நிஜம் ,அழுதுவிட்டேன் மழையில் நனைந்தபடி சரத்குமார் இறந்த பாலுவை சக்கரவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போவார்.இது வள்ளுவர் கோட்டத்தில் படமாக்கப்பட்டது.சலங்கை ஒலி ஒன்றே போதும் கலைஞானியின் உச்சத்திறனை காண்பிக்க, வேறெந்தொரு நடிகனாலும் முடியாது,வரிகளும் தமிழ்ப்படத்திற்கு எழுதியது போலவே வைரமுத்துவின் வைரவரிகள்.சாகரசங்கமம் நன்றி k.விஸ்வநாத் ஐயா+இசைஞானி
கடைசி சமஸ்க்ருத ஸ்லோகத்துக்கு விளக்கம் சொன்ன SPB க்கு அந்த அர்த்தம் எப்படி பொருந்துகிறது. சாகா மனிதர். அவருக்கும் அவரது சாதனை களுக்கும் இறப்பே கிடையாது. காலம் காலமாக வாழும் 🌸🌸🌸
எத்தனை முறை கேட்டாலும் தியான நிலைக்கு போய் விடும் ராகம் ஹம்ஸாநந்தி ராகம். அதான் ஹம்ஸாநந்தியின் விளைவு. என்ன அருமையாக பாடியிருக்கிறார்கள் இரண்டு மேதைகளும்.
இந்த சமுஸ்கிருத ஸ்லோகம் மூலம் தான் யார் என்பதை நிரூபணம் செய்து இன்னும் கோடானுகோடி ரசிகர்கள் நெஞ்சத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமேதை SPB the legend
தமிழ் தெலுங்கு சமஸ்க்ருதம் mix .. is heavenly..am in tears ❤️🎶🎼🎙️🎇🙏 Love you Sir .. forever will miss you.. சார் நீங்க கூறிய விளக்கம் உங்களுக்கே பொருந்தும் 🙏❤️🎶🌷.. ஒளிகட்டும் உங்கள் மறைவில்லா குரல் 🔥🎶🎼🎙️
SBP SIR, REALLY WE ARE MISSING YOU., BUT YOU ARE LIVING IN OUR HEART. WHAT A GREAT PERSON YOU ARE. HUMBLE AND SIMPLE PERSON. HOW TO RESPECT OTHERS, YOU ARE EXAMPLE. NEVER FORGET YOU SIR
இப்படிபட்டபாடல்களை உருவாக்கியது ilayaraja அவர்கள் தான் .அவரைத்தான் முதலில் வாழ்த்தவேண்டும்.அவர்தான் இந்த கருவை கொடுத்தது.இந்த பாடலை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். .அப்படிப்பட்ட இளையராஜாவின் ராகமான கரு ..இளையரஜா தான் யார் பாடவேண்டும் என தீர்மானித்தவர். .எல்லா பாடல்களும் நன்றாக இருப்பதற்குகாரணம் இளையராஜா தான். .
Life long gift and memory given to the female singer by SPB sir, because he hardly picks such songs for stage performances, until the co- singer 🎤🎤🎤is best
Heavenly voice.. Miss u sir.. No one can match you.,. Divine music.. You are irreplaceable,.Bharath Ratna will become meaningful wen conferred on this unique sound of nation.,. Music unites everybody. Regardless of caste and creed.. And never ever can find such a wonder person... God sent...
S. P. B சார் காலத்தால் அழிக்கமுடியாத ஒரு சக்தி
பெண் சிங்கரும் மிக அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
Coronaவில் எத்தனையோ இழந்தோம். அந்த இழப்புகளில் ஈடு கட்டமுடியாத இழப்பு நமது SPB, கருணை அற்ற இறைவன். இறைவா உனக்கு ஏன் இந்த கல்மனது.
தன்னுடன் பாடுபவர்களை மதித்து தலை வணங்கி பாராட்டும் எஸ் பி பி வணக்கத்திற்கு உரியவரே!
இறைவன் நம்மிடம் இருந்து பறித்துச் சென்ற அபூர்வ குறிஞ்சி மலர்களில் இவரும் ஒருவர்.😭😭
இந்த பாடகியுமா இறந்துட்டாங்க??
@@gunaguna7608eppodo sollamuduyuma avar pyar enna
100 சதவீதம் ட்ரு ங்க சார் 👍
இவர்கள் இருவரும் பாடும்போது அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது
படம் பார்த்தவர்களில் இக்காட்சியில் கண் கலங்காதவர்கள் இருந்திருக்க முடியாது
நிஜம் ,அழுதுவிட்டேன் மழையில் நனைந்தபடி சரத்குமார் இறந்த பாலுவை சக்கரவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போவார்.இது வள்ளுவர் கோட்டத்தில் படமாக்கப்பட்டது.சலங்கை ஒலி ஒன்றே போதும் கலைஞானியின் உச்சத்திறனை காண்பிக்க, வேறெந்தொரு நடிகனாலும் முடியாது,வரிகளும் தமிழ்ப்படத்திற்கு எழுதியது போலவே வைரமுத்துவின் வைரவரிகள்.சாகரசங்கமம் நன்றி k.விஸ்வநாத் ஐயா+இசைஞானி
Yes. One is no more with us today.
The fine actor has gone haywire..
அய்யா இசை தேவன் ராஜா ஒருவரால் மட்டுமே இது சாத்தியமான ஒன்று.....வணங்கின்றேன் இளையராஜா
உண்மை தான் அவர் சென்ற பிறகும் அவர் புகழ் பாடல் என்றும் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் நன்றி
கடைசியில் சொன்ன ஸமஸ்
க்ருத வார்த்தை களுக்கு
நீங்கள் தான், உங்கள் பாடலும் தான் பொருந்தும்
உங்கள் ஆன்மாவிற்கு என்றும் அழிவில்லை the Great Legend Dr.SPB
Sir It true no doubt at all
என்ன குரலால் உருக்குகிறார் மனுஷன் இந்த குரல் வேறு எந்த ஜென்மத்தில் கிடைக்க இருக்கிற பாடல்கள் பொக்கிஷம் போல் பாதுகாத்தல் தான் உண்டு
5rnimmy
Yes
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்!
ஆகா
👌👌👌👌👌
அவருடைய சொந்தக் குரலிலேயே தன் இறவா வாழ்வை சொல்லிச் சென்றிருக்கின்றாரே. இவர் ஒரு அதிசய மனிதர்தான்.
ஸ்ரீநிதி அருமையாக எஸ்பிபி அவர்களுடன் பாடியது இனிமை.
1983 வந்த படம். SPB அப்போவ பாடிய குரல். இன்றும் சூப்பர்.
இது போன்ற கடினமான பாடல்களைமறுபடியும் பாடுவது மிகவும் சிரமம் மிகவும் சிரமப்பட்டு பாடுகிறார் பாடிப்பாடி ஓய்ந்துவிட்டார்
எங்கள் இதயத்தில் விளங்கும் இசை கடவுள் SPB அண்ணா எங்களுக்காக மீண்டும் வாருங்கள் அண்ணா தயவு செய்து வாருங்கள்
கடைசி சமஸ்க்ருத ஸ்லோகத்துக்கு விளக்கம் சொன்ன SPB க்கு அந்த அர்த்தம் எப்படி பொருந்துகிறது. சாகா மனிதர். அவருக்கும் அவரது சாதனை களுக்கும் இறப்பே கிடையாது. காலம் காலமாக வாழும் 🌸🌸🌸
எத்தனை முறை கேட்டாலும் தியான நிலைக்கு போய் விடும் ராகம் ஹம்ஸாநந்தி ராகம். அதான் ஹம்ஸாநந்தியின் விளைவு. என்ன அருமையாக பாடியிருக்கிறார்கள் இரண்டு மேதைகளும்.
நமக்கு கிடைத்த வரம்..எஸ்.பி. ஐயா.
Voice of female singer is coming from heaven
Na miss pandra
No words only tears. God SPB
She is Srinidhi, a great singer
@@gracethangam992 it is a tough song to sing parallely.
Divine blessings. What a voice.
She may sing with others, but singing along with a legend is god's grace.
நீங்கள் வீட்டில் இருந்தால் இறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உடல் இல்லை. நீங்கள் பாடிய பாடல்கள்,உயிரோடு இருக்கின்றன.
உண்மை
ப்பா! என்ன உயிரோட்டம் ஆன பாடல்...
இப்பாடலை கேட்டு என் உயிர் என்னிடம் சில நிமிடம் இல்லை. இப்பாடலுக்கு நான் அடிமை.....
Shrinithi you supported the legend very beautifully
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் கட்டுப்படுத்த முடிய வில்லை..
SPB SIR... WE MISS YOU
YOU LIVING WITH US IN THE AIR
இந்த சமுஸ்கிருத ஸ்லோகம் மூலம் தான் யார் என்பதை நிரூபணம் செய்து இன்னும் கோடானுகோடி ரசிகர்கள் நெஞ்சத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமேதை SPB the legend
சார் உங்களுக்கு ஈடாக அந்த பெண் பாடுறா சூப்பர்
இத்தலைமுறை மட்டுமல்ல இனி வரும் தலைமுறைகளுக்குமான சாதனைகளுக்கும் சொந்தமான வாழ்நாள் சாதனையாளர் . பாடுநிலா பாலு ஐயா அவர்கள் . மட்டுமே
ஐயா இவ்வுலகு உள்ள வரை நீங்கள் வாழ்வீர்கள்
ஆஹா initial hummming. Goosebumps. The one and only SPB. Still cant digest that he is no more ❤
❤❤❤❤❤innum isaikulla namakkulla valum aboorva manithanee endeum valga nam soththu ivareeee spb appa❤❤❤❤❤
ஐயா. உங்களுக்கும் மரணமில்லை. இன்னும் எங்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
அருமையான குரல் இரண்டு பேர்களுக்கும். கடவுளே அவரை இன்னும் பத்து வருடங்களாவது வாழ வைத்திருக்கலாமே.
Love you spb darling
The female singer is getting goosebumps at the beginning when SPB started singing ..
Miss you sir,,, Where are you!!! … ☹
😢
Female singer also singing very well, best female singer
தமிழ் தெலுங்கு சமஸ்க்ருதம் mix .. is heavenly..am in tears ❤️🎶🎼🎙️🎇🙏
Love you Sir .. forever will miss you..
சார் நீங்க கூறிய விளக்கம் உங்களுக்கே பொருந்தும் 🙏❤️🎶🌷..
ஒளிகட்டும் உங்கள் மறைவில்லா குரல் 🔥🎶🎼🎙️
What Sri SPB Sir told it's really true now. We miss you beloved Sri Padmashree Dr S.P.B Sir. RIP.
ayya ungala balasuramaniyam engal murugan thaan ungaluan erunthurukar
SBP SIR, REALLY WE ARE MISSING YOU., BUT YOU ARE LIVING IN OUR HEART. WHAT A GREAT PERSON YOU ARE. HUMBLE AND SIMPLE PERSON. HOW TO RESPECT OTHERS, YOU ARE EXAMPLE.
NEVER FORGET YOU SIR
Yes SPB anna is pride of INDIA n Indians
Still Voice appadiye irukku... Legend sir.. No words.. Only one SPB sir.. 😭 😭 😭 Miz u alot sir...
తెలుగు భాష పై మీ అభిమానానికి 🙏🙏👏
இறுதியில் தங்களின் பதிவு உங்களுக்கு சால சிறந்தது
இப்படிபட்டபாடல்களை உருவாக்கியது ilayaraja அவர்கள் தான் .அவரைத்தான் முதலில் வாழ்த்தவேண்டும்.அவர்தான் இந்த கருவை கொடுத்தது.இந்த பாடலை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். .அப்படிப்பட்ட இளையராஜாவின் ராகமான கரு ..இளையரஜா தான் யார் பாடவேண்டும் என தீர்மானித்தவர். .எல்லா பாடல்களும் நன்றாக இருப்பதற்குகாரணம் இளையராஜா தான். .
இந்த பாடல் கேட்டால் உங்கள் உயிர் பிரிந்தது தான் ஞாபகம் வருகிறது....... நான் சிந்தும் கண்ணீரும் எஸ் பி பி உங்கள் நினைவாக
தெய்வ பிறவி ஐயா நீங்கள் 🙏🙏🙏
Still Missing You My LEGEND😭
We gonna miss him all our life time .what a lost ..unbearable .!
Sir kandipa ungaluku endrum maranamillai sir
100% fact balanna. You are still living in the hearts of MILLIONS MILLIONS MILLIONS.
Balu sir we miss you very much
Sir it is true. We really miss you sir....
No one will be here like you ever till end of the world
No end for SPB.
நீங்கள் சொல்வது போலவே உங்கள் கீர்த்தி கும் அழிவு இல்லை. காலங்கள் கடந்தா லும் எங்கள் மனதில் வாழ்வீர்கள்.
Life long gift and memory given to the female singer by SPB sir, because he hardly picks such songs for stage performances, until the co- singer 🎤🎤🎤is best
இதயம் பிளக்கிறது spbஆன்மாவாழ்கிறது
Poona peragum vaalvar neegal vaalnthu koode irukkeringa sp sri like song😥😥😥😥💔💔💔
Spbku equala padranga female singer super
స్వర కీర్తి , ఒక మహోన్నత వ్యక్తిని,సంగీత సామ్రాజ్యాన్ని కోల్పోయింది ఈ భారత జాతి
What and support frm female voice.... legendary performance
What a beautiful song.
Srinidhi akka ... neega Spb sir kuda padina ... allaum songs maa ... romba arumai ... all songs r my favorite .. daily keppen night laa ... aparam dhan thoguven ... ❤❤❤
SPB voice never got changed till his last song
6.00....6..50...
Speaking God
Greatest speech...
Our Dr Spb sir....
Sakthivel Sakthi yes correct 👌
Heavenly voice.. Miss u sir.. No one can match you.,. Divine music.. You are irreplaceable,.Bharath Ratna will become meaningful wen conferred on this unique sound of nation.,. Music unites everybody. Regardless of caste and creed.. And never ever can find such a wonder person... God sent...
Lost a golden voice So sad and painful he is telling himself
Awesome we miss you credit goes to Ilayaraja and all the music instruments providers too.Thank you all
@Srinidhi Sriprakash incredible singing ma. God bless you. You sing at par with yhe Legend SPB sir
@ 5:55 அவர் சொல்வதைக் கேளுங்கள். SPB சார். ..! உங்களுக்கு ஏது மரணம்?
அற்புதம்
Filled with tears thanks for the whole team dedicaties work
Great singing both of you
He is living among people as per his explanation.
Singing by the lady is appreciated
Sir great your songs golden voice
Brilliant srinidhi and SPB sir ❤
Oru sirandha manidaneyam,maha manidan,oru kawiththuwamikka kalanjan.❤
Great SPB sir, we all love you. K. Gopal
Ponatarku piragum vaalvathum vaalnthukondiruppathum neenggalthan isaikkadavul SPB anna theivame
எஸ்பிபி சார் மறைந்தும் வாழ்கிறார்
Love you sir
கடவுள் படைப்பில் எஸ்பிபி குரலும் ஒரு அதிசயம்
No words 👌
Spb sir always live
Neenga great spp sir
Spb sir neenga sonna madhri..ungaluku maranam illai...unga padalgal moolam engaloda vazhndhu kondu dhan irukeerargal..🙏❤️
Truly said sir.u r such a legendary singer sir.we miss u sir
ulaga அதிசயங்களில் intha மாமனிதரும் oru அதிசயம்
Ungalai pol.. endrum azhivillai ungaluku spb sir ❤❤❤
Awesome Srinidhi
The One And Only The Voice Prophet Spb Sir🙏
The lady singer is so good in all the songs
🎉🎉🎉 superb
S B sir voice super 👌 awesome 👏❤️
Super
Yes sir allsaw
As he said himself spb sir truth
hats off to both Madras Telugu academy
OnlykAMAL sr👍👍👍👍👍❤👍👍
Wow Amazing performance both !
Spb garu liramti epateke nama Kam kalagatam kalugutalidu
We mis you sir
We love you appa
அருமை ஐயா