#ஒரே

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 180

  • @ManiRaj-gv7ld
    @ManiRaj-gv7ld 10 месяцев назад +25

    ❤ சார் இவ்வளவு எளிதாக சொல்லி தரக்கூடிய விஷயத்தை மற்ற நிறைய இசை ஆசிரியர்கள் பிரம்மாண்டமாக்கி ஒன்றுமே புரியாம செய்திடடாங்க.. சேரிக்கும் போய் சேர உங்கள் இசைப்பணி தொடர்ந்த செயல்படவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா!

    • @SwarsEw4dd
      @SwarsEw4dd 9 месяцев назад +1

      Ppp]

    • @manogk9347
      @manogk9347 8 месяцев назад +1

      அருமை

    • @seetharamgangadharan9609
      @seetharamgangadharan9609 7 месяцев назад +1

      ஐயா உங்கள்் இசை தொடர‌‌ வேண்டும். தினம் தினம் பாடங்களை அனுப்புங்கள்🙏

  • @krishnascancentre5763
    @krishnascancentre5763 2 года назад +19

    உண்மையிலே நீங்க நல்ல தொரு தெய்வீக குரு ஐயா.
    நீடுழி வாழ்க.
    வணக்கங்கள் கோடி. 🙏🙏🙏

  • @AnbazhanAnbu-tv8sl
    @AnbazhanAnbu-tv8sl 25 дней назад +3

    முடியாதுஎன்று
    நினைப்பவர்களுக்கெல்லம்
    நம்பிக்கைஊட்டுகிறது
    வாழ்க இசைக்கலைஞரே

  • @Vikkash-m8w
    @Vikkash-m8w 9 месяцев назад +7

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பயிற்சி வகுப்புக்கு எனது நன்றிகள் பல

  • @இலட்சியப்பாதை
    @இலட்சியப்பாதை 2 года назад +12

    All the music classes very very usfull to மியூசிக்கன்ஸ். தேங்க்ஸ் to every music teachers.

  • @mganesan-iy6kv
    @mganesan-iy6kv 5 месяцев назад +2

    நீங்கள் கற்று கொடுக்கும் விதம்.
    என் போன்றவர்க்கு மிக எளிதாக.
    வாழ்த்துகள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @vinayagamrayappan5309
    @vinayagamrayappan5309 7 месяцев назад +2

    அருமை,சிறப்பான எளிய முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @louislouis2033
    @louislouis2033 Год назад +8

    விளக்கமாக புதியவர்களுக்கு நன்கு புரியும்படி சொன்ன விதம் சிறப்பாக இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sugumarkumar2284
    @sugumarkumar2284 2 года назад +7

    அருமையாக புரியும்படி சொல்லியதால் குறிப்பு எடுத்துக்கொண்டேன் மிக்கமகிழ்ச்சி ஆணால் பாட்டும் மேல் உள்ள சுரங்களையும் மிக அருகில் காண்பித்தால் நகல் எடுத்திருப்போம்

  • @dharmalingamr2627
    @dharmalingamr2627 2 года назад +3

    நிறையவீடியே n பார்த்தேன் ஒன்றும் புரிந்துகொள்ள இயலவில்லை தங்களது வீடியோக அற்புதமாக தெரியும்படியாக இருக்கிறது. தானும் புரிந்துகொண்டேன். ஒரு உதவி. வேண்டும் சந்தகளை எப்படி அமைக்கின்றீர்.கனேச சரணம் என்பதை சசசச இதனை தாங்கள் என்பதை விளக்கம் செய்தால் மற்ற பாடல்களை நாங்களும் பயிற்சி செய்ய உதவியாக அமையும் நன்றி.வாழ்க வளத்துடன்

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 года назад +3

    beautiful, Excellent information, Thanks for your time, Very much appreciated. Very nice things to know about Music.

  • @ingeapaar
    @ingeapaar Год назад +5

    ஐயா வணக்கம் 🙏 நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் அருமை அருமை அருமை நன்றி 🙏

  • @steefand3654
    @steefand3654 Год назад +3

    ஐயா வணக்கம், உங்களுடைய பதிவு மிக அருமை, நன்றிகள் பல. மிகவும் புரிதலாக உள்ளது. உங்கள் இசை தொடர்பான பணிகள் நெடுங்கலாம் தொடர நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @chelliahsathyamurthie7885
    @chelliahsathyamurthie7885 9 месяцев назад +5

    நன்றி நன்றி நன்றி,
    புரிதலுக்குப் புது வழி

  • @udaiyarpattiarumugam484
    @udaiyarpattiarumugam484 10 месяцев назад +1

    ரொம்ப உபயோகமாக இருந்தது நன்றி ஐயா.🌷

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +2

    ரொம்ப நன்றாக புரியும் வகையில் பாடம் சொல்லிக் கொடுத்தீர்கள் ஐயா.. மிகவும் நன்றி... 🙏🙏🙏🙏

  • @thamarainadhan6304
    @thamarainadhan6304 Год назад +4

    வணக்கம் சார் மிக அருமையாக விளக்கமாக கத்துதந்தீர்கள் மிக்க நன்றி அடுத்த பதிவு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  Год назад

      youtube.com/@ganesanmusic8348 எனது சேனலில் நிறைய பதிவுகள் உள்ளன பார்க்கவும் நன்றி...

    • @jayasheelaljayasheelal7379
      @jayasheelaljayasheelal7379 9 месяцев назад

      29:57 g7 namas ​@@ganesanmusic8348ga

  • @vetryreporter
    @vetryreporter Год назад +2

    அருமை மிக எளிமையாக புரியும்படி உள்ளது நன்றி...

  • @kanagavalli9682
    @kanagavalli9682 11 месяцев назад +2

    நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக சொல் கிறீர்கள் நன்றி

  • @rajamanik-e7q
    @rajamanik-e7q Месяц назад +2

    ஐயா, வணக்கம்! தங்களின் இசை பற்றிய விளக்க நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.இனிவரும் நிகழ்ச்சிகளில், தமிழ்த்திரைப்பாட்டு, 'மெட்டுக்கு எப்படி எழுதுவது? 'என்பதை தெளிவாக விளக்கவும். நன்றி.

  • @ramgy6127
    @ramgy6127 6 дней назад +1

    Great music teacher

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад +6

    Thanks. Very nice teaching 👍 Clearly understanding. Thanks again.

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 8 месяцев назад +1

    மிக அருமையான விளக்கம்.

  • @SagayarajAasari
    @SagayarajAasari 10 месяцев назад +3

    பெரிய வெள்ளைப்பலகையில் நீல நிற போல்ட் மார்க்கரால் எழுதி காண்பித்தீர்கள் என்றால் மிகவும் உன்னதமானதாக இருக்கும். நன்றி.

  • @1102pv
    @1102pv Год назад +3

    U r an excellent teacher. Thanks for sharing ur knowledge Sir.

  • @amsammusic3588
    @amsammusic3588 10 месяцев назад +2

    Super 👌 thanks for your lovely ways of teaching 😘 😅

  • @sasikumarc1572
    @sasikumarc1572 Месяц назад +1

    Very thankful sir God bless you

  • @dhanarajusuresh4274
    @dhanarajusuresh4274 7 месяцев назад +1

    Yes, thank you. God bless you

  • @padmanagarajan3542
    @padmanagarajan3542 Год назад +2

    நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை. நன்றி .

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 11 месяцев назад +2

    நன்றி குருஜி அவர்களுக்கு

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Год назад +2

    வணக்கம்! உங்கள் பயிற்று மிகச் சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள்!

  • @rajendrannages932
    @rajendrannages932 9 месяцев назад +1

    மிக அருமை

  • @ideastitch6705
    @ideastitch6705 6 месяцев назад +1

    தெளிவான விளக்கம் ❤

  • @thamarainathan9237
    @thamarainathan9237 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் தாங்கள் சொல்லிகொடுக்கும் விதம் அருமை நன்றி பாடலைக் கேட்டவுடன் அவர் எந்த சுதியல் பாடுகிறார் அதை எப்படி பிரிப்பது என்பதை தெரியப்படுத்தினால் கான்போருக்கு உதவியாக இருக்கும்

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 10 месяцев назад +2

    Extordinary teach for beginners. Super Sir. Thala kureeyeedu (bars)sollivittaal poorthy Allavaa.

  • @vanajavivek2659
    @vanajavivek2659 2 года назад +3

    Thanks for your help and teaching🙏🙏🙏

  • @DevadhasDevadhas-kg2ju
    @DevadhasDevadhas-kg2ju Год назад +3

    Thanks brother good good

  • @vijayalakshmiramakrishnan1571
    @vijayalakshmiramakrishnan1571 9 месяцев назад +1

    Excellent. Thank you. Good luck🎉

  • @s.parameswarip.yselvaarasu6896
    @s.parameswarip.yselvaarasu6896 11 месяцев назад +2

    Super Thank you sir

  • @ramsubramanian2855
    @ramsubramanian2855 Год назад +2

    Very fine coaching. Very nice. Made it easy.

  • @Brightindiatv
    @Brightindiatv 2 года назад +3

    அருமையான பதிவு. நன்றி அன்பரே.

  • @pandiank14
    @pandiank14 10 месяцев назад +1

    Arputhamana practice vaazhththukkal 🎉

  • @Jos72reb79
    @Jos72reb79 2 месяца назад +1

    Great 👍

  • @subramaniansrinivasan6871
    @subramaniansrinivasan6871 2 года назад +6

    Super Sir. Easily understandable. Sincere in telling. God Bless You

    • @rijoeaiden1630
      @rijoeaiden1630 2 года назад +1

      super thank your teaching god bless you

  • @kalavathig8988
    @kalavathig8988 2 года назад +5

    Excellent explanation sir👏👏👏👏👏💐

  • @nageshrao59
    @nageshrao59 9 месяцев назад +1

    Sooperb sir

  • @mojign8174
    @mojign8174 2 года назад +3

    Usefull,,,, thanks God

  • @mathupriya6254
    @mathupriya6254 8 месяцев назад +1

    சூப்பர்

  • @josephranjani4114
    @josephranjani4114 8 месяцев назад +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @samikp5172
    @samikp5172 2 года назад +3

    Teaching is very good

  • @amondriaiva4985
    @amondriaiva4985 9 месяцев назад +1

    Super 🎉😊❤

  • @shrivijender6a248
    @shrivijender6a248 2 года назад +2

    Super sir, very nice teaching.👍

  • @amsaconstruction9799
    @amsaconstruction9799 Год назад +2

    Excellent teaching....

  • @2000rameshvet
    @2000rameshvet 9 месяцев назад +1

    Nice sir thanks pls

  • @jeevithashanmugam8883
    @jeevithashanmugam8883 11 месяцев назад +2

    Super sir

  • @veeramuthugovindasamy9522
    @veeramuthugovindasamy9522 11 месяцев назад +2

    Super bro

  • @venukm4817
    @venukm4817 10 месяцев назад +1

    ஆஹா இவரைத்தானே தேடிக்கொன்டிருந்தேன்.

  • @ranirani-h5f8t
    @ranirani-h5f8t 8 месяцев назад +1

    Excellent

  • @karunanithikarunanithi8149
    @karunanithikarunanithi8149 Год назад +3

    Excellent 🙏🙏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 11 месяцев назад +2

    ஆர்மோனியம் பழக மிகவும் ஆசைப்படுகிறேன் ஐயா

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி! ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் விரைவில் பலன் தரும் ஐயா.

  • @judelingam6100
    @judelingam6100 Год назад +2

    Amazing sir thank you so much sir

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 9 месяцев назад +3

    இளையராசா எங்க சங்கீதம் கற்றுக்கொண்டார்..
    இசை ஆர்வத்தால் தெருவில் பாடினார் தெருவில் இசையமைத்தார்..
    அவர் எந்த இசை கல்லூரியிலும் கற்கவில்லை..இசையில் சுரம் ராகம் தாளம் என்பது பயிற்றுவிக்க முடியாது தெருபாடன் இளையராஜா..
    அவரின் படைப்பு நமக்கு அற்புதம் அவருக்கு அவர் அறியாமல் வரும் இசை ஊற்று..
    அதனாலதானதான் இளையராசா தலைகனத்தோடு திரிகிறார்..அவர் இசையை பயின்றிருந்தால் ஓர் அடையாளமிருக்கும் ஓர் ஆசிரியன் இருப்பான் இளையராசாவின் இசையை பயிற்து வித்தவர்கள் எவருமே கிடையாது.
    புலமை. தத்துவம்..இசை.. குரல்.. தானாக வருவதே..
    அதற்கான படிப்பினை எந்த பயனும் தறாது.தேவையுமில்லாதது. சாதிக்கவும் முடியாது

  • @gunavathykanagaraj3418
    @gunavathykanagaraj3418 Год назад +2

    Nandraga sollitharinga but vungalukku suruthi sayrala but vishayam correct ah solli tharinga vazhga valamudan.

  • @ashokflash
    @ashokflash 2 года назад +2

    sema super, great sir

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +3

    ஐயா கர்நாடக சங்கீதம் கீ போர்டு ல எப்படி முதலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    எந்த விரலுக்கு என்ன எழுத்து என்று சொல்லி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் நன்றாக புரியும் வகையில் சொல்லி கொடுப்பதனால் கீ போர்டு ல அடிப்படையில் எப்படி வாசிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pastordaniel6550
    @pastordaniel6550 11 месяцев назад +2

    Good

  • @josephranjani4114
    @josephranjani4114 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @euginesanthanasagayammanue3574
    @euginesanthanasagayammanue3574 Год назад +2

    Thank you

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 10 дней назад +2

    Sir. U r attempt is appreciated, but not visible. U should use a white board with marker pen, write them in bigger letters, so that it can be seen from distance.

  • @akshayamultiartyogananthar5196
    @akshayamultiartyogananthar5196 Год назад +3

    சந்தங்களுக்கான ஸ்வரங்கள் எப்படி உருவாக்குவது என விளக்கம் தாருங்கள் ஐயா. கணேச சரணம் என்ற வார்த்தைக்கு சசசாபக-என ஸ்வரங்கள் எப்படி உருவாகியது? ஐயா

    • @akshayamultiartyogananthar5196
      @akshayamultiartyogananthar5196 Год назад +2

      நீங்கள் போதித்த விதம் சிறப்புங்க ஐயா? உங்கள் தொடர்பு எண் தர இயலுமா?

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  Год назад

      9788104640

  • @sorubab2649
    @sorubab2649 Год назад +2

    Sir super tq

  • @KrishnaKumar-rk5uf
    @KrishnaKumar-rk5uf 9 месяцев назад +1

    Super brother ❤

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Год назад +3

    தங்கள் புத்தகத்தில் உள்ள எழுத்துகள் தெரியவே இல்லையே நண்பரே

  • @lingamkumaraiyah23
    @lingamkumaraiyah23 Год назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @francisxavier7941
    @francisxavier7941 2 года назад +3

    Great work guru

  • @judelingam6100
    @judelingam6100 Год назад +4

    Excellent explanation great sir thank you.

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 4 месяца назад +1

    Just now Subscribed before watching the video and reading the comments

  • @samvimalsamvimal4496
    @samvimalsamvimal4496 2 года назад +3

    Super explain Sir more
    How to Apply Sharp and flat Sir video poduga Sir

  • @santhakumarsanthsanthakuma9073
    @santhakumarsanthsanthakuma9073 2 года назад +4

    ஐயா மிக்க நன்றி

  • @akshaykrithiks5644
    @akshaykrithiks5644 2 года назад +6

    Super

  • @IndraRajan
    @IndraRajan 3 месяца назад +1

    👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @rajenrusy
    @rajenrusy Год назад +2

    Excellent performance brother 💯💯💯

  • @alagarvels3681
    @alagarvels3681 Год назад +2

    Superb sir

  • @Magimaisfunnylifestyle
    @Magimaisfunnylifestyle 8 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @malarthani7643
    @malarthani7643 10 месяцев назад +1

    நன்றி

  • @abi805
    @abi805 2 года назад +4

    மிக சிறப்பு🙏

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  2 года назад

      நன்று! உனது குறள் தமிழ் சுவைத்(தேன்)!பகிர்ந்தேன்!

  • @rajtube54
    @rajtube54 Год назад +2

    Very interesting and easy to understand. i want to learn the keyboard and keep doing the good work

  • @joshisongs8480
    @joshisongs8480 Год назад +2

    Nice....

  • @pathmavathimuniandy8546
    @pathmavathimuniandy8546 2 года назад +2

    நன்றி ஐயா

  • @musixlover2010
    @musixlover2010 2 года назад +2

    Very interesting

  • @vijiind
    @vijiind 2 месяца назад +1

    can u put swara im description

  • @skjeevaskjeeva9236
    @skjeevaskjeeva9236 8 месяцев назад +1

    Ayya keybord vanganum avarage price evlo irukkum

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  8 месяцев назад

      Yamaha is better! For bigginer 15k to 25k! Buy from authorised musical stores!

  • @periasamysomupillai1349
    @periasamysomupillai1349 9 месяцев назад +1

    முழு பாடமும் எப்படி கற்றுகொள்வது ஐயா

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 2 года назад +3

    மிக்க நன்றி ஜி ராம் ராம்

  • @purushothamansundaram5480
    @purushothamansundaram5480 Год назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @Devar-3
    @Devar-3 2 года назад +3

    மகிழ்ச்சி

  • @ashokflash
    @ashokflash Год назад +1

    it is Hanumatodi ragam?

  • @vijaykallugudde585
    @vijaykallugudde585 2 года назад +2

    Fine fine

  • @SriRangarajapuram
    @SriRangarajapuram Месяц назад +2

    கற்றுக்கொள்ள புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  Месяц назад

      @@SriRangarajapuram சங்கீத பல பாடம்

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 2 года назад +2

    ஐயா...
    நான் சென்னையில் உள்ள ஓரு உணவகத்தில் வேலை செய்து வருகின்றேன்.நான் மேடை நாடகங்களில் வாசிக்கவும் ஆசைப்படுகிறேன்.கீ போர்டு ஆரம்ப கால பயிற்சி எடுத்து வருகின்றேன்.ஆகையால் தாங்கள் பயிற்சி அளிக்க முடியுமா..
    தாங்கள் எழுதிய அந்த நோட்ஸ்சை தர (அ) பதிவு செய்ய விரும்புகிறேன்...அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  2 года назад

      எனது அனைத்து பயிற்சி வீடியோக்களிலும் அந்த அந்த பாடல்களுக்கான ஸ்வரக் குறிப்புபகளை தந்து வருகிறேன். அவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொண்டு எழுதி வைத்து பயிற்சி பெறலாம். தொடர்ந்து பதிவுகளை பாருங்கள். நன்றிகள்!

    • @thirumoorthi9909
      @thirumoorthi9909 2 года назад +1

      @@ganesanmusic8348 தெளிவாக தெரியவில்லை என்று நினைக்கிறேன் ஐயா..

    • @thirumoorthi9909
      @thirumoorthi9909 2 года назад +3

      ஐயா அவர்களுக்கு வணக்கம்..
      தாங்கள் எங்கே வசிக்கின்றனர்.
      நான் சென்னையில் தி.நகரில் உள்ளேன்.தி.நகரில் உள்ள தங்களுக்கு தெரிந்த கர்நாடக சங்கீதம் கற்று தரும் நண்பர்கள் (அ) ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு அளிக்க உள்ளவர்களின் விலாசம் முகவரி இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்குமாறு தாங்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

    • @ganesanmusic8348
      @ganesanmusic8348  2 года назад

      வணக்கம்! நான் பொள்ளாச்சியில் வசிக்கிறேன்! தங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்.

    • @thirumoorthi9909
      @thirumoorthi9909 2 года назад +2

      @@ganesanmusic8348 அந்த குறிப்புகளை மட்டும் தனியே ஒரு பதிவு செய்யவும் ஐயா...