தடுப்பூசி போடாமல் கோழிக்குஞ்சுகளை வளர்க்கும் முறை Chicken

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • இந்த வீடியோ வுல ஒரு நாள் கோழி குஞ்சுகளை பராமரிப்பது எப்படி என்பது மற்றும் தடுப்பூசி தேவையில்லை. நோய் வருவதற்கு மிக முக்கிய காரணமே குறுகிய இடத்தில் அதிக கோழி வளர்பதினால்தான்
    Welcome to Breeders meet channel. Native chicken or Country chicken refers to the breeds of chickens or Kozhi native to India that are raised for eggs and meat. Different parts of the country have different breed types such as Aseel, Kadaknath or Siruvidai
    In Tamilnadu there are many peoples are doing nattu kozhi valarpu and this gives gradual income. nattu kozhi valarpu in home is very simple method to grow and get more profit.
    If the places is very less then we can go for பண்ணை this is called as நாட்டு கோழி வளர்ப்பு பண்ணை. country chicken farming is very easiest and simple method and this video will give you nattu koli valarpu in tamil.
    நாட்டு கோழி or nattu kozhi is used in home and hotels. nattu kozhi valarpu in terrace-If a person this living in appartment then he can easily do farming in terrace. This country chicken or native chicken is very profitable in now a days.
    1. நீங்கள் 100 குஞ்சுகளை வாங்க போகின்றீர்கள் என்றால் ஒரு தாய்க்கோழி தயாராக வைத்துக்கொள்ளுங்கள் அதாவது உங்கள் வீட்டில் ஒரு தாய்க்கோழி குஞ்சு பொறித்த ஓரிரு
    தினங்களில் இந்த ஒரு நாள் குஞ்சுகளை வாங்கி இரவு நேரத்தில் தாய்க்கோழியுடன் விட்டு விடுங்கள்.
    2. நீங்கள் 20 கோழிக்குஞ்சுகளை தாய்க்கோழியுடன் வளர்க்கும்போது புரூடர்ஸ் சிஸ்டம் தேவையில்லை அதற்கு மேல் குஞ்சுகள் இருந்தால் கட்டாயம் ப்ரூடர்ஸ் தேவை
    3. ப்ரூடர்ஸ் எதற்காக என்றால் பிறந்த கோழிக்குஞ்சுகளுக்கு கட்டாயம் heat தேவை எனவே அதிகமான கோழிகுஞ்சுகளுக்கு ஒரு தாய் கோழி போதாது.
    4. ப்ரூடர்ஸ் வட்ட வடிவமாக வைத்து கொள்ளுங்கள் மற்றும் அது தகரத்தில் இருந்தால் நல்லது.
    5. 1.5 அடிக்கு மேல் 2 பல்பை தொங்க விடுங்கள் மற்றும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்க்கு ஒரு முறை பல்பை மாற்றி எரிய விடுங்கள்.
    6. வெய்யில் நேரத்தில் நீங்கள் லைட் ஐ அணைத்து வைத்துக்கொள்ளலாம்
    7. குறைந்தது 10-15 நாட்கள் ப்ரூடர்ஸ் தேவை அதற்குமேல் கோழிக்குஞ்சுகளை வெளியில் எடுத்து விடலாம். வெளியே விடலாம் என்றால் இன்னும் கொஞ்சம் பறந்த இடத்தில மாற்றி கொள்ளலாம்.
    8. தாய்க்கோழி அவசியம் ஏனெனில், குஞ்சுகளுக்கு எப்படி தீவனம் எடுக்கணும் என இந்த தாய்க்கோழி கற்று கொடுக்கும்.
    9. அடுத்தது எந்த தீவனத்தை எப்படி சாப்பிடணும் என தாய்க்கோழி சுலபமாக கற்றுக்கொடுக்கும்.
    10. உதாரணத்திற்கு காகம் மற்றும் பருந்து வரும்போது கோழி ஒரு சத்தம் போடும் சத்தம் போட்ட உடன் குஞ்சுகள் மறைந்து கொள்ளும்.
    எனவே தாய்க்கோழி இல்லையென்றால் ஒரு சில விஷயம் கோழிகுஞ்சுகளுக்கு தெரியாது.
    11. கோழிக்குஞ்சுகள் ஆரோக்கியமா வளர தாய்க்கோழி அவசியமாகிறது என்றுதான் நான் சொல்வேன்.
    12. ஒருசில பேர்கள் தாய்க்கோழி அவசியம் இல்லை என சொல்வார்கள் இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவு மற்றும் ஆரோக்கியத்திற்கு தாய்க்கோழியின் தேவை அவசியம்.
    13. ஒரு நாள் கோழிக்குஞ்சுகள் வாங்கும்போது தெரிந்த இடத்தில வாங்குங்கள் மற்றும் ஒரு சிலபேர்கள் வீடு வீடாக வருவார்கள்
    அதை தவிருங்கள் ஏனென்றால் நீங்கள் சிறுவிடை அல்லது பெருவிடை கேட்கலாம் இருந்தாலும் அதனை கண்டுபிடிக்க முடியாது.
    13. தாய்க்கோழியுடன் வளரும் குஞ்சுகளுக்கு கோழிகளின் முழு குணநலன்களும் வந்துவிடும்
    -முதல் நாள் பனங்கருப்பட்டி தண்ணீர் அல்லது குளுக்கோஸ்(25 கிராம்) ஒரு லிட்டரில் இது எதற்கு என்றால் செரிமானம் ஆவதற்கு மற்றும் கோழிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக இருக்கும்.
    2 முதல் 7 நாள் வரை சீரகம் தினந்தோறும் 15 கிராம் மற்றும் 2 மிளகு, தண்ணீரில் கொதிக்க வைத்து பின்பு ஆரிய பிறகு குஞ்சுகளுக்கு கொடுக்கவும்
    2 முதல் 7 நாள் வரை முளைகட்டிய நாட்டு கம்பு கிடைத்தால் நலம் இல்லையென்றால் ஒட்டு கம்பாக இருந்தாலும் பரவாயில்லை.
    முளைகட்டிய கம்பை இளம் வெயிலில் உலர வைத்து பின்னர் அம்மி அல்லது உரலில் இடித்து அதனை கோழி குஞ்சுகளுக்கு போடவும் மற்றும் ரொம்ப மாவாக அரைக்க வேண்டாம்
    5 மற்றும் 15 மற்றும் 30 ஆவது நாள் நில வேம்பு இலையை அரைத்து அதில் 2-3 சொட்டுகள் குஞ்சுகளுக்கு தரவும்.
    8 முதல் 30 நாள் வரை, கம்பு அரிசி குருணை மற்றும் நாட்டு சோளம் இவற்றை அரைத்து தீவனமாக கொடுக்கவும்.
    10 நாட்களுக்கு பிறகு 5 நாட்களுக்கு ஒரு முறை சோற்று கற்றாழையை கொடுக்கவும் இது கோழிகளுக்கு குளிர்ச்சியை தரும்.
    20 வது நாளில் இருந்து கரையான்களை கண்டிப்பாக கொடுக்கவும்.
    20 வது நாளிலிருந்து கடலை புண்ணாக்கு ஊற வைத்த தண்ணீர் மற்றும் பச்சை அரிசி தவிடு கலந்து கொடுக்கலாம்.
    8-30 நாள் வரையில் அதே சீரக தண்ணீரை கொடுக்கவும் மஞ்சள் கலந்து.
    இதுவரை சொன்னதை நீங்கள் கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோயே வராது மற்றும் கோழிகளும் ஆரோக்கியமாக வளரும்.

Комментарии • 178

  • @pap9743
    @pap9743 Год назад

    Superb anna....nanum ipo tha start panni iruken...cage system tha..but no vaccination....bure nattu maruthu mattum tha anna kodukanum...❤❤❤❤un interview daily watch pannittu iruken anna rompa useful anna.❤thk you

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 6 лет назад +2

    அருமையான தகவலுக்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thanks for watching Country chicken video. Please share this to your facebook and other friends too

  • @karthikeyansingaravelu-bsv2177
    @karthikeyansingaravelu-bsv2177 4 года назад +1

    I like the channel ......its pure........

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Thank you brother for your support

  • @karthikeyansingaravelu-bsv2177
    @karthikeyansingaravelu-bsv2177 4 года назад +1

    Super disscripsion

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 3 года назад

    Super explanation

  • @vickyvikram5797
    @vickyvikram5797 6 лет назад +2

    Arumai really ...video starts at after 7 min...

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Vicky for watching country chicken without English medicine

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    Thanks

  • @murugesansri7577
    @murugesansri7577 4 года назад +1

    Super

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 года назад +1

    அருமை இந்த company feeder வை ஒழிக்கனும் நான் தேடிய கேள்வி க்கு விடை கிடைத்தது நன்றி

  • @MrKadappan
    @MrKadappan 6 лет назад +7

    Super bro.good speech

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      Hello Kada Appan, Thanks for watching Country chicken video. Please share this to your facebook and other friends too.

    • @jaxxonkamdyn5571
      @jaxxonkamdyn5571 3 года назад

      InstaBlaster...

  • @balajisampath9496
    @balajisampath9496 3 года назад +1

    Neega description detail kuthuthika bro nice

  • @ahmedzaki2681
    @ahmedzaki2681 4 года назад +3

    Breeders Meet!
    மிக மிக அருமையான தகவல்கள். ஆனால் வீடியோ தரம் மிக மிக குறைவு. தகவல்கள் மாத்திரம்தானே உங்களுக்கு முக்கியம் வேறு எதற்கு வீடியோ என்று கேட்க வேண்டாம். அதுவும் நேர்த்தியாய் இருந்தால்தான் பயனுள்ளதாய் இருக்கும்.
    நன்றி!

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      I understand your query and this was old video

  • @morthymuthu67
    @morthymuthu67 6 лет назад +1

    நன்றி. வாழ்க வளமுடன் சூப்பர்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thanks for watching Country chicken video. Please share this to your facebook and other friends too. Thanks for your blessings.

  • @harideepak9144
    @harideepak9144 5 лет назад +2

    Super bro wating for 30days feed

  • @sirinafsana8215
    @sirinafsana8215 4 года назад +4

    Nilavembu illaiyendral..normal veppilai kudukalama?

  • @தமிழ்மீரான்-ள2த

    வாழ்த்துகள்

  • @venkatm4425
    @venkatm4425 4 года назад

    Video super bro

  • @sivasubramanim2095
    @sivasubramanim2095 4 года назад +5

    Karupatti Ratio= weight /volume sollunga

  • @Vigneshwaran_97
    @Vigneshwaran_97 6 лет назад +2

    super bro waiting for nxt video😍

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you for your interest. Thank you for watching native chicken video. Please share this video to your friends circle. Please keep on watching our videos.

  • @kumaran0204
    @kumaran0204 6 лет назад +1

    Super ji

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      Great 365, Thanks for watching Country chicken video. Please share this to your facebook and other friends too

  • @narmadhanarayan7706
    @narmadhanarayan7706 5 лет назад +2

    Sir ennudaiya 3 nal kozhi kunjikku thala suthuthu + kaal nettittey irukku athu kathittey irukku athala sappidavey mudiyala.. ithukku enna panna vendum

  • @sudhakarsudhakar7077
    @sudhakarsudhakar7077 4 года назад +1

    En kozhi kunju kalla adi pattu nondi nondi nadakkuthu enna panrathu bro

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 6 лет назад +1

    Great info

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Mr. Balaji for watching poultry farming awareness

  • @prasathsaran868
    @prasathsaran868 6 лет назад +1

    Super carrekta sonninga

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      ஆமாம் சகோதரா, நெறய பேர் இந்த மருந்து அந்த மருந்து என குழப்புகிறார்கள். இயற்கையால் வளர்க்கப்பட்ட்ட அணைத்து உயிரினங்களுக்கும் இயற்கையான உணவே போதும். Thanks for watching nattu kozhi valarpu or country chicken or native chicken video. Please share this video to your friends.

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 года назад

    Bro ippo ithu pole panna nalla irukkuma sollunka🙏

  • @musthaqmohammed6787
    @musthaqmohammed6787 4 года назад +1

    Super brother 👏👏👏👌

  • @vimalvimaleswaran5518
    @vimalvimaleswaran5518 3 года назад +2

    அண்ணா கோழிக்குஞ்சு க்கு
    தடுப்பூசிபோடாமல்எப்படிவளர்ப்பது

  • @rahmasoorath8109
    @rahmasoorath8109 4 года назад +5

    Full screen la podunga Bro

  • @venkatm4425
    @venkatm4425 4 года назад

    Kadalai punnakku kolikku, + kunjukalukku kudukkalaamaa, problem varumaa

  • @vashanthvashanth8643
    @vashanthvashanth8643 6 лет назад +2

    thotarnthu Friday video potren sonninga I am waiting for your video

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      Thank you Vasanth for your interest. We are uploading every week Tuesday and Friday. If not at least Friday. Did you subscribe our channel?

  • @sivakpmkumar2597
    @sivakpmkumar2597 6 лет назад +1

    thanking

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you for watching nattu kozhi valarpu video. Please share this video to your friends circle and share in facebook and whatsapp

  • @selvamg3999
    @selvamg3999 5 лет назад +2

    தகவலுக்கு நன்றி நண்பரே. 30 நாள்களுக்கு பின்பு மூலிகை மருந்து கொடுக்கும் முறை மற்றும் தீவன முறை அடங்கிய காணொலியை பதிவிடுங்கள் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      கொஞ்சம் வேலை காரணமாக தாமதம் ஆகிறது, விரைவில் முயற்சி செய்கிறோம் நண்பா

  • @torch6132
    @torch6132 6 лет назад +1

    serakathukakuda kuda enna mezhagu add pannanum nalla mezhaga

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      நாம ரசத்துக்கு வைக்கின்ற மிளகு தான்

  • @sivasakthi8150
    @sivasakthi8150 4 года назад +1

    Eavlo days kunji Thai kolzi kuta irukkanum??

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      ஒரு மாதம் போதும்

  • @prasathjeya
    @prasathjeya 4 года назад +8

    Yen Ivvalavu meduva solringa

  • @sivasakthi8150
    @sivasakthi8150 4 года назад +1

    Thai kolzi ya eapo birikkanum?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      அதுவா பிரித்துவிடும்

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 4 года назад +1

    கோழிக்குஞ்சு இன்குபேட்டர் ல எடுத்தேன் இரண்டு குஞ்சுகள் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறது. கம்பு இடித்து கொடுத்து இருக்கேன். என்ன செய்வதென்று தெரியவில்லை ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். எப்போதும் தூங்கி கொண்டே இருக்கிறது நான் அதன் வாயில் மஞ்சள் கலந்த தண்ணீர் மற்றும் கம்பு அதன் வாயில் சிறிதளவு போட்டு கொண்டிருக்கிறேன். மற்ற கோழிக்குஞ்சுகள் உணவு எடுக்கிறது.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +3

      ஒருசில இழப்புகள் வரத்தான் செய்யும். கவலையை விடுங்க

  • @youthkav9193
    @youthkav9193 6 лет назад +1

    It is true

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      ஆமாம் சகோதரா, நெறய பேர் இந்த மருந்து அந்த மருந்து என குழப்புகிறார்கள். இயற்கையால் வளர்க்கப்பட்ட்ட அணைத்து உயிரினங்களுக்கும் இயற்கையான உணவே போதும். Thanks for watching nattu kozhi valarpu or country chicken or native chicken video. Please share this video to your friends.

  • @venkatm4425
    @venkatm4425 4 года назад

    Konjam Periya koli kunjukalaum Vidalamaa

  • @dinesh391802
    @dinesh391802 6 лет назад

    Bro kozhi ku irai payila air fill aana mathiri irukku enna pannalam yetachum sollunga medic

    • @jagadeeshjagadeesh8924
      @jagadeeshjagadeesh8924 5 лет назад

      Athoda vaaya thiranthu. Sora masiya vachu otti vidunka next konjam manchal thool pota hot water kudunka next paracetamol syrup kudunka 100 percent cure aagum

  • @sathishm8810
    @sathishm8810 4 года назад

    வணக்கம் தோழா
    இன்கு பேட்டரில் பொறித்த குஞ்சுகளை எப்படி தாய் கோழியுடன் சேர்ப்பது ?

  • @mahesh12175
    @mahesh12175 5 лет назад +1

    Sunambu thani eppadi vaikurathu..enthanai naalula irrunthu vaikanum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை குடுத்தால் போதும் அதுவும் தெளிந்த நீரை தான் குடுக்கணும்

  • @RamuRamu-qd9rm
    @RamuRamu-qd9rm 10 месяцев назад

    கோழிக்குஞ்சை எத்தனை நாள் வரை லைட்டில் விட்டு வளர்க்க வேண்டும். எத்தனை நாள் கழித்து கூண்டில் எடுத்து விடலாம்

  • @KarthikKarthik-sr6yi
    @KarthikKarthik-sr6yi 2 года назад +1

    Ethu ariyalur Raja Anna farm

  • @anukannan6205
    @anukannan6205 6 лет назад +2

    Grama Priya Koli kidaikuma ? Rate evlo ?

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      இல்லை மேடம், வேறு இடத்தில இருந்தால் வாங்கிக்கொள்ளவும்

    • @igingin7569
      @igingin7569 5 лет назад

      Irukku one day kunju 28 rubees

  • @rajamanikkamdhanabalan7915
    @rajamanikkamdhanabalan7915 5 лет назад +1

    Kunsukal seekiram valara anna seiya vendum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello Mr. Rajamanikam, will put a detailed video about

  • @prakashm4536
    @prakashm4536 3 года назад +1

    Bro enaku enaku unga koli venum bro..kidaikuma.?

  • @kumaran0204
    @kumaran0204 6 лет назад +3

    Naanum 10years eppadi dhaan maintain panreyn,,,

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Great 365, Thanks for watching Country chicken video. Please share this to your facebook and other friends too

  • @gnanavelkpn5346
    @gnanavelkpn5346 6 лет назад +1

    J
    Plz put a video about how to make incubator in home

  • @prakashsangeekkv8167
    @prakashsangeekkv8167 6 лет назад +2

    முட்டைகோஸ் குடுகலம்மா குடுத்தால் எடை வரும்மா

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +3

      குடுக்கலாம் இருந்தாலும் எடை அந்த அளவிற்கு வராது, அசோலா,சுண்ணாம்பு நீர், கடலை புண்ணாக்குடன் தவிடு சேர்த்து கொடுக்கவும். Thanks for watching nattu kozhi valarpu or country chicken or native chicken video. Please share this video to your friends.

  • @kumaran0204
    @kumaran0204 6 лет назад +4

    I need aseel eggs for hatching

  • @tamilarasan-en8eg
    @tamilarasan-en8eg 4 года назад +6

    Sir normal pesungal pls

  • @msnsubakar83
    @msnsubakar83 4 года назад +2

    10 நாட்களுக்கு உள்ளாகவே குஞ்சுகள் இறந்து விடுகிறது. இறப்பை தடுக்க என்ன செய்வது

  • @narendrareddy9690
    @narendrareddy9690 5 лет назад +2

    Normal Tamil lo pasunga aa Anna koncam koncam Tamil tarenja aalu erukum

  • @jayavel03
    @jayavel03 6 лет назад +3

    நான் பைக்ல வந்தவரிடம் 50 நாட்டு கோழி குஞ்சு கேட்டேன் அந்த ஆளு நாட்டுக்கோழின்னு சொல்லி கொடுத்தான் ஓறு மாசத்திற்க்கு அப்பறம் தான் தெரிச்சது அது பொந்தாங்கோழின்னு
    பாதி கோழி செத்துடுச்சி
    கிலோ 100 ₹ கேட்டாங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      நாங்கள் ஏற்கனவே பத்துவிட்டுருக்கிறோம், சந்தையில் கறிக்கோழிகளை வாங்கலாம் மற்றும் வளர்ப்போர்களிடம் நேரில் சென்று குஞ்சு மற்றும் கோழிகளை வாங்கலாம் என்று.

  • @Boson_particle
    @Boson_particle 4 года назад +1

    கோழிக்குஞ்சுகளுக்கு கண்களில் நீர் வடிந்து அதன்பின் கண்கள் வீங்கி மூடிவிடுகிறது.உணவு எடுக்காமல் இறந்து விடுகிறது.இதற்கு என்ன காரணம்? என்ன செய்வது?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @bashkarraj508
    @bashkarraj508 4 года назад +2

    1.அதனுடைய குஞ்சுகளைய கொத்துது (கருப்பா உள்ள குஞ்சுகளை மட்டும் ) why?
    2. பின்னாடி (அடைப்பு) போகமுடியாம குஞ்சு இறந்து போயிருசி - any மருந்து name..

    • @ssiraj7511
      @ssiraj7511 3 года назад +1

      Tetracycline powder good result

  • @ramkumars3742
    @ramkumars3742 6 лет назад +4

    எனது கோழி குஞ்சுகள் குன்னி கொண்டு தீவனம் எடுக்காமல் இறக்கின்றது... காரணம் என்ன? சரி செய்வது எப்படி???

  • @umashankariv6233
    @umashankariv6233 4 года назад +1

    My hen not taking thavudu pinnakku mix

  • @gsvinoth4247
    @gsvinoth4247 5 лет назад +3

    Chick's enga வாங்குவது

  • @mbamoorthimbamoorthi8826
    @mbamoorthimbamoorthi8826 5 лет назад +2

    தூய சிறுவிடை குஞ்சுகள் தேவை எங்கு கிடைக்கும் ஐயா.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      நீங்கள் எந்த ஊர் அய்யா

    • @mbamoorthimbamoorthi8826
      @mbamoorthimbamoorthi8826 5 лет назад +1

      தர்மபுரி மாவட்டம்

    • @Manickam93427
      @Manickam93427 4 года назад

      Yennidam 7 seruvidai kunji ulladhu thevaipaduor 9945546625

    • @Manickam93427
      @Manickam93427 4 года назад

      Please in namakkal

  • @ravivarma7121
    @ravivarma7121 2 года назад +1

    Subtitle 🧐

  • @vishnuvichu6266
    @vishnuvichu6266 5 лет назад +1

    நாட்டுக்கோழி ஒருதடவை முட்டை விட்டால் மீண்டும் அடுத்து குஞ்சுகளுக்கு முட்டையிட எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      இரண்டு மாதங்கள் நண்பரே

    • @vishnuvichu6266
      @vishnuvichu6266 5 лет назад +1

      @@BreedersMeet நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      @Vishnu, you are welcome

    • @vishnuvichu6266
      @vishnuvichu6266 5 лет назад +1

      ஒரு வளர்ந்த கோழி சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை கிராம் உணவு எடுத்துக்கொள்ளும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      100 கிராம்.

  • @abuthaheerabdul7780
    @abuthaheerabdul7780 6 лет назад +2

    Breeders meet group numper anupunga.நான் காடை பண்னை வைத்து உள்ளேன்.ஒரு சில சந்தேகங்கள் உள்ளன.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      call to Rajadurai-8526714100. Thanks for watching kaadai valarpu video

  • @ரவிராமதாஸ்ரவி

    நான்தடுப்பூசிபோடுவதில்லைநோய்வந்தால்மூலிகைமருத்துவம்தான்

  • @kannadasan4221
    @kannadasan4221 3 года назад +1

    புருடர்ஸ் என்றால் என்ன

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      தாய்க்கோழி இல்லாதபோது குஞ்சுகளுக்கு சூடு கொடுக்கும் முறை புரூடிங்

  • @aranthaingisathaiah8268
    @aranthaingisathaiah8268 5 лет назад +1

    சோற்றுக் கற்றாழை அதிகம் கோடுத்தால் அடுத்ததாக இரண்டாவது முன்றாவது நாளிதழ் வெள்ளைகழிச் சல் வந்துவிடுகிறது

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      அப்படியா நண்பா

  • @vibasaya
    @vibasaya Год назад

    இலங்கயில் கம்புக்கு என்ன பெயர்கொன்டு அழைப்பார்கள்

  • @balajisvtube9833
    @balajisvtube9833 5 лет назад +2

    என்ன தீனி வைக்கணும் கோழி குஞ்சுகளுக்கு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      அரிசி,கம்பு,கோதுமை, மக்காச்சோளம் மற்றும் கருவாடு நன்றாக அரைத்து கொடுக்கலாம்

  • @ajaybalaji372
    @ajaybalaji372 6 лет назад +3

    100 thai Koli irundha yearly youlo income varum

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      நீங்கள் என்ன நோக்கத்திற்காக வளர்க்க போறீர்கள்? குஞ்சுகளை விற்க போறீர்களா இல்லை முட்டை யா இல்லை கறியா. Thank you for watching nattu kozhi valarpu video. Please share this video to your friends circle and share in facebook and whatsapp

    • @ajaybalaji372
      @ajaybalaji372 6 лет назад +1

      Breeders Meet kuni & Koli valathi sales ,..

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Kinni kozhi will be available soon. Please keep on watching Breeders Meet youtube channel.

    • @ajaybalaji372
      @ajaybalaji372 6 лет назад +1

      Breeders Meet bro 100 thai Koli irundha youo income varum both egg & Koli sales

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      மாதம் குறைந்தது 15-20 ஆயிரம் வரை லாபம் இருக்கும். மிகவும் முக்கியமானது உங்களுடைய மார்க்கெட்டிங்

  • @benetraj293
    @benetraj293 5 лет назад +1

    Aranthangi senthil Kumar around and do something tomorrow

  • @poopathipoopathi9349
    @poopathipoopathi9349 5 лет назад +1

    prooter sistam amaippathu epati

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hi Pathi Pooathi, video already exist in this channel so please watch and ask your query.

  • @azardeenashraf6640
    @azardeenashraf6640 4 года назад

    சீரகம் மற்றும் மிளகை எவ்வளவு நீரில் கொதிக்க வைப்பது? அதை எப்படி கோழிகளுக்கு கொடுப்பது? கொதித்து ஆறிய தண்ணீரை கொடுப்பதா அல்லது அந்த கொதித்த நீரில் இடப்பட்ட சீரக மற்றும் மிளகை கொடுப்பதா?

  • @harideepak9144
    @harideepak9144 5 лет назад +1

    Give

  • @prabhakargnanasekar8282
    @prabhakargnanasekar8282 3 года назад +2

    நீங்க நார்மல் தமிழ்ல பேசுங்க.. 🙏

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm1470 3 года назад

    உங்கள் வீடியோ அருமை... but நீங்க பேசும் போது , ஒரு நேரம் சுத்த தமிழ் ல பேசறீங்க, அப்பறம் சாதாரண தமிழ் ல பேசறீங்க, அப்பறம் english mix பண்ணி பேசறீங்க..It's not good bro, please speak in normal tamil. I'm not sure why you are practicing like this...Sorry to say this...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      மன்னிக்கவும். இது ரொம்ப நாட்களுக்கு முன் பதிவிட்டது

    • @berrysbirdsfarm1470
      @berrysbirdsfarm1470 3 года назад +1

      @@BreedersMeet oh ok bro i will remove my comment. Sorry bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      No problem. Let’s keep it the comment

  • @venkatm4425
    @venkatm4425 4 года назад

    20days and 30 days kunju

  • @thavasuthavasu6688
    @thavasuthavasu6688 5 лет назад +2

    நீ

  • @kalidasssk9675
    @kalidasssk9675 5 лет назад +1

    Thanks bro unga no vendum naanum seivatharkku please help me

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hi Kalidass thank you for watching poultry farming and without English medicine. Please get Raja number from this link www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @mahendrannagadi3128
    @mahendrannagadi3128 6 лет назад +2

    Vediyo .no good

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Mahendran. Soon will put video but content or message is important

  • @nimshadfarm5352
    @nimshadfarm5352 5 лет назад +2

    Super

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 лет назад +1

    Thanks