ஆட்டோக்காரங்க சில பேர் ஏறும் போது ஒரு 150 வாடகைக்கு சரினு சொல்லிட்டு இறங்கும் போது 180ரூபாய் கேட்டு பிரச்சனை பண்ணா மக்கள் ஓலோ, உப்பர் என்று புக் பண்ணிட்டு தான் போவாங்க...அனைத்து வண்டியிலும் மீட்டர் பொருத்துங்க..
@@balaguru1526first meter vechi correct aana amt vaangunga. Apram vandhu poraatam pannunga. Unga mela issues vechitu bike taxi ah blame panna ungaluku ena rights iruku
பொதுமக்களை ஆட்டோ மதிப்பதில்லை தெருவின் அணைத்து இடங்களையும் ஆக்கிரமித்து நிற்பது கேட்டால் ஒன்றுசேர்ந்து மிரட்டுவது அடிப்பது என ரெளடியிசம் இதனை முதல்வர் கவனித்து எச்சரிக்கவேண்டும்.
இது எல்லாமே ஆட்டோ ஓட்டுநர்களால் வருகின்ற பிரச்சனை... மற்ற மாநிலங்களில் ஆட்டோ வாடகை மிகவும் குறைவு... மீட்டர்க்கு எவ்வளவு வருமோ அதைத்தான் வாங்குவார்கள்... நம் மாநிலத்தில் மட்டும் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வைப்பதுதான் சட்டம்...ஆட்டோவில் சும்மாவேணுனாலும் இருப்பார்கள் சற்று குறைத்து கேட்டால்கூட வரமாட்டார்கள்... இதில் மழை, இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம்...
ரிக்ஷாகாரன் இருந்தப்போ ஆட்டோகாரன் உள்ள வந்தான், இப்போ ஆட்டோக்காரன் இருக்கும்போது பைக் டாக்ஸி உள்ள வரான். மக்களுக்கு ஏது வசதியுயோ அவர்கள் அதை தேர்ந்தெடுப்பார்கள். ஆட்டோக்காரர்கள் நியாயமான விலை சொன்னால் மக்கள் அவர்களிடம் செல்வார்கள்.
For example, i coming chennai first time , @12:30 am , at that time nearby not auto , so i downloading the online taxi app and booking , and then within 10 minutes, its reached the location and pick me and drop the safely.. These are i need
நான் bike taxi support பண்றேன். ஆட்டோ டிரைவர்கள் இனி OLA, UBER, RAPIDO கிட்ட சண்டை போடட்டும். தேவையில்லாமல் இப்படி சில்லறை விஷயத்தில் சண்டை போடுவது தப்பு.
நியாயமான சார்ஜ் கேட்காமல் அதிகமாக கேட்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் முதலில் முறையாக சார்ஜ் வாங்கிவிட்டு பைக் டாக்சி பற்றி பேசுவது நல்லது உங்கள் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ளமுடியாமல் மனம் புலம்பிக்கொண்டுதான் வாழ்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவேண்டும்.
நாங்க ஒன்னும் பொழுது போக்குக்கு பைக் டாக்ஸி ஓட்டல... ஏன் ஆட்டோ ஓட்றவங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா...? வாங்குற சம்பளம் பத்தாம பைக் டாக்ஸி ஓட்டி வர்ர காசலு எதோ குடும்ப செலவ சமாளிச்சிட்டு இருந்தோம் இப்ப அதுக்கும் ஆப்பு வச்சிட்டிங்க இனி என்ன பண்ண போறேன்னு தெரியல
Bike taxi மட்டும் இல்லையென்றால் Auto drivers மரியாதை இல்லாமல் பேசுவது, அதிக பணம் கேட்பது போன்ற அராஜகம் அதிகரித்துவிடும். அரசாங்கமும் பொது மக்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Adha government sollatum bro....ipavum insurance illana bike taxi ota mudiyathu ... Government ku oruoru orderkum GST pay panraanga ....as per Central government GO bike taxi is working.... @@குரங்குw9s
So many students doing bike taxi work for their collage fees and their money problems so don't do like that I also do that work for past 3 months It will be convenient to work morning then go collage and evening classes
தனி மனித உழைப்பில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை, ஆட்டோ வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிலர் கஞ்சா மது போதையில் தான் இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுகிறார்கள், பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் நீங்களும் போராட்டம் பண்ணுங்க
பாண்டிச்சேரி யில போன மாசம் ஒரு auto க்காரன் இரவு 9 மணிக்கு வீட்டுல கோபித்து கொண்டு வெளிய வந்த ஒரு 17 வயது பெண்ணை பல முறை rape பண்ணி தூக்கி போட்டு போய்ட்டான், திருமபவும் அந்த பெண்ணை சென்னை யில் வந்த 4 IT பசங்க 3 நாள் வச்சு rape பண்ணியிருக்கானுங்க, tourism நின்னு போயிடும்னு இந்த விஷயத்தை எங்க CM மறைத்துவிட்டார்.
ஆட்டோ ஓட்டுனர் அரசு விதிகளின்படி கட்டண மீட்டர் விலையை பின்பற்ற வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்களில் யாரும் கட்டண மீட்டர் விலையை பின்பற்றவில்லை என்றால், மக்கள் எப்படி ஆட்டோவில் செல்ல விரும்புகின்றனர், அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு கட்டணம் கேட்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகத்திற்கான சமூக நீதியை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
Not even one supportive comment for Auto drivers. Clearly shows their arrogant attitude and atrocity they do on road. Government should put strict rules on Auto drivers to BEHAVE properly.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ தூரம்தான் அதுக்கு ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்கிறாங்க.....போங்கடான்னு ரேபிடோ பைக் புக் செய்தேன் 19 ரூபாய் தான் வந்தது... ஆட்டோகாரன் 50 ரூபாய் கேட்டிருந்தால் கூட தந்திருப்பேன் இவர்களின் வாழ்வாதாரத்தை இவர்களே குறைத்து கொள்கிறார்கள் அதான் நான் சொல்லுவேன்.......
Auto drivers la per 4 to 5 savary eduthu single savary ku AMT romba athigama vangirangaa athiga labam vechi vanguranga athunala tha ellarum bike taxi porathuku main reason ithuthaa auto Drivers la neraiya savary edugaa oru savary reasonable profit vechu sambaringaa kandipaa savary varu neraila profit pakala illa na neraiya savary la poga mata kammy savary la enaku neraiya profit venu nu sonigana bike iruthalum sari illanalu sari ungaluku savary yaru Vara matanga itha fact itha understand panitu work paniga ellarukum nallathu itha vetutuu bike otta kudathu athu oturathu Nala egaluku Vela illa solrathu la sari illa Ella auto drivers pathu nadanthu kongaa itha enoda suggestion bike adikathiga athu ellathuku sari agathuu reasonable profit vechu auto otugaa neraiya sambarikala 😊
Even auto driver's should also change something 1. Carrying more than 3 passengers because passenger auto vehicle permit is for 3 person only but they carry 6 and Even more ( This affect cab driver for 4+1 and 6+1 cabs are affected) 2. Auto carry hardware materials and plywoods and PVC pipes, hotel food carrier. Only passenger allowed but these are load vehicle products they carry ( these affect from 3 wheel auto to load pickups also)
Bike taxi மட்டும் இல்லனா இவனுங்க வச்சது தான் rate இவனுங்களுக்கு எவ்வளவு குடுத்தாலும் பத்தாது என்னமோ இவனுங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்குற மாதிரி இவனுங்களுக்கு கிலோமீட்டருக்கு மட்டும் காசு குடுத்தா பத்தாது இவனுங்க குடிக்கு குடும்பத்துக்கு ஆட்டோ dueக்கு எல்லாம் சேர்த்து தரணும் என்னமோ தியாகிங்க மாதிரி இப்ப பேசுரானுங்க இவனுங்களுக்கு இப்ப சொகுசா உக்காஞ்ச இடத்தில் இருந்து சவாரிகள் வருவதில்லை அதான் பிரச்சனை காரணம் ராப்பிடா ஒலா உபேர்.. இன்று எந்த துறையில் தான் போட்டி இல்லை எல்லாம் ஆன்லைன் ஆகி விட்டது காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டும்., அதுமட்டும்ன்றி இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை முடக்கப்பட்டு மெட்ரோ வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதனால் பஸ் ரூட்டுகளை திருப்பி விட்டு பல தெருக்களை சுற்றி செல்கிறது அதனால் வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களுக்கு சிரமமாய் உள்ளது அதுவே bike taxi என்றால் நினைத்த நேரத்திற்கு சென்று விடலாம் இந்த மாதிரி நேரத்தில் bike taxi என்பது தமிழகத்தில் மிக அவசியமான ஒன்று..
தயவு செய்து முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டில் வேலை இல்லை தயவு செய்து முதல்வர் அவர்கள் தமிழ்நாடு நாட்டில் வேலை இல்லை வேலைபதிவு துறை எங்கே ஆபே பஜரஜ் டிவிஸ் அதுல் ஆட்டோ நிறுவனங்கள் நிறுத்துகள் ஆட்டோ அனுமதி நிறுத்துங்கள் 10லட்சம் சென்னையில்ஆட்டோக்கள் உள்ளது ஆட்டோ இலவச பர்மிட் ரத்து செய் வேண்டும் வாழ்த்துகள் 2000kids bike wish
I've been using bike taxi frequently, this Monday on my way to office in Rapido the driver was wearing Helmet i wasnt aware he was drunk He was driving too fast and he hit a car I was blown away I hit and fell in front of another car None helped me but the Public started to hit the bike driver and they found he was drunk also he had drinks in bike I got really scared I complained to Rapido help but nothing happened i was left alone in the middle of the road injured and i had to take an auto by myself The Public were busy in bullying the driver none cared about solving the issue Please do something for Safety
ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆட்டோக்களையும் ஓன் போர்டுக்கு சரண்டர் பண்ணவும் பின்பு நீங்கள் சவாரி ஓட்டுங்கள் போலீஸ் பிடித்தால் சட்டரீதியாக பார்க்கலாம் ஆட்டோ கார் வேன் அனைத்தும் ஓன் போர்டு மாற்ற வேண்டும் மாற்றினால் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுடன் சேர்ந்து போராட்டம் பண்ணுவான் அவன் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பான் பின்பு மத்திய அரசு பைக் டாக்ஸி நீக்கிவிடும் இது உண்மை உண்மை உண்மை 🎉
ஆட்டோ ஓட்டுனர் அரசு விதிகளின்படி கட்டண மீட்டர் விலையை பின்பற்ற வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்களில் யாரும் கட்டண மீட்டர் விலையை பின்பற்றவில்லை என்றால், மக்கள் எப்படி ஆட்டோவில் செல்ல விரும்புகின்றனர், அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு கட்டணம் கேட்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகத்திற்கான சமூக நீதியை எடுத்துக் கொள்ளக் கூடாது.
@அறிவுமதி-ம9த சவாரி வருபவருக்கும் சேர்த்து இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்.ஆனால் பைக்கில் போய் செத்தா சவாரி வந்தவர்களுக்கு இன்சுரன்ஸ் பணம் கிடைக்காது.ஆட்டோ இன்சுரன்ஸ் 8000/_ ரூபாய் ஆண்டுக்கு.பைக் 800 முதல் 1000 வரை தான் ஆண்டுக்கு இன்சுரன்ஸ்.
ஒரு ஸ்டாண்ட் விட்டு இன்னொரு ஸ்டாண்ட் பக்கத்துல சவாரி ஏத்த கூடாது னு சண்டை போடுவிங்க.ஆனால் நீங்க ஆப் ல சவாரி எடுப்பிங்க. ஷேர் ஆட்டோகாரன்கிட்ட சண்டை போடுவிங்க இப்போ பைக் டாக்ஸி.... தம்பி ஒருத்தன் போறதுக்கு ராப்பிடோல ஏன் போறான் கேட்கிற நீங்க 4 பேர் ஆட்டோல அனுமதி இல்லை ஆனால் நீங்க ஏத்தினது இல்ல நாங்கள் ரூல்ஸ் மதிச்சிருக்கோம் சொல்ல முடியுமா.... 4 பேர் னா என் சவாரினு கார் காரன் சண்டை போடுவாங்களா
அப்ப அப்போ உங்க பைக்கை வந்து வாடகை மாத்துங்க அதுக்கப்புறம் ஓட்டி சம்பாதிக்க சரியா எல்லாரும் வந்து சம்பாதிக்கிறோம் குடும்பத்தை காப்பாத்தணும் எல்லாம் அப்படித்தான் பார்க்கிறோம் ஆனா நாங்க வந்து எல்லாமே கட்டி ஓட்டுறோம் சரியா எப்சி டாக்ஸ் எல்லாமே பன்றோம் நாங்களும் குடும்பத்தவர்கள் எங்களுக்கும் குடும்பம் இருக்கு நாங்களும் பார்க்கிறோம் சரியா உங்களுக்கும் குடும்பம் இருக்கு இல்லைன்னு சொல்லல ஒரு முறையா பயன்படுத்தி ஓட்டுங்க உங்க வண்டியில் பயணிக்கிறது உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு ஆக்சிடென்ட் ஆகி உயிர் சேதம் ஆகிவிட்டது என்றால் உங்களால் என்ன செய்ய முடியும் அதை யோசிங்க சரியா நாங்க ஆட்டோ போட்டோம் ஆட்டோ போட்டு ஓட்டுங்க யாரு வேணாம்னு சொன்னது இப்ப என்ன நீங்க பைக் எடுத்து ஓட்டப் போய்தான் ஆட்டோ வருமானமும் தேங்க்ஸ் வருமானமும் குறைந்துவிட்டது அதனால வாய்க்கு வந்தபடி பேசாம பைக்கை வந்து வாடகை டாக்ஸ் யா மாத்திட்டு ஊட்டி சம்பாதி
நீங்க அரசு படி ஒரு தொழிலாளியா டா உன்ன நம்பி வர உனக்கு ஏதாவது ஒன்னு ஆவன்னா ஒரு இன்சூரன்ஸ் கிளியர் பண்ண முடியுமா கவர்மெண்ட் ரூல்ஸ் படி வேலையும் செய்ய வந்தா நல்லது சார் ஆபீசுக்கு போவாரா இன்னொரு திரு வாழ்வாதாரத்தை கெடுப்பாரா போங்க நண்பா
பொதுமக்கள் மீட்டர் பிளஸ் வாங்குவதில்லையா என்று கமெண்ட் செய்வீர்கள்... அதற்கு தீர்வாகத்தான் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்திருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்திருக்கிறோம். சரியான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்தி அரசாங்கமே புதிய செயலியை உருவாக்கி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Bike riders has the right to earn. They are also humans.
ஆட்டோனால கார் டாக்ஸி ஓட்டுறவங்க பாதிக்கபடுராங்க.. ஆட்டோவை தடை பண்ண முடியுமா??
Bixe taxi ottunga thappu illa tboard ah mathi otunga tax permit kattunga
சரியான கேள்வி
@@mosesthegamekid2087 unkitta sonangalllaaa arivalliii
@@prakashk2340போறவனே கேக்கல நீ யாரு cm அ
@@prakashk2340 GOVERNMENT solatum neee yarra soldrathuku???
அசிங்கப்பட்டன் ஆட்டோக்காரன்
Zomato and swiggy in support rapido❤❤❤
கஷ்டப்படுபவன் உழைப்பை தடுப்பதற்க்கும் அடிப்பதற்க்கும் எவனுக்கும் உரிமை இல்லை.
Correct brother
Apo Auto karen kasta padaliya solu bike perumaiya pesura vandu otunga auto va
@@vinothkumardx2175 neenga oturathu neenga kondu poringa ..avanga oturathu avanga kastathuku..rendume uzhaipudhan..adhuku neenga uzhaipa adhigama kodunga..adha vitutu adikanumada vennaigala..ungala potu midhhicha enna pannuve nee ..auto vandhu ootu nu soldriye avan bike vandhu ottu na poviya nee..pakathu theruuvuke 100 rs ketkura aalunga dhane neenga..
@@vinothkumardx2175Sir, neenga sambarikarathuku ethuku naanga athiga kaasu kuduthu auto la varanum. Ungalala bike taxi ku maara mudiyaatha? Makkal update agite thaan irupanga, neengalum update agunga. illaina ungalukutha lose
லூசுத்தனமா பேசிகிட்டு திரியாதீர்கள், நீங்க ஆடுன்னு ஆட்டத்துக்கு இப்ப அனுபவிச்சிட்டு இருக்கீங்க,@@vinothkumardx2175
ஆட்டோ ஓட்டுனர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது. சிலர் கேட்டதை கொடுக்கவில்லை என்றால் மக்களை மிரட்டுகின்றனர்.
@@Bala-zw1lk appannaaa neengaa payagaramana alla irupengapolaeya...
அடிப்பது சட்ட விரோதம் அந்த அதிகாரம் யார் தருவது??
அவனுங்க ரவுடி தான்
ஆட்டோக்காரங்க சில பேர் ஏறும் போது ஒரு 150 வாடகைக்கு சரினு சொல்லிட்டு இறங்கும் போது 180ரூபாய் கேட்டு பிரச்சனை பண்ணா மக்கள் ஓலோ, உப்பர் என்று புக் பண்ணிட்டு தான் போவாங்க...அனைத்து வண்டியிலும் மீட்டர் பொருத்துங்க..
30 rupees
@@megalaik yello ஆட்டோகாரன் எப்பவும் இப்படித்தான்
மீட்டர் போட்டு ஓட்ட நாங்க ரெடி தான் நண்பா... Ola, uber இல்லாமல்....
Auto full fraud
@@balaguru1526first meter vechi correct aana amt vaangunga. Apram vandhu poraatam pannunga. Unga mela issues vechitu bike taxi ah blame panna ungaluku ena rights iruku
இவ்வளவு பிரச்சினையிலும் ஆட்டோக்காரங்க இனிமே மீட்டர் போட்டு ஒழுங்கா சவாரி எடுக்கறோம்ன்னு சொல்ல மாட்டிக்கிறாங்க..
Auto drivers behaviour is very bad...
ஆட்டோ வை தடை செய்ய போராட வேண்டும்
@@Suriyawer aama car karanga kasta padranga 😂
பைக் ஓட்டுநர் சங்கம் அமைப்போம்.....
கண்டிப்பாக 😂
Yes please
நீதிமன்றமே பைக் ஓட்டக் கூடாதுன்னு தடை பண்ணி இருக்காங்க அது ஒன்லி வீட்டுக்கு மட்டும்தான் ஓட்டணும் அது ஒரு யூஸ் அண்ட் த்ரோ
Definitely 😊
Car drivers engaluku varumanam kuraiyuthu nu strike pannuna auto drivers vandi otratha niruthiduvanungala....😅😅😅
😂
Correct uh thala😅
பொதுமக்களை ஆட்டோ மதிப்பதில்லை தெருவின் அணைத்து இடங்களையும் ஆக்கிரமித்து நிற்பது கேட்டால் ஒன்றுசேர்ந்து மிரட்டுவது அடிப்பது என ரெளடியிசம் இதனை முதல்வர் கவனித்து எச்சரிக்கவேண்டும்.
மக்களுக்கு எது பிடிச்சி இருக்கு அப்படி தா அரசாங்கம் நடக்கணும்.. ஆட்டோ காரர்களுக்கு தகுந்த மாதிரி நடக்க கூடாது அரசாங்கம்🙏🙏🙏
இவ்ளோ ஆர்பாட்டம் பன்றானுக வாடகை கொஞ்சமா கேக்கானுக அநியாயத்துக்கு வாங்குறானுக மீட்டர் ஆட்டோ எவனாது ஓட்டுரானா
Yes bro you are correct
Apo nenga mattum company owner kitta sellary bonus mattum setti kudunu kekkalama
@@anandgagu5115தோடா 2 கிமீட்டருக்கு 500 ரூபா கேக்குற பிராடு நியாயம் பேசுது
remove all autos from rapido , uber and ola.
We support bike taxi👍
இது எல்லாமே ஆட்டோ ஓட்டுநர்களால் வருகின்ற பிரச்சனை... மற்ற மாநிலங்களில் ஆட்டோ வாடகை மிகவும் குறைவு... மீட்டர்க்கு எவ்வளவு வருமோ அதைத்தான் வாங்குவார்கள்... நம் மாநிலத்தில் மட்டும் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வைப்பதுதான் சட்டம்...ஆட்டோவில் சும்மாவேணுனாலும் இருப்பார்கள் சற்று குறைத்து கேட்டால்கூட வரமாட்டார்கள்... இதில் மழை, இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம்...
Pls check Kerala auto fare per km than after put on a your comment
Ninga solrathu saritha na Hyderabad la erukken enga auto, bike ellame mittaruku evalo varumo avalo tha vanguvanga romba kammitha 😊
ரிக்ஷாகாரன் இருந்தப்போ ஆட்டோகாரன் உள்ள வந்தான், இப்போ ஆட்டோக்காரன் இருக்கும்போது பைக் டாக்ஸி உள்ள வரான். மக்களுக்கு ஏது வசதியுயோ அவர்கள் அதை தேர்ந்தெடுப்பார்கள். ஆட்டோக்காரர்கள் நியாயமான விலை சொன்னால் மக்கள் அவர்களிடம் செல்வார்கள்.
தாக்கினால் திருப்பி தாக்க வேண்டும்
Bro T BOARD pottu ootunga yaarum venanu sollala , FC pannunga , PERMIT podunga then who will ask you ......think brother
Always ready government perrssmion
@@DurgaiIyyappanAdada Auto karangaluku makkal mela ena oru Akkarai😂😂😂😂😂
அப்பிடியா
@@DurgaiIyyappan2 wheeler ka
For example, i coming chennai first time , @12:30 am , at that time nearby not auto , so i downloading the online taxi app and booking , and then within 10 minutes, its reached the location and pick me and drop the safely..
These are i need
I support biki டாக்ஸி! இது தான் சரி! Km கணக்கு amount ஆன ஆட்டோ காரன் 500 rs கேப்பாங்க 😂😂😂
Malaikkuuuu nakuvingalaaadaaa mendal lkalaaa
நான் bike taxi support பண்றேன். ஆட்டோ டிரைவர்கள் இனி OLA, UBER, RAPIDO கிட்ட சண்டை போடட்டும். தேவையில்லாமல் இப்படி சில்லறை விஷயத்தில் சண்டை போடுவது தப்பு.
Kilambakkam to tambaram 500 to 700 rupees
@suryaprakash2303 ola la book paniii pogavendiyathuthanaaa ola auto la
சரி அதற்க்கு பர்மிட் வாங்குங்க சாலை வரி போடுங்க எப்.சி பன்னுங்க சவாரி வர்வங்க செத்தா அவளுக்கு இன்சுரன்ஸ் போடுங்க.
இதுக்கெல்லாம் அரசாங்கம் தான் பொறுப்பு
Engalakum support pannunga nangala rapido drivers 😢
Support
Support
We support you brother.
Support you jo
@karthikeyan53 nandri bro
ஆட்டோக்காரன் சொல்றது unsafety nu சொல்றாங்க ரொம்ப தப்பு ஆட்டோக்காரன் எல்லாரும் safe na அவன் சொல்ல முடியாது
ஆட்டோக்காரர்கள் தயவுசெய்து பைக் டாக்ஸி ஓட்டவும்
Auto otuna thana nogaama Sogusa saapda mudiyum... Bike la apdi illa
@Samarun333 no bad word pls brother
நீங்கள் தயவு செய்து உங்கள் வேலையை பார்க்கவும்.....
ஆட்டோ காரன் என்றாலே ஏறி இறங்னால் 500 Rs. போய் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போய் பாருங்க
Correct.
Exactly bro😅😅
@@Manikandan-fw8oz 💯
When I am travelling as a single person paying 32/- auto asking 120/. For 50/- place auto asking 250/-. Like very additional & costly for us.
Dei nalla oool
ஆட்டோ ஒடலை என்றால்
நீயும் பைக் வாங்கி ஓட்டு
காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்
Vaguna autova en da pannuva
@@mageshmageshwaran2125salse pnetu poda Evan vanga sona 😂😂
ஆட்டோ விளையும் பைக் விளையும் ஒன்னா
Dai David paiya sales panita nee vangriya
Dai David paiya yellow board potu ootu da.kalathu etha mari marunu solluriya lgbt kuda ippo sagajamaichu athuku paiyana kalyanam panipiua da thun
நியாயமான சார்ஜ் கேட்காமல் அதிகமாக கேட்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் முதலில் முறையாக சார்ஜ் வாங்கிவிட்டு பைக் டாக்சி பற்றி பேசுவது நல்லது உங்கள் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ளமுடியாமல் மனம் புலம்பிக்கொண்டுதான் வாழ்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவேண்டும்.
யார் யாரையும் அடிக்க உரிமை கிடையாது யார் யாரையும் தேவையில்லாம கேள்வி கேட்க கூடாது
ஆட்டோகாரங்களை தொரத்துங்கள்.....rapido வை விட்ருங்க பாவம்
Support for bike taxi
Ban Auto
No public will support auto driver
Support bike taxi minimum charge. But auto 6kilo meter 150 to 200 charged.
6 km bike 60 to 70 only bro
@MichaelyesEntertainment 150 vaangura Auto kaaranga naraya irukanga bro. Night time la naraya kepanga.
@@karthikeyan53 night time la extra 20 rs tha varum bike taxilla
@@MichaelyesEntertainment Auto kaaran Rs.100 extra kepan or double the amount kepanga
சரியான பதில் தம்பி
Auto waste fraud
Po da punda
நாங்க ஒன்னும் பொழுது போக்குக்கு பைக் டாக்ஸி ஓட்டல...
ஏன் ஆட்டோ ஓட்றவங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா...?
வாங்குற சம்பளம் பத்தாம பைக் டாக்ஸி ஓட்டி வர்ர காசலு எதோ குடும்ப செலவ சமாளிச்சிட்டு இருந்தோம் இப்ப அதுக்கும் ஆப்பு வச்சிட்டிங்க இனி என்ன பண்ண போறேன்னு தெரியல
Support Bike riders 💪🏻🔥
ஆட்டோகரன் 8 km 400 கேக்குறான்
பைக் டாக்ஸி ரொம்ப நல்லது நல்ல வேலைவாய்ப்பு ஒருத்தருக்கு எதுக்கு ஆட்டோல போகணும்
We support #biketaxi
Rapido riders GST katranda auto driver neenga ataiya poduringa ungala govt transport ku loss 😢😢😢😢
ஆட்டோ ஓட்டுநர்களின் திமிரான பேச்சு மற்றும் நடவடிக்கையால்.....
வாடிக்கையாளர் காலில் விழுந்து கெஞ்சினாலும் ஆட்டோவில் பயணம் செய்ய மாட்டோம்.
Bike taxi மட்டும் இல்லையென்றால் Auto drivers மரியாதை இல்லாமல் பேசுவது, அதிக பணம் கேட்பது போன்ற அராஜகம் அதிகரித்துவிடும். அரசாங்கமும் பொது மக்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Correct
கண்டிப்பா RUclips la rapido girls எனும் தலைப்பில் வரும் vlog விடியோக்கள் இனி பார்க்க முடியாது...😂😂😂
I support bike taxi 👍
பைக் ஓட்டுனரை தாக்கினால்
காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்
காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கணும்
Bike taxi 🚕🚖 yellow bode potu ootu passanger insurance podu..... Passanger kondu poga dukit pulser 220 R15 ,mt 😂 😁😁🤣 eadhulam taxis yaaa
Mayirula edupanga
@@குரங்குw9senda apo auto ellam oluka pundai ah otringala
Adha government sollatum bro....ipavum insurance illana bike taxi ota mudiyathu ... Government ku oruoru orderkum GST pay panraanga ....as per Central government GO bike taxi is working.... @@குரங்குw9s
ஆட்டோக்காரங்க சூழ்ச்சிஎதாவதுசெய்துபைக்ஒழிக்கபோறாங்க
மக்களுக்கு பிடிக்கா ஒன்னு .. ஆட்டோகாரனிடம் விலை பட்டியல் அறிமுகப்படுத்த வேண்டும்
So many students doing bike taxi work for their collage fees and their money problems so don't do like that I also do that work for past 3 months It will be convenient to work morning then go collage and evening classes
ஆட்டோக்காரன் ஆட்டை போடத்தான் பார்ப்பான்
தனி மனித உழைப்பில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை, ஆட்டோ வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிலர் கஞ்சா மது போதையில் தான் இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுகிறார்கள்,
பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் நீங்களும் போராட்டம் பண்ணுங்க
பாண்டிச்சேரி யில போன மாசம் ஒரு auto க்காரன் இரவு 9 மணிக்கு வீட்டுல கோபித்து கொண்டு வெளிய வந்த ஒரு 17 வயது பெண்ணை பல முறை rape பண்ணி தூக்கி போட்டு போய்ட்டான், திருமபவும் அந்த பெண்ணை சென்னை யில் வந்த 4 IT பசங்க 3 நாள் வச்சு rape பண்ணியிருக்கானுங்க, tourism நின்னு போயிடும்னு இந்த விஷயத்தை எங்க CM மறைத்துவிட்டார்.
At coimbatore 1KM Auto driver complled to get Rs.180
main Location Bus Stand to cross cut Road End
Very bad switchation
ஆட்டோ ஓட்டுனர் அரசு விதிகளின்படி கட்டண மீட்டர் விலையை பின்பற்ற வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்களில் யாரும் கட்டண மீட்டர் விலையை பின்பற்றவில்லை என்றால், மக்கள் எப்படி ஆட்டோவில் செல்ல விரும்புகின்றனர், அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு கட்டணம் கேட்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகத்திற்கான சமூக நீதியை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
Apo nengalum company owner kitta increment bonus setti vangatinga owner pavamthanu
Not even one supportive comment for Auto drivers. Clearly shows their arrogant attitude and atrocity they do on road. Government should put strict rules on Auto drivers to BEHAVE properly.
இதற்கு மூல காரணம் அரசாங்கம்
Auto kaaranaa .. zomato swiggy .. Rapido ola uber ellarum ..sernthu adikka poaraanunga😂😂😂
ஆட்டோ விற்பனை செய்யுது விட்டு பைக்கில் ஓட்டுக்கள் இது நிரந்தரமாக பிரச்சினை தீர்க்கப்படும்
Public support for bike taxi
I support bike taxi
Ban auto allow bike taxi
Support bike taxi
We support Bike Taxi
Bike taxi support guy's
Autos to be banned from India....bikes and cabs to be nationalized.
I will Support BIKE TAXI😠😠😠
Auto❌
Bike taxi✅
கஷ்டப்படுற வண்டி ஓட்டுனா தம்பி தப்பு இல்ல பா முறைப்படி ஓட்டுங்
சில ஆட்டோக்காரன் மனசாட்சி இல்லாமல் பணம் கேட்பான். பைக் சவாரி சூப்பர்
Bike taxi ஓட்ட அனுமதி இருக்குனு சொல்லிட்டாங்க..இனிமே ஆட்டோ டிரைவர்ஸ் மூடிட்டு irukkanum
Vada domaru
@@SenthilKumar-qj8vl Poda kolaru😂
Yellow board vechu tha otanuma bro?
@kandhavishnu9809 no bro, apdila illa
Bike taxi yellow number plate pottu ottanum one yearku ortime fc kattunga permit kattunga uniform podunga itutanu taxi rule
ஆட்டோ ஓடுவதால் கார், பஸ் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, ஆதலால் ஆட்டோவை தடை செய்ய வேண்டும், தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்..🙏🏻
Autogaran tholla thangala
கார் டிரைவர்ஸ் : இப்படியே பேசிட்டு இருந்தா எப்படிடா ஆட்டோரெய்டர் Vs பைக்ரெய்டர் எது பெருசுன்னு அடிச்சி காட்டுங்க
😂😂😂
Bike cheap and best.
Support to Bike Taxis.
If all autos use meter for paying this would not happen.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ தூரம்தான் அதுக்கு ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்கிறாங்க.....போங்கடான்னு ரேபிடோ பைக் புக் செய்தேன் 19 ரூபாய் தான் வந்தது... ஆட்டோகாரன் 50 ரூபாய் கேட்டிருந்தால் கூட தந்திருப்பேன் இவர்களின் வாழ்வாதாரத்தை இவர்களே குறைத்து கொள்கிறார்கள் அதான் நான் சொல்லுவேன்.......
முதல்ல ஆட்டோ காரங்கல ஒழுங்காக சரியான கண்டனம் நீர்நயித்து மீட்டர் போட்டு சரியான கட்டணம் வாங்கினால் போதும்.
இந்த பைக் ஆட்டோ ஒழிந்து விடும்.
இல்லனா எல்லா வண்டியும் தூக்கிடுங்க எல்லாரும் நடந்து போலாம்
தாக்குவது தவறுதான்
Irutha oru velaium pochu please bike taxi ah cancel panathiga .na la romba kasta padren .enku la help yarum kidayathu 😭😭🙏🙏
Auto drivers la per 4 to 5 savary eduthu single savary ku AMT romba athigama vangirangaa athiga labam vechi vanguranga athunala tha ellarum bike taxi porathuku main reason ithuthaa auto Drivers la neraiya savary edugaa oru savary reasonable profit vechu sambaringaa kandipaa savary varu neraila profit pakala illa na neraiya savary la poga mata kammy savary la enaku neraiya profit venu nu sonigana bike iruthalum sari illanalu sari ungaluku savary yaru Vara matanga itha fact itha understand panitu work paniga ellarukum nallathu itha vetutuu bike otta kudathu athu oturathu Nala egaluku Vela illa solrathu la sari illa Ella auto drivers pathu nadanthu kongaa itha enoda suggestion bike adikathiga athu ellathuku sari agathuu reasonable profit vechu auto otugaa neraiya sambarikala 😊
Even auto driver's should also change something
1. Carrying more than 3 passengers because passenger auto vehicle permit is for 3 person only but they carry 6 and Even more ( This affect cab driver for 4+1 and 6+1 cabs are affected)
2. Auto carry hardware materials and plywoods and PVC pipes, hotel food carrier. Only passenger allowed but these are load vehicle products they carry ( these affect from 3 wheel auto to load pickups also)
Bike taxi மட்டும் இல்லனா இவனுங்க வச்சது தான் rate இவனுங்களுக்கு எவ்வளவு குடுத்தாலும் பத்தாது என்னமோ இவனுங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்குற மாதிரி இவனுங்களுக்கு கிலோமீட்டருக்கு மட்டும் காசு குடுத்தா பத்தாது இவனுங்க குடிக்கு குடும்பத்துக்கு ஆட்டோ dueக்கு எல்லாம் சேர்த்து தரணும் என்னமோ தியாகிங்க மாதிரி இப்ப பேசுரானுங்க இவனுங்களுக்கு இப்ப சொகுசா உக்காஞ்ச இடத்தில் இருந்து சவாரிகள் வருவதில்லை அதான் பிரச்சனை காரணம் ராப்பிடா ஒலா உபேர்.. இன்று எந்த துறையில் தான் போட்டி இல்லை எல்லாம் ஆன்லைன் ஆகி விட்டது காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டும்., அதுமட்டும்ன்றி இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை முடக்கப்பட்டு மெட்ரோ வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதனால் பஸ் ரூட்டுகளை திருப்பி விட்டு பல தெருக்களை சுற்றி செல்கிறது அதனால் வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களுக்கு சிரமமாய் உள்ளது அதுவே bike taxi என்றால் நினைத்த நேரத்திற்கு சென்று விடலாம் இந்த மாதிரி நேரத்தில் bike taxi என்பது தமிழகத்தில் மிக அவசியமான ஒன்று..
Do do worries bro . government will support corporate only .
Well said.
தயவு செய்து முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டில் வேலை இல்லை தயவு செய்து முதல்வர் அவர்கள் தமிழ்நாடு நாட்டில் வேலை இல்லை வேலைபதிவு துறை எங்கே ஆபே பஜரஜ் டிவிஸ் அதுல் ஆட்டோ நிறுவனங்கள் நிறுத்துகள் ஆட்டோ அனுமதி நிறுத்துங்கள் 10லட்சம் சென்னையில்ஆட்டோக்கள் உள்ளது ஆட்டோ இலவச பர்மிட் ரத்து செய் வேண்டும் வாழ்த்துகள் 2000kids bike wish
😢😢😢
I've been using bike taxi frequently, this Monday on my way to office in Rapido the driver was
wearing Helmet i wasnt aware he was drunk
He was driving too fast and he hit a car
I was blown away I hit and fell in front of another car
None helped me but the Public started to hit the bike driver and they found he was drunk also he had drinks in bike
I got really scared I complained to Rapido help but nothing happened i was left alone in the middle of the road injured and i had to take an auto by myself
The Public were busy in bullying the driver none cared about solving the issue
Please do something for Safety
ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆட்டோக்களையும் ஓன் போர்டுக்கு சரண்டர் பண்ணவும் பின்பு நீங்கள் சவாரி ஓட்டுங்கள் போலீஸ் பிடித்தால் சட்டரீதியாக பார்க்கலாம் ஆட்டோ கார் வேன் அனைத்தும் ஓன் போர்டு மாற்ற வேண்டும் மாற்றினால் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுடன் சேர்ந்து போராட்டம் பண்ணுவான் அவன் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பான் பின்பு மத்திய அரசு பைக் டாக்ஸி நீக்கிவிடும் இது உண்மை உண்மை உண்மை 🎉
பொது வாடகை வாகனத்திற்க்கு எப்.சி உள்ளது சாலை வரி உள்ளது.முறையாக பர்மிட் உள்ளது.இரண்டு சக்கர வாகனத்திற்க்கு என்ன இருக்கு.போய் சுவிகி டெலிவரிக்கு போங்க.
Fc kattita auto accident a agatha
ஆட்டோ ஓட்டுனர் அரசு விதிகளின்படி கட்டண மீட்டர் விலையை பின்பற்ற வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்களில் யாரும் கட்டண மீட்டர் விலையை பின்பற்றவில்லை என்றால், மக்கள் எப்படி ஆட்டோவில் செல்ல விரும்புகின்றனர், அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு கட்டணம் கேட்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகத்திற்கான சமூக நீதியை எடுத்துக் கொள்ளக் கூடாது.
@அறிவுமதி-ம9த சவாரி வருபவருக்கும் சேர்த்து இன்சுரன்ஸ் பணம் கிடைக்கும்.ஆனால் பைக்கில் போய் செத்தா சவாரி வந்தவர்களுக்கு இன்சுரன்ஸ் பணம் கிடைக்காது.ஆட்டோ இன்சுரன்ஸ் 8000/_ ரூபாய் ஆண்டுக்கு.பைக் 800 முதல் 1000 வரை தான் ஆண்டுக்கு இன்சுரன்ஸ்.
ஒரு ஸ்டாண்ட் விட்டு இன்னொரு ஸ்டாண்ட் பக்கத்துல சவாரி ஏத்த கூடாது னு சண்டை போடுவிங்க.ஆனால் நீங்க ஆப் ல சவாரி எடுப்பிங்க. ஷேர் ஆட்டோகாரன்கிட்ட சண்டை போடுவிங்க இப்போ பைக் டாக்ஸி.... தம்பி ஒருத்தன் போறதுக்கு ராப்பிடோல ஏன் போறான் கேட்கிற நீங்க 4 பேர் ஆட்டோல அனுமதி இல்லை ஆனால் நீங்க ஏத்தினது இல்ல நாங்கள் ரூல்ஸ் மதிச்சிருக்கோம் சொல்ல முடியுமா.... 4 பேர் னா என் சவாரினு கார் காரன் சண்டை போடுவாங்களா
😂😂 4km ku 250Rs ketkurenga athu mattum crt ah , athiga kasu vangura auto va ban pana crt ah irukum rapido yen poga poranga 😅😅
ஆட்டோ டிரைவர் எப்சி பண்றாங்க இன்சூரன்ஸ் கட்டுறாங்க 10 வருடமா அவங்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்த்தி குடுக்கல எக்ஸ்ட்ரா கேக்குறாங்க ஒயிட் போர்டு பைக் எதுவுமே இல்லாமல் நீங்க எக்ஸ்ட்ரா கேக்குறீங்க
பைக் டாக்ஸி ஜிஎஸ்டி கட்றாங்க
Appo auto meter charge increase panni govt kitta poradunga... Atha vittutu bike taxi ottatha nu muttalthanam...😎😎
அப்ப அப்போ உங்க பைக்கை வந்து வாடகை மாத்துங்க அதுக்கப்புறம் ஓட்டி சம்பாதிக்க சரியா எல்லாரும் வந்து சம்பாதிக்கிறோம் குடும்பத்தை காப்பாத்தணும் எல்லாம் அப்படித்தான் பார்க்கிறோம் ஆனா நாங்க வந்து எல்லாமே கட்டி ஓட்டுறோம் சரியா எப்சி டாக்ஸ் எல்லாமே பன்றோம் நாங்களும் குடும்பத்தவர்கள் எங்களுக்கும் குடும்பம் இருக்கு நாங்களும் பார்க்கிறோம் சரியா உங்களுக்கும் குடும்பம் இருக்கு இல்லைன்னு சொல்லல ஒரு முறையா பயன்படுத்தி ஓட்டுங்க உங்க வண்டியில் பயணிக்கிறது உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு ஆக்சிடென்ட் ஆகி உயிர் சேதம் ஆகிவிட்டது என்றால் உங்களால் என்ன செய்ய முடியும் அதை யோசிங்க சரியா நாங்க ஆட்டோ போட்டோம் ஆட்டோ போட்டு ஓட்டுங்க யாரு வேணாம்னு சொன்னது இப்ப என்ன நீங்க பைக் எடுத்து ஓட்டப் போய்தான் ஆட்டோ வருமானமும் தேங்க்ஸ் வருமானமும் குறைந்துவிட்டது அதனால வாய்க்கு வந்தபடி பேசாம பைக்கை வந்து வாடகை டாக்ஸ் யா மாத்திட்டு ஊட்டி சம்பாதி
நீங்க அரசு படி ஒரு தொழிலாளியா டா உன்ன நம்பி வர உனக்கு ஏதாவது ஒன்னு ஆவன்னா ஒரு இன்சூரன்ஸ் கிளியர் பண்ண முடியுமா கவர்மெண்ட் ரூல்ஸ் படி வேலையும் செய்ய வந்தா நல்லது சார் ஆபீசுக்கு போவாரா இன்னொரு திரு வாழ்வாதாரத்தை கெடுப்பாரா போங்க நண்பா
பொதுமக்கள் மீட்டர் பிளஸ் வாங்குவதில்லையா என்று கமெண்ட் செய்வீர்கள்...
அதற்கு தீர்வாகத்தான் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்திருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்திருக்கிறோம்.
சரியான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்தி அரசாங்கமே புதிய செயலியை உருவாக்கி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Yellarukku vazha sama urimai.
India muzhwadhum two wheeler bike allow .T.N le mattum yen banned
Auto Karan school and college trip eduka kudathu 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Rs.50 ikku poga வேண்டிய இடத்தில ஆட்டோ கரங்க நீங்க Rs.300 va vangiuringha ..
Auto தேவையே இல்லை
Arambathulaye stop pannirukanum ippa ena panna mudiym ellarum pesite iruka vandiyatha 😢
இன்னோரு தொழிலாலியை அடிப்பது கம்யூனிசம் இல்லை