சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீக்கும் சக்திவாய்ந்த ஹனுமான் பாடலை தினமும் கேளுங்கள் | Apoorva Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 5

  • @AK-ir1eg
    @AK-ir1eg 10 дней назад +1

    ஓம் ஶ்ரீ ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை பழக்கம் நம்பிக்கை தைரியம் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் உடல் உயிர் அனைத்து ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் போட்டி போறாமை செய்வினை தீயசக்திகள் காத்து கருப்பு பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை ஏழு ஜென்மம் தடை சனி தோஷம் எதிரிகள் குடும்பம் எல்லாம் நோய் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும்

  • @AK-ir1eg
    @AK-ir1eg 10 дней назад +1

    ஓம் ஶ்ரீ ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் சொல் கெக்கா வேண்டும் நான் பார்க்கும் பெண்னை 25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் குழந்தை வரம் வேண்டும் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை பழக்கம் நம்பிக்கை தைரியம் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் ஜென்மம் சனி தோஷம் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 அதர்மம் மந்திரம் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் வினை செய்வினை ஏவல் பில்லி சூனிய எதிரிகள் குடும்பம் தீயசக்திகள் காத்து கருப்பு விண் பழி சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை பிடை தரித்திரம் போட்டி போறாமை வருமை பசி கடன் பிரச்சினை நோய் பேய் பிசாசு என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் அதர்மம் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும்

  • @krishnan.r3079
    @krishnan.r3079 11 дней назад

    ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏

  • @sivabala8147
    @sivabala8147 10 дней назад

    Jai Hanuman

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 10 дней назад

    ஜெய் ஹனுமான்🙏🙏