39 வயசுன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க.. நீதி கேட்கும் மனைவி | Meiporul Kanbathu Arivu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 74

  • @dhanalakshmikumaresan5195
    @dhanalakshmikumaresan5195 Год назад +3

    நன்றி.கஸ்தூரி..❤

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Год назад +30

    இன்றைக்கு பல கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் வாழும் இடங்களில் வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களை பல கன்னியாஸ்திரிகள் அனுபவிப்பது பலரும் அறியாதது.... காரணம் அவர்கள் எடுத்த முடிவு....

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +59

    எவ்வளவு கொடுமைகள் பெண் ஜென்மத்திற்கு....😭😭😭😭😭

  • @raniranika2366
    @raniranika2366 7 месяцев назад +1

    நல்லவர்களுக்கு தான் கடவுள் நிறைய கஷ்டம் குடுக்கும்

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +10

    வாழ்த்துக்கள் கஸ்தூரி 👍

  • @marymercy8167
    @marymercy8167 Год назад +12

    இன்னும் எதுக்கு அந்த நாதாரி கூட வாழனும்? ஏதாவது ஹாஸ்டல் ல சேர்த்து விட்ருங்க.

  • @Siva-SR
    @Siva-SR Год назад +3

    கலியுகம் 😪அப்பா அம்மா ஒரு பிசாசுகள் 😡😡மேடம் ❤
    நன்றி உங்களுக்கு 🙏 நீங்கள் ஓர் மனித தெய்வம் 🙏

  • @chinniv9646
    @chinniv9646 Год назад +6

    Mam, look for a hostel for kids so they cah study without interuption and can visit parents occasionally. The father is too old so long term help for the kids is not possible. As you said the lady if she works in the city as a cook or warden can take home Rs 10000 to Rs 15000 and save for the kids future

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 Год назад +20

    பாவம் நேர்மை இல்ல அன்பு இல்ல, 25 நிடத்திலேயே கண்ணீர் வந்து விட்டது. பிள்ளைகளும் பாவம் 😭

  • @milobarathi802
    @milobarathi802 5 месяцев назад +1

    Should prison him.

  • @208kavyapriya.s5
    @208kavyapriya.s5 Год назад +1

    😭😭😭

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +1

    சேலம் எங்க ஊர்

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +2

    Lawyer Kasthurikku Courttil vera velai ellaiya?!

  • @noorthas4617
    @noorthas4617 Год назад +1

    Kastama irku

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +12

    இந்தம்மா பேசுவதில் ஏதோ கொஞ்சம் உண்மை இல்லை போல் தெரிகிறது

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 Год назад +1

    Age is not the problem, she is attracting pity for fund collection 😊

  • @malamala5141
    @malamala5141 Год назад +2

    Intha amma intha aaluku 2 pilla ethuku pethuchu. Unnathan velakari mari irukathan kalyanam panenu solra. Apuram ethuku rendu kulantha. . Konjamavathu yosinga ma. Neengale kastatha iluthu vaichukitu ipo polambureeenga.

  • @palanirajini7962
    @palanirajini7962 13 часов назад

    பெயரில் தான் சுகவனேஸ்வரி அவர்கள் வாழ்க்கையில் மொத்தத்தில் சுகம் என்பதே இல்லை 😭😭😭💔💔💔💔💔💓🤲🤲🤲🤲🤲

  • @rkkraj6057
    @rkkraj6057 Год назад +11

    Something wrong with this women statement.. Coz few time kasturi ask hw u conceived after her husband break her leg.. She didn't reply... Something wrong somewhere..

    • @tilokeerthy7736
      @tilokeerthy7736 Год назад +1

      Athu oru accident

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +1

      What are you talking? Do you think an abused wife and an abusive man cannot have sex? Please. This woman has been abused left and right!

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 Год назад +10

    அந்த அம்மா நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது.. இருந்தாலும் அவருக்கு 63 வயது ஆகிறது.. பாவம் அவர்..
    இன்னும் அவரை சம்பாதிக்க கட்டாய படுத்தினால் என்ன செய்யவார்.. குழந்தை யை அரசாங்க பள்ளியில் படிக்க வைத்து உங்களால் முடிந்த வேலை செய்து நல்லபடியாக வாழுங்கள் அக்கா...

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Год назад +1

      Yes govt school also good

    • @vaagai9808
      @vaagai9808 Год назад +1

      He should have thought about that before lying about his age, marrying a 2nd time to a younger women and on top of that, he had kids with her. This is on him.

    • @praveena6566
      @praveena6566 11 месяцев назад

      If he hasn't broken her legs or punched her eyes out... then, yes, she would have strength to work for all. But he physically abused her so much that she is so weak to work now. AND if she goes out, he accuses her that she is cheating. What can she do??
      Stop saying he is 'pavam'😠.... he is NOT pavam. He should be in prison eating kali

  • @sowdamini2368
    @sowdamini2368 Год назад +4

    പാവം 🥰

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Год назад +5

    மேடம் வாழ்க வாழ்த்துக்கள்

  • @milobarathi802
    @milobarathi802 5 месяцев назад

    Not covert. Its baptise.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад +1

    Ippadippatta cazjai thevaiye illamma

  • @loguanand8521
    @loguanand8521 Год назад +3

    த்து

  • @jashjash1502
    @jashjash1502 Год назад +1

    Kasthuri

  • @santhiramu5511
    @santhiramu5511 Год назад +1

    😭😭😭😭😭😭😭😭🤭🤭🤭🤭🤭💛💛💛💛

  • @meerakaliraj1839
    @meerakaliraj1839 Год назад +2

    Adichi kolunga avana

  • @Nilakutty09
    @Nilakutty09 Год назад +2

    அட போங்கப்ப அரசு பள்ளி இருக்கு போயி சேத்து விடுங்க

  • @vaagai9808
    @vaagai9808 Год назад +4

    - So the guy lied about his age to marry.
    - Married a girl 20 years younger than him.
    - Intended to treat her as a housekeeper, not wife.
    - Verbally abused her.
    - Physically assaulted her amounting to attempted murder considering the seriousness of multiple injuries.
    - Knowing that he was old, he still choose to have 2 kids with her.
    - Failing to financially provide for his kids.
    Did I miss something? This guy should be rotting in jail. The depressing thing for me is how some people here are trying to justify this monster!

  • @rameshkumaarn9018
    @rameshkumaarn9018 Год назад

    Ne epadi mami

  • @KathirVel-un5lg
    @KathirVel-un5lg Год назад +1

    Ab

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 Год назад +1

    Why lndian girls very hard up to get married

  • @madhavim1448
    @madhavim1448 Год назад +1

    +I

  • @rajeshwarimuniyan4677
    @rajeshwarimuniyan4677 7 месяцев назад

    Very bad old boy

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 Год назад +1

    Ivanga kitta cholli enna nadakkum
    Ithaiveru public a pottundu

  • @swethakumar2057
    @swethakumar2057 Год назад +10

    வேலை கிடைச்சதும்.... வீட்ட விட்டு ஓடி போய் ஏதாச்சும் ஹாஸ்டல் ல தங்காம.... கால உடைச்சனாம் 2 பிள்ள பெத்தங்களாம்

    • @Vijistakies83
      @Vijistakies83 Год назад +2

      பேசுவது சுலபம் சகோதரி நாலு விதமாக யோசித்து பார்க்கவும்

    • @swethakumar2057
      @swethakumar2057 Год назад +2

      @@Vijistakies83 எல்லாத்துக்கும் adjust பன்னி தான்... பெண்கள் வாழ்கை நாசமாகிறது.....இப்போ 2 பிள்ளைங்க எதிர்காலம்???

    • @Boomer_Pugazh
      @Boomer_Pugazh Год назад

      Correct

  • @sandhiya9026
    @sandhiya9026 Год назад +4

    Entha amma mariyathaiya pesuranga avanga huspend kitta

  • @krithika2540
    @krithika2540 Год назад +3

    Rodula odavetu வெட்டனு

  • @tilokeerthy7736
    @tilokeerthy7736 Год назад +1

    Neengalum konjam kanavaroda anusarichi sex valkaila ottu ponathan yenna? Ungalku sex valkai pidikalai a yethukku kalyanam pannikiringa?

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад +1

    Avana vittu ozichuttu vanga modhalla

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf Год назад +1

    The women is not okay, to make so much allegations and have two kids. She should have left him immediately after marriage , all these people are only eager to have sex and fight like dogs .

    • @everydayprint445
      @everydayprint445 Год назад +1

      You heard how her mother kept sending her back. This is not todays incident - we are talking about 20-25 years ago so I cannot imagine how she would have just left with nothing.. Let's not victim shame 💞

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +5

    🤣நான் மட்டும் ரொம்ப நல்லவள் மேடம் 🤣
    அவரு மிருகம் 🤣
    நாங்க பேசிக் கொண்டதே இல்ல மேடம் 🤣
    ஆனா இவரோட 2 பிள்ளைகள் பெத்து கொண்டேன் மேடம் 🤣
    நான் ரொம்ப நல்லா அழுவேன் மேடம் 🤣🤣
    "நான் என்ன பாவம் செய்தேனோ"
    குறிப்பு : தாங்கள் பாவம் செய்யவில்லை
    தாங்கள் பெரிய பாவம் செய்ததின் வினை, இப்போது
    அனுபவிக்கிறீர்கள்🙏🏾
    "வினை விதைத்தவன், வினை அறுப்பான்"
    கஸ்தூரி மேடம்
    "DRAMA 'நன்றாக இருந்தது🤣🤣🤣🤣

  • @sureshantony573
    @sureshantony573 Год назад +4

    Loosu ,, only supporting ladies, ,