"25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.. மக்கள் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கவில்லை" - பெத்தேல்நகர் |Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 90

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 года назад +27

    முதல் குற்றவாளி அரசு அதிகாரிகள், இப்போது இதை விட்டால் அடுத்து வேறு ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வர்

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 года назад +2

      முதல் குற்றவாளி அரசியல்வாதிகள், அவர்கள் சொல்வதை செய்வதே அரசு athikarigal

    • @vimalv1129
      @vimalv1129 2 года назад

      Dai unaku enna mooditu iru

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 2 года назад +11

    அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் என்றாவது ஒரு நாள் பிரச்சினை வரும் என்ற பயம் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது.

  • @geetham7189
    @geetham7189 2 года назад +19

    நீர் நிலைகள் மீட்பதற்கு மிக்க நன்றி

  • @narayanansri5142
    @narayanansri5142 2 года назад +44

    25 வருடங்களாக வீட்டுவரி
    மின் கட்டணம் எந்த அடிப்படையில் அரசு பெற்றுள்ளது?
    முதல் குற்றவாளி அரசு நிர்வாகம் தான்!

    • @srm2510
      @srm2510 2 года назад +10

      25வருசாமா அரசு நோட்டிஸ் கொடுத்துகிட்டுதான் இருக்குது இவனுங்க ஏரி நிலத்த காலி பண்ணாம அடம் பிடிக்கிறானுங்க. இப்பதான் அரசு நடவடிக்கையில இறங்கி இருக்கு.

    • @srm2510
      @srm2510 2 года назад +3

      @@narayanansri5142 சரியான ஆதாரம் இருந்திருந்தால் வள்ளுவர் கோட்டம் இடிக்கப்பட்டிருக்கும், உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுங்க அரசு நடவடிக்கை எடுக்கும், வள்ளுவர் கோட்டம் இடிக்கபட்டால் அருகில் இருக்கும் குடியிருப்புகளும் இடிக்கப்படும் அதுவும் ஏரி நிலமாகதான் இருக்கும், இப்போது இதை செய்யாவிட்டால் பல ஆண்டுகளாக உழைத்து சம்பாதிக்காமல் அரசு நிலங்களை குறி வைத்து ஆக்கிரமிக்கும் கும்பலை ஒழிக்க முடியாது.

    • @srm2510
      @srm2510 2 года назад +4

      @@narayanansri5142 வள்ளுவர் கோட்டம் இருந்த இடத்தில் ஏரி இருந்த ஆதாரம் வேண்டும், ஆதாரம் இல்லாமல் 1974ல் உங்க தாத்தா பாட்டி சொன்ன கதையை வைத்து நீதிமன்றம் அதை இடிக்க உத்தரவிட முடியாது, அரசும் அதை செய்யாது.

    • @vimalv1129
      @vimalv1129 2 года назад +1

      @@srm2510 dai otha unaku enna avanga pesi case nadathi panipanga

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 2 года назад +8

    மழை பெய்யும்போது தண்ணீர் நிற்க வில்லை , தொடற்மின்சாரம் என்பது கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஆக்கரமிப்புக்கு எல்லாமே துனைபோனவர்கள்தான்.எதை ஒன்றையும் சட்டத்தின் மூலம் கையான்டு வாழவேண்டும்.

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 2 года назад +5

    ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், ஜல்லிக்கட்டு நடத்த போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் ஏன் இந்த 4000 குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு போராட்டம் நடத்தவில்லை? வரவு வரவில்லையா?

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 года назад +18

    யார் வேண்டுமானாலும் பார்வையிட்டு கருத்து சொல்லலாம். எத்தனையோ ஆயிரம் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.

  • @ulagavazhkkiyinunmai8949
    @ulagavazhkkiyinunmai8949 2 года назад +7

    உண்மை தன்மையை அறிந்து கூறும் நல்ல மனிதர் இவர்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 года назад +4

    ஈஞ்சம்பாக்கம் நகருக்கு கர்த்தர் இப்பொழுதெல்லாம் மக்கள் காதர் அவர்கள் கர்த்தராகிய இயேசு நிமிடத்தில் இருந்து வருகிறார் சுடலை காட்சிகள் எல்லாம் நாசம் சர்வநாசம் தருவான் சனி வந்துவிட்டார்

  • @narayananmohan342
    @narayananmohan342 2 года назад +4

    ஐயா எல்லாம் சரி. ஆனால் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். இது தேர்தல் காலம். எனவே வேலைகளில் சற்று சுணக்கம் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு வேகம் எடுக்கும் எச்சரிக்கையாக உங்கள் எதிர்ப்பு வேலைகளை முன்னெடுங்கள். (இப்போது சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தைப் போல.)

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 года назад +1

    பெத்தல் நகர் என்ற பெயர் இருக்கும் போது எப்படி ஆக்ஸன் எடுக்க முடியும்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 года назад

    நன்றி தெய்வமே.எடுத்து சொல்லுங்கள். செய்வார்கள் நம்பிக்கை

  • @mahendran5747
    @mahendran5747 2 года назад +11

    கோர்ட் ல் ஆதாரம் உடன்பதிவு பண்ணினால் உங்களை பாராட்டலாம். மீடியா விளம்பரம் க்கு பேசுவது பெரும்பாலும் உள்ளது

  • @true535
    @true535 2 года назад +6

    ஓங்கோல் தெலுங்கன் திராவிடியாகட்சியை ஒழிப்போம்
    தமிழன் அண்ணாமலைக்கு வாக்களிப்போம்
    தமிழன் தமிழகத்தில் மானத்தோடு சுயம்புவாக
    மகிழ்ச்சியாக
    பயமில்லாமல் வாழ்வோம். மீண்டும்.ராஜராஜசோழன் .சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி தமிழகத்தில் மலர். தாமரையை தமிழர்கள் மலர வைக்கவேண்டும். எல்லா மாவட்டத்திலும்
    ஜெய்ஹிந்த்

    • @venkatachalammatchmoveartist
      @venkatachalammatchmoveartist 2 года назад +1

      Tamilan annamalaiya potta naya kannadan annamalaibda

    • @true535
      @true535 2 года назад

      @@venkatachalammatchmoveartist எண்ண தெலுங்கனுக்கு பிறந்தயா. அப்ப சரி ம்மா

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 2 года назад +2

    Very nice, give support to occupiers, and take patta land to construct road, take land to construct railway,

  • @maruthu9501
    @maruthu9501 2 года назад +9

    டேய்ய் சமூக போராளிகளா இப்போ எங்கடா ஒழிஞ்சிருக்கீங்க

  • @muthuesaki9068
    @muthuesaki9068 2 года назад

    சூப்பர்

  • @lucianisaac2982
    @lucianisaac2982 2 года назад

    When was the (Date & Year) Writ Petion filed?

  • @pspp592
    @pspp592 2 года назад +2

    Arumi iya 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +15

    இப்போது எங்க சமூக போராளிகள் ???
    சுந்தரவல்லி
    டேனியல் காந்தி
    ஆரோக்கிய ராஜ் (கெளதமன்)
    சீப்பு செந்தில்
    சவுக்கு சங்கர் ???
    😅😅😅

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 года назад +3

      அவரும் டாஸ்மார்க்கில் தண்ணி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் பிப்ரவரி 30 ஆம் தேதி தான் வருவார்கள்

  • @kalyanraman801
    @kalyanraman801 2 года назад +15

    பெத்தெல் நகர் என்பது ஒரு மதத்தினர் வாழும் பகுதியா?

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 года назад +3

      அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.

    • @kmurugan20
      @kmurugan20 2 года назад +1

      Ithu akiramippu illa, panjayathu mudivu panni makkalukku kudutha idam 30, 40 varasathukku munadi

    • @badboys9702
      @badboys9702 2 года назад

      Illaa

    • @Aishwaryaaishwaryaaaa
      @Aishwaryaaishwaryaaaa 2 года назад +1

      இல்லை.

    • @umamageswari8313
      @umamageswari8313 2 года назад

      All religions and community are there

  • @yuvapriya5717
    @yuvapriya5717 2 года назад +1

    Save bethel nagar

  • @yuvapriya5717
    @yuvapriya5717 2 года назад +1

    Nalaiku yena therpu kandipa vedio podunga

  • @jpremnath8564
    @jpremnath8564 2 года назад

    Plz come Annamalai sir

  • @p.j.lakshmip.j.lakshmi4966
    @p.j.lakshmip.j.lakshmi4966 2 года назад

    Sir if we select Chennai city map lot of places may be vacated

  • @ராஜ்-ள6ய
    @ராஜ்-ள6ய 2 года назад +5

    நீங்கலாம் பேச வந்துட்டீங்க 🤔🤔எங்க தலைவர் எழுச்சி ,சமத்துவம், அண்ணன் எங்கடா 🤔

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +1

    Government should appeal and defend. Demolishing thousands of houses would impact environment also so Tamilnadu pollution board should file affidavit and get time period to analyse and create report about the pollution cause the health hazardous to the neighborhood

  • @grajendran3923
    @grajendran3923 2 года назад

    நன்றி சாமி....

  • @tamilselvan729
    @tamilselvan729 2 года назад

    Everyone should help for this 24000 peoples.

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 2 года назад +1

    இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியவில்லை என்றாலும் அவர்களின் அடிப்படை (இருக்க ஒர் இடம்) உரிமைகளை பறிகாதீர்கள்

  • @vijaynemochannel
    @vijaynemochannel 2 года назад +2

    Everybody is having their own reason..if that's not happiness and this reason will quatoe in the other locations

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 2 года назад +1

    These lawyers receive lacks to appear for this people

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +19

    ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு தான்..அகற்ற வேண்டும்

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 2 года назад +5

      அப்போ போய் துரைப்பாக்கம் - பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்று பார்ப்போம்
      கல்லூரி அபார்ட்மெண்ட் மற்றும் ஐ.டி கம்பெனிகளை உடனடியாக இடிக்கவும்.
      கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு சட்டம்
      சாமானிய மக்களுக்கு ஒரு சட்டமா?
      அந்த மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு
      CASA Grande , Appasamy, ceebros போன்ற கார்ப்பரேட் பொறம்போக்குகளுக்கு விற்றுவிடும் இந்த அடிமைகள் அரசு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @badboys9702
      @badboys9702 2 года назад

      Eavan seytha enna namaku athanaa 🤦🏼‍♂️

    • @Siva-lk2gj
      @Siva-lk2gj 2 года назад +1

      Venna kaasu kuduthu edatha vaangunom

  • @pspp592
    @pspp592 2 года назад +2

    Immakkalin kadavul ivaray 🙏🙏🙏🙏🙏

  • @senthursenthur9770
    @senthursenthur9770 2 года назад +1

    பெத்தேல் நகரா????

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 года назад +1

    இப்போதெல்லாம் ஆக்ரமிப்பாளர் தவறு செய்பவர்கள் க்கு ஆதராவாக பேசினால் தான் சமூக ஆதரவாகளர்கள் ன்னு ஊடகம் சொல்லும்! எதிராக கூறினால் சாதி முத்திரை!

  • @padharath1879
    @padharath1879 2 года назад

    Yennamo panreenga pannunga

  • @balanprincy6972
    @balanprincy6972 2 года назад

    பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது....ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது

  • @khoushik6592
    @khoushik6592 2 года назад +1

    First officials who gave approvals to be dismissed nonsense

  • @jsajesh9988
    @jsajesh9988 2 года назад

    Name super

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 2 года назад

    Occupy government land in advance, occupy for your people, then we can get patta after 40 years.

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 2 года назад

    பிரசாரத்தை ஆரம்பிச்சாச்சா?சட்டமே தேவையற்றது என்ற பிரசாரத்தையும் செய்யலாம்.

  • @prabhupr5925
    @prabhupr5925 2 года назад +2

    It's not proper place to live

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад

    TV

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 года назад

    Government land ku thirty years easement, twenty five ku action vanduthu.

  • @kannanj7138
    @kannanj7138 2 года назад

    Each home bribes I think so

  • @jemimagunaseelan9203
    @jemimagunaseelan9203 2 года назад

    Kasu kututha vankalukuthan kashtam theriyum

  • @commonman1738
    @commonman1738 2 года назад +1

    Ecr il irukum audio launch politician idhuku support pananum.....

  • @purushothman7985
    @purushothman7985 2 года назад

    அதெல்லாம் கிடையாது விடியல் ஆட்சியில் நாங்கள் இடிக்கனும்னு முடிவு பண்ணிட்டோம் .....எங்களுக்கு பூங்கா, பாலம் கட்டுவது தான் முக்கியம் அதனால் எத்தனை மக்கள் வீடு பறிபோன எங்களுக்கு என்ன.........கடைசி வரை திமுக வை தூக்கி பிடித்து ஓட்டு போட்டு திமுக குடும்பத்தை வாழவைக்க ஒழைத்துக்கொண்டே இருப்போம்.....
    திமுக எனும் ஒரு குடும்பம் வாழ உழைக்கும் திருந்தாத உபி தொண்டர்களை கொத்தடிமைகள் என்று சொல்லுவதே சரி.......

  • @nagarajanlekshmanan1023
    @nagarajanlekshmanan1023 2 года назад +4

    Prampokku land should be taken back.

  • @karthypaiya
    @karthypaiya 2 года назад +1

    News going around that Sudalai wants to gift this land to his son-in-lawn Saber-ishan for building a film-city

  • @sundarm2991
    @sundarm2991 2 года назад +6

    dmk epadi. sema drama. vote

  • @sugumarsugumar6482
    @sugumarsugumar6482 2 года назад

    TAMILAGA MUTHALVAR MK.STALIÑL AVARGAL ECHAPAKAM VISAYATHIL MULU
    MAIYA THALAI IDAVENDUM.
    NEETHI MANTRAN NEETHI ARASARGALAI MATHIKAVENDUM
    ANAL AVARGAL SOLVATHU ANAITHUM KETAL ORU MUTHALVR DEVAI ILLAI ENTRU
    MAKAL KARUTHUVARGAL.THANI
    PATAMURAIL ATHIKARANGAL IRU
    KUM ATHAI PAYAN PADUTHI NEE
    ARASARGALUKU THERIYA PADUTHA VENDUM YARUKAKA
    MAKAL MAKALUKAKA THAN NEE
    NGAL NEETHI ARASARGAL ITHIL
    MAKALAI VERUKAMAL MUTHAL
    VAR NATANTHU KOLLAVENDUM
    ATHAIVIDUTHU VALITHAVARINL
    TAMILAGAMAKAL VERUVITHAMA
    POGAKUDUM VALGAI NETRU INTRU NALAI AVALAVUTHAN
    ITHAI ARINTHU PURINTHU THERINÞHU NAM MAKALAI KAPA
    TRAVENDUM ENPATBU EMATHU
    VENDUKOLAGUM. ANBUDAN
    SOLIAN SUGUMARAN V V G R

  • @antonymary2817
    @antonymary2817 2 года назад

    30 year's aana piragay porampokku nilam ungalukku sondham agum
    So .. thirty years complete aagadha endha documents um selladhu sir
    Pavam indha makkal.
    Sorry.

    • @geetham7189
      @geetham7189 2 года назад

      நீர் நிலைகள் மீட்பதற்கு மிக்க நன்றி

  • @devakumarc53093
    @devakumarc53093 2 года назад

    😁😁😁😁
    ADVAGATE DMK 🍌🍌🍌🍌🍌