சென்னைல டெலிவரி பாய்ஸ்ன்னு ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவர்களுடைய வாழ்க்கை, வேலை, நிலையற்ற எதிர்காலம் உருவாக்கும் மனஅழுத்தம் போன்றவை கூட பதியப்படவில்லை. 20-30 வயதில் 12-18 ஆயிரம் சம்பளத்தில் வாழும் வெளியூர் இளம் தலைமுறையினர் கூட மிகவும் முக்கியமானது
இன்றைக்கு தமிழ்நாட்டில் மாற்றுக்கல்விக்கான முன்னெடுப்பில் 'டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி' ஒரு முக்கிய பங்காற்றியது. எங்கேயோ ஜப்பானில் எழுதியது, தமிழ் சமூகத்தில் மாற்றம் உருவாக்கவில்லையா
Nalla Purithal
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்.
கலைஞரே நின் புகழ் வாழி ஐயா
சென்னைல டெலிவரி பாய்ஸ்ன்னு ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவர்களுடைய வாழ்க்கை, வேலை, நிலையற்ற எதிர்காலம் உருவாக்கும் மனஅழுத்தம் போன்றவை கூட பதியப்படவில்லை. 20-30 வயதில் 12-18 ஆயிரம் சம்பளத்தில் வாழும் வெளியூர் இளம் தலைமுறையினர் கூட மிகவும் முக்கியமானது
🙏
ஒரு எழுத்தாளன் எழுதுறான். இன்னொரு எழுத்தாளன் படிக்கிறான். இதுல சமுதாயம் எங்கே ஒரு எழுத்தாளனால் மாறுதல் அடைந்ததுன்னு எப்படி சொல்றீங்க.
எழுத்துக்களால் மக்களை அரசியல்படுத்த இயலும்.