2023 - ஸ்காட்லாந்து ஔவை தமிழ் பள்ளி மாணவர்களின் திருமுறை பாராயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2023
  • ஸ்காட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் ஔவை தமிழ் பள்ளி மாணவர்கள் எடின்பர்க் தமிழ் சங்கம் (Edinburgh Tamil Sangam) நிகழ்த்திய தீபாவளி கலை நிகழ்ச்சி 2023இல் கந்த சஷ்டி பெரு விழா தினத்தில் ஞான சம்பந்தர் பெருமான் அருளிய ஒன்றாம் திருமுறை தேவாரமான திருநீற்று பதிகத்தை பாடி மகிழ்ந்த தருணம்..

Комментарии •