கேள்வி கேட்பவர்களை நீங்கள் குற்றவாழியாகத்தான் பார்க்கிறீர்கள். நீங்களும் மனந்திரும்ப நான் ஜெபிக்கிறேன் இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். (மாற்கு 12:31) குறை சொல்பவர்களை குறை சொல்வதும் குறைதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லா குடும்பத்திலேயும் எல்லா தவறும் நடக்கிறது அதுக்காக தவறு செய்யலாமா இல்லை தவறிலே வாழலாலாமா.... போய் வேதத்தை context யோடு வாசியுங்கள் குறை சொல்லுவது என்றால் என்ன... எச்சரிப்பு என்றால் என்ன என்று...... மனிதனை பின்பற்றி செல்லுவதை விட்டுட்டு கிறிஸ்துவை பின்பற்றுங்கள் அப்பொழுது நீங்கள் தப்பி பிழைப்பிர்கள்... ஜாக்கிரதை மனம் திரும்பு சகோதரியே
நீங்க அதை எப்படி சொல்வீர்கள் சினிமா பாடல்கள் என்று. ஒரு காலத்தில் இந்த போலி கிறிஸ்தவர்கள் டிவி பார்ப்பதே பாவம் என்று சொல்லி வந்தனர் உங்க வீட்டில் டிவி இருக்கிறதா அப்போது அது சாத்தான் இருக்கும் இடம் என்று பொய் உபதேசம் கூறினர். பிறகு டிவியில் இவர்களை போல் கள்ள உபதேசம் செய்ய தொடங்கின போதோ அது பரிசுத்தமாக மாறி அந்த டிவியில் நான் உபதேசிக்கின்றேன் அதை பாருங்கள் என்று சொன்னார்கள் அப்போது எங்கு சென்றது உங்க டிவி சாத்தான். பின்னர் கைபேசியை ஒரு சாத்தான் என்று உபதேசித்தார்கள் இந்த கள்ள உபதேசியார்கள் . அதில் இவர்கள் தங்களுக்கு ஒரு சேனல் உருவாக்கி அதில் இவர்களின் வாயில் வரும் தேவையற்ற குப்பைகளை கெட்ட அதை பாருங்கள் என்று விளம்பரம் செய்தனர்.சினிமாவே மோசம் என்றால் ten commandments , இயேசுவின் வாழ்க்கை வரலாறு சினிமா எடுத்ததை எல்லாம் கூட பாவம் என்று சொல்வீர்களோ? ஏன் இப்படி கள்ள நோக்கங்கள் செய்கிறீர்கள் இப்போது ஜான் ஜெபராஜ் இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்
மூத்த ஊழியர்கள்களை மரியாதை இல்லாமல் மேடைகளில் பேசும்போது நீங்கள் எங்கிருந்தீர்கள் சகோதரி. இப்போது உபதேசித்து போல் அப்போதும் உபதேசித்து இருக்கலாமே. தம்பியை குறை சொன்னவுடன் இவ்வளவு வேதனை படுகிறீர்களே அன்றைக்கு மூத்த ஊழியர்கள் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார்கள் நியாயபடுத்துகிற காரியம் நியாயமாக இருக்கட்டும். என் வசனத்திற்கு நடுங்குகிறவனையை நோக்கிப் பார்ப்பேன் என்று வேதம் சொல்லுகிறது. உங்கள் தம்பி வசனத்திற்கு நடுங்கட்டும் கர்த்தர் நோக்கிப் பார்ப்பார். தம்பிக்காக கவலை படாதிருங்கள் அழிந்து போகிற ஆத்துமா விற்காக கவலை படுங்கள்
இன்னும் தேவ சமூகத்தில் குத்தாட்டம் போட வேண்டுமா? கர்த்தர் தான் அவனை புறக்கணித்து விட்டார். ஆனால் உங்களுக்கு அவனை விட மனமில்லை.போய் வேதத்தை படித்து,ஆராய்ந்து ,தேவனுக்கு பிரியமாய் வாழ பார். எந்த ஊழியக்காரன் பின்னாலேயே ஓடாதீர்கள். இவன் மதுரை ஜஸ்டின் போன்றவர்கள் சம்பாதிக்கும் முயற்சியில் தான் உள்ளார்கள்.
அந்த மகன் ஒரு மேடையில் கூட கையில் வேத்ததை கையில் வைத்து தேவனை பிரஸ்தாபப்படுத்வில்லை.. What is that Megan's passion..? தேவன் இன்னும் வல்லமையாய் பயண்படுத்துவார்... இடறல்... என்றால் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்க.. Zechariah 7:12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று. Yea, they made their hearts as an adamant stone, lest they should hear the law, and the words which the LORD of hosts hath sent in his spirit by the former prophets: therefore came a great wrath from the LORD of hosts.
7.நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, In all things shewing thyself a pattern of good works: in doctrine shewing uncorruptness, gravity, sincerity, 8.எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you. Titus 2:7,8
அக்கா நீங்க பவுலை போல மூன்றாம் வானம் வரை போனங்கனு நினைக்கிறேன்... வேதத்தில் ராஜாக்கள்.. ஞானிகள் ,அவர்களெல்லாரும் தேவனால் ஆசீர்வதிப்பட்டும் , எப்படி தங்கள் பொல்லாத கிரியைகளின் நிமித்தம் விழுந்தார்கள் என்று... சமஸ்த்த இஸ்ரவேலில்.. சவுல் ராஜா தாவீது ராஜா சாலமோன் ராஜா ரெகொபெயாம் ராஜா இஸ்ரவேல் கோத்திரத்தின் ராஜாக்கள்... நாதாப், பாஷா.. ஏலா.. சிம்ரி.. தம்னி.. உம்ரி.. ஆகாப்.. அகசியா.. யெகூ.. யோராம்.. யோவாகஸ்.. யோவாஸ்.. யெரோபெயாம் ||.. சகரியா.. சல்லும்.. மெனாகேம்.. பெக்காகியா.. பெக்கர்.. ஓசெயா. யூதா கோத்திரத்தின் ராஜாக்கள்.. யெரொபெயாம் அபியா ஆசா யோசாபாத் அகசியா அத்தாலியான் யோவாஸ் அமத்தியா உசியா யோதாம் ஆகால் எசேக்கியா மனாசே ஆமோன் யோசியா யோவாகாஸ் யோயாக்கீம் யோயாக்கீன் சிதேக்கியா... இவர்கள் தேவனால் ராஜாக்களாக ஆசீர்வதிக்கப்கட்டு.. வழி விலக ஆரம்பிக்கும் போது.. தேவனால் அனுப்பட்ட தீர்கதரிசிகளால் எச்சரிக்கப்பட்டும் அவர்கள் செய்த பொல்லாத காரியங்கள் எத்தனை & எப்படி விழுந்தார்கள் என்று தெறிந்துக்கொண்டால்... இயேசு கிறிஸ்துவின் பிறப்பு... இறப்பு, உயிர்தெழுதல், மற்றும் இரண்டாம் வருகையின் ஆயத்தத்தை பற்றி மிக கவணமாய் இருக்க முடியும் சகோதரரே... 1 சாமுவேல் முதல் மல்கியா வரை வேத்தை (தேவ வார்த்தையை ) தெளிவாக அறிந்த்துக்கொண்டால் 65% வேதத்தின் மகத்துவத்தை தெளிவாக அறிய முடியும் அக்கா .. 🙏🙏🙏 பேசும் போது கவணம் அவசியம்.. Please Note. : In spiritual life drive Emotional talk Will be spoiling testimony..
அக்கா பேசுகிறது எப்படி இருக்கிறது என்றால் 😮😮:: --- ஒரு திருடனை பிடிக்கும் போது , அவன் -- இந்த உலகத்தில் ஒருவரும் திருட வில்லையா?😮?! என்னை ஏன் பிடிக்க வருகிறீர்கள் என்று சொல்வது போல் உள்ளது அக்கா 👌👌👍😅😅😅!!
நீங்கள் சொல்வது போல் இல்லை திருடன் அது சமுதாயத்தில் நடக்கிற சம்பவம் நாம் வேதத்தில் அடிப்படையில் பார்ப்போம் இயேசுவிடம் ஒரு ஸ்திரியை விபசாரம் செய்ததாக அந்த நாட்டினர் அனைவரும் அவளை இயேசுவிடம் கொண்டுவந்து கல்லால் அடித்து சாகடிக்க வேண்டும் என்றும் மோசேயின் காலத்தில் இருந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறி கொண்டுவந்தனர். அதற்க்கு இயேசு உங்களில் பாவம் செய்யாதவன் எனவே முதலாவது இல்லை இவள் மேல் போடுங்கள் என்று சொன்னார் அது போல தான் இப்போது ஒரு மனிதனை(ஜான் ஜெபராஜ்) குறை கூறி உங்கள் வியாபாரத்தை நடத்திக்கொண்டு இருப்பவர்கள் உங்களிடம் எந்த பாவம் இல்லை என்று நினைப்பவர்கள் ஜான்ஜெபராஜ் பற்றி தூற்றுங்கள்
அக்கா. புகழ் அடைந்தார். உண்மை. ரொம்ப முட்டு கொடுக்காதீங்க. பாடல்கள் கிழு கிழுப்பைதான் ஏற்படுத்தியாதேயன்றி இரட்சிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையோ என்பதுதான் வருந்தாதக்க து. கருத்துக்கள் அருமை.. அலசி ஆராயவும்.
John Jebaraj should change from his crooked and evil ways. He should know that God will use even a Donkey for his glory. He needs humbleness and down to earth attitude.
Ps. John Jebaraj has left his wife and son and files for divorce, bringing disgrace to God’s name. We are not jealous of such a man, we are frustrated that God’s name is dishonored because of his actions.
வேதத்தில் ஒரு வசனம் மட்டுமா இருக்கு அக்கா??😅😅😅??! ஒரு ஆத்துமா வழி விலகும் போது -- எச்சரித்துப் புத்தி சொல்லு என்றும் வசனம் இருக்கிறது தெரியுமா அக்கா?? 😅😅??!
01:15 ஜான் ஜெபராஜ் பற்றி பேசுவதே அவரவர் குடும்பத்தில் அப்படியொரு பிள்ளை எழும்பிவிடக் கூடாதென்பதற்காகத் தானே அம்மணி ? ஜான் ஜெபராஜ் விழுந்து போகவில்லை, விழுந்து போகவே இல்லை.. அவர் எப்போது எழுந்தார் விழுவதற்கு ? உலகத்தை சபைக்குள் கொண்டுவரும் அந்நிய அக்கினியே ஜான் ஜெபராஜ். ஆரோனின் பிள்ளைகளை பட்சித்த அதே அக்கினி இன்றைக்கும் நம் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கிறார். அடித்ததே அவர் தான் என்றால் அதுபற்றி பேசமாட்டீர்களோ ? நீங்கள் பெற்ற அபிஷேகத்தின் லட்சணம் நன்றாகவே தெரிகிறது.
பாலாஸ் லாரி நல்ல பாடகர் இப்போதும் பாடல் பாடப்படுகிறது.கடைசியில் இந்துவாக இஸ்லாமியராக மாறி மரித்துபோனார். எச்சரிக்கை. எச்சரிக்கை. பாடல் பாடல். பின்பற்றுகிறவர்கள் பல கோடியாக இருக்கலாம்.அவர்கள் எல்லாம் சீஷர்களாக வாழ்கிறார்களா? அல்லது பாடல் ரசிகர்களாக வாழ்கிறார்களா? எனக்கும் எச்சரிக்கை எல்லாருக்கும் எச்சரிக்கை தேவை. அவர் நல்ல சீஷராக வாழ்ந்து உலக மக்களால் அறியப்பட்டவர் மக்களால், குற்றம் சாட்டப்படாதவராக வாழ்ந்து காட்ட ஜெபிக்கிறேன். ஜெபிப்போம் நிமிரட்டும். பணஆசை எல்லாத்தீமைக்கும் வேர். ஆமென் அல்லேலூயா
வல்லமை என்றால்.... அபிஷேகம் என்றால்... ??? வலுசர்பம்.. சாத்தான்.. பரலோகத்தை பார்த்தவன்... இசை அவனது பிரதான வேலை.. அவனை எல்லாரும் தொழுது கொள்ள வேண்டும் என்று தான் ஏதேன் தோட்டத்திலிருந்து இன்று வரை கேவலமான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறானே... Your close friend John jebaraj என்ன அவி உடையவர் ? At least எசேக்கியேல்.. தானியேல்.. வெளிப்படுத்தின விஷேசம் வரை கொஞ்சமாவது படித்திருந்தால்... சர்வ வல்லமையுள்ள தேவனை பற்றி கொஞ்சமாவது மதிக்க முடியும்..
Praise the lord sister,apposlitly correct sister, lord Jesus Christ Bless brother John jebaraj and his family than brothers heavenly Father ministry sister.
நான் சகோ.ஜான் ஜெபராஜ்க்கு fan இல்லை , ஆனால் ஒரு மனிதனுடைய வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலும் நான் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
சகோதரி இவர் சபையை எதற்கு மூடினார் ன்னு பதில் சொல்லுங்க லூக்காஸ் னு ஒரு தேவ மனிதர் இருந்தார் அவருடைய மகன் ஹாஸ்பிட்டாலில் மரித்து போனான் அது சண்டே வாக இருந்தது ஆனால் அதை அவர் சபைக்கு அறிவிககா தாபடி சபையை நடத்தினார் சபையை மூடல சபை முடிந்த பிறகுதான் குழந்தையை அடக்கம் பண்ணினார்கள் இதை விட ஜான் ஜெபராஜ் க்கு என்ன பெரிய பிரச்சினை வந்துருச்சி இது மிகவும் தவறான முன்னுதாரணம் அவரிடம் ஆவியானவர் இருக்குறார் ன்னு சொல்றார் அவரிடம் ஆவிக்குரிய கனிய பார்க்க முடியல மற்ற மதங்களில் ஒரு சாமியார் தவறு செய்தால் கண்டிக்க மாட்டார்கள் முட்டு கொடுப்பாங்க கிறிஸ்தவம் மேன்மை யானது தவறு செய்தால் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால் மன்னிப்பார் நீங்க மற்ற மதத்தினவர் மாதிரி முட்டு கொடுக்காதீங்க அவருக்காக ஜெபிங்க கர்த்தர் அவருக்கு நல்ல காரியங்களை செய்யட்டும்
Sister, Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 இச்சையின் ஆவியின் பிடியிலிருந்து தம்பி ஜான் ஜெபராஜை இயேசுகிறிஸ்து விடுதையாக்குவாங்க. நிச்சயமாக நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்: துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள் . நீதிமொழிகள் 24:16.
The Holy Bible proclaims about those who have made mistakes and about the mistakes made, don't forget, first of all, his beginning was not right. Who are you to complain about senior ministers who run the church according to the Scriptures without following the ways of the saints who led the way and showed good living in the scriptures? The ax is placed under the grape plant You and I are living in a world where all the great saints like Balasir Larry have fallen. The Lord who administers justice is enough if you pray. Whoever made you a judge will do justice. Pr.SAM(Sam pastor) ❤ Love with JESUS, be guided by the Holy Spirit of God
Sister when he was drifting away did you take the time to go and talk to him. No point blaming all those who gave him opportunity. No one has a clue where he is. So all you can do is pray for him.
அக்கா நீங்க உண்மையான கிறித்தவ பெண் தான் உங்களுடைய மேக்கப்பு
OMG... ROFL... 😆
கேள்வி கேட்பவர்களை நீங்கள் குற்றவாழியாகத்தான் பார்க்கிறீர்கள்.
நீங்களும் மனந்திரும்ப நான் ஜெபிக்கிறேன்
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
(மாற்கு 12:31)
குறை சொல்பவர்களை குறை சொல்வதும் குறைதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லா குடும்பத்திலேயும் எல்லா தவறும் நடக்கிறது அதுக்காக தவறு செய்யலாமா இல்லை தவறிலே வாழலாலாமா.... போய் வேதத்தை context யோடு வாசியுங்கள் குறை சொல்லுவது என்றால் என்ன... எச்சரிப்பு என்றால் என்ன என்று...... மனிதனை பின்பற்றி செல்லுவதை விட்டுட்டு கிறிஸ்துவை பின்பற்றுங்கள் அப்பொழுது நீங்கள் தப்பி பிழைப்பிர்கள்... ஜாக்கிரதை மனம் திரும்பு சகோதரியே
நீங்கள் முதலாதவது மனந் திரும்புங்கள் சகோதரரே . உங்கள் குடும்பம் மற்றும் சுற்றியுள்ள நபர்களையும் மனந் திரும்ப செய்யுங்கள்
நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் ஏன் உலகத்தில் பிரதிபலிக்கவில்லை ?
விழுகிறவன் ஊழியத்திற்கு வரவேண்டாமே...அவன் எழுந்து வருவானாம் சினிமா பாடல்களை மீண்டும் பாடி இளையோர்களை திசை மாற்றவா?
நீங்க அதை எப்படி சொல்வீர்கள் சினிமா பாடல்கள் என்று. ஒரு காலத்தில் இந்த போலி கிறிஸ்தவர்கள் டிவி பார்ப்பதே பாவம் என்று சொல்லி வந்தனர் உங்க வீட்டில் டிவி இருக்கிறதா அப்போது அது சாத்தான் இருக்கும் இடம் என்று பொய் உபதேசம் கூறினர். பிறகு டிவியில் இவர்களை போல் கள்ள உபதேசம் செய்ய தொடங்கின போதோ அது பரிசுத்தமாக மாறி அந்த டிவியில் நான் உபதேசிக்கின்றேன் அதை பாருங்கள் என்று சொன்னார்கள் அப்போது எங்கு சென்றது உங்க டிவி சாத்தான். பின்னர் கைபேசியை ஒரு சாத்தான் என்று உபதேசித்தார்கள் இந்த கள்ள உபதேசியார்கள் . அதில் இவர்கள் தங்களுக்கு ஒரு சேனல் உருவாக்கி அதில் இவர்களின் வாயில் வரும் தேவையற்ற குப்பைகளை கெட்ட அதை பாருங்கள் என்று விளம்பரம் செய்தனர்.சினிமாவே மோசம் என்றால் ten commandments , இயேசுவின் வாழ்க்கை வரலாறு சினிமா எடுத்ததை எல்லாம் கூட பாவம் என்று சொல்வீர்களோ? ஏன் இப்படி கள்ள நோக்கங்கள் செய்கிறீர்கள் இப்போது ஜான் ஜெபராஜ் இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்
He will soon come up with rising glory with more anointing and songs. Praying for him. God bless you sister
வீட்ல நடக்கிறதுக்கு ஆலயத்துல நடக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கிறது அக்கா எங்க வீட்ல இந்த தப்பு பண்ணீட்டா கர்த்தர் பற்றி சொல்ல முடியுமா
அக்கா நீங்கள் சொன்னது போல் அவருக்காக ஜெபிக்கணும்.ஆனால் மனம் மாறி அவர் சத்தியத்திற்கு திரும்பவும் வரணும்.
நீயும் அவனைபோல கள்ளபோதகனாக வர விருமாபுகி 0:00 றியா? ஊழியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பணம் வசூலிக்க நினைக்கிறியா?
மூத்த ஊழியர்கள்களை மரியாதை இல்லாமல் மேடைகளில் பேசும்போது நீங்கள் எங்கிருந்தீர்கள் சகோதரி. இப்போது உபதேசித்து போல் அப்போதும் உபதேசித்து இருக்கலாமே.
தம்பியை குறை சொன்னவுடன் இவ்வளவு வேதனை படுகிறீர்களே அன்றைக்கு மூத்த ஊழியர்கள் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார்கள்
நியாயபடுத்துகிற காரியம் நியாயமாக இருக்கட்டும்.
என் வசனத்திற்கு நடுங்குகிறவனையை நோக்கிப் பார்ப்பேன் என்று வேதம் சொல்லுகிறது.
உங்கள் தம்பி வசனத்திற்கு நடுங்கட்டும் கர்த்தர் நோக்கிப் பார்ப்பார்.
தம்பிக்காக கவலை படாதிருங்கள்
அழிந்து போகிற ஆத்துமா விற்காக கவலை படுங்கள்
கர்த்தர் அந்த மகனை இன்னும் வல்லமையாக எடுத்து பிரயோஜனம் படுத்து வராக அந்த மகனைக் கொண்டு இன்னும் பெரிய காரியம் ஆண்டவர் செய்வாராக ஆமென்
இப்போ எதற்கு சபாய மூடினார் என்பதற்கு பதில் சொல்லுங்கள்
இன்னும் தேவ சமூகத்தில் குத்தாட்டம் போட வேண்டுமா? கர்த்தர் தான் அவனை புறக்கணித்து விட்டார். ஆனால் உங்களுக்கு அவனை விட மனமில்லை.போய் வேதத்தை படித்து,ஆராய்ந்து ,தேவனுக்கு பிரியமாய் வாழ பார். எந்த ஊழியக்காரன் பின்னாலேயே ஓடாதீர்கள். இவன் மதுரை ஜஸ்டின் போன்றவர்கள் சம்பாதிக்கும் முயற்சியில் தான் உள்ளார்கள்.
அந்த மகன் ஒரு மேடையில் கூட கையில் வேத்ததை கையில் வைத்து தேவனை பிரஸ்தாபப்படுத்வில்லை.. What is that Megan's passion..?
தேவன் இன்னும் வல்லமையாய் பயண்படுத்துவார்...
இடறல்... என்றால் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்க..
Zechariah 7:12
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
Yea, they made their hearts as an adamant stone, lest they should hear the law, and the words which the LORD of hosts hath sent in his spirit by the former prophets: therefore came a great wrath from the LORD of hosts.
முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க அதுக்கப்புறம் ஒவ்வொரு ஊழியக்காரன் நீங்க குற்ற படுத்தி சொல்லுங்க
100 percent true.. 🙏🙏🙏Praise the Lord ...
Please pray to God
John Jebaraj Anna and family members...
No excuse for greed, luxury, lechery and adultery. He didn't slip and fall. One who falls gets up immediately. But, he was living in adultery.
மாற்று மதத்தினர் இதை கேள்விப்படும்போது -- தேவ நாமம் தூஷிக்கப் படாதா அக்கா??!😅😅??!
7.நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
In all things shewing thyself a pattern of good works: in doctrine shewing uncorruptness, gravity, sincerity,
8.எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you.
Titus 2:7,8
ஜான் ஜெபராஜ் என்பவர் ஆராதனையில் ஆட்டம் போட்டதை - எல்லாரும் பார்த்தார்கள் - பாராட்டினார்கள் -- அதை மறந்து விட்டீர்களா அக்கா??👌👌😅😅😅??!
தேவன் தனக்கு ""நியமிக்கப்பட்ட பாதையில் ஒழுக்கமாக ஓடினால்"" - ஏன் பிரச்சனை வருகிறது அக்கா??😅😅😅??!
நல்ல விசயம் செய்து இருக்கிறான் ஜான் ஜெபராஜ் இதைத்தான் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்
Thank you sister we are prayer for John jebaraj sir
இவனுடைய உண்மை உங்களுக்கு தெரியவில்லை
அக்கா நீங்க பவுலை போல மூன்றாம் வானம் வரை போனங்கனு நினைக்கிறேன்...
வேதத்தில் ராஜாக்கள்.. ஞானிகள் ,அவர்களெல்லாரும் தேவனால் ஆசீர்வதிப்பட்டும் , எப்படி தங்கள் பொல்லாத கிரியைகளின் நிமித்தம் விழுந்தார்கள் என்று...
சமஸ்த்த இஸ்ரவேலில்..
சவுல் ராஜா
தாவீது ராஜா
சாலமோன் ராஜா
ரெகொபெயாம் ராஜா
இஸ்ரவேல் கோத்திரத்தின் ராஜாக்கள்...
நாதாப், பாஷா.. ஏலா.. சிம்ரி.. தம்னி..
உம்ரி.. ஆகாப்.. அகசியா.. யெகூ.. யோராம்..
யோவாகஸ்.. யோவாஸ்.. யெரோபெயாம் ||..
சகரியா.. சல்லும்.. மெனாகேம்.. பெக்காகியா.. பெக்கர்.. ஓசெயா.
யூதா கோத்திரத்தின் ராஜாக்கள்..
யெரொபெயாம்
அபியா
ஆசா
யோசாபாத்
அகசியா
அத்தாலியான்
யோவாஸ்
அமத்தியா
உசியா
யோதாம்
ஆகால்
எசேக்கியா
மனாசே
ஆமோன்
யோசியா
யோவாகாஸ்
யோயாக்கீம்
யோயாக்கீன்
சிதேக்கியா...
இவர்கள் தேவனால் ராஜாக்களாக ஆசீர்வதிக்கப்கட்டு.. வழி விலக ஆரம்பிக்கும் போது..
தேவனால் அனுப்பட்ட தீர்கதரிசிகளால் எச்சரிக்கப்பட்டும் அவர்கள் செய்த பொல்லாத காரியங்கள் எத்தனை & எப்படி விழுந்தார்கள் என்று தெறிந்துக்கொண்டால்... இயேசு கிறிஸ்துவின் பிறப்பு... இறப்பு, உயிர்தெழுதல், மற்றும் இரண்டாம் வருகையின் ஆயத்தத்தை பற்றி மிக கவணமாய் இருக்க முடியும் சகோதரரே...
1 சாமுவேல் முதல் மல்கியா வரை வேத்தை (தேவ வார்த்தையை ) தெளிவாக அறிந்த்துக்கொண்டால் 65% வேதத்தின் மகத்துவத்தை தெளிவாக அறிய முடியும் அக்கா .. 🙏🙏🙏
பேசும் போது கவணம் அவசியம்.. Please
Note. : In spiritual life drive Emotional talk Will be spoiling testimony..
ஊழியம் செய்கிறவர் ""முன்மாதிரியான"" -- ஊழியத்தை செய்ய வேண்டுமல்லவா அக்கா??👌👌😅😅!!??
அக்கா பேசுகிறது எப்படி இருக்கிறது என்றால் 😮😮:: ---
ஒரு திருடனை பிடிக்கும் போது , அவன் -- இந்த உலகத்தில் ஒருவரும் திருட வில்லையா?😮?! என்னை ஏன் பிடிக்க வருகிறீர்கள் என்று சொல்வது போல் உள்ளது அக்கா 👌👌👍😅😅😅!!
நீங்கள் சொல்வது போல் இல்லை திருடன் அது சமுதாயத்தில் நடக்கிற சம்பவம் நாம் வேதத்தில் அடிப்படையில் பார்ப்போம் இயேசுவிடம் ஒரு ஸ்திரியை விபசாரம் செய்ததாக அந்த நாட்டினர் அனைவரும் அவளை இயேசுவிடம் கொண்டுவந்து கல்லால் அடித்து சாகடிக்க வேண்டும் என்றும் மோசேயின் காலத்தில் இருந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறி கொண்டுவந்தனர். அதற்க்கு இயேசு உங்களில் பாவம் செய்யாதவன் எனவே முதலாவது இல்லை இவள் மேல் போடுங்கள் என்று சொன்னார் அது போல தான் இப்போது ஒரு மனிதனை(ஜான் ஜெபராஜ்) குறை கூறி உங்கள் வியாபாரத்தை நடத்திக்கொண்டு இருப்பவர்கள் உங்களிடம் எந்த பாவம் இல்லை என்று நினைப்பவர்கள் ஜான்ஜெபராஜ் பற்றி தூற்றுங்கள்
உங்களில் பாவம் இல்லாத ஒருவர் இந்த ஸ்திரி யின் மேல் கல்லெரியக்கடவன் என்று இயேசு சொன்ன வசனம் நினைவுக்கு வருகிறது
Super message sister..let us pray for our brother and mightily used by God..
மற்ற ஊழியர்களை யாரும் இப்படி -- அவதூறு செய்யவில்லையே அக்கா??👌👌😅😅??!
Amen 100% true sister May God bless John Jebaraj pastor and his family
இவனை தேவன் உயத்தவில்லை சாத்தான் தான் வழிநடத்துறான் என்பதை புரிந்துகொள்ள வேதத்தை ஆராயிந்து படித்து வேதத்தை தியானியுங்கள்
Exactly well said...
அக்கா. புகழ் அடைந்தார். உண்மை. ரொம்ப முட்டு கொடுக்காதீங்க. பாடல்கள் கிழு கிழுப்பைதான் ஏற்படுத்தியாதேயன்றி இரட்சிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையோ என்பதுதான் வருந்தாதக்க து. கருத்துக்கள் அருமை.. அலசி ஆராயவும்.
True
உண்மை.. இந்த நபர் எப்படி எல்லோரையும் போலி கிறிஸ்தவர்கள் என்று கூற முடியும். ஜான் ஜெபராஜ் அவர்களால் எப்போதும் இயேசுவின் நாமம் மகிமைபடவில்லை..
அக்கா ரொம்ப support பண்ணாதீங்க.
Ipdiyae judge panitae irunga da velangum
1000% True bro
ஜான் ஜெபராஜ் அவர்களின் ஊழியத்தை யூ - டியூபில் போடவில்லை என்றால் இந்த பிரச்சினை வருமா அக்கா??!😅😅??!
John Jebaraj should change from his crooked and evil ways.
He should know that God will use even a Donkey for his glory.
He needs humbleness and down to earth attitude.
Good akka God bless you thambi John jebaraj God bless our generation we are praying God as with you thambi this all god lift up next level
Glory to God God bless you
Ps. John Jebaraj has left his wife and son and files for divorce, bringing disgrace to God’s name. We are not jealous of such a man, we are frustrated that God’s name is dishonored because of his actions.
Amen
வேதத்தில் ஒரு வசனம் மட்டுமா இருக்கு அக்கா??😅😅😅??!
ஒரு ஆத்துமா வழி விலகும் போது -- எச்சரித்துப் புத்தி சொல்லு என்றும் வசனம் இருக்கிறது தெரியுமா அக்கா?? 😅😅??!
01:15 ஜான் ஜெபராஜ் பற்றி பேசுவதே அவரவர் குடும்பத்தில் அப்படியொரு பிள்ளை எழும்பிவிடக் கூடாதென்பதற்காகத் தானே அம்மணி ? ஜான் ஜெபராஜ் விழுந்து போகவில்லை, விழுந்து போகவே இல்லை.. அவர் எப்போது எழுந்தார் விழுவதற்கு ? உலகத்தை சபைக்குள் கொண்டுவரும் அந்நிய அக்கினியே ஜான் ஜெபராஜ். ஆரோனின் பிள்ளைகளை பட்சித்த அதே அக்கினி இன்றைக்கும் நம் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கிறார். அடித்ததே அவர் தான் என்றால் அதுபற்றி பேசமாட்டீர்களோ ? நீங்கள் பெற்ற அபிஷேகத்தின் லட்சணம் நன்றாகவே தெரிகிறது.
அக்கா நான் பேச நினைத்தது நீங்கள் கரேட்டாக சொல்லி விட்டிர்கள் ❤❤❤❤❤❤
We pray for john jebaraj.God is there for judje.
தவறு என்று யார் சொல்வது? அவன் அவன் தன் தன் மனசாட்சி,உன் சாட்சி என்ன?சொல் அம்மா, அதை சொல்,
பாலாஸ் லாரி நல்ல பாடகர் இப்போதும் பாடல் பாடப்படுகிறது.கடைசியில் இந்துவாக இஸ்லாமியராக மாறி மரித்துபோனார். எச்சரிக்கை. எச்சரிக்கை. பாடல் பாடல். பின்பற்றுகிறவர்கள் பல கோடியாக இருக்கலாம்.அவர்கள் எல்லாம் சீஷர்களாக வாழ்கிறார்களா? அல்லது பாடல் ரசிகர்களாக வாழ்கிறார்களா? எனக்கும் எச்சரிக்கை எல்லாருக்கும் எச்சரிக்கை தேவை. அவர் நல்ல சீஷராக வாழ்ந்து உலக மக்களால் அறியப்பட்டவர் மக்களால், குற்றம் சாட்டப்படாதவராக வாழ்ந்து காட்ட ஜெபிக்கிறேன். ஜெபிப்போம் நிமிரட்டும். பணஆசை எல்லாத்தீமைக்கும் வேர். ஆமென் அல்லேலூயா
Very well said sister.let us uphold in prayer.
அக்கா ஜான் ஜெபராஜ் சபை ஏன் மூடியிருக்கு கொஞ்சம் தரியபடுத்தவும்
Idam illai puthiya church building construction is going on
Thanks sister
You don't seem to condem the sin John Jabaraj has committed against God, his wife and son but try to support him which is not correct.
வல்லமையுள்ள ஒரு ஊழியக்காரர் ஜான் ஜெபராஜ் அபிஷேகம் பெற்ற ஒரு மகன்வசனத்தைக்கொண்டு பாடல்களை இயற்றுபவர் ஜான் jebaraj
வல்லமை என்றால்....
அபிஷேகம் என்றால்... ???
வலுசர்பம்.. சாத்தான்.. பரலோகத்தை பார்த்தவன்... இசை அவனது பிரதான வேலை.. அவனை எல்லாரும் தொழுது கொள்ள வேண்டும் என்று தான் ஏதேன் தோட்டத்திலிருந்து இன்று வரை கேவலமான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறானே... Your close friend John jebaraj என்ன அவி உடையவர் ? At least எசேக்கியேல்.. தானியேல்.. வெளிப்படுத்தின விஷேசம் வரை கொஞ்சமாவது படித்திருந்தால்... சர்வ வல்லமையுள்ள தேவனை பற்றி கொஞ்சமாவது மதிக்க முடியும்..
அக்கா ரொம்ப ஆதங்கம்.நீங்க இப்ப யாரை குற்றப்படுத்துகிறீர்கள்.
Amen❤❤❤
Supper message .good thank you sister.
Yes sister thanks for your concern over Pastor John jebaraj.He has to come back again.❤❤
ஊழியக்காரன் அல்ல அட்டூளியக்காரன்.
Super sister amen god bless 🙌 🙏
Excellent sis🎉
Thank you sister GOD BLESS you 🌹🙏🙏
Sister Bro John jebaraj அவரைப்பற்றி குறை சொல்வது மாற்று மதத்தினர் இல்லை நம் கிறிஸ்தவர்கள் மக்கள் தான்
Main enemy of John Jebaraj is Thirunelveli gang pastors😂😂
யார் தவறு செய்தாலும் அது தவறுதான் நீங்க ரொம்ப அவனைக் குறித்து பேச வேண்டாம்
Amen Sis.Thank You so much.I expect this kind of mind from everyone. God bless you 💐
Super message ma
Praise the lord sister,apposlitly correct sister, lord Jesus Christ Bless brother John jebaraj and his family than brothers heavenly Father ministry sister.
நான் சகோ.ஜான் ஜெபராஜ்க்கு fan இல்லை , ஆனால் ஒரு மனிதனுடைய வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலும் நான் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
Supper message good thanks sister
சகோதரி இவர் சபையை எதற்கு மூடினார் ன்னு பதில் சொல்லுங்க லூக்காஸ் னு ஒரு தேவ மனிதர் இருந்தார் அவருடைய மகன் ஹாஸ்பிட்டாலில் மரித்து போனான் அது சண்டே வாக இருந்தது ஆனால் அதை அவர் சபைக்கு அறிவிககா தாபடி சபையை நடத்தினார் சபையை மூடல சபை முடிந்த பிறகுதான் குழந்தையை அடக்கம் பண்ணினார்கள் இதை விட ஜான் ஜெபராஜ் க்கு என்ன பெரிய பிரச்சினை வந்துருச்சி இது மிகவும் தவறான முன்னுதாரணம் அவரிடம் ஆவியானவர் இருக்குறார் ன்னு சொல்றார் அவரிடம் ஆவிக்குரிய கனிய பார்க்க முடியல மற்ற மதங்களில் ஒரு சாமியார் தவறு செய்தால் கண்டிக்க மாட்டார்கள் முட்டு கொடுப்பாங்க கிறிஸ்தவம் மேன்மை யானது தவறு செய்தால் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால் மன்னிப்பார் நீங்க மற்ற மதத்தினவர் மாதிரி முட்டு கொடுக்காதீங்க அவருக்காக ஜெபிங்க கர்த்தர் அவருக்கு நல்ல காரியங்களை செய்யட்டும்
சரியாக.பேசுறீங்க.சிஷ்டர்.ஆமென்.
அப்படியா
ஆமென் ❤️🌹❤️🌹❤️💐❤️👌👌💐💐💐
எல்லாம் பணம் தான்
Wonderful wonderful wonderful wonderful wonderful
Good Words Sister tq Aunty 🙏🙏🙌🙏
Very bold video sister. Defending the weak . May God give you more courage.
Super Sis..... God bless you
Jesus
Super sister👍
Alarum matravargalai kurai koorinavardhane unmai oozhiyarghalukku neengal solvadhu porundhum.kalla oozhiyarghaluku porundhadhu
We pray john ஜெபராஜ் அண்ணா
நன்றி சகோதரி.அருமை. மனதை தொட்ட உன்னதமான செய்தி.உண்மையான கிறிஸ்துவின் பிள்ளை நீங்கள்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக🎉
Iam.srilanka.super.super
Yas .., God with you brother John jabha Raj.. 👍🙏❤️
Amen 🙏 hallelujah 🙏
சரியான கருத்து
Sister, Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 இச்சையின் ஆவியின் பிடியிலிருந்து தம்பி ஜான் ஜெபராஜை இயேசுகிறிஸ்து விடுதையாக்குவாங்க. நிச்சயமாக நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்: துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள் . நீதிமொழிகள் 24:16.
The Holy Bible proclaims about those who have made mistakes and about the mistakes made, don't forget, first of all, his beginning was not right. Who are you to complain about senior ministers who run the church according to the Scriptures without following the ways of the saints who led the way and showed good living in the scriptures? The ax is placed under the grape plant
You and I are living in a world where all the great saints like Balasir Larry have fallen. The Lord who administers justice is enough if you pray. Whoever made you a judge will do justice.
Pr.SAM(Sam pastor) ❤ Love with JESUS, be guided by the Holy Spirit of God
Yes. You are speaking 100percent correct.
100/True
Please stop it.
Super
கடவுள் மன்னித்தாலும், இவர்கள் மன்னிக்க மாட்டார்கள் போல.
வேதனையான காரியம், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை
Sister when he was drifting away did you take the time to go and talk to him. No point blaming all those who gave him opportunity. No one has a clue where he is. So all you can do is pray for him.
Its true sister ❤🎉
நீங்க வீடியோ போடுற நேரத்தில் நீங்க தேடி போய் கொண்டு வாங்க
Romba nalla ponnu...
Don't Go back of prosperity ..
Jesus will come soon
Super Sister great
well said sister it's true God will raise him again will pray for him and his family, ministry
Truly said , God bless you dear sister
Thankyou sister
👍🏻👍🏻
God use again for Glory of God brother john john jeebaraji
Evangelist also very careful personal life.
Ma'am rightly said❤
I salute to you amma
You are carrying father's heart
Please read the bible😢
Pls read bible
Don't encourage
True than sister avarai pesukira yella manitharkalum romba parisuthamavarkal matheri pesukirarkal yenakum romba vethanaiyaga than irukuthu muthalil avaravar muthukai parkatum
I agree...dont Judge others and waste time .