🇵🇰 பாகிஸ்தான் பயங்கர காட்டுக்குள் திகில் பயணம் | Pakistan Tamil Vlog
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #tamiltrekker #backpackerkumar #transitbites
🇵🇰 பாகிஸ்தான் பயங்கர காட்டுக்குள் திகில் பயணம் | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #fairymeadows #gilgitbaltistan #hunza #khunjrabpass #azadkashmirtourism #pakistantamil
Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️
#pakistantamil #pakistantamilpeople #pakistantamilvlogs #pakistantamilcommunity #pakistantamilnadu #pakistantamilnews #pakistantamilargal #pakistantamilvideo #pakistantamiland #pakistanintamil #pakistanintamilpeople #pakistanidramaintamil #indiaandpakistanintamil #pakistanandiranintamil #pakistantamilarea #pakistani
நீங்கள் மூன்றுபேர் மட்டும்பயணிக்க வில்லை நாங்களும்கூட பயணிக்கும் பயணமாகஉள்ளது பாகிஸ்தான் உண்மையிலேயே இயற்கைநிறைந்தநாடு.
Yes
முதன்முதலாக உங்கள் காணொளி காண்கின்றேன். அருமைங்க இந்த பாகிஸ்தான் பயணத்தின் மூன்று பாகங்களையும் பார்த்தேன் மிக அருமையான பதிவுகள் எங்களையும் அந்த பகுதிக்கே அழைத்து சென்றது போன்ற உணர்வுங்க. வாழ்த்துக்கள். மென்மேலும் தொடர வேண்டுகின்றேன்.
மிக்க நன்றி 🙏😊
பரவால்ல ப்ரோ அவங்க ஒரு நாள் உழைப்பே அவ்ளோவாதான் இருக்கும் போன வழியிலுள்ள இடங்கள் சூப்பர் அருமை❤
சாகச திகில் பயணம் அழகாக காட்சிப்படுத்தியதற்கு நன்றி.
Super 👍 அழகான .ஜகெட் வாழ்த்துக்கள் நால்வருக்கும்.
சுப்பர் தம்பிவழ்த்தூக்கள்❤
Lovely send , well done 👍
உங்கள் பேச்சு அருமை அருமையான விடியோ வாழ்த்துக்கள் நண்பரே
மிக்க நன்றி சகோ 😊
❤❤❤❤❤❤❤
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். Jacket அருமை.
மிக்க நன்றி சகோதரி 😊
மிகவும் ஒடுக்கமான பாதைகள், ஆபத்தான பள்ளத்தாக்கு, மிகவும் enjoy பண்ணுறீங்க. வாழ்த்துகள். மிகவும் அவதானம் தம்பிமாரே.
கண்டிப்பாக சகோ 😊
AWESOME AWESOME REPORTING 👌.
BEAUTIFUL AREAS; YOU GAVE YOUR VIEWERS ONCE IN A LIFETIME OPPORTUNITY (VIRTUAL).
Thanks a ton 😊
மிகவும் அழகான காணொளி ⛰️🏔️ அருமை 👍
மிக்க நன்றி சகோ 😊
💞wow bro
Uhhhh
Super brother
Thankyou so much Anna 😊✌️
you young boys earn nice life experiance luckys
Amazing pakistan. Amazing souls.
frem kerala tamil ❤️❤️❤️ reeply macha 👌
Hello brother 👋😊
I love this video
Experience is the best Teacher
Super video anna ❤
Thankyou so much brother 😊✌️
supper video bro
Thank you so much brother 😊
மீண்டும் ஒரு அட்டகாசமான காணொளி பகிர்ந்ததற்கு நன்றி தம்பீ. 💐
வாழ்க வளர்க.
மிக்க நன்றி அண்ணா 😊
Superb brother🤩👍
Thankyou so much sister 😊
அருமை தம்பி
மிக்க நன்றி சகோதரா 😊
Continue your journey ❤, congratulations
Thank you brother, I will 😊
Thambi ungaludaiya Tamil ucharippu arumai. Eppoluthume migaum vurchagathinudanum magilchiyudanum kannappadugirirgal. Ippadiye thodaravendum. Nanri.
மிக்க நன்றி அண்ணா 😊
Pakistan.supper
Ungaludaiya vidiokal ellame migaum super. Thodarnthu Pakistan patri vidio podungal. Alagana oor anbana makkal. ❤ From Malaysia.
கண்டிப்பாக அண்ணா 👍 மிக்க நன்றி 😊
ப்ரோ பாகிஸ்தான் ட்ரிப் முடிச்ச உடனே பங்களாதேஷ் ட்ரிப் போங்க 🙏🙏👍
நாளுக்கு நாள் உங்களது காணொளியின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு செல்கிறது bro❤❤ தமிழ் விளக்கம் அருமை❤❤❤ வாழ்த்துகள்❤❤❤❤
மிக்க நன்றி சகோதரா 😊
Hi brother, very nice jacket
👍 👍
Hello brother 👋 Thankyou 😊
❤❤❤
Super
Thankyou so much brother 😊
how to book tourpackages for pakistan..
Sema bro❤❤❤❤
Thankyou so much bro 😊✌️
Very nice❤❤❤❤
Thankyou so much 😊
Superb..❤
Thankyou so much brother 😊
Vera level bro. Congratulations. ❤
Thankyou so much sister 😊
நாளுக்கு நாள் தம்பியின் காணொளி எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது தம்பி காணொளி மிகவும் அருமை வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினேன் பதில் அளித்தீர்கள் தம்பி அதற்கு கோடி நன்றிகள்
மிக்க நன்றி அண்ணா 😊
❤@@ThinushVlogs
💚🧡💜👌🏻👌🏻👌🏻👌🏻🇱🇰🇫🇷
From Tamil Nadu from Tuticorin
Thankyou so much brother 😊
Hi❤
Hello 😊👋
Bro latak povaliya
After this series 😊
Good❤❤❤
Thankyou so much 😊
சிவ சிவ🙏 மகிழ்ச்சி
நீங்கள் தமிழகம் தானே.
எதற்க்காக இலங்கை என்று அவர்களிடம் கூறுநீங்கள்..
நான் இலங்கையை சேர்ந்தவன்தான் அண்ணா 😊
Bro... Neenga use pannura Thumbnail name enna... Please solla mudiuma..
Bro he said give 500/- extra for carrying your bag
Maggie noodles மிகவும் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் தவிர்க்கவும் . சீனி உப்பு இரண்டையும் கொட்டி செய்ததால் உங்கள் சீறுநீரகங்கள் கவனம்.
தம்பி முதலில் வாழ்த்துக்கள் தமிழில் அழகா பேசுரீங்க இலங்கை தமிழ் மாதிரி இல்லை
அது இலங்கை மலையகத் தமிழ்.
உங்க நண்பர்களோட சேனல் பேர் என்ன ?
ஓவர் ரிஸ்க் தம்பிகளா
உங்க பேச்சு காட்டி கொடுக்குது நீங்க தமிழகத்தை சேர்ந்தவர் என்று.
பிறகு எதற்காக இலங்கை என்று பொய் சொல்லுறீங்க அவங்களிடம்.. தல, தலைவா என்பதே உங்களை காட்டி கொடுத்து விட்டது.. 😅😅😅😅😅😅
இல்லை அண்ணா 😊 நான் இலங்கையை சேர்ந்தவன்தான்
இலங்கை என்றால் யாழ்ப்பாண தமிழ் என்று மட்டும் தான் நினைக்குறார்கள் @@ThinushVlogs
Super brother appadiya yenga oru Tamil matheriya pesuringa
😊😇
Video super bro
Thankyou so much brother 😊
❤❤❤❤❤
❤❤❤❤❤