சிக்கன் பிரியாணி ருசியின் ரகசியம் இது தான் | Tasty Chicken Biryani | Ramadan Celebration | Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 193

  • @theneeridaivelai
    @theneeridaivelai  9 месяцев назад +18

    Tasty choice Website Link :
    shop.tastychoice.in/
    To buy Pure Chekku Healthy Oil
    Phone or Whatsapp to : 7904343994
    Free Door Delivery Across Tamilnadu With complete Neat packing

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 9 месяцев назад +88

    உங்கள் RUclips சேனல் சிறந்த சேனல்களில் ஒன்றாகும்.

  • @karuppan5084
    @karuppan5084 9 месяцев назад +90

    இசுலாமிய மார்க்கத்தை ஏற்றிருக்கும் எங்கள் பெரும்பான்மை தமிழ் சகோதரர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்❤❤❤

    • @HABEEBMOHAMED365
      @HABEEBMOHAMED365 9 месяцев назад +1

      நன்றிகள் பல. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 9 месяцев назад +106

    நம் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காக நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு

    • @nasarlabbai6251
      @nasarlabbai6251 9 месяцев назад

      ஆமா குள்மால் பிரியாணி

    • @itsmeboy966
      @itsmeboy966 8 месяцев назад +1

      Comedy pannathinga bro😂😂😂😂

  • @இனியவன்-390
    @இனியவன்-390 9 месяцев назад +5

    அருமை நண்பர்களே.பிரகதீஸ் நண்பா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நம் இந்தியாவோட அடையாளம்.

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 9 месяцев назад +11

    Muslim are really ultimate in briyani making,tasty, ❤❤❤🎉

  • @riyasree5889
    @riyasree5889 9 месяцев назад +17

    🎉ரம்ஜான் வந்தாலே பிரியாணிக்காக ஏங்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😂😅❤

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 9 месяцев назад +10

    இனிய ரமலான் வாழ்த்துக்கள்

  • @s.subaithabanu1263
    @s.subaithabanu1263 9 месяцев назад +3

    Ithey mathiri entha vithiyasamum illama neengalum nangalum irupom. Mashallah iraivan Ella makkalaium pathukakanum. Nantrigal pa.

  • @sharveshsp5777
    @sharveshsp5777 9 месяцев назад +7

    Neingga chainga biriyani ya pairtha neikkil achu uuruthu bro superb❤🎉❤

    • @gora2566
      @gora2566 9 месяцев назад

      Achu ooru na stamp pad la pottu seal vainga bro!😊❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 месяцев назад +13

    உங்கள் குழுவிற்கும் இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் வீட்டில் அருமையான பிரியாணி செய்து சாப்பிடுங்கள்😊❤ பிரியாணி பிரியர் சார்பாக

  • @RwdyGawlJas-mj3rh
    @RwdyGawlJas-mj3rh 9 месяцев назад +14

    Karaikudi bhai v2 sarbaga video vetri pera vazhthukal....✨😍advance happy ramjan to all

  • @Muzniya
    @Muzniya 9 месяцев назад +6

    நான் இதை இப்பொழுது தான் பார்க்கிறேன்.... இந்த you tube சேனல் சிறந்த ஒரு சேனல்களில் ஒன்றாகும்... சொல்ல வார்த்தை இல்லை

  • @HANIYAHASENAKUTHUBU
    @HANIYAHASENAKUTHUBU 9 месяцев назад +24

    Iniya ramzan valthukal

  • @Senganthal333
    @Senganthal333 4 месяца назад

    நீங்கள் சொன்ன மாதிரி செய்து பாா்த்தேன் மிக மிக அருமையான ருசி இந்த வீடியோ பாா்த்த தேதி 15.09.2024 அன்றே செய்தேன் மிக மிக அருமை

  • @balajia6067
    @balajia6067 9 месяцев назад +3

    Bro uppu podave illa salt salt...

  • @balambk8419
    @balambk8419 9 месяцев назад +34

    No one add ginger garlic paste post adding chicken !

  • @ravitheja1518
    @ravitheja1518 9 месяцев назад +3

    Ramzan ku valthugal sonninga, ugadi ku sonningala

  • @poornimaasokan4752
    @poornimaasokan4752 8 месяцев назад +1

    எனக்கு பிடித்த பிரியாணி jabbar bhai பிரியாணி 🤤🤤😋😋😋

  • @aminusaira5299
    @aminusaira5299 9 месяцев назад +5

    Super anne indian enral athu nengal than

  • @shahulfathima5046
    @shahulfathima5046 9 месяцев назад +2

    Kayal patnamaa vanga bro superana mutton biryani seynchu Tharan 😊

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 9 месяцев назад +3

    ரம்ஜான் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @Eyanaifah
    @Eyanaifah 9 месяцев назад +1

    Masala vagai la roast panni arainga vera lvl ah irukum.

  • @jamalmohamedb59
    @jamalmohamedb59 9 месяцев назад +5

    இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்❤

  • @Ungalnanban944
    @Ungalnanban944 9 месяцев назад +3

    Thank you brother we heartily welcome to our house to your team for ramzan enjoy with us

  • @kkteam6672
    @kkteam6672 6 месяцев назад

    Thalaivare injipoondu paste potala thalaivarey

  • @SamSam-us2wl
    @SamSam-us2wl Месяц назад

    Sir tabara biriyani saiiuinga.
    Without cooker biriyani.

  • @NarutoTamilmass-u4p
    @NarutoTamilmass-u4p 9 месяцев назад +4

    Super vasum

  • @selvam5866
    @selvam5866 8 месяцев назад +1

    4 tumbler arisiku neenga pota salt kàanumaa vatha podi kaanumaa?

  • @shyam.vshyam.v9394
    @shyam.vshyam.v9394 9 месяцев назад +1

    Chinna tumbler ah periya tumbler ah

  • @madhanlal7567
    @madhanlal7567 8 месяцев назад +6

    5.00 உங்கள் பின்புறம் உள்ள Compoundla 2 பல்லி போச்சி யாராச்சி பாத்திங்களா

  • @Saddy1796
    @Saddy1796 8 месяцев назад +1

    Nice Pragadeesh Bro

  • @Sunder_j
    @Sunder_j 9 месяцев назад +1

    Uppu epo poduvinga!?

  • @rajeshraj6611
    @rajeshraj6611 9 месяцев назад +4

    Super

  • @MarkMarkesh-qb9yn
    @MarkMarkesh-qb9yn 8 месяцев назад +1

    Briyani supre irukku annachi👌 bud unkkalukkum boykkum 50 vayasu balakgam chonnikele app unkalukku enna vayasu😮🤔

  • @Abokhilly
    @Abokhilly 9 месяцев назад +1

    Biryani lover like poduga 😊❤

  • @AmmuAbi-d1j
    @AmmuAbi-d1j 9 месяцев назад

    Bro ithey biryani ya basmati rice ku badhila ponnu arisila panni podunga

  • @sdleventsolution61
    @sdleventsolution61 9 дней назад

    Epdiyum ethu naala erukathu sure😮

  • @gladyleo1194
    @gladyleo1194 9 месяцев назад

    Please explain about demat account, gold bees & silver bees

  • @KaviKeerthiSamayal
    @KaviKeerthiSamayal 9 месяцев назад +2

    Happy Ramsan Brothers......🎉

  • @baviyasinniah246
    @baviyasinniah246 9 месяцев назад +3

    Thank you bro 🙏 🙌

  • @dasshari64
    @dasshari64 9 месяцев назад +31

    தலைவரே பிரியாணியில் உப்பு இருந்திருக்காதே..

    • @thavamunees760
      @thavamunees760 8 месяцев назад

      02:54 uppu thaan pottu erukaare

    • @jenimichael4270
      @jenimichael4270 6 месяцев назад

      உப்பு போட்டாங்க பா

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 9 месяцев назад +1

    Brothers super🎉

  • @sekarkumar5688
    @sekarkumar5688 9 месяцев назад +1

    Best channels

  • @senthilprg
    @senthilprg 9 месяцев назад +3

    எங்க வீட்ல இதை பல தடவை முயற்சி செய்து பாத்துட்டாங்க 🧔

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 9 месяцев назад +15

    Must ❤Try after சித்திரை திருவிழா❤

  • @maruthuv8135
    @maruthuv8135 9 месяцев назад +2

    Nice content pa😂

  • @bala7615
    @bala7615 9 месяцев назад +5

    Engadda inji poondu paste podala

    • @rajannan2957
      @rajannan2957 7 месяцев назад

      Inji poondu paste potanga nalla kavanikavum

  • @sithiksithik2999
    @sithiksithik2999 8 месяцев назад

    பாய பாத்துட்டு வரேன்
    பாய்ட்ட கேட்டு வரேன்
    பாய்க்கி வாழ்த்து சொல்லிட்டு வரேன்
    😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @sargunans6675
    @sargunans6675 9 месяцев назад

    திருவாரூர்,தஞ்சாவூர்,நாகபட்டினம்,புதுக்கோட்டை பக்கம் எல்லாம் வெங்காயம் தக்காளி அரைச்சு தான் போடுவோம்

  • @kannandharshini27
    @kannandharshini27 6 месяцев назад

    Salt irukka

  • @marcelnaveen2316
    @marcelnaveen2316 8 месяцев назад

    Inghi poondu engayaaa

  • @KANNAN-2688
    @KANNAN-2688 7 месяцев назад

    Uppu potalaya anna

  • @malathikanaga8464
    @malathikanaga8464 9 месяцев назад +3

    Briyaniku best seeraga samba rice than😊

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 9 месяцев назад +3

    உங்களுக்கும் தேநீர் இடைவேளை குழுமத்திற்கும் மனமார்ந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
    சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற நம் தமிழகம் மற்ற யாவர்க்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
    வாழிய தமிழகம், ஓங்கட்டும் மனித நேயம்.

  • @jayasuuriya
    @jayasuuriya 9 месяцев назад

    Seitan easy recipe need

  • @gunaseeland1494
    @gunaseeland1494 4 месяца назад

    உண்மை தான் நண்பா❤

  • @mubarakjune5
    @mubarakjune5 9 месяцев назад +1

    இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹சகோதரர்களே.... என்றும் அன்புடன் ❤️❤️❤️

  • @selvam5866
    @selvam5866 8 месяцев назад

    Kandippa intha briyani nallarukaathu.

  • @mansoorbasha5065
    @mansoorbasha5065 9 месяцев назад +2

    Very nice massage bro

  • @Manikandan-yk1oh
    @Manikandan-yk1oh 6 месяцев назад

    Ragasiyam?

  • @riyasree5889
    @riyasree5889 9 месяцев назад

    எனக்கு தான் பிரண்ட் இல்ல 😪 Namakkal ல யாராச்சும் muszlim பிரண்ட் இருந்தா எனக்கும்.... நோம்பு கஞ்சி &பிரபிரியாணி தரீங்களா ப்ளீஸ்

  • @SATHYA-eq5wk
    @SATHYA-eq5wk 9 месяцев назад

    Hi brothers super

  • @AnuAnu-uf4hp
    @AnuAnu-uf4hp 9 месяцев назад +24

    Pasmathi rice la 3visil vacha kali tha varum biriyani varathu😂

  • @kirubaeyekiller2948
    @kirubaeyekiller2948 9 месяцев назад

    Salt podala na

  • @Chitra2244
    @Chitra2244 9 месяцев назад

    Missed suganthi priya sis in this video 😢

  • @vinithaselva3745
    @vinithaselva3745 9 месяцев назад

    Suganthi enga bro

  • @poomanis7619
    @poomanis7619 9 месяцев назад

    Uppu podala sir

  • @mr.ktamil5350
    @mr.ktamil5350 9 месяцев назад +8

    Salt potave illa eppudi taste pinnum

  • @deviranjitham6027
    @deviranjitham6027 9 месяцев назад +2

    Masala kuraiu thambi

  • @sangavimanikandan9754
    @sangavimanikandan9754 4 месяца назад

    Annnneee...... Enakum unna mathiriye பாய் veetu Biriyani sapdanum nu aasai but innum sapda mudila😢😢😢😢

  • @saransaranya2213
    @saransaranya2213 4 месяца назад

    மல்லி பொடி aptina என்ன

  • @shanyeshi_28
    @shanyeshi_28 9 месяцев назад

    anna semma info

  • @NithyananthamNithis
    @NithyananthamNithis 9 месяцев назад +2

    கைய மிக்ஃசி மேல வெச்சி அரைக்க கூடாதுனு நீங்க சொன்னங்க

  • @parthibann6701
    @parthibann6701 9 месяцев назад +1

    50 varusama baay veetu biriyani sapudaru na appo ivaru age ennava irukum

  • @sriraman4066
    @sriraman4066 9 месяцев назад +3

    3:26 Rendu naal indha content😂😂

  • @Onlinemarketing307
    @Onlinemarketing307 9 месяцев назад +1

    Thank 🎉😂❤

  • @seyedbry1479
    @seyedbry1479 9 месяцев назад +3

    Chicken biryani 🚫
    Beef biryani. 🚫
    Mutton biryani ✅

  • @visujegan7836
    @visujegan7836 9 месяцев назад

    Anna ena Priya akka va kanum🤔

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 9 месяцев назад +1

    taste "Pinnirrom"

  • @selvacivil652
    @selvacivil652 9 месяцев назад +1

    Briyani tharatha friends gal sarpaga iniya Ramazan nalvazthugal

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 9 месяцев назад +7

    உண்மையை உரக்கச் சொன்ன
    நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @EzhilDurai-p4q
    @EzhilDurai-p4q 9 месяцев назад

    Aana nama mattum avigalukku ondrumey kudukkardhilla.

  • @SaraswathyParthiban
    @SaraswathyParthiban 9 месяцев назад +1

    உங்க பிரியானி லா உப்பு இருக்கா.‌bro

  • @sasikumar6434
    @sasikumar6434 9 месяцев назад +1

    Masala athigama theriyatha bro 🥵

  • @rajasekar1548
    @rajasekar1548 5 месяцев назад

    Varalaaru padingadaa...

  • @ashajebaraj1466
    @ashajebaraj1466 9 месяцев назад

    😋😋😋😋😋

  • @nasreenfathima5824
    @nasreenfathima5824 9 месяцев назад

    THANKS BRO 😢

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 8 месяцев назад +1

    இந்த இஞ்சி பூண்டு தான் confuse பண்ணுது , அது வெங்காயத்துக்கு அப்பறோம் தான போடணும் ? கடைசியா கூட போடலாமா ?

    • @SarathKumar-gu6go
      @SarathKumar-gu6go 8 месяцев назад

      வெங்காயம் வதங்கியதும்.. புதினா கொத்தமல்லி சேர்த்து நல்லா வதக்கி... பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்லா வதக்குனம்....

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 7 месяцев назад

      @@SarathKumar-gu6go Yes but tomato ku munnadi podanum.

  • @selfklarity
    @selfklarity 2 месяца назад

    இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டார்களா ?

  • @sudha827
    @sudha827 7 месяцев назад

    Salt kaanathe

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 9 месяцев назад

    Curd use panadhinga..curd should not be cooked..lemon juice podhum..we all say chicken will be soft with curd..but it is not at all good for our health...

  • @Guna5055
    @Guna5055 7 месяцев назад +2

    நீங்க பொங்கல் குடுத்த முஸ்லிம் சாப்ட மாட்டாங்க bro 😂😂 sad reality

  • @psp9705
    @psp9705 9 месяцев назад +7

    பாய் வீட்டு பிரியாணி ரகசியம் : சிக்கன் பிரியாணி அல்லது மட்டன் பிரியாணி அதில் கொஞ்சம் மட்டன் கொழுப்பு சேர்த்துக் கொள்வார்கள்.. இதுதான் அந்த பரம ரகசியம் 😂

  • @t.h.praveen8995
    @t.h.praveen8995 9 месяцев назад +1

    Hi.bro

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 9 месяцев назад +1

    வாழ்க நீடூழி

  • @lotuskumar1878
    @lotuskumar1878 9 месяцев назад

    Oruthar kuda biriyani tharala pa 😿😿😾

  • @divyabharathid7775
    @divyabharathid7775 9 месяцев назад +1

    உப்பு????

    • @mallikas369
      @mallikas369 9 месяцев назад +1

      Kanna nalla thoranthu parunga uppula podranga

    • @vaitheswaran.v.c8981
      @vaitheswaran.v.c8981 9 месяцев назад

      😂😂😂😂​@@mallikas369

  • @selvam5866
    @selvam5866 8 месяцев назад

    Briyanina athu seeraga samba rice briyani thaan.

  • @Rajtamizhan
    @Rajtamizhan 9 месяцев назад +3

    1:17 😂