உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8 japanese Techniques | How to overcome Laziness in Tamil?
HTML-код
- Опубликовано: 18 ноя 2024
- உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8Japanese Techniques | How To Overcome Laziness in Tamil?
Access Free AudioBooks Here ↗️
bto-tamil.in/
Join Our Telegram Community ↗️
telegram.me/bt...
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
Instagram Link:
/ beyondtheordinarytamil
Promotion Details:
beyondtheordinarytamil@gmail.com
எம்மா நீ எங்கமா இருந்த இவ்வளவு நாளா....செம வீடியோ இது...நான் பக்கா சோம்பேறி இனியாவது வேலையா ஒழுங்கா பாக்கபோறேன்...thank you
ஜப்பானீஸ் மக்கள் கூறிய வழிமுறையும் நீங்கள் கூறிய விதமும்மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி
அக்கா நான் ரொம்ப பேருந்தில் தினமும் காலேஜ்க்கு போகும்போது எல்லாம் உங்களுடைய ஆடியோவை கேட்டுட்டுதான போவேன் சூப்பரா இருக்குது நல்லாஇருக்குது நல்ல புத்தகங்கள் மற்றும் மனிதர்களிடம் புத்தகங்களை நிறைய போடுங்க பொருளாதாரத்தை பற்றி நிறைய பேசுங்க ப்ளீஸ் ப்ளீஸ்
நாம் இந்தியார்கள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க. . இப்படி ஒரு சில வீடியோ தான் தன்னம்பிக்கையை உண்டாக்கும்...
Good bro 👍 patu ketkama inta matri audio books ketkringa. Very good habit.
Super
வாழ்த்துகள்.. கல்லூரி வயதில் நீங்கள் புத்தகங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பதால்.. சிறந்த எதிர்காலம் நிச்சயம் உங்களுக்கு இறைவன் அருளால் அமையட்டும்.!!
+++
ஆஹா என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤❤
காலையிலே உங்கள் குரலை கேட்கும் போதே ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மிக்க நன்றி சகோதரி❤
🎉
நன்றி சகோதரி....சிறப்பான பணி வாழ்த்துகள்...இதில் இடம்பெற்றுள்ளவைகளை நான் எற்கனவே உணர்ந்து இயற்கையை ... வாழ்வினை...நேசித்து வாழ்வதில் இன்புறுகிறேன்...வாழ்வில் எதிர்பாராமல் சாந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளில் இவை பல நேரம் பாராமலே கடந்துவிடுவது மிக வருத்தம்.....விடாமல் கடைபிடிக்க வேண்டியதை உணர்கிறேன்...உங்களின் சமூக அக்கறைக்கும் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள்...நன்றி
நீங்கள் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன் சில மாற்றம் என் வாழ்க்கையில் நடக்கிறது மிக்க நன்றி
Super
Valga valamudan 💐
சரியா சொன்னீங்க சகோ.
உங்களின் பதிவும் குரலும் அருமை
நீங்க சொன்னது மாதிரி எனக்குத் தையல் பழக வேண்டும் என்று ஆசை. அதற்கான ஆசிரியரை எனக்குக் காட்டியது..
நன்றி தங்களுக்கு.
Tq ma iam 64yrs old ur video is eye opener for many people. Scheduling time & bring to practice is ok.but when the time we r physically not ok.these things come to our mind & disturbing..so idleness is different from weakness...More interested to learn about weak persons & required healthy lifestyle practices specifically....dear pl.help us.
உங்கள் குரல் ஒலி இனிமையாக உள்ளது
உண்மைதான் இனிமையான குரல்
மிகவும் அருமை 👍பின்பற்றி நடக்க முயற்சி செய்கிறேன்.. நன்றி தோழி🤝
நன்றி சகோதரி வாழ்த்துகள் 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஏற்றுக்கொள்ளட்டும் (பொருந்திக்கொள்ளட்டும் )
I am so lucky to live in Japan. I feel this experience in every day❤
Great❤
உங்களுடைய குரலுக்கு நான் அடிமை என் மகளுக்கு ஏழு வயது ஆகிறது உங்களுடைய வாய்ஸ் அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள்
A heartfull greetings from Germany. One of the best Video from your Channel.. Romba nalla explain panninga indha 10 techniques...romba inspring ah iruku and ippave yedho change paaka mudiyudhu yenaale..
அக்கா உங்களுடைய வாய்ஸ் நன்றாக உள்ளது கருத்தும் நன்றாக உள்ளது
நீங்க RJ வா? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. i Love your voice
Ikigai
Pomodoro
Hara-Hachi-Boo
Gaman
Kaizen
Suhi-Ha-Ri
Mottainai
Wabi-Sabi
Shikata Ganai
Shinrin yoku
நான் இதை பேரீஸில் இருந்து கேட்கிறேன்.மிகவும் அருமையான பதிவு.எனக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் மிக அழகாக சுத்த தமிழில் விளக்குகின்றீர்கள்.ஆனால் அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த தமிழ் எந்த அளவு ம்புரியும் என்று தெரியவில்லை.அதனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்வீர்களா தயவு செய்து.🙏
Nanum America's il erukken nalla erukku kekka
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் அன்பு பெற்றோர்களே.
அருமையான பதில்@@mathialakanvairamuthu4194
மிகவும் நன்றி பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் 🎉
மனம் ஆற்றல் பெற புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை வாசனை திரவியங்கள் உள்ளது
என்ன திரவியம் சொல்லுங்க please
Javvathu powder@@sssssvvv7146
அருமையான பதிவு நன்றி உங்களுக்கு . Thanks for sharing all the best 🌱✌️
நேர கட்டுப்பாடுக்கு இயங்கினால போதும் சொம்பறி துளியும் வரா நாம மேலும் மேலும் சோர்வடையும் ஒரு வியாதிதான் அது
Provoking our ability. Motivated msg. Beautiful voice
Akka unga voice mind ku romba relaxation tharuthu Japanese murai natha irruku but kadai pidikurathu romba kastam
The best video i saw in RUclips in my life time 😢
Yes one of the best video in RUclips.....
Yeah❤
யோகா பயிற்சி தகுந்த ஆசிரியர் மூலம் தான் பழகி செய்ய வேண்டும் முஸ்லிம் மக்கள் தொழுகை நேரம் செய்வது வஜ்ராசனம் அல்ல அதன் சிறிது மட்டுமே
Meditation irukku...5 velai crt ah senjaa thavaru seyyaama iruppom..yellaa neramum Avan nammala paakkuran dra bayam irukkum... Tholuguradhu manushanukku dhaan nalladhu iraivanukku illa❤
அழகான அர்த்தமுள்ள பதிவு. நன்றி.
Hai sister na recenta Japanese language padichu ipo exam eludhiiruke.padika very interestinga iruku but naraiya time selavu pannanum.enaku romba pidichuru japanese language because sentence making namma tamil language mariye iruku.
Your voice was amazing and this content is very usefull for us super job sister keep it up❤❤❤❤
உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு அக்கா சூப்பர் டிப்ஸ்❤
Thank for yr effort and very nice voice.
Valueable message, thank you sister
Thank you sister. I blessed to hear this. 🙏🙏
மிக அருமை. நன்றி சகோதரி
First time i am hearing your voice really super ❤
SEMA technique semaiya work aaghu veliyum superah mudiuthu 🎉🎉🎉🎉
Very nice tips for healthy life. Thank you.
Beautiful speech 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹 and very very useful message 🙏🏼
Yes
Entha yantha tips um theva ella oru nalla friend eruntha pothum
this technique is very nice and helpful thanks 🎉
சூப்பர் முறையாக இருக்கு
Lifekku clear message thankyou sister
மிக மிக அருமை நன்றி.
I am very much inspired by your talk... thank you very much
Hi mam, your topics are really cheerful and encouraging and gives positive vibes🧚.. we need more like these😇..
After long days I heard mesmerizing voice ❤
Super madam God bless you good & Excellent message 🎉🎉🎉
Very nice. You are provoking my ideas. Super message
❤
very very useful message
thank you so much ❤
Superb msg for me at crt time❤ thank u sis
Excellent Sister
You are doing a wonderful job
It's fantastic.. And motivational speech... ❤❤❤
Akka your voice is amazing
Most usefull sister 👌🏻 Thank you
Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Tap on a clip to paste it in the text box.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
Excellent Thangachi
Japanese people are lucky and also brilliant 😊😊😊😊 that's why I love Japanese people 😢😢😢😢😢😢
இது தெரியாமலே நான் இத பண்ணிட்டு இருக்கேன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியும் sister
உங்கள் குரல் சூப்பர். வாழ்க வளமுடன்.
Unga kural nalla iruku
😊
Ellorum 😢sollringa
அருமையான பதிவு 🎉🎉🎉
Everyone wants this points in life super
Video is very useful and super learning points ❤
Really nice ka 🎉very nice to hear your voice , useful content ,nice pronounciation 😊all the best for your upcoming vedios ✨
Beautiful voice!
I was waiting for this video for a long time. Thanks for this video Sister
Your analysis on Japanese people is impressive, but how are they different from Tamil people? 1) Japanese people are dynamic. They use bicycle veryoften rather than using motor bikes. 2) They do aerobics or mountain walk every week. 3) They do not watch cinema or TV drama like Tamil people. They are religious and devotional like Tamil people. 4) They eat lot of vegetables and less rice. (10 spoons). 5) They avoid oil in food as it not a natural food item. 6) They give at most importance to health (walking, jogging etc.). 7) They have early breakfast (7 am), early lunch (12 pm) and early dinner (5.30 pm). Most importantly, they eat just one plate food with varieties of vegetables. 8) They eat limited food for every meal unlike Tamil people.
Sisy romba alaha sonninga 👏👏👏
நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு
I'm going to follow this from today
Useful info 🎉🎉🎉 thanks sis
❤❤❤
Thank You 😊 Very Much Magalae!
Thanks for for explaining and educating me in detail 🎉
Mam morning raja mathiri saptanum afternoon manthiri mathiri saptanun but night sevagan mathiri saptanum (not pichaikaran)
Yes, i have been following a lot what u said, which makes me perfect satisfaction as well as extremely extra ordinary out of lots of people, I am in teaching field now and sharing with others too that gives me a Great pleasure, as a High lighted person lest being lazy , and an active at the same time as a creative one too. Thanks with blessings.
Hi sis நா இந்த புக் வச்சிருக்கேன்.
Valga valamudan
மூலதனம் புத்தகம் போடுங்க அக்கா
நீங்க பேசுறது ரொம்ப புடிச்சிருக்கு உங்கள் ஸ்டைலும் ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மாதிரி மோட்டிவேஷன் வீடியோ போடுவது ரொம்ப சூப்பர்
Superb voice and thamizh pronounciation
மிக அருமை..
Super vazha valamudan
Mastering your subconscious mind full audiobook podunga akka please please please
Very good message congratulation
மிக சிறந்த காணொளி. நன்றி சகோதரி.
This video is very useful in my life and change my character 🥰
Sister I first time listen your video .superb 👍
From Sri Lanka
Thank you sister ❤will follow this 🎉
Thank for your efforts sister ❤️❤️❤️
Supper idea nice ❤❤❤❤❤❤❤❤❤
If you do only you will benefit.
Not just by listening
I liked the content… beyond the content your voice is very pleasant
Super..... Thank you madam ❤
like pudhu technique in zion vikram in Gemini
Very nice. Thank you mam.
Good for health japanese techniques
Good message ❤❤❤