🔴LIVE : விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | VCK | Thirumavalavan | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 29

  • @G.Nethra-c3c
    @G.Nethra-c3c Месяц назад +1

    🙏🙏

  • @Seshadri-p1s
    @Seshadri-p1s Месяц назад

    நீங்கள் இந்த மாநிலத்தை அல்ல நாட்டையே ஆள் வேண்டும் புரட்சி டாக்டர் திருமா

  • @stoneagerr
    @stoneagerr Месяц назад +1

    Awesome speech. Thalaivar is spot on!

  • @harikrishnan7193
    @harikrishnan7193 Месяц назад

    அருமை

  • @chandrukumar5622
    @chandrukumar5622 Месяц назад +2

    Great Leader Dr.Thiruma

  • @SureshSuresh-wp5qk
    @SureshSuresh-wp5qk Месяц назад

    தலைவர்க்கு ஒர் பீர் குடுங்க காமடி நல்லா இருக்கு

  • @nithishkumar4609
    @nithishkumar4609 Месяц назад

    ❤❤❤❤

  • @GanesanDivya-i6g
    @GanesanDivya-i6g Месяц назад +2

    1no 🗣️

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +1

    ஒருவாரமாக தலைவர் பேச்சில் தடுமாற்றம்,மாற்றி மாற்றி பேசுகிறார்..
    மது ஒழிப்பில் தெளிவான சிந்தனை தேவை

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 Месяц назад +2

    😭😭😭 Pooda Badu Thiru 😢😢😢

  • @kayalmalai3258
    @kayalmalai3258 Месяц назад

    சகோதரர் திருமா அவர்கள்
    அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பிறகு தலித்
    ( பறையர் ) மக்களுக்கு
    கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் ஆரம்பத்திலிருந்து வளர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளுடன்
    தொடர்பு வைத்து தற்பொழுது தமிழகத்தின்
    பெரிய கட்சியான திமுக கூட்டணியில் சேர்ந்து
    பல வெற்றிகளை தொடர்ந்து பெற்று வருகின்றீர்கள்
    பல மாநாடுகளை நடத்தி
    வெற்றி நடைபோட்டீரகள்
    பாராட்டுகளை பல் வேறு தரப்புகளிலிருந்து பெற்றீர்கள்
    உங்களுக்கு ஓர் அன்பான
    வேண்டுகோள்
    தற்போது அறிவித்துள்ள
    மது ஒழிப்பு மாநாடு அனைவருக்கும் ஏற்றுகொள்ளவேண்டியகருத்துதான் ஆனால் மதுவிற்க்கு நம்மைபோன்ற
    உழைப்பாளி வர்க்கம் தான்
    மிகவும் பாதிக்கின்றனர்
    கிராமத்தில் உழைத்துவிட்டு வந்து பலகிலோமீட்டர்சென்று. குடித்துவிட்டுதான்வீட்டிற்க்கே செல்கின்றனர் பலர்
    இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எத்தனை மாநாடுகள் போட்டாலும் எத்தனை ஆட்சி வந்தாலும்
    மதுவை கண்டிப்பாக ஒழிக்கமுடியாதுஎன்பது எதார்த்த உண்மை
    ஆரம்பித்த மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு உங்கள் சமத்துவ சமதர்ம பாதையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து
    செயல்பட்டு பலவெற்றிகளை பெற்று
    கட்சியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    அன்புடன் சகோதரர்
    மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு

  • @ckprithish5550
    @ckprithish5550 Месяц назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ganeshneyveli
    @ganeshneyveli Месяц назад

    சன் டிவி ஏன் உங்களை காட்டவில்லை கூட்டணி தர்மம் இல்லை

  • @b.m.hgamingyt7403
    @b.m.hgamingyt7403 Месяц назад

    Beer மட்டும் அனுமதித்தால் நல்லாருக்கும்!

  • @samuelraj2497
    @samuelraj2497 Месяц назад

    வழுவா இருக்கிறவன் தான் இப்ப திருடிட்டு இருக்கான் அரசியல்ல

  • @manjathool
    @manjathool Месяц назад

    En idaila konja neram video off aagirichi

  • @MuthuKumar-jk3nh
    @MuthuKumar-jk3nh Месяц назад +1

    மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்துகிறது என்ருல் என்க்கு சிரிப்புதான் வருகிறது வாழ்த்துக்கள் வனங்குகிறேன் திருமாவை🙏🙏🙏🙏🙏

  • @omsairampavers830
    @omsairampavers830 Месяц назад +1

    Nolu naikk Orinda .ariyaitiya kediketiya thirums😊

  • @omsairampavers830
    @omsairampavers830 Месяц назад

    Eduke Mela evvalu pesinalum maraithi illi thirums

  • @omsairampavers830
    @omsairampavers830 Месяц назад

    Stainkita evvalu vangita

  • @omsairampavers830
    @omsairampavers830 Месяц назад

    Etirakalaa opposite parthi a ematiten

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +6

    ஒருவாரமாக தலைவர் பேச்சில் தடுமாற்றம்,மாற்றி மாற்றி பேசுகிறார்..
    மது ஒழிப்பில் தெளிவான சிந்தனை தேவை