நீங்க கேக்குற மாதிரி துணி தைத்துக் கொடுக்க நாங்க ரெடி..ஆனால் நீங்க அதுக்கு ரெடியா??

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 10

  • @philips125
    @philips125 4 месяца назад +3

    என் மனசில் உள்ள ஆதங்கம் கோபம் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் நீங்க கொட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி.நம்ம டெய்லர்களின் மனநிலையை இந்த வீடியோ உணர்த்துகின்றது. ரொம்ப நன்றி. நானும் இந்த சூழ்நிலையை 2 நாளுக்கு முன்னாடி சந்திச்சேன் .அதனால்தான் இந்த ஒரு ஆதங்கம்.❤

  • @philips125
    @philips125 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @vidhyashenoy4329
    @vidhyashenoy4329 4 месяца назад

    Super Akka

  • @mohammadraja9470
    @mohammadraja9470 4 месяца назад

    உண்மை அக்கா நானும் ஒரு டைலர்

  • @philips125
    @philips125 4 месяца назад

    Super I am tailor

  • @jayalakshmij8462
    @jayalakshmij8462 4 месяца назад

    🙏