63வர் வேள்வி திருவிழா - 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • "தென்கைலாய பக்திப் பேரவை" நிகழ்த்தும் "63வர் வேள்வி திருவிழா"
    வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி 05ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 63வர் வேள்வி நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் சிவன்மேல் அன்பு கொண்டிருக்கும் அனைத்து அடியார் பெருமக்களும் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இடம் : அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் மாதவரம், சென்னை. 20 (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை)
    நாள் : ஜனவரி 4, சனிக்கிழமை, மாலை 4.00 மணிக்கு 63வர் திருவீதி உலா ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை, காலை 5.00 மணி முதல் வேள்வி

Комментарии •