உங்கள் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் இனிவரு மாதங்களும் உங்கள் கருத்துக்களை வெழியிடுங்கள் உங்கள் சிரிப்புக்குத்தான் காசு நாங்கள் உங்களுக்கு தரவேண்டும்
என்ன பன்றது அர்ச்சுனாக்கு தாளம் போட்டா தான் உங்கள் சனலையும் நாலு பேர் என்ன மாதிரி பாப்பான் like பண்ணுவான். அதுக்காக அந்தால வீரன் சூரன் தலைவன் என்று அளவுக்கு அதிகமாக போற்றி வணங்கி உசுப்பேத்தி அவற்ற வழக்க கூட்ட உதவி பண்ணாதங்கோ. 🙏🏽🙏🏽. அவர் பாவம். அவர் போன்றவர்களும் நாட்டிற்கு அவசியம். ஒருவன் ஆதாரமில்லாது குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானால் வழக்கு போடத்தான் செய்வான். அவர்களுக்கு குடும்பம் இருக இருக்கு மானம் ரோசம் இருக்கு. போற போக்கில எல்லாத்தையும் பொதுவெளியில பேசினால் இன்னும் பிரபல்யமாகலாம்.
Salute People's Mp Dr Archana
Today Dr Arcuna settle 170 staff problem through Health Secretary
God bless
Dr Arjuna great ❤❤❤❤ ❤🇳🇱
அருமையான பதிவு அண்ணாக்கள் ❤❤❤🎉🎉🎉🎉
நல்ல அருமையான பதிவு நன்றிகள்
உங்களுக்கும் நன்றகள் கோடி உரித்தாகட்டும், தொடரட்டும் எம் உறவு..😳
உங்கள் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் இனிவரு மாதங்களும் உங்கள் கருத்துக்களை வெழியிடுங்கள் உங்கள் சிரிப்புக்குத்தான் காசு நாங்கள் உங்களுக்கு தரவேண்டும்
அருமையான பதிவு....
❤❤❤❤❤❤❤❤❤
Good 👍🎉🎉dr 🎉🎉🇦🇺
அருமையான பதிவு தவடரட்டும் வாழ்த்துக்கள் 👍❤️🇩🇪
நன்றிகள் உங்களுக்கும் உரித்தாகட்டும், தொடரட்டும் எம் உறவு..🫶
❤❤❤❤❤
🫶😍
❤🎉🎉🎉🎉
🫶😊
Thanks brothers
You are welcome 🤗 Stay Tuned 🤝
Nice 🌹
From swiss
ஜனாதிபதி அனுரா கட்டிலில் இருக்கிறார் அவருக்கு வைத்தியர் சத்தியமூர்த்தி வழக்கு போடுவாரா?
😂😂😂😂😂
தம்பிமாரே உங்கட வீட்டில ஆரய்யும் பற்றி வீடியோ போடுங்கோ
உங்களுக்கு uTube இல் kashu
வர தொடங்கிட்டுதா?
வந்தா எனக்கும் சந்தோசம் 😃
Anka one group inka oru groups toronto vill sandwiches prdkutu
Sandi pudktu
எம் தமிழர்கள் ஒற்றுமை எப்போது சாத்தியமாகும்..?