PUDHUSA |PREMKUMAR, EBENEZER, ASBORN,| NEW YEAR PROMISE SONG | HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 621

  • @KalaiSelvi-j7x
    @KalaiSelvi-j7x Год назад +3

    Super😊😊

  • @sarthkumar7084
    @sarthkumar7084 3 года назад +50

    ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள் சகோதரர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @stellaalex2087
    @stellaalex2087 Год назад +5

    Semma super pa
    Nachunu pallavi lyric

  • @edwinedwin3894
    @edwinedwin3894 Год назад +12

    இந்த பாடலில் தேவ பிரசன்னம் உண்டு சகோதரர்களே

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +8

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவனே எங்களை உமது கிருபையினால் இந்த புதிய ஆண்டை காண கோடன கோடி நன்றிகள் இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ரொம்ப அருமையான பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🥰🥰🥰🥰✝️✝️✝️💫💫💫💫🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍😍😍🎊🎊🎊

    • @prem_kumar82
      @prem_kumar82 9 месяцев назад

    • @SugithaHa
      @SugithaHa 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Wow

  • @dejandejan9132
    @dejandejan9132 Год назад +3

    Super nice song 🙏🙏🙏🙏

  • @padmavathinayakar5259
    @padmavathinayakar5259 2 года назад +8

    Superb very nice song 👍👍👍

  • @chitrachitrastalin2339
    @chitrachitrastalin2339 Год назад +3

    Thuil kalapitiga bro

  • @jiji964
    @jiji964 Год назад +5

    Amen,annaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suganyap65
    @suganyap65 Год назад +4

    Paster song very nice god bless you amean thank you appa ilove you appa

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 4 года назад +38

    யாரு பா டிஸ்லைக் போட்டது .இது எல்லாம் இயேசு அப்பா கொடுத்த நியூ லைஃப் மத்தவங்களுக்கு புரியாது.

  • @sarithaguna6486
    @sarithaguna6486 3 года назад +14

    Very Nice song 👌🏻👌🏻

  • @adithyaafabadithyaafab1208
    @adithyaafabadithyaafab1208 3 года назад +8

    பாராட்டுக்கள் பல
    வாழ்த்துக்கள் பல பிரேம் குமார்

  • @kavithag968
    @kavithag968 2 года назад +4

    Periyakalur amen ✝️

  • @EMPraveenabPraveena
    @EMPraveenabPraveena 3 года назад +5

    Nalla song kartharuku sothiram

  • @sujithangalan2120
    @sujithangalan2120 2 года назад +5

    பாடல் செம சூப்பர் அண்ணா ஆன இயேசு கர்த்தர் என்று நடுவில் சொல்லியிருக்கலாம்

  • @ramankrishan1778
    @ramankrishan1778 Год назад +3

    Praise the Lord Br Jesus very nice song this jesus given more and more blessings to you br Jesus Christ bless to you both Br. I this his messages and send

  • @sivatharsini9942
    @sivatharsini9942 2 года назад +13

    🥰I Love This Song 🥰

  • @DanielKishore
    @DanielKishore 6 лет назад +234

    புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
    புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2
    பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
    புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2
    வாக்குத்தத்தம் தந்து விட்டார்
    என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
    வார்த்தையால சொன்னதெல்லாம்
    என் கண்களால் காண செய்தார்-புதுசா
    1.கடந்த நாட்களில் கண்மணி போல்
    காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2
    புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
    புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம்
    2.வெட்கப்பட்ட இடங்களிலே
    தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2
    எதிரியின் கண்கள் முன்னே
    விருந்தொன்றை வச்சாரய்யா
    என் தலையை எண்ணையாலே
    அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம்

  • @challenge_prayer_ministries
    @challenge_prayer_ministries 2 года назад +5

    Very useful lyrics

  • @gajendran6115
    @gajendran6115 3 года назад +4

    Nice👌 pastor

  • @RathikaIruthyRaj
    @RathikaIruthyRaj Год назад +3

    Amen Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gracemary8199
    @gracemary8199 3 года назад +6

    Amen puthusa putham puthusa en vazkkai maridichi Jesus nice

  • @kandanguru5386
    @kandanguru5386 4 года назад +4

    Wow three pastor very nice song

  • @blessysactivities7354
    @blessysactivities7354 3 года назад +8

    Wow very nice . I love this songgg

  • @Astinkave486
    @Astinkave486 Год назад +2

    கொளுத்தி விடுங்க. 🎶🎶🎶🎶🎶

  • @Halleiujah
    @Halleiujah Год назад +4

    Amen praise the lord
    hallelujah ♥️🙏🕯

  • @RaviRavi-vc5uj
    @RaviRavi-vc5uj 2 года назад +3

    ஆமேன்

  • @balrajm4609
    @balrajm4609 2 года назад +7

    AMEN... ALL GLORY TO LORD JESUS CHRIST 🙏💕🙏💕.

  • @bakthan6740
    @bakthan6740 4 года назад +2

    Super song kumar Amoss mama

  • @edwinedwin3894
    @edwinedwin3894 Год назад +2

    Beautiful brother s 😊❤

  • @yamahaappu2725
    @yamahaappu2725 3 года назад +3

    Amen appa puthusa putham puthusa ean valkaiye mariduchi andavare

  • @DinakaranmM
    @DinakaranmM 2 года назад +4

    Super nice bro praise the lord

  • @vijimessishrajvijimessishr6515
    @vijimessishrajvijimessishr6515 4 года назад +6

    Super song i love song

  • @pushparaj.apeter6493
    @pushparaj.apeter6493 6 лет назад +3

    Super Bro

  • @shanthidharmender4499
    @shanthidharmender4499 3 года назад +13

    I loved this song's. Beautiful lyrics. I am blessed with this song

  • @simeonabr3202
    @simeonabr3202 5 лет назад +9

    Good keep it up god bless more

  • @sivajames7544
    @sivajames7544 6 лет назад +2

    திரும்ப திரும்ப கேட்கலாம் super songs

  • @ruthruthlakshmi1590
    @ruthruthlakshmi1590 2 года назад +5

    Amen God bless you always

  • @ssathish9812
    @ssathish9812 5 лет назад +8

    Nice song brothers god bless u

  • @savithaprem8502
    @savithaprem8502 5 лет назад +8

    Hi this is Savitha Premkumar (puthusa)this song my favorite song nice lyrics and music

  • @jamescamrancamran1742
    @jamescamrancamran1742 2 года назад +5

    Praise the lord brother
    Jesus guide you correct way

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 2 года назад +3

    Supar

  • @angelesther5376
    @angelesther5376 4 года назад +2

    Puthiya nallukula en kala pathiya vachar..... 🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🎹🎹🎹🎹🎹🎹🎹🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧 song vera level God bls u psater.........

  • @dhanasekaran7064
    @dhanasekaran7064 3 года назад +9

    Next level lyrics ❤

  • @osanna8474
    @osanna8474 3 года назад +7

    Super enaku romba romba pidichiruku
    Sema voice anna
    Vera leval
    Thank you brothers ☺️👍👍👍👍

  • @kingsly2314
    @kingsly2314 2 года назад +7

    Glory to god beautiful song

  • @nagarajur2439
    @nagarajur2439 5 лет назад +13

    Super bro god bless u keep rocking🎶🎵📯📣

  • @amalideepika-official7634
    @amalideepika-official7634 6 лет назад +61

    Very meaningful song. God bless you all.

  • @Sheryl28.
    @Sheryl28. 3 года назад +10

    Beautiful song with amazing Music.. Fantastic lyrics with true meaning.. Praise the lord…

  • @RoseNisi-bl9fe
    @RoseNisi-bl9fe Месяц назад

    Super song anna karthar ungala acirvthepanga 🎉🎉🎉💖💖💖

  • @kumarn1816
    @kumarn1816 5 лет назад +22

    நல்ல பாடல் நல்ல இசை வாழ்த்துக்கள் சகோதரரகளே் கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏 அல்லேலூயா

  • @slanandharaj9314
    @slanandharaj9314 5 лет назад +6

    Supper bro

  • @jeniecr119
    @jeniecr119 3 года назад +9

    Praise the lord super excited song 🙏✝️❤️✨

  • @brittolivingston9595
    @brittolivingston9595 Год назад +5

    Super Brothers. ஓரிரு வருடம் கழித்து மீண்டும் கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி. கர்த்தருக்கே மகிமை

  • @jasminejasminejasmine7080
    @jasminejasminejasmine7080 2 года назад +4

    super song.........i love jesus😍😍😍😍😍😍😍😍😍😍

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 3 года назад +4

    Kumar Anna voice super .

  • @pethrurpethrur9588
    @pethrurpethrur9588 4 года назад +2

    Super song na😍😍😍

  • @sathyasherine6511
    @sathyasherine6511 3 года назад +6

    Very nice song 👌👌👌👍🙏🙏🙏🙏

    • @sathyasherine6511
      @sathyasherine6511 3 года назад +1

      All brothers God bless you🙌🙌🙌🙌🙌🙌

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 2 года назад +5

    Semma song bro ❤❤❤❤

  • @steevya
    @steevya 6 лет назад +7

    Awesome... Awesome..... Awesome..... Glory be to Jesus....

  • @jacobsatheesh-official4014
    @jacobsatheesh-official4014 6 лет назад +3

    Super guys

  • @k.prasanthk.prasanth721
    @k.prasanthk.prasanth721 5 лет назад +4

    Wonderful song.... 👌👌👌👌👌👌😍😍😍😍

  • @davidkumar8738
    @davidkumar8738 6 лет назад +14

    God's love towards us changed our old life n given a new life thank you Jesus for revealing this new life unto us.
    God blessed you brother's with great blessing.Wonderful song for every believer's.
    I pray everyone who has not received this newlife,their eye's should be open n see reveled God's glory through Jesus,Amen.

  • @vettaikarakulamkeelapavoor1142
    @vettaikarakulamkeelapavoor1142 5 лет назад +2

    Bro. Super 👍👍👍👌👌👌

  • @rammiya3689
    @rammiya3689 3 года назад +3

    Amen nalla song

  • @angelmary9587
    @angelmary9587 3 года назад +3

    Music super bro.... song super 👏 congrats brothers 💐💐

  • @justinjayakumar9719
    @justinjayakumar9719 4 года назад +3

    Very nice to song 💕

  • @thavamani9354
    @thavamani9354 4 года назад +2

    Nice song three pastor wow

  • @kalajoshua8879
    @kalajoshua8879 Год назад +1

    ரொம்பவே நல்லா. இருந்தது ‌ இருதய ம் உற்சாகம் ‌ அடைந்தது

  • @balajibala3046
    @balajibala3046 6 лет назад +3

    Nice brother

  • @sudhar3591
    @sudhar3591 Год назад +3

    Amen amen amen 🙏🙋 ThankyouLord Super Arumy Arumyana song very nice voice Godblessyou brothers.

  • @m.s1724
    @m.s1724 Год назад +1

    ரொம்ப புடிச்ச பாடல் 💥💥🔥🔥👏👏👌👌

  • @zacbeth716
    @zacbeth716 4 года назад +4

    Awesome song

  • @sujathasuji9697
    @sujathasuji9697 5 лет назад +3

    Anna neenga 3 perume samaya paduruninga valththukkal

  • @vijivasanthan558
    @vijivasanthan558 3 года назад +3

    நல்ல பாடல்

  • @vaalusanthosh742
    @vaalusanthosh742 5 лет назад +4

    Nice song Super team

  • @samsaran2962
    @samsaran2962 5 лет назад +5

    Very good song
    Nice lyrics
    Wonderful tune
    Best song in the world

  • @miracleministries2497
    @miracleministries2497 5 лет назад +11

    3 legend singing super lyric nice nalla song brother

  • @joshuadtx9999
    @joshuadtx9999 4 года назад +4

    nice song
    Nice composing
    Nice music
    god bless you

  • @jonahprem4520
    @jonahprem4520 6 лет назад +5

    கலக்கல் பாடல் செம்ம, தொடரட்டும் உங்கள் இசை பயணம்
    தேவனுக்கு மகிமை!

  • @jinnupapu
    @jinnupapu 4 года назад +1

    Avar arputhangalai seigiravar

  • @kavithag968
    @kavithag968 2 года назад +3

    Peremkumar brother✝️

  • @rachelsolomon9691
    @rachelsolomon9691 3 года назад +5

    Super 👌👌. Glory to God 🙏🙏

  • @SelvinGnanaPrakash
    @SelvinGnanaPrakash 3 года назад +2

    அருமை

  • @anithajacob6305
    @anithajacob6305 5 лет назад +5

    Amen yesappa hellaluaih thanks daddy

  • @esthersakila4093
    @esthersakila4093 6 лет назад +10

    Super 👍👍God bless you... Keep rocking for christ 👏

  • @enockvenu5843
    @enockvenu5843 6 лет назад +12

    Super thamma god bless you

  • @gkstudiogkstudio8998
    @gkstudiogkstudio8998 5 лет назад +3

    liryics &SInging veri nice

  • @kvishvajeni3278
    @kvishvajeni3278 6 лет назад +2

    Very good song🎶🎤 brother

  • @ashaajith9705
    @ashaajith9705 4 года назад +1

    Prem anna super

  • @cathlinjaya1741
    @cathlinjaya1741 5 лет назад +7

    Semmmaaaaaaaaa Song Vera Level Music I Love Jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @abel..r3114
    @abel..r3114 2 года назад +3

    Amen .... 🙏

  • @madasamyv6768
    @madasamyv6768 5 лет назад +12

    புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
    புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு super

  • @abikalai4034
    @abikalai4034 4 года назад +2

    Amazing bro amen

  • @douglasdavid568
    @douglasdavid568 8 месяцев назад

    செம 👌😍 Glory to Jesus 🙏

  • @Karuppasamy.M16
    @Karuppasamy.M16 Год назад +26

    புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
    புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2
    பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
    புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2
    வாக்குத்தத்தம் தந்து விட்டார்
    என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
    வார்த்தையால சொன்னதெல்லாம்
    என் கண்களால் காண செய்தார்-புதுசா
    1.கடந்த நாட்களில் கண்மணி போல்
    காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2
    புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
    புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம்
    2.வெட்கப்பட்ட இடங்களிலே
    தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2
    எதிரியின் கண்கள் முன்னே
    விருந்தொன்றை வச்சாரய்யா
    என் தலையை எண்ணையாலே
    அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம்

  • @abithahelan222
    @abithahelan222 6 лет назад +6

    Nice lyrics anna praise to be god...

  • @sangeetharajpaul7298
    @sangeetharajpaul7298 5 лет назад +2

    Neenga yellaam seekiram ulagathuku theriyanum karthar ungalai payanpaduthuvaar

  • @motivationalgodsword6943
    @motivationalgodsword6943 6 лет назад +4

    Amen..... Praise God