மீண்டும் இன்று 29.8.24 வியாழக்கிழமை நடுநிசி 1 மணிக்கு ஆரம்பித்து 2.30 மணிக்கு மீன் குழம்பை செய்து முடித்தேன். இன்ஷா அல்லாஹ் மத்தியானம் வந்து சாப்பிட்டு பார்க்கனும். நீங்கள் கூறியபடி செய்ததால் நன்றாக வந்திருக்கும் இருப்பினும் மதியம் சாப்பிட்ட பின்பு எப்படி இருந்தது என்று கூறுகிறேன். நன்றி
Thank you for teaching me how to cook meen kozhumbu first time I cooked it was so delicious I can't believe myself u made it look so easy, thank you Amma.😮
நீங்க சொன்ன பிரகாரம் செஞ்சு வச்சிட்டேன். நாளைக்கு மத்தியானம் சாப்பிடும்போதுதான் எப்படி இருக்கும்னு தெரியும். நல்லா இருக்கும்னு நம்புறேன். பொதுவாகவே மீன் குழம்பு சமைத்த உடனே சாப்பிட்டால் நல்லா இருக்காது. ஏன்னா அதில் போட்டுள்ள மசாலாப்பொடிகள் உறவு சேரணும்னு சொல்லுவாங்க அதனால் மறுநாள் சாப்பிடும்போது சூப்பராக இருக்கும்.
அம்மா நான் குவைத்ல இருகன் நான் பல முறை மீன் கொளம்பு வச்சிருகன் எனக்கு புடிக்கவே இல்ல ஆன நீங்க சொன்னது போல வச்சன் செமயா இருக்கு மிகவும் நன்றி அம்மா 😍😍😍
Super amma, I lost my mother in law two yrs before. Unga voice avangala polave iruku. ❤❤❤❤
Naan தக்காளி குழம்பு மாதிரி தான் செய்வேன் இன்று நான் உங்க receipe try pannane karam konjam அதிகமாக இருந்தது நல்ல இருக்கு 👍
Semaya irunthuchu Amma yen husband1st time super iruku sonnaru thankyou amma
Amma naa ungalathan pathu cook pandren elarum super soldranga thank you ma
அம்மா வணக்கம்
நீங்கள் சொன்னது போல் மீன் குழம்பு செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
மிக்க நன்றி அம்மா 💐💐💐.
இவ்வளவு எளிமையாக
செய்து காட்டியதற்க்கு நன்றி!
அம்மா உங்கள் மீன் குழம்பு டிப்ஸ் செய்முறை உண்மையிலே அம்மா சமையல் கையில் உன்பது போல் இருந்தது நன்றி அம்மா...... 💐💐💐💐💐
நன்றி அம்மா.... சூப்பர்
Amma nan try panna result superb ma thanks lot ma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thnx sis nan ipidi try pannan unmayave easy and tastya irunthichi
Nenga sonna mariye senjen first time kulambu super ah vanthuchu 😊thank you so much ma😊 nandrigal ❤️🤗
Nan intha kolambu try pannen. Nalla irunthuchi ma
சூப்பர் மா ❤
Thanks amma ❤❤❤❤❤🎉🎉🎉
மீண்டும் இன்று 29.8.24 வியாழக்கிழமை நடுநிசி 1 மணிக்கு ஆரம்பித்து 2.30 மணிக்கு மீன் குழம்பை செய்து முடித்தேன். இன்ஷா அல்லாஹ் மத்தியானம் வந்து சாப்பிட்டு பார்க்கனும். நீங்கள் கூறியபடி செய்ததால் நன்றாக வந்திருக்கும் இருப்பினும் மதியம் சாப்பிட்ட பின்பு எப்படி இருந்தது என்று கூறுகிறேன். நன்றி
Super!!!☺️👌
Neenga sonamari thirumba thirumba Nan intha kolambu panitu irukan....thanks for this awesome recipe 😍😍
Hi
Super ra vanthuchii❤ tq😊
Lovely recipe mam...will try today ..thanks
Pottu elukama correct mandaila erama short time soldriga super neega sonna mari panna correct varum gura nambikai irukku ❤❤❤
Thank you so much my mamanar romba super son😊aaga
Semmaya irukuga paraka.... Today try Panna porean..... Enku neega pesurathu romba pdikum ma ma sollurathu l like so much❤️....
I am try amma 🙏🙏
வீடியோ பார்த்ததுக்கே சாப்ட்ட மாதிரி இருக்கு மா
Enakku samaiyal avalava theriyaathu, but now unga recipe paarthu thaan kathukiren
Entha oru cooking video's la yum ungalodathu confirm ah pathuruven personally like your videos
Today I'm prepared this recipe it's to delicious 😋😋
Short & sweet method. Easy to follow. Very tasty.
Veere leval recipe mam super aa irundhuchu
சூப்பரா இருந்து இன்ன ஒன்னு கொழம்பு பத்தலை அருமை
அம்மா சமையல் சூப்பர்
Thank you for teaching me how to cook meen kozhumbu first time I cooked it was so delicious I can't believe myself u made it look so easy, thank you Amma.😮
Perima supera iruku
Super iruthu sister thank you
Arumai sagothari...👌🥰
Fish kulambu namma super cook pannuvum
Woww i did the same way you said... it was amazing... i liked it... super ah vanthiruku.. thank you so much ❤🎉
எனக்கு ஏதோ சொதப்பல் ஆய்டுசு, மறுபடியும் முயற்சி செய்கிறேன் .நன்றி
😂😂
Thank you "Amma"😊
நீங்க சொன்ன பிரகாரம் செஞ்சு வச்சிட்டேன். நாளைக்கு மத்தியானம் சாப்பிடும்போதுதான் எப்படி இருக்கும்னு தெரியும். நல்லா இருக்கும்னு நம்புறேன். பொதுவாகவே மீன் குழம்பு சமைத்த உடனே சாப்பிட்டால் நல்லா இருக்காது. ஏன்னா அதில் போட்டுள்ள மசாலாப்பொடிகள் உறவு சேரணும்னு சொல்லுவாங்க அதனால் மறுநாள் சாப்பிடும்போது சூப்பராக இருக்கும்.
Piragaaram?
நீங்கள் சொன்ன பிரகாரம் என்றால் "நீங்கள் சொன்னபடி, கூறியபடி" என்று பொருள். மேடம்
@@Deebdremersll
எப்படி இருந்துது ஐயா
@@KrishnaKalpana-h1y நல்லா இருந்துச்சும்மா. நன்றி
மீன் குழம்பு அருமை அருமை அம்மா
Thank you somuch ma
நானும் இப்படி தாங்க குழம்பு வைப்பேன்
I will try.
Very super ma 👌🏻👌🏻👏
Super amma. Unga fish kulambu
TQ maa inniku edhu dha senja
Amma All food are good. You are my motivation.
Tried this recipe many times.. Super!!!
மிக எளிய சமையல். அருமை.
Super
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
Mamma arumai
Superb method mam 😋 Anion and tomato Araithu kuzhambil add panreenga...i will try this method mam 👍 Thank you 😊
Nantri amma
சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
Super mam
Today I watched and trying to making this waiting for result....
Super ma
Hii amma I am big fan of you oru hii sollunga amma unga dish ellam super amma I love amma
super ma
Amma thaengai ser
Thank q amma
Nice
Super awesome thank you.
Hi amma fish kulampu recipe superb yummy 👍👍👍😋😋😋😘😘😘💗💗💗
Super 👍👍
Today i try this recipe very taste i try this fish kulambu in first time very happy thank you ma for your wonderful recipe❤❤❤❤❤
Amma thenkai serthu meen kusham vaippathu eppadi imma
Oru vati nalla seiya idea kodunga... Thirumba thirumba seiya mudiyathu
Ennaiku Na ethemari Seiyaraga Amma senju Saptu pathutu yepti irukunu soldra
தெளிவாக விளக்கி கூறிவிட்டீர்கள் ❤
Superb ❤️
Super amma
Super ma 💗
Akka Adikadi samaipom, ennaikachum nalla vandhuradha nu
recipe Amma 👌💯❤️🥰
Wow...mujhe fish bht pasand hai but after marriage me kha nahi pati hu coz in-law me nonveg allow nahi h.... missing uu machli
Super taste mam 🤝
Meen kolambuu coconut paste serththu seythal nallahh irukkuma...serkama seythal nallahh irukkuma...sollunga..plz
Iniku ithe Mari panan nalla iruku...
👌
Nanum
Salt podalaye ssi
Looks really delectable
QqqQ
Delectable 💀
Thank u mam
சூப்பர் மீன் குழம்பு ரெசிபி தங்க் யூ பார் ஷரிங் அம்மா👌👌👌👌😜😜😜😜😜👍👍👍👍
I like her voice and the way of talking 😁
Egga vettlaium eppaditha seivagga
But curry leaf miss
Indha meenla mullu neraya irukuma
Its a normal style than
Coconut vendama
Yummy 😋
❤
1.5kg syyanumna evlo masalas serkkanum
Same procedure dhan follow pandren but enaku mattum pulikuzhambhu madhiri varudhu😢😢😢 yyyy???
Coconut milk serka madinkala 🤔
Meena poottu uppu podavey illa😅
அம்மா அந்த மீனு ஊழி மீனு
Fish name? Please tell me
Ooli meen
ஊழி மீன்