Valai Pechu | சூரிக்கு கிடைத்தது விடுதலை | Actor Soori Interview PART 1 | 2071 | 26th March 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 177

  • @rajaramaya622
    @rajaramaya622 Год назад +73

    அணணே! அண்ணே! என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் போது தலையில் கனம் ஏறாத உங்களின் தனித்துவம் தெரிகிறது

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 Год назад +7

    உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை சூரி உடனான இந்த நேர்காணலைப.பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்🤩. ஷூட்டிங் நாட்களை இழுத்தடிப்பதைப் பற்றி பேசி ட்ரோல் செய்தவர் நீங்கள் தான் அதே சமயம் அதே சமயம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு படத்தையும், அவர்களின் நடிப்பையும் பாராட்டி கொண்டாடுபவர் நீங்கள்தான்.சிறப்பு🎉 இந்த நேர்காணலை ரசித்தேன்👌🏻 இந்த நேர்காணலின் தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்🥳

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +3

    அருமையான நேர்காணல் சூரியிண் எதார்த்தமாண பேச்சு அருமையான சம்பவம் விக்ரம் படத்திற்கு கமல்ஹாசன் எல்லாம் மீடியாவிலும் விளம்பரம் செய்ததுப்போல சூரியும் அதே பாணியில் தொடர்கிறார் படத்தின் வெற்றி இப்பொழுதே கண்முன்னே வறுகிறது வாழ்த்துக்கள் வளர்ந்தப்பிறகு வெற்றியின் தலைக்கணத்தை தலைக்கு ஏற்றிக்கொள்ளாதீர்கள் நிலை உயரும்போது பணிவுக்கொண்டாள் உயிர்கள் உண்ணை வணங்கும் சத்தியமேவ ஜெயதே

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +146

    சொந்தமா ஓட்டல் வச்சுக்கிட்டு உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது கடினம்.. கடைபிடித்தது நல்ல டெடிகேஷன்... வாழ்த்துக்கள்..

    • @vignobansandi5845
      @vignobansandi5845 Год назад

      அப்ப வீட்டில என்ன பன்றிங்க?

    • @altafhasan751
      @altafhasan751 Год назад

      👌💛💝💜🌹

  • @vimi70
    @vimi70 Год назад +13

    தன்னடக்கம் மிக்க சூரி வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்படியே புகழ் தலைக்கேறாமல் இருந்து விடுங்கள்.

  • @sinnathambymahenthiran9517
    @sinnathambymahenthiran9517 Год назад +9

    வலைப்பேச்சு குழுவையே விழுந்து விழுந்நு சிரிக்க வைத்த சூரி சிறந்த நகைச்சுவையாளனே.
    மேலும் வளர மனமார்ந்த வாழ்த்நுக்கள்.

  • @செந்தூர்சிவா

    வெற்றி மாறன்
    மதுவை போன்றவர் ....
    எவ்வளவு நாட்கள்
    மொந்தையில் ஊறுகிறதோ அந்த அளவிற்கு போதை அதிகம் .....

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 Год назад +17

    விடுதலை வெற்றி பெற வாழ்துக்கள்

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 Год назад +6

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் nice 🙂 person தம்பி சூரி.l

  • @GRK427
    @GRK427 Год назад +9

    நம் மண்ணின் மைந்தன் சூரி அவர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Год назад +17

    சூரி பேச்சில் நிதானமும் பண்பும் பாராட்டுக்குரியது.

  • @thavamanis8775
    @thavamanis8775 Год назад +6

    நேர் காணல் அருமை. இரண்டாம் பாகம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் .

  • @shabirahamed8344
    @shabirahamed8344 Год назад +1

    Congratulations soori bro.God bless you.Viduthalai வெற்றி பெற மனசார வாழ்த்துகிறேன்.இன்ஷா அல்லா.

  • @pazhanivel3593
    @pazhanivel3593 Год назад +6

    அருமையான பணிவான பேட்டி வாழ்த்துக்கள் வலைப்பேச்சி குழு

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 Год назад +3

    Advance valthukkal soori avargal with viduthalai team vetrimaran Ilayaraja sir and Vijay sethupathy

  • @saish...4448
    @saish...4448 Год назад +6

    நல்ல இருக்கு இத மாறி நிறைய பண்ணுங்க அண்ணா

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 Год назад +7

    All the best.Suri Anna.

  • @pulisekar3901
    @pulisekar3901 Год назад +13

    சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் 👌👌👌

  • @suriyakumarpalanisamy
    @suriyakumarpalanisamy Год назад +2

    This man will reach the PEAK. Mark my words. His dedication and the way his respect towards everyone will take him to PEAK

  • @MG-kz9ig
    @MG-kz9ig Год назад +5

    Vetri Vazthukkal Soori Bro ❤

  • @sakthiambal7812
    @sakthiambal7812 Год назад +5

    மிகவும் அருமையான நேர்காணல்:-)

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +5

    I like his attitude very much. He is very humble human being.

  • @s.rkrishna3259
    @s.rkrishna3259 Год назад +8

    வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா🎉🎉

  • @ravid8245
    @ravid8245 Год назад +18

    சூரியின் பண்பான பேச்சு அருமை...

  • @BruceLee-ro2qv
    @BruceLee-ro2qv Год назад +7

    உண்மையிலே சூர்யா அவர்களுக்கு கிடைத்த பிரசாதம் அதுவும் வெற்றிமரன் ஓட டைரக்சன் இல்ல கடித்தது பாராட்டணு வெற்றிமரன் இந்த அவர்களை பாராட்டும் இந்தத் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்னோட வாழ்த்துக்கள்

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 Год назад +5

    Suri very polite behaviour. Hats off to him❤❤

  • @gm961
    @gm961 Год назад +4

    வாழ்த்துக்கள் ❤சூரி அண்ணா

  • @dancer2010ish
    @dancer2010ish Год назад +3

    Soori good speech nala manasu ku nala varuvar😎

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 Год назад +4

    Nadipin nayagan fan veriyan suriya sir41 42 vaadivasal marana Waiting update solluga sir 🔥❤️🥰💥

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +1

    All the best Soorei brother. God bless you OMSai.. Wishes from Prakash uncle and fmly Bangalore... 🌹👍❤️👌

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Год назад +4

    ஒரு கலாட்டா கல்யாணம்,
    ஊட்டி வரை உறவு, பஞ்சதந்திரம் மாததிரியான காலத்தை வென்ற படங்களில் தோன்றி புகழ்பெற வாழ்த்துக்கள்

  • @karthikcind1981
    @karthikcind1981 Год назад +5

    All the best Soori for Viduthalai success

  • @santhanavelsubramani7528
    @santhanavelsubramani7528 Год назад +9

    Unexpected 💐💐💐💐🙏🙏🙏

  • @johnlinson123
    @johnlinson123 Год назад +1

    Vetrimaran sirs judgement for selecting Suri sir is convincing and correct! Viduthalai will be an experience! Our best wishes to the Team, Suri and Vetrimaran!!!!!!

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +2

    Happy Sunday Evening wishes too.🌹.. Velai pechu. Brother's.. ❤️👍

  • @IamMukesh8
    @IamMukesh8 Год назад +9

    327 அண்ணே சொல்லிருக்காரு நம்ம பொரட்டா அண்ணே

  • @prakashm708
    @prakashm708 Год назад +4

    Soori Moving to next level❤ salute for his hardwork❤

  • @Msubramani-pn5lk
    @Msubramani-pn5lk Год назад +4

    Congratulations Suri sir🎉🎉🎉❤❤❤....

  • @vky8268
    @vky8268 Год назад +6

    My Best wishes to u Soori Brother

  • @mkvvvv
    @mkvvvv Год назад +5

    Nandri sir for bringing interview again In vp

  • @poornimasaravanan3532
    @poornimasaravanan3532 Год назад +2

    Soori sir...seems very humble

  • @mdsuhail1
    @mdsuhail1 Год назад +4

    Idu maari 20 minsku daily video podunga

  • @tsfashionvellore8952
    @tsfashionvellore8952 Год назад +10

    சூரியவேச்சி கதாநாயகனாக அமீர் படம் எடுத்தால் நல்லா இருக்கும்

  • @Tradengineer
    @Tradengineer Год назад +4

    His look changed a lot and look like an hero

  • @Anonymous-hv2op
    @Anonymous-hv2op Год назад +8

    Thumbnail la soori(chief guest) pic ah vainga

  • @iamak3496
    @iamak3496 Год назад +4

    அருமை அருமையான பேட்டி

  • @karnan4483
    @karnan4483 Год назад +3

    Vaalthukkal ne... 👍👍👍👍👍

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw Год назад +2

    Egoless man innocent very Gud person Soori na

  • @mdh5754
    @mdh5754 Год назад +4

    விடுதலை திரைப்படத்தை திரையில் காண ஆவலாக இருக்கிறேன் 🤩🤝

  • @somnathced3293
    @somnathced3293 Год назад +3

    PART TWO WAITING THIS VIDEO 💥💥

  • @ai048sakthivel6
    @ai048sakthivel6 Год назад +4

    Oruthar moonu pera interview panni paathurukken ,but moonu Peru sendhu oruthara interview panradha ippo dhaan paakuren

  • @davidrajan6726
    @davidrajan6726 Год назад +3

    படத்த விட நீங்கள் வைத்த தொடரும் கிளைமாக்ஸ் சூப்பர்❤😅😅

  • @hafa2011
    @hafa2011 Год назад +2

    In soori speech can see his innocence and genuine

  • @pandidurai6953
    @pandidurai6953 Год назад +2

    All the best sooria sir

  • @anandhnathiya9023
    @anandhnathiya9023 Год назад +1

    Vaazhlthukkal சூரி

  • @nainamohamed890
    @nainamohamed890 Год назад +1

    அருமை அருமை சூரி அண்ணே

  • @arunachalam6929
    @arunachalam6929 Год назад +14

    சூரி தல ரசிகர் என யாருக்கெல்லாம் தெரியும் 😎

  • @dineshkumarp6265
    @dineshkumarp6265 Год назад +8

    Keep soori image in thumbnail

  • @kaanth2010
    @kaanth2010 Год назад +1

    Dei, paravailla daa, nalla sandhosha paduthungada idhu maadhiri. Nandri

  • @littleelephant137
    @littleelephant137 Год назад +4

    Valaipetchu next level... Interview actors......

  • @arun9941
    @arun9941 Год назад +8

    வலைபேச்சி வளர்க

  • @SS-gr4wb
    @SS-gr4wb Год назад +5

    Waiting part 2

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Год назад +7

    ADD SOORI PICTURES IN THUMNAIL

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Год назад +5

    14.00 எனக்கு முன்பாக தெரியும் நல்ல மனசு என்று, நல்ல பதிவு யானை மீது சவாரி செய்வது புத்திசாலித்தனமான முடிவு.

  • @sagayamable
    @sagayamable Год назад +2

    With love Devasagayam ❤️❤️👌👌

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 Год назад +4

    soori ethana murai annan nu sollraaru count pannunga avvalavu mariyathai so hats off you

  • @ManojKumar-qj8jo
    @ManojKumar-qj8jo Год назад +3

    Super sir

  • @mkvvvv
    @mkvvvv Год назад +3

    Spr spr str ah uhm edunga VP team

  • @AKMRAZUL
    @AKMRAZUL Год назад +3

    இந்த வெள்ளந்தி வெள்ளந்தினு சொல்வாங்கள்ல…
    அதுக்கு உதாரணம் நம்ம சூரிதான்.

  • @kathir7892
    @kathir7892 Год назад +6

    Unexpected

  • @Whereismyway001
    @Whereismyway001 Год назад +3

    Good conversation

  • @dineshraj9563
    @dineshraj9563 Год назад +4

    Add soori photo in thumbnail Sir..

  • @sheiks6005
    @sheiks6005 Год назад

    Mr.soori.nalla speach pilaithukolvar.

  • @TrollNinja69
    @TrollNinja69 Год назад +1

    Great interview

  • @manojastred5797
    @manojastred5797 Год назад +1

    He groomed himself good to be a hero 🙌🙌

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +4

    மற்ற நடிகர்கள சூரியிடம்
    கற்று கொள்ளுங்கள் பண்பு
    aப்படி என்று

  • @babudindigul1769
    @babudindigul1769 Год назад +2

    Vanakkam 🙏 Anna 🙏

  • @rajasekar4103
    @rajasekar4103 Год назад +2

    Super anna

  • @samynathanr12
    @samynathanr12 Год назад +2

    Semma bro😎😎😎😎👍🏻

  • @ArifArif-zh6dw
    @ArifArif-zh6dw Год назад +3

    Hi Anna ungaloda fan

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад

    அருமை

  • @kpraveen1995
    @kpraveen1995 Год назад +9

    Please keep Soori’s pic on the thumbnail

  • @agasto777
    @agasto777 Год назад +2

    Soori 💗

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Год назад +1

    Yes be honest in where ever you work

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb Год назад +4

    Sema jolly fun

  • @arunkumarkumar1968
    @arunkumarkumar1968 Год назад +4

    Expect str interview for valaipeachu

  • @jayakumarkumar3327
    @jayakumarkumar3327 Год назад +5

    அண்ணே அண்ணே அண்ணே போதும்

  • @jamesf6652
    @jamesf6652 Год назад +8

    டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த அந்தகம் திரைப்படத்துக்கு எப்போது விடுதலை கிடைக்கும்

    • @sgramesh1980
      @sgramesh1980 Год назад

      போஸ்டர் ஏப்ரில் 14 வரும்

  • @friendofalon
    @friendofalon Год назад +11

    எத்தனை முறை அண்ண என கூறினார் சூரி😂

  • @aravinthkr3381
    @aravinthkr3381 Год назад +2

    First like and first commant

  • @Ranjithkumar-el9km
    @Ranjithkumar-el9km Год назад +2

    Nice 👍🏼👍🏼

  • @mohamedfaizal7150
    @mohamedfaizal7150 Год назад +1

    Super

  • @karthickraja5222
    @karthickraja5222 Год назад +2

    Intha video. Part 2 varuma

  • @KannadiChannel
    @KannadiChannel Год назад

    அருமையான நேர்காணல்...

  • @kavinkumar6288
    @kavinkumar6288 Год назад +1

    நீங்கலுமா part 2

  • @chandrakumar4006
    @chandrakumar4006 Год назад +2

    அண்ணென் அன்னேன் 🤩

  • @jafferali1742
    @jafferali1742 Год назад

    ALL THE BEST SURI

  • @grs1074
    @grs1074 Год назад

    பெரிய ஹீரோக்கள் கூட பேசும் போது குழந்தைதனமா அறியாமையா பேசுறாங்க.சூரி மாதிரி திரையில சிரிக்க வைக்கிறவாங்க ரெம்ப புத்திசாலினமா பேசுறார்

  • @bathroom417
    @bathroom417 Год назад

    *முதல்ல காமெடி பண்ணுங்க சூரி அப்புறம் கதைநாயகன் ஆகலாம்* 🙏🙏🌹

  • @pssankar9799
    @pssankar9799 Год назад +1

    🎥🎞️👍