 месяцев назад +1

    Because he works for money only..make hey while sun shines.smart.

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 8 месяцев назад +3

    இவ்வளவு நீளமா வீடியோ போட வேணாம்... Short and sweet please

  • @sundararajanr5323
    @sundararajanr5323 8 месяцев назад

    Raja Kambeeran makes some interesting points to explain his theory of heroism and image building 😅 I appreciate his analysi s 🎉

  • @saikanth2993
    @saikanth2993 3 месяца назад

    இனிமே விஜய் சேதுபதி pls act as a Hero,, U r Next Vijay. And Vijaykanth

  • @jagaphotography
    @jagaphotography 8 месяцев назад +1

    VJ anna first neenga pesurathy movie la pureya mattenguthu

  • @selvamanimathu2931
    @selvamanimathu2931 8 месяцев назад +31

    எழுத்தாளர் அவர்களே விஜய் சேதுபதி பற்றிய உங்கள் கருத்துக்கள் மாறும்.ஏனென்றால் அவர் மிகுந்த திறமைசாலி.புத்திசாலி.தனது பாதை மாறும் போது திருத்திகொள்பவர்‌

  • @sureshg2179
    @sureshg2179 8 месяцев назад +2

    பாஸிடிவ்வான கதை அவரை நோக்கி வராமல் போகும் என்பதே அதன் கிராப்ட்🎯

  • @saikanth2993
    @saikanth2993 3 месяца назад

    Sariya sonninga,,, vijay சேதுபதி வில்லனா நடிக்கும் போது இவர் அவ்ளோ தான் என்று அப்போ நெனச்சேன்,, Bcoz he s young Hero

  • @kokilad8275
    @kokilad8275 8 месяцев назад +4

    Villain ah act panradhu enakum kastam as a huge huge huge fan of Sedhu 😢

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 8 месяцев назад +1

      1952ல வந்த "பராசக்தி"ல இருந்து 1978ல வந்த "தியாகம்" படம் வரைக்கும், சிவாஜி கணேசனோட மிகப்பெரிய ரசிகனா உருவெடுத்த எனக்கு,
      அந்தக் காலகட்டத்துக்குப்பெறகு வந்த எந்த நடிகர் படத்தயும் TVல கூட பாக்க முடியாது 5நிமிசத்துக்கு மேல. நான்மட்டுமில்ல என்ன மாதிரியான பல லட்சக்கணக்கான நடிகர் திலகம் ரசிகர்களும் அப்டித்தான் இருக்றோம்!
      விதவித ருசியா சாப்ட்டுப்பழகுனவங்களுக்கு, வாயிலவைக்க வெளங்காத சாப்பாட தொடக்கூட இஷ்டமில்ல.
      இப்டிப்பட்ட சூழல்ல, ஒரு நைட்ஷோ தெரியாத்தனமா சொந்தக்காரங்களோட வற்புறுத்தலால அவங்களோட மொத்தமா சேந்து போய் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தப் பாத்தேன் .
      விஜய் சேதுபதியோட ரோலை அவர் வெளிப்படுத்திருந்த விதம் என்ன அசரவச்சது! "என்னாமா பண்ணீருக்கான்யா இந்த ஆளுன்னு"
      மனசு குதூகலிச்சது. சிவாஜி கணேசன் 1978வரைக்கும் தந்த அதே உற்சாக புளகாங்கிதத்த, பலகாலம் கழிச்சு
      அந்த ராத்ரி தான் அனுபவிச்சேன்!
      ஆனா....கூடவே எம்மனசுல ஒரு வேதன: இந்த ரோலை மிஞ்சுற மாதிரி
      இன்னோரு ரோல் அமைய
      விஜய் சேதுபதிக்கு
      கொறஞ்சது 10வருசமாவது ஆகுமே!
      அதுவரைக்கும் இவர் என்ன பாடுபடப் போறாரோன்னு அப்பவே
      மனசுக்குள்ள வேதனப் பட்டேன்!
      அதுதான் நடந்துக்கிட்டிருக்கு.
      அதனாலயே....ஏற்கனவே ஒரு டைரக்டரா என்னோட மொதப்படம்
      பாடல் பதிவு&Photo-Shootஓட நின்னு போன நிலைல.... மூணு வருசத்துக்கு முன்னாடி விஜய் சேதுபதிய
      கதாநாயகனா வரிச்சு ஒரு திரைக்கதைய எழுதி, அதை மேலும் மெருகேத்தி, ஒரு திருப்புமுனை கதாபாத்ரமா அதேசமயம் சரியான
      அளவில் Mass Scale Appeal இருக்ற மாதிரி பட்டை தீட்டி வச்சிக்கிட்டு,
      அவர சந்திக்றதுக்கு முயற்சிகள் எடுத்திட்ருக்கேன்.
      விஜய் சேதுபதிய இது சம்பந்தமா நேர்ல சந்திக்க, அவருக்குப் பிரியமான
      நல்ல உள்ளங்கள் யாராவது இதுக்கு உதவும்படி இந்த வீடியோ மூலமாக வேண்டுகோள் வக்கிறேன்!

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 8 месяцев назад

    கடைசியா சரியாக சொன்னார்.VJS சிவாஜி அய்யா போல்.

  • @vinayan5762
    @vinayan5762 8 месяцев назад +1

    நடிகர் விஜயன் இது போன்று வெள்ளிக்கிழமை தோறும் படம் வெளியாகும். இயக்குனர் M.A. காஜா, துரை படங்களில் விஜயன் நடித்திருப்பார்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 8 месяцев назад

    🎉"❤

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 8 месяцев назад +4

    times are changing and Mgr shivaji Rajni kamal concepts are almost gone. remaining is vijay ajith. eg s are endhiran bahubali rrr vikram jawan ... vijay sethu pathi is a all india star now. he saw what's coming and to overcome his debts he introduced himself to other state audience by acting in upenna and now he is out of debt by earning crores from petta Master vikram jawan..Jawan.. if he had followed ur age old technique like what u said he would be finished by now and even you would not talk about him. times changed bayya.. no more hero villain
    . all matters is good screenplay. your concepts are outdated. vijay sethu pathi will survive under any condition now. no image problem now for him.

  • @peterjkirubagaran
    @peterjkirubagaran 8 месяцев назад +19

    VJS நடித்த ஜவான் படம் படு கேவலம். அவர் நடித்தே இருக்க கூடாது

    • @sadiqali41
      @sadiqali41 8 месяцев назад

      Just for Money ,otherwise its not worth and wasted his talent

  • @jmfarm2387
    @jmfarm2387 8 месяцев назад +14

    என்றைக்கு கடவுள் குறித்து கேவலமா பேசினானோ அன்றே அழிவு ஆரம்பம் ஆனது.

  • @saikanth2993
    @saikanth2993 3 месяца назад

    Rajni sir pls guide him...pls pls pls

  • @duraiguru299
    @duraiguru299 8 месяцев назад +3

    Sethu anna

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 8 месяцев назад

    கதையின் நாயகனாக நடிப்பவர்க்கு எப்போதும் ஒற்றைக் கதாநாயகன் இமேஜ் தேவையே கிடையாது. பணம் புகழ் மட்டும் குறியாக இருப்பவனுக்கு கதையின் நாயகனாக நடிக்க ஆசை வரக்கூடாது. மறைமுகமான இந்த விதியை மீறி இரண்டிலும் பயணம் செய்பவர் யாராக இருந்தாலும்...அவர் பார்வையாளருக்கு சலிப்பைத்தந்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தையே தருவார். ஒன்றிரண்டில் இதைப் புரிந்துக் கொண்ட தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். சம்பளக் குறைப்பும் செய்வார்கள். ஒத்துக் கொண்டால் சந்தையில் நீடிப்பார். மறுத்தால் பழைய இடத்திற்கே போய் காத்து நிற்க நேரிடும் !!!

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 8 месяцев назад +1

    Black irukkara hero va than tamilnadu pidikkum.athan vijaysethupathi tamil audience ku pidichu iruku.

  • @saikanth2993
    @saikanth2993 3 месяца назад

    நல்ல ஹீரோ இமேஜ் இழந்துட்டார்,,, நான் ரஜினி வெறியன் ஆனால் pettai film க்ளைமேக்ஸ் ல விஜய் சேதுபதி ஃபீல் pannadha ரசிக்க முடியல...

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 8 месяцев назад +1

    Vijaysethupathy action board

  • @kokilad8275
    @kokilad8275 8 месяцев назад +1

    Vidudhalai 🎬 paklaya nenga?

  • @dhineshkumar1031
    @dhineshkumar1031 8 месяцев назад

    Rajani, kamal, sathiyaraj, sarathkumar, nepoliyan, all area started as a villan at the beginning.

  • @vijayantonybabu9339
    @vijayantonybabu9339 8 месяцев назад +1

    looks like you have not taken into count the change in audience mentality. Shivaji or MGR didn't sing like Thyagaraja Bakavathar. Times have changed

  • @saikanth2993
    @saikanth2993 3 месяца назад

    Correctaa சொன்னிங்க,,, Next he s the விஜயகாந்த்

  • @samy-peris
    @samy-peris 8 месяцев назад

    Ganthi-yoda contribution pathi sonneenga paarunga, arputham...

  • @ganesh8892
    @ganesh8892 8 месяцев назад +2

    800 கொடுத்த அடி

  • @ramzi8532
    @ramzi8532 8 месяцев назад +2

    I don’t like his attitude and his arrogance

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 8 месяцев назад +1

    தமிழ் சினிமா வில் நடிக்கநும்ன பேக்ல ரவுண்ட் இருகுனுமா.

  • @smcv8365
    @smcv8365 8 месяцев назад

    Ulaka Nayagan's infamous luck has rubbed off on Vijay Sethupati, after starring in Vikram 2. 😂😂😂😂

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 8 месяцев назад

      அட ஆமப்பா சரியா சொன்னிங்க ... 🤣😂🤣😂

  • @stevemaran8987
    @stevemaran8987 8 месяцев назад

    Thank you for interviewing Raja gambeeran sir for hour long avaru korvaya nalla explain pandraru adhan interview eduka sonen
    Specific films la analysis pannunga, aesthetics pathi, and backdrop issues etc
    Tamil Cinema la irundhu politics ku vandhavanga pathi start la irundhu ipo vara iruka Ella actors pathiyum oru long analysis pannunga daily oru part andha maari
    Rekk la padama 😂nu keta odane sirichuten
    Becas adha theatre la patha koduma enaku teryum
    Sethu pink satta potukitu 100 per kooda sanda poduvar cringe max ,iman vera Dhoom Dhoom nu pinnadi kathula 😂thanga mudiyathu.

  • @manikandant9443
    @manikandant9443 8 месяцев назад

    நடிக்காத
    நடிப்பு விஜய் சேதுபதியின் சிறப்பு

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 8 месяцев назад

    நீங்கள் பேசியதை கூட்டிக் கழித்து பார்த்த போது,வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு தின்னையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.
    உங்களின் எண்ணப்படியே சேதுபதியை சிவாஜியாக்கி
    விடுவோம் நண்பரே....
    ஆம்,சிவாஜி நடித்த சொர்க்கம்
    படம் சூப்பர் ஹிட் படம்.
    அதன் உரிமையை வாங்குங்கள்.தற்போதைய பார்முலாவுக்காக பல காட்சிகளை புதுப்பிப்போம்.
    அவரே நடித்து தயாரிக்கவும்
    செய்வார்.
    உங்கள் நட்பு நாட்கள் கடந்தும்
    நலிவடையாமல் இருந்தால் இது நிச்சயம் நடக்கும்.

    • @sankaranc3178
      @sankaranc3178 8 месяцев назад

      யாரு பாப்பா?

  • @masterarasu
    @masterarasu 8 месяцев назад +1

    Blind man

  • @mah6104
    @mah6104 8 месяцев назад +1

    லோகேஷ் ரஜினி கூட்டணியில் இவர் நடிக்க மறுத்தப்போதே இவர் காலி என நினைத்தேன்
    ரஜினி குணம் அப்படி

  • @mohamedfajurdeen3774
    @mohamedfajurdeen3774 8 месяцев назад

    Cinema appadi dhan

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 8 месяцев назад

    கம்பீரன்னா கொக்கா? அனைத்து விசயங்களையும் ஆராய்ந்து உணர்ந்து உண்மைகளை தெளிவாக பதிவிடுகிற ஒரு தீர்க்க தரிசி!

  • @arularul1565
    @arularul1565 8 месяцев назад +1

    போடா எல்லாம் பணம்

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 8 месяцев назад

    இந்த மூஞ்சி சொல்றது சரியா?

  • @ganesh8892
    @ganesh8892 8 месяцев назад

    போடா வெண்ணெய் nu சொன்னனான் :

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 8 месяцев назад

    நான் vjs பாமர ரசிகன் தான்.
    Vjs போல நடிக்க இந்தியாவில் யாரும் இல்லை. சரியான பாதையில் போய் கொண்டு இருக்கிறார்.
    முட்டாள் விமர்சனம்

  • @sankaranc3178
    @sankaranc3178 8 месяцев назад

    சினிமால நடிச்சிட்டு போங்கையா. மார்க்கெட்டு எகிறனவுடன அரசியல்ல குதிக்கிறது அபத்தம்.ஆரம்பத்துல எல்லாக் கச்சிக்காரனும்தான் பாக்குறான். அப்புறம் ஏதோ ஒரு கட்சியில போயிசேந்து பாழாய் போறீங்க.. மைக் மோகன் மாதிரி நடிச்சோமா.. சம்பாதிச்சோமா..ஒதுங்கினோமான்னு போறது தான் நல்லது. ஒரூ படத்துல நடிச்ச ஒடன பெரிய எம்ஜிஆருன்னு நெனப்புல நாசமா போறாங்க.

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 8 месяцев назад +1

    Boomer

  • @globalbusinessschoolkandy4339
    @globalbusinessschoolkandy4339 8 месяцев назад

    Boomer uncle

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n 8 месяцев назад

    அரசியல் சாயம் கூடாது

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n 8 месяцев назад

    அடிச்சி விடு மூத்திரசட்டி பூராபயலும் இப்படிதாண்டா இருக்கிறீங்க.

  • @nadapuvee937
    @nadapuvee937 8 месяцев назад

    Moralist Milton ...you don't know anything about cinema, this interview is for another time ...Aruldas is a villain in "Naan Mahaan" movie ???.....go away .!!!!!