😱 வெள்ளியங்கிரி மலை பயணம் 2024 | Velliangiri Hills 2024 Complete Guide | Coimbatore | Poondi
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #velliangiri #velliangirihills #coimbatore
Follow on Instagram
/ travel_with_parthi
வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள். மலை ஏறும் பொழுது யாரும் வேகமாக ஏற வேண்டாம். நீங்கள் வேகமாக ஏற முயற்சி செய்யும்பொழுது உங்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு சில அசம்பாவிதங்களும் நடக்கின்றன ஆகையால் மெதுவாக மலை ஏறவும் நன்றி 🙏🙏🙏
Good speech keep it up and God bless you 👍🏿💯
Thank you so much 😊❤️
Nice keep it up 👍🏿😊
🙌😊❤️
En husband ipata eraa start panirukanga❤poitu safe ah varanumnu pray panikonga
Kantipa sister 🙌
வாழ்த்துக்கள் சிவனறுளாள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா 😊❤️
நற்றுணையாவது நமசிவாயவே சிவாய ரொம்ப அருமையாக இருந்தது வீடியோ
நன்றி அண்ணா 😊
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....
ஓம் நமச்சிவாய
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
பல வருடங்களாக இந்த மலைக்கு நானும் சென்று வந்திருக்கேன் 😊😊ஓம் நமசிவாய🎉🎉
நன்றி அண்ணா 😊😊❤️
Thanks
Thank you 😊❤️❤️
Super bro,continue potunga video bro, enpoentra udalnilai sariellathavargal valthuvargal, Neenah neenda nal arokiyamaga Erika valthugal bro
Thank u so much bro 😊❤️❤️
@@Travelwithparthi bro night allowed ah?????
Allowed tha bro
சூப்பர் bro... Thaniya poninga bro.......mar 3 going to velliyankiri
Ama bro ❤️
Nit era mari plan pannunga .. 1hr rest again eranga start pannunga veila eruthu safe ah erangalam
🙌❤️
Video is excellent friend.
Actually i went last since 2010.
Im planning this year, but at that time, no crowd. No poojaris, no garbage wastes on hills. In your video, it seems lot changed.
Thanks 😊
😊❤️
😮 thanks for vesting
🙌 you are welcome
SuperGod bless u,
நன்றி அண்ணா 🙏
Dear friend, I have been to 8 times to Velliangiri for the past 6 years. Thanks for the lovely video. Can you elaborate the time taken for each hill, your start and finish time? This will help the people who are all planning to come to Velliangiri in the next few weeks/months. Our usual timing are 6.00 to 6.30 hours uphill and similar time for downhill journeys.
Dear sir, for us it took 1 hr for the 1st hill, 45 mins for the 2nd, 45 mins for the 3rd, 45 mins for 4th, 40 mins for 5th, 30 mins for 6th and finally 50mins for the last one..
Depend on your stamina, physical endurance, trekking experience. Time took for one person may not be applicable to all in general. The trek test your mind as well as your physical strength. Please climb at a moderate pace and rest when your body demands rest. A physical fit person may take 1 to 1 and half for each hill till 6 and 2 hours for 7th hill.
@@Travelwithparthi Malai Era 6 mani neram aguma,?? Naduvula thanniyellam kidaikuma?
🙌❤️
@@TravelwithparthiNo one tell about kalaikadan 🤔🙄?
Video Super bro...naa ungala ottan chithan samathi kita pathan video edukurapa....anga nikra blue t shirt naan than bro...
Thank u bro 😊❤️❤️❤️
Super excited❤❤
Thank u 😊❤️❤️❤️
Super vlog ❤👌🏼
Thank u 😊
Super. God bless you
🙌😊❤️
April 20 saturday plan pannirukom.. (Mid 40 age group) (Sathuragiri, sabarimalai poirukom , but velliangiri ithan first time plan)
Unga advice please
1. Entha time start pannalam (Night or day)
2. April 20 heat eppadi irukkum, samalikka mudiyma
Please comment
அண்ணா நீங்கள் இரவு மலை ஏற முயற்சி செய்யுங்கள் சரியாக ஒரு ஏழு மணி அல்லது எட்டு மணி அளவில் மழையேற்றம் தொடங்கலாம் நாலாவது மலை அல்லது ஐந்தாவது மலையில் நீங்கள் சென்றவுடன் ஒரு மூன்று மணி நேரம் அல்லது 4 மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு காலையில் ஒரு நான்கு மணிக்கு மேல் நீங்கள் மறுபடியும் மலை ஏற ஆரம்பிக்கலாம் அண்ணா கன்டினியூவா நீங்க ஏற வேண்டாம் மூச்சு அதிகமாக வாங்குற மாதிரி இருந்தால் ஓய்வெடுத்து விட்டு ஏறவும் காலையில் நேரத்திலேயே சாமி தரிசனம் பண்ணிட்டு வெயில் வருவதற்குள் நீங்கள் கீழே இறங்கி வந்தரலாம் அண்ணா
@@Travelwithparthi Migga Nantri thambi. Iravil panipolivu athigamaga irukkuma? sameepathil irandu thuyaraman seithi kelvi patten...
ஓம் நம சிவாய
வீடியோ நல்ல இருக்கு நண்பா
நன்றி நண்பரே 😊
Very nice bro❤
Thank u so much bro ❤️
Ladies pogalama.. family members yaarum kaanum kids yepdi food snacks available uh
அருமை
🙌❤️❤️
அருமை சகோ🙏
நன்றி நண்பா 😊❤️
Om நமசிவய அருமை தம்பி
நன்றி அண்ணா 😊
Super friend,
🙌❤️
சூப்பர் ப்ரோ
நன்றி அண்ணா 😊❤️
Nan ipothan poitu vanthen bro
Super bro 😊❤️
I have done kedarnath and also i want to do Vellaingiri on 16th march"23 ill try in barefoot 🙏🏽
👍❤️💪😊
Which one is tougher?
What time did you start return?
2 pm bro kila varum pothu 10 mani Achu bro
@@Travelwithparthi how did you manage the veyyil
Night Ponga pakalla vena romba hot ta eruku bro
Suber bro ❤
😊❤️
I'm planning to visit on March 16th from Bangalore.
How will be the crowd next week?
Avoid weekend.
Risk bro
@@RK-fx5hmwhy 😮?
@@jrajju risk means crowd ,traffic duecto summer all weekends kodaikanal will be very crowded, free ah suthipakanumnu nenacha delay agum
@@RK-fx5hm so risk only on weekends
❤❤❤❤❤
🙌❤️
Pls Yaru Weekends la plan pannadhinga sema kootam romba time aagudhu
Night light yepdi
Super bro
Thank u ❤️😊
ஓம் நமசிவாய அருமை.
நன்றி 🙏
Enna day la enna time la ponaa crowd kammi yaa irukkum ??
Bro weekdays ponga crowd erukathu
@@Travelwithparthi enna day bro polaam , enna timings polaam ?your suggestion
ப்ரோ weekdays போங்க நிறைய பேரு செட்டப் போற மாதிரி இருந்தது என்றால் நைட்டு மழை ஏற்ற மாதிரி போங்க இல்ல கம்மியா ரெண்டு பேரும் இந்த மாதிரி போற மாதிரி இருந்ததுனா பகலில் போங்க
ஓம் நமச்சிவாய ஓம்
Don't go on Saturday and Sunday. Heavy crowd. Plan 1.5 days .. don't hurry while climbing
❤🎉
😊❤️
Bro nanum 2 days tha ahchu poiedu vanthan valukuparai kadai iruku 7 malai start kadai iruku
Bro sunai iruku eailla pakkamum kadai iruku bri
Sivaya namaga
🙌❤️
👍👍👍
🙏🙏🙏
At what time you reached down bro ?
ப்ரோ எங்கள் கூட வந்து ஒரு நண்பரால் இறங்க ரொம்ப சிரமப்பட்டார் அதனால நாங்கள் அவரை பொறுமையாக கீழே இறக்கி கூட்டிட்டு வந்தோம் நாங்கள் கீழே இறங்கும் பொழுது நேரம் சரியாக நைட் பத்து மணி இருக்கும் ப்ரோ
Bro edukku ellaru kammbu vecirukkanga solunga bro
மலை ஏறும் பொழுது செங்குத்தாக படிக்கட்டுகள் இருக்கும் மேலே ஏறுவதற்கு கம்பு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் கீழ இறங்கும் பொழுதும் பேலன்ஸ் பண்ணி இறங்குவதற்கு ரொம்ப உதவிகரமாக இருக்கும்
Thank you bro
Super ❤
Thank u 😊❤️
Bro sabarimala Vida kastamah irukumah bro
ப்ரோ வெள்ளிங்கிரி மலையில் கால்வாசி தான் ப்ரோ சபரிமலை முதல் மழை நட்டகுத்த ஏறும் ப்ரோ போற வழியில கரடு முரடா இருக்கும் ஆனா சபரிமலையில் அப்படி இருக்காது பாத நீட்டா இருக்கும் வெள்ளிங்கிரி கடினமான மலை ஏற்றம் தான் ப்ரோ நீங்கள் வெள்ளிங்கிரி மலைப்பயணம் போறீங்க அப்படின்னா இப்ப போக வேண்டாம் இன்னும் இரண்டு வாரம் கழித்து செல்லுங்கள் கடினம் என்று நினைத்தால் தான் கடினம் ரிலாக்ஸா பொறுமையா மலை ஏறுங்கள் அந்த சிவனை உங்களுக்கு துணையாக இருப்பார் ஓம் நமச்சிவாய 🔱
Do women trek this Velliangiri hill?
allowed above 50 years old women only
Bro ungalukku up and down evlo time achi pls solluga
10 to12 hr akum bro
Overcrowd yesterday I completed. 3/3/2024.
👍❤️
Dslr camera allowed ah bro
Allowed illa bro
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
🙌😊🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Supar bro
Thank u bro 😊
எனக்கு 49 ஏப்ரல் முடிகிறது. மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அனுமதி கிடைக்குமா. தயவு செய்து கூறுங்கள்.வயது சரிபார்க்க ஆதாரம் என்ன கேட்கிறார்கள் பெண்களிடம்.
ஆதார் கார்டு கேக்குறாங்க அக்கா 50 மேல்தான் அலோ பண்றாங்கன்னு சொல்றாங்க நீங்க எதுக்கும் ட்ரை பண்ணி பாருங்க அக்கா
Pogalam amma
Bro காலைல கூட்டமா இருக்குமா இல்ல நைட்டு கூட்டமா இருக்குமா
Night la thabro
@@Travelwithparthi நாங்க அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மலை ஏற போறோம்.
Om namashiva
ஓம் நமச்சிவாய 🔱
❤👌👍👍👍
😊❤️
Bro nenga weekend la ponigala
Yes bro
Gandhipuram to poondi bus timings yappo bro...night evlo neram vara bus irukum
காந்திபுரத்தில் இருந்து கடைசி பஸ் 8.30pm bro நம்ம வீடியோவில் டீடைலா போட்டோ கொடுத்து இருக்கேன் செக் பண்ணி பாருங்க
@@Travelwithparthi thanks bro ..ipa bus la poitu iruke coimbatore.... morning bus yappa nu theriyumaa sorry bro unga previous video pakkala...
Bro morning 6.45am Vera yathavathu santhekamna instala tex pannuga
@@Travelwithparthi Kandipa bro romba unga guide ah paathen...now it clear bro..bus timing SS eduthuten
😊👍❤️
Bro Tower enga vara kedaikum.. 🧐
Kandippa reply pannu bro pls
Jio மட்டும் அங்கங்க கிடைக்கும் ப்ரோ ஒரே இடத்துல நின்னீங்கனா போன் பண்ணி பேசலாம் நடந்து கொண்டே பேச முடியாது
Anna antha kuche ethuku
மலையேற்றம் செங்குத்தாக ஏறும் ஏறும் பொழுது அந்த குச்சி முக்கியமாக தேவைப்படும் இறங்கும் பொழுதும் ஊண்டி இறங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்
@@Travelwithparthi ok
Mobile signal irruka bro
Jio மட்டும் அங்கங்க கிடைக்கும் ப்ரோ
Ladies ku allowed ahh anna.... Na poganummu ninaikiran😒
50 age ku mela tha allowed solranga sis
Illa sister allowed illa...
I am going to mar 16 bro
👍 super bro poidu vanga
Let's catch 16th m coming from BLR
Last date
May lost bro
Video than ok bro , but oru oru malaikom time mention panirutha nala iruthu irukom , do next time bro
Ok bro 😊❤️
Total 7 hours
Elam avanga capacity poruthu bruh.... Mathavanga timing vechu edhvum nama kanaku podamuyadhu...
Animal yethuvum ilaya .. mukiyama manitha mirugam kolakara gummbal yaarachum
Appadi ellam ethuvum illai ..... tairiyamaga Ponga..... Feb to may Mattum than allow pannuvanga
Thanks
🙌❤️❤️❤️
ஓம் நமசிவாய
🙏🙏🙏🔱
Super.pro😊
Thank u 😊
சூப்பர்
நன்றி 😊
❤❤❤❤❤
சூப்பர்
நன்றி
❤
🙌❤️