Hi sir Thanksgiving this medicine, thankyou so much,my hens is curring this medicine,but ratting no food what are we do,pz send sir ,sir we are from Andra pzsir do Thanks
அண்ணா நான் வெளியில வேலைக்கு போயிடுற... தினமு இத தயாா் செய்து கொடுக்க மாட்டாங்க வீட்டில் இருப்பவங்க இத மொத்தமா தயார் செய்து ஒரு பாட்டில்ல போட்டு வச்சிட்டு தினமு தீவனத்தில் கலந்து கொடுக்கலாமா... இல்ல... மொத்தமா தீவனத்தில கலந்துட்டு வாரம் ஒருமுறையோ இல்ல இரண்டு முறையோ உபயோகிக்கலாமா... சொல்லுங்க அண்ணா... உதவியா இருக்கு
Bro... Enta 39 days chick iruku.. Eye la podra drops potuta. But 4 chick oru nall nadaka mudiyama irunthuchi.Ranikant symptoms irunthuchi..ippa eranthuduchi. Athu enna dieses. Calcium problem chik ku varuma... Intha maruntha kudutha cure aiduma... Pls reply me Anna...
Ithey marunthu kodungal bro. Sari aeidum.Raniket or saline irrukalam . Siru kunjikalukku ration rice kodukaathenga.7,28,56 days medicine follow pannunga bro.
நம்ம சேனல்ல நீங்க பார்த்த இந்த வீடியோவுல இருக்கிற மாதிரி மூலிகை மருந்து தயார் பண்ணிக்கோங்க. நம்ம சேனல்ல"நாட்டு கோழிகளில் வெள்ளை கழிச்சல் வந்த பின் என்ன செய்வது" னு ஒரு வீடியோ இருக்கு. அதன்படி sincere ரா follow பண்ணுங்க. கண்டீப்பா சரி ஆயிடும். அவ்வப்போது குளுக்கோஸ் தண்ணீர் கொடுங்க.2 நாள் கழித்து சொல்லுங்க.
ஐயா நீங்க சொன்ன மாதிரி நாங்கள் கொடுத்தோம் இருந்தாலும் பெரிய கோழி இறந்து விட்டது பரவால்ல ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி நீங்க சொன்ன மாதிரி சின்னகோழிக்கு அந்த மருந்த கொடுத்து பார்க்கிறோம் பார்க்கிறோம் ஐயா நன்றி ஐயா நீங்க ரிப்ளை பண்ணதுக்கு
@@massraji2222 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த மூலிகைகளை தீவனத்துடன் கலந்து கொடுங்கள். கோழிக்கு எந்த நோயும் வராது ஆனால் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் நண்பா...
goo.gl/4TV2bf Click above link. You will know this plant. It's easy available in the land. If you have any doubt ask me in this comment section..Also you read all this video comment fully.
Did you identify this plant?. you findout some other places.surely you will get. Ok. Properly every 3 hours for 3 days, you feed to chickens affected by Raniket. Please, you feed to chickens on initial stage.
Kandippa sari aagum bro. Neenga intake video la Sona muraiya correcta follow pannanum.Newcastle , vellakalichal,Raniket ellamey ponnu than bro. Unga kozhi ippa Enna condition la irruku.
அதாவது வந்து அசில் கிராஸ் கிராமபிரியா போன ராஜா ராஜா நிக்கோபாரி கடகநாத் கோழி அடைபடுகிறது தன்மை 100 கோழிகளில் ஒன்று அல்லது இரண்டு எண்ணிக்கையில்தான் இருக்கும்
Thanks a lot for your advice and information.
Pls post more videos with different topics about kozhi
Thank
அருமையான பதிவு👍👍
புதிதாக வந்த கோழியை மற்ற கோழிகள் கொத்துவதை தடுப்பது எப்படி?
கொத்துகிற கோழியை நான்கு நாட்களுக்கு அடைத்து போடுங்கள் பிறகு திறந்து விடுங்கள் சரியாகி போய்விடும்
@@FARMERSPOSTOfficial செய்து பார்கிறேன். மிக்க நன்றி
ரொம்ப நன்றி அண்ணா நல்ல பதிவு நல்ல புரிஞ்சது அண்ணா நன்றி
10:24 Thanks for your valuable info 👌🤝👍🏻
It work for earlier stage only. I am use it
Yes bro.
Thanks for yours meddage
Super தோழர் அருமை 💐❤
Bro Raies kuda micsing pannamal kudukalama......
அருமை முயன்று பார்ப்போம்
Hi sir Thanksgiving this medicine, thankyou so much,my hens is curring this medicine,but ratting no food what are we do,pz send sir ,sir we are from Andra pzsir do Thanks
Thank you for watching. Share and stay with us.
sir my kozi also like this but not eating any food
Bro in city side we don’t have “seeku”. Is it okay to grind in mixi?
Ok. Bro.You try to grind by chain or tilting or amma grinder. Otherwise you can use mixi with slow speed without heat.
அண்ணா நான் வெளியில வேலைக்கு போயிடுற... தினமு இத தயாா் செய்து கொடுக்க மாட்டாங்க வீட்டில் இருப்பவங்க இத மொத்தமா தயார் செய்து ஒரு பாட்டில்ல போட்டு வச்சிட்டு தினமு தீவனத்தில் கலந்து கொடுக்கலாமா...
இல்ல...
மொத்தமா தீவனத்தில கலந்துட்டு வாரம் ஒருமுறையோ இல்ல இரண்டு முறையோ உபயோகிக்கலாமா... சொல்லுங்க அண்ணா... உதவியா இருக்கு
தயார் செய்து ,நிழலில் காயவைத்து நன்கு பொடி செய்து ,பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.வாரம் ஒருமுறை தீவனத்துடன் கலந்து கொடுங்கள்.
Super result 👍🙂
🔴 Thank you so much. See you again on next post....🙏🙏🙏🌟🌟🌟👍👍👍
Bro... Enta 39 days chick iruku.. Eye la podra drops potuta. But 4 chick oru nall nadaka mudiyama irunthuchi.Ranikant symptoms irunthuchi..ippa eranthuduchi.
Athu enna dieses. Calcium problem chik ku varuma...
Intha maruntha kudutha cure aiduma... Pls reply me Anna...
Ithey marunthu kodungal bro. Sari aeidum.Raniket or saline irrukalam . Siru kunjikalukku ration rice kodukaathenga.7,28,56 days medicine follow pannunga bro.
FARMERS POST
K bro
FARMERS POST
56 days la podra injection na
50 th day la ye podlama
Oru koliku alavu solunga anna
Sir peru vida kozhi ang siru vida kozhi onna matting vidalama
வேண்டாம் நண்பா...
Thank you sir super information
Thank you for watching. Share and stay with us.
நல்ல பதிவு பயனுள்ள தகவல்கள்
Thank you bro.
Ji vela kalijal vanthu 30.kogli sethu pochu ana inum irugara kogli ku vanthutey irugu
மிகவும் பயனுள்ள வீடியோ
Sir please what are the ingredients, I don't know that green, oil and brown colour seeds?
Ok... Please wait ... Sis...
Thanks 🌷 good information
Bro intha மருந்து கருங்கொழிகு தரலாமா
Thanks brother❤
Our naalaikku enthanai murai kodukka Verdum
Sir en kozikku vallikalichal noi vandu vittadu inda marundu kodukkalaama 7days aagivittadu
நம்ம சேனல்ல நீங்க பார்த்த இந்த வீடியோவுல இருக்கிற மாதிரி மூலிகை மருந்து தயார் பண்ணிக்கோங்க. நம்ம சேனல்ல"நாட்டு கோழிகளில் வெள்ளை கழிச்சல் வந்த பின் என்ன செய்வது" னு ஒரு வீடியோ இருக்கு. அதன்படி sincere ரா follow பண்ணுங்க. கண்டீப்பா சரி ஆயிடும். அவ்வப்போது குளுக்கோஸ் தண்ணீர் கொடுங்க.2 நாள் கழித்து சொல்லுங்க.
சின்ன கோழி குஞ்சுகளுக்கும் சாப்பாட்டுல நீங்க சொன்னதை கொடுக்கலாமா
கொடுக்கலாம்...
ஐயா நீங்க சொன்ன மாதிரி நாங்கள் கொடுத்தோம் இருந்தாலும் பெரிய கோழி இறந்து விட்டது பரவால்ல ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி நீங்க சொன்ன மாதிரி சின்னகோழிக்கு அந்த மருந்த கொடுத்து பார்க்கிறோம் பார்க்கிறோம் ஐயா நன்றி ஐயா நீங்க ரிப்ளை பண்ணதுக்கு
@@massraji2222 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த மூலிகைகளை தீவனத்துடன் கலந்து கொடுங்கள். கோழிக்கு எந்த நோயும் வராது ஆனால் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் நண்பா...
Bro idhu unmaya fulla cure aaguma......ennoda potta koli onnu innaikkudhaan sethuduchu
முயற்சி செய்யுங்கள். சரியாகிவிடும்.
Sir en kozhiku intha vellai kazhichal noi vanthu nadaka mudiyama iruku en kozhi, atha sari seirathu eppadi
Intha video la sonnthu mathiri seiunga bro.
Intha video va parunga bro.
அண்ணா கீழாநெல்லிக்கு மாற்றாக குப்பைமேனி கீரை செடி கொடுக்கலாமா
கீழாநெல்லி தான் கொடுக்கனும். நன்றி.
@@FARMERSPOSTOfficial ok anna tnq
Muttai vidum kolikkum ithai kodukalama bro
எல்லா கோழிகளுக்குமே கொடுங்கள்....
Kozhi kunjukum indha noi varuma
Brother what is the name of plant we shown in video please say in English, I don't know Tamil tnk u
goo.gl/4TV2bf
Click above link. You will know this plant. It's easy available in the land. If you have any doubt ask me in this comment section..Also you read all this video comment fully.
Tnk bro if any doubt I will ask u,plz help, why because I am soo intresetd in chiken forming,but where this plant see,
Did you identify this plant?. you findout some other places.surely you will get. Ok. Properly every 3 hours for 3 days, you feed to chickens affected by Raniket. Please, you feed to chickens on initial stage.
Soru kolikku podatha Venna
Athamalatha noye varuthu
Bro கோழி elam kurunkuthu ana athu ena noi nu teriyuratha. Epudi sari seivathu
Symptoms enna bro...
Bro koli eppo edpi erukku
Good video thanks
அரிசில கலந்து வச்சிகிட்டு டெய்லி போடலாமா. பிரிஜ்ல வச்சிட்டு போடலாமா?
Ok. podalam
நன்றி
ஆ
Intha kalavai 2 days payan patuthalama
Payanpaduthalam
Bro where I can get small trees my lots of hen death
Thanks Anna
Thank you for video
Ethani kozhiku evlo kodukanum engindra alavu unda ?
No... thorayama kodunga.
Vellai kalisal sariyakivittathu aanaal 15 naal aaga nadakkavillai enna seivatthu?
Intha video la sonnathu pol seiunga.sincere ra treatment kodukkanum.
anna newcastle diseases ku itha kudutha sari aguma anna .raniket Newcastle diseases rendum onnu thana anna
Kandippa sari aagum bro. Neenga intake video la Sona muraiya correcta follow pannanum.Newcastle , vellakalichal,Raniket ellamey ponnu than bro. Unga kozhi ippa Enna condition la irruku.
Newcastle diseases 2 month 4 kunjuku erukuga anna
Inntha video va follow pannunga, kandeepa kunamagum. Take care more.
ok anna tankq
Newcastle apdina enna bro ?
Sir entha mathiri facility enga oorla kidayathu so Enna pannurathu
உங்க ஊர்ல என்ன கிடைக்கல sir.
கீழா நெல்லி செடி இல்லை, அதற்கு பதிலாக கீழா நெல்லி பொடி பயன்படுத்தலாமா?? சோறுக்கு பதிலா அரிசி,கம்பு ... கலந்து போடலாமா??
கீழாநெல்லி பொடி பயன்படுத்தலாம். அரிசி.கம்பில் நன்கு கலந்து ஒரு டப்பாவில் வைக்கவும்.
@@FARMERSPOSTOfficial good attampt give. another live demonstration
வெங்காயத்தில் கலந்து வைக்கலாம்மா
Food store panra chick koda part veengi irruku enna panrathu
China vengaiyam bathil periya vengaiyam payanpaduthalama brother
China vengayam payanpaduthunga bro.
Thank u brother
Sir enga koliya nai kalula kadicherche athu sari aga yethathu soluga pls.
Topicure மருந்து போடுங்க bro.
Bro athu enga kadaku athu enaku tharila
Medical store, or veterinary madical store la kidaikkum bro. Neenga entha area.
Anna keelaneli kidaikala alternate yenna usepanalam
Kuppai meni
இரத்த கழிச்சல் Ku enna மூலிகை மருந்து கொடுத்து
சோற்றுக்கற்றாளை சதைப்பற்றை எடுத்து தண்ணீருடன் கலந்து 4 நாட்களுக்கு கொடுங்க. Reply after treatment. Thank you bro.
Bro kiranelli plants enga iruko
வயல்வெளிகளில் இருக்கும் பாருங்கள்...
arisiyileyea kalanthu kuduthuralama. ila soru than venuma
Arisiyelum kalanthu Kudukkalam bro.
Kunju kolikum kodugalama
சாதம் போட்டால் கொழுப்பு அடைக்கதா
இதை நோய் இல்லாதா போதும் தரலாமா நண்பரே?
தரலாம் நண்பரே.
நன்றி
அண்ணா கோழி 40முட்டை
இட்டுவிட்டது அடை படிக்கவில்லை என்ன செய்வது
கூடையை போட்டு கவிழ்த்தி மூடுங்கள்.
அது முதலில் நாட்டுக் கோழிகள் என்று கவனிக்கவும் மேம்படுத்தப்பட்ட கோழிகள் ஆக இருந்தால் அடைப்பது அடைப் அடுக்காது
அதாவது வந்து அசில் கிராஸ் கிராமபிரியா போன ராஜா ராஜா நிக்கோபாரி கடகநாத் கோழி அடைபடுகிறது தன்மை 100 கோழிகளில் ஒன்று அல்லது இரண்டு எண்ணிக்கையில்தான் இருக்கும்
Thanks
Good
Thank you bro.
நல்ல தகவல்
Bro keelanelli illana paravaillaya bro pls reply
No problem bro. Irrunthal seekiram recover aagum.
@@FARMERSPOSTOfficial romba thanks bro morning LA irundhu en kolium apdi tha iruku for that only ask u
Wattar la mix panlama
வேண்டாம். தீனில mix பன்னுங்க.
Thanks bro
Sir what is the name of the plant pls write name in english
Cuminum cyminum, Phyllunthus niruri.
This is scientific name. Please search in Google.
Glad of the wind
Phyllanthus niruri
Ok thanks
Ok sir thans
சீக்கிரம் treatment ஆரம்பிங்க. கோழிகளுக்கு தயிர் சோறு கொடுங்க. Bro.
good
Iam testing but hean death so this rang medicine
எந்த வைத்தியமானாலும் காலத்தே செய்ய வேண்டும்... நண்பரே...
இந்த நோய் ரானிகட் வந்தா அறிவது எப்படி அண்ணா
வெள்ளையாக கழியும்.மிகவும் dull லாக இருக்கும். சுவாச கோளாறுகள்.
TQ sir
Thank you bro
Noi Ellam kodukkalama bro
Kodukkalam
venkayam thola uricka vendama
Vendam bro
Ranikant vanthathuku apram enna marunthu kudukarathu... Ethathu iruntha sollunga. Pls
Namma channel la video irruku parunga bro. Ithey marunthu than kodukkanum bro.
Thanks bro and
Thank you so much.
sir yanoda kozhinku kaal ezhuthukichu. nadaka matuthu. kozhi aarokiyama iruku.
Why bro. How?.
adha yanku Thayrilayeee
தினமும் வெங்காயம் பேடலமா
Podunga bro
Sandai savalukku bast food yathu thareuma bro
வெங்காயம் பூண்டு, முளை கட்டிய கம்பு,முந்திரி. இது போல.
Yanathu saval adi kadi udkaruthu yathanal
இத ஒரு தடவ அரைச்சுடா ஒரு வாரத்துக்கு குடுக்கலாமா
3 or 4 days
3 or 4 days
Super anna
Thank you for watching. Share and stay with us.
எனது கோழிகுஞ்சிகளின் பின் பகுதிகளில் மலம் ஒட்டிக்கொண்டு சோர்வு ஏற்பட்டு இறந்து விடுகிறது இதற்கு நோயின் காரணம் மருந்து சொல்லவும்
super anna
Thank you for watching this video. Share and Stay with us.
Koli kunji ku itha tharalaama
Konjama kodunga
dai athu penju illa pesainthu
Intha disease etha nala varum
Athikma season change aagumpothu varum
Eavlauo nal kolikku kodukkalam
1 month la irrunthu kodukkalam.
anna super anna naa itha nalaikae sairan
செய்யுங்கள் ....நன்றி....👍👍👍
Raniket noi vantha antha kozhi aum kandipa kapatha mudiyathu intha treatment ellam wast
Sorry, It is best treatment. Successful treatment. Must do properly as said in this video.
Sir en kozi irandu vittadu😢
இருக்கிற கோழிக்கு இந்த மூலிகைய கொடுத்தீங்களா
சீக்கிரம் தயார் செய்து கொடுங்க bro.
Kolupu sari seivathu epdi
Thavidu podungal
Bro.ella kozlikum kudukala sollunga
எல்லாக் கோழிக்கும் கொடுக்கலாம் கொடுங்கள்...
Super bro
Hi
சாதம் கொடுத்தால் நோய் வரும் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்
இந்த மருத்துவம் கேட்கவில்லை வேற என்ன செய்வது
உங்கள் கோழிகளின் தற்போதைய நிலைமை என்ன?
Not Ellam kodukkalama bro
Noi Ellam kodukkalam bro
5 day small hen eat ha
Athukku kodukatheenga bro.
சாப்பாடு போட்டா கோழிக்கு ஏதும் ஆகாதா
No problem bro
Please Telugu, Hinde, English
I shall try sir.
Pls post Telugu brother
Ok. I don't know Telugu. Do I post in English?.Reply.
Na intha mathiri saichu patha no use
Yo idu ala koli thinguma
Please clarify
மரியாதை
Idha daily kudakalama, adhavadhu year full LA
15 days once...