மூன்றாவது கண் ~ THIRD EYE ~ Moonravathu kan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 159

  • @Infinitytimeloop
    @Infinitytimeloop 6 лет назад +42

    புதுசா சில வீடியோ பாத்தப்ப..சந்தேகபட்டேன் நீங்க பேசறது ஓஷோ புக்ல இருக்குற மாதிரியே இருந்துச்சு..இப்ப உங்கள புரிஞ்சுக்க தொடங்கிட்டேன்...நல்லா விளங்குது நல்லா விளக்குறீங்க....உங்கள புடிச்சுருக்கு என்னைய மாதிரியே உங்கள தோனுது..உங்கள்ட்ட அறிவுங்கறத தாண்டி அன்பு மோலோங்கி தெரியுது என் பார்வைக்கு..இவ்வளவு பேருக்கு வாரி வழங்கிட்டு இருக்கிங்க ஞானத்தை.. உங்கள்ட்ட இறை அன்பு அதிகமாவும் ஆணவம் கால்க்கு அடியில வச்சிருக்க மாதிரி எனக்கு விளங்குது..உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன்...எதார்த்தமா இருக்கீங்க உள்ள ஒன்னு வச்சு வெளில ஒன்னு பேசறதில்லை அது தான் மிகச்சிறப்பு இயல்பா இருக்கீங்க.....சரளமா பேசுறீங்க...புகழல உங்கள தோனுனத மறைக்காம உண்மைய சொன்னேன்..உங்க வீடியோ கண்ணுல பட்டதே வரம்..

  • @annadurai9466
    @annadurai9466 2 месяца назад +1

    என் வாழ்வின் வழி காட்டியே நன்றி குருவே 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @murugesan3919
    @murugesan3919 5 лет назад +13

    இது சர்வசாதாரணமான பதிவே அல்ல!.நன்றி.....

  • @dream_cruiser
    @dream_cruiser 2 месяца назад +1

    I am from Greece. I awakened my kundalini years ago without knowing. I have been through some troubles but I finally can understand and I have awakened my third eye

  • @Kavitham42
    @Kavitham42 4 года назад +5

    அருமை ஐயனே
    பிறவிப் பயன் அடைந்தேன்
    ஆணவம் இல்லை குருவே
    அழுகை தான் வருகிறது
    தங்கள் பொற்பாதம் பணிகிறேன்
    மிக்க நன்றி ஐயனே 🙏🙏🙏

  • @balajibass9437
    @balajibass9437 7 лет назад +16

    ஐயனே பணிகிறேன்...
    அனைத்து உண்மையையும் கூறிவிட்டீர்கள் ஐயா!!!..
    நன்றி ஐயா...

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 6 лет назад +9

    தெளிவான எளிமையான அருமையான விளக்கம் 🙏👍
    மூன்றாவது கண்...

  • @trichyaruldev
    @trichyaruldev 4 года назад +3

    🙏🙏🙏❤️💓🛐😭கோடானகோடி நன்றி குருதேவா...உன்னையே சரணடைகிறேன் அப்பா...😭🛐💓❤️🙏🙏🙏

  • @jayakumarsivayogi
    @jayakumarsivayogi 4 года назад +5

    அருமையான விளக்கம் மூன்றாவது கண் புரிதல் மிகவும் தெளிவு நன்றி

  • @santhim934
    @santhim934 4 года назад +3

    போற்றத் தகுந்த உன்னதமான சத்சங்கம் பலே பலே பேஷ் பேஷ்

  • @ezhiljesu3836
    @ezhiljesu3836 4 года назад +2

    எங்கள் சம காலத்தில் வாழும் என் குருவை பார்க்கவும், தொழவும், ஆண்டவனை அனுபவிக்கவும் வேண்டும் என இதயம் துடிக்கிறது...
    என் குடும்பம் , குழந்தைகள் இவைகள் அனைத்தும் எனக்கு தடையாக உள்ளது.
    என் இயலாமைக்கு வருந்துகிறேன் ஐயா .
    உங்களது பாதம் தொழும் நாளுக்காக காத்திருக்கிறேன்.🙏

  • @trulyopentalk902
    @trulyopentalk902 Год назад +2

    🥳🥳🥳🙏🏼🙇🏻‍♂️ நன்றி ஐயா

  • @tharaveeran3145
    @tharaveeran3145 9 месяцев назад +1

    Endha Super Subject Appa🎉🎉🎉

  • @kumar0073043
    @kumar0073043 3 года назад +1

    குருவே போற்றி போற்றி தங்களின் மூன்று கண்களில் என் மூன்றாவது கண் திறந்தது ஐயா நன்றி மூன்றாவது கண் வீடியோ பார்க்கவில்லை என்றால் நான் தங்களை அடைந்திருக்க மாட்டேன் நன்றி இறைவா குருவை காட்டியதற்கு 🙏🤩🌹😘🥰😍💘❤️🌷

  • @AnushadeviSukumar
    @AnushadeviSukumar Год назад +1

    உங்க விடியோ பார்த்த பிறகு தான் எனக்கு நெற்றி ல ஒரு ஃபீல் இருக்கு நன்றி குருவே❤❤❤❤❤

  • @abiramisanthanam7121
    @abiramisanthanam7121 6 лет назад +11

    technically explained about third eye.... great insights... Thank you ji

  • @kristinaavlr6662
    @kristinaavlr6662 27 дней назад

    தங்கள் பேசும்போது தெரிகிறது
    மனிதன் எவ்வளவு பாவமென்று நீங்கள் பார்க்கும் ஆழம் எவ்வளவு என்று
    சக மனிதர்களையும் அன்போடு பார்க்கும் உள்ள
    தாங்கள் மட்டுமே அதுவும் அவர்கள் இறைவனை அடைய வேண்டும் என்ற உண்மையான மனம் தங்களுக்கு மட்டுமே உள்ளது

  • @boscoarputharaj1900
    @boscoarputharaj1900 3 года назад +2

    ஓசோ ஜி கே இவர்களின் கருத்துகளை விட அறிவியல் முறையில் தங்களின் கருத்துகள் இருக்கிறது வணங்குகிறேன் ஐயா

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Год назад +1

    அடிபணிகிறேன் அய்யா!
    5
    Sivayogi
    Reply

  • @saralababu6963
    @saralababu6963 2 года назад +1

    Thanks to my enlightened master

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 7 лет назад +15

    மூன்றாவது கண் விழிக்க வைத்த
    முக்கண் நாதனே போற்றி!!!
    நன்றி ஐயா
    குருவே சரணம்!!!

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 6 лет назад +6

    "Third eye" -clear vision without confusion in me. super dad💗what you speak is like my own words.Something in me said the same thing what you said.so I can't neglect you.i simply accept you dad.Thank you.

  • @Velmurugan-iz1if
    @Velmurugan-iz1if 7 лет назад +13

    எளிமையாக அனைத்தும் விளங்க செய்தமைக்கு நன்றி ஐயா 🌷🙏🌷

  • @deepanrohit8394
    @deepanrohit8394 7 лет назад +8

    I watch your speech fully its amazing dady. Super super its true.👍👌💐👍

  • @AnushadeviSukumar
    @AnushadeviSukumar Год назад +1

    நான் உங்க விடியோ தினமும் பார்கிறேன் நன்றி குருவே❤❤❤

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 3 года назад +1

    மூன்றாம் கண் திறந்த உண்மை சிவயோகி இவரே...மக்களிடம் உண்மையை விளக்கும் உண்மை ஞானி😍
    நன்றி குருவே ☺😍😍

  • @saranya9428
    @saranya9428 3 года назад +6

    அய்யா நீங்கள் தெய்வம் யா, உயர்ந்த , விசேஷமான மனிதர் நன்றி அய்யா,அடிபணிகிறேன் அய்யா!

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 лет назад +3

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘☇💥🔥🏹💧🌏

  • @nandhukishore7623
    @nandhukishore7623 7 месяцев назад +1

    Arumai.

  • @madivadanivijayananthan3711
    @madivadanivijayananthan3711 2 года назад +1

    நன்றிங்க அன்பான குருவே.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 года назад +1

    ஐயனே, என் நன்றிகள் அப்பா 🙏 🙏 🙏 🙇🏻‍♂️ ❤️ 😘 😘 😘

  • @sadhanlithy8479
    @sadhanlithy8479 2 года назад +2

    நன்றி குரு

  • @AnuradhaM-bc6nc
    @AnuradhaM-bc6nc 4 месяца назад +1

    Guru😢 Thank you Live Long Life 🙏

  • @gandhidasan2524
    @gandhidasan2524 7 лет назад +9

    அற்புதம் ஐயா , நன்றி.....

  • @NMohanNMohan-m6u
    @NMohanNMohan-m6u 11 месяцев назад +1

    Nantri appa ❤❤❤

  • @muthuk2384
    @muthuk2384 5 лет назад +3

    உங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக நன்றி ஐயா, பணிகிறேன் ஐயா.

  • @V.Subramanian369
    @V.Subramanian369 7 лет назад +9

    எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதும் விழிப்பதுமாக
    விளையும்
    ஐயாவுக்கு நன்றி கோடிகள்...
    என்றும் அன்புடன்......

  • @tamilvanan7833
    @tamilvanan7833 4 года назад +2

    அமிர்தம், அற்புதம். நன்றி ஐயா.

  • @rameshraam8633
    @rameshraam8633 Год назад +1

    நன்றி ஐயா. மிக அருமை . 🎉🎉🎉🎉

  • @sumathipalanisamy3576
    @sumathipalanisamy3576 2 года назад +1

    நன்றி ஐயா 💖💖💖 குருவே துணை 🌹

  • @bharathimohank4045
    @bharathimohank4045 2 года назад +1

    குரு வே சரணம் 🙏💐😂 குருவே துணை 💚💙🙏😂💐 நன்றி ஐயா 💚💙🙏😂💐🙏

  • @nagendrakumar5852
    @nagendrakumar5852 5 лет назад +3

    நன்றி குருவே.

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர

    உணர்வுப் பூர்வமான விளக்கம் நன்றி ஐயா

  • @RAJAKALIRAJAN
    @RAJAKALIRAJAN 7 лет назад +4

    சிவயோகி குருவடி போற்றி போற்றி
    நன்றி ஐயா

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 года назад +1

    என் குருவின் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙏🏻 🙏🏻 🙏🏻 👣 🙇🏻‍♂️ ❤️ 😘 😘 😘 😍 ❤️ 💗

  • @revathiravishankar5295
    @revathiravishankar5295 2 года назад +1

    அருமை ஐயா நன்றி ஐயா

  • @suganyan7416
    @suganyan7416 3 года назад +1

    நன்றி குருவே!!!

  • @tharaveeran3145
    @tharaveeran3145 9 месяцев назад +1

    Cirappu Cirappu Cirappu Special Appa❤❤❤❤❤❤❤

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 4 года назад +2

    நன்றி சகோ

  • @MohanRaj-sv8nh
    @MohanRaj-sv8nh 7 лет назад +3

    மிக்க அருமை நன்றி ஐயா

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад

    நன்றி அப்பா 🙏
    கருணையே சரணம் 🙏

  • @satishpandiyan1029
    @satishpandiyan1029 7 лет назад +3

    Gurunatha ayya superrrrrrrr.

  • @venkatesanvenkatesan9473
    @venkatesanvenkatesan9473 4 года назад +1

    Super thanku samey

  • @supercomicstamil4004
    @supercomicstamil4004 Год назад +1

    Moondrawadhu gon dhelivana vilakkam

  • @venkateswaran.k
    @venkateswaran.k 7 лет назад +3

    அருமை ஐயா. நன்றி.

  • @rajanpsrk
    @rajanpsrk 6 лет назад +2

    Thank you very much

  • @i2icreativestudios865
    @i2icreativestudios865 3 года назад +2

    Great Master speach 🙏🙏🙏

  • @akshayanidheesh2494
    @akshayanidheesh2494 4 года назад +1

    நன்றி அய்யா 🌹🌹🌹

  • @தமிழ்வாழ்க-ள1ய

    நன்றி குருவே

  • @arulmozil
    @arulmozil 7 лет назад +5

    Thanks Appa :)

  • @rponnusamy
    @rponnusamy 7 лет назад +3

    Thanks, Ayya!

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад +1

    சரணம் ஐயா🙏 நன்றி ஐயா🙏

  • @saravananc841
    @saravananc841 5 лет назад +1

    Sir unmaiya solli Kalla gurukku yachsarikkira very nice

  • @thanigaipavi
    @thanigaipavi 3 года назад +1

    தரமான பேச்சு அய்யா

  • @1kannanmmk
    @1kannanmmk 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @yuvakumar4633
    @yuvakumar4633 7 лет назад +10

    நான் சரியான குருவை தேர்வு செய்துள்ளேன. இதுவே ஏன் மூன்றாவது கண் விழிப்பின் முதல் அறிகுறியாக உணர்கிறேன் ஐயா.இது மேலும் விழிப்படைய வணங்குகிறேன் ஐயா

  • @Sathiya-q8t
    @Sathiya-q8t 10 месяцев назад +1

    Arumai sir

  • @ramesh780
    @ramesh780 6 лет назад +4

    thank u ayya

  • @rnagarajan5848
    @rnagarajan5848 2 года назад +1

    THANKS

  • @saravananc841
    @saravananc841 5 лет назад +2

    U r speach r truth really good

  • @sangamvideography9133
    @sangamvideography9133 7 лет назад +7

    ஆனவத்தை புரிய வைத்தீர் ஐயா

  • @saran1777
    @saran1777 7 лет назад +3

    மிக்க நன்றி ஐயா...

  • @bijumr300
    @bijumr300 3 года назад

    Nandry Appa ❤🙏guru👣🙏

  • @dominicraja5414
    @dominicraja5414 4 года назад

    அய்யா! நன்றி!

  • @sixthsensemagic3713
    @sixthsensemagic3713 7 лет назад +4

    100% true(OBE) thanks ayya for brief explanation.

  • @selvaranisoundrapandian213
    @selvaranisoundrapandian213 5 лет назад +1

    அருமை ஐயா

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 3 года назад +1

    Truthful words😇😇😇😇😇 Ayya😇😇😇😇😇😇

  • @gopidurai772
    @gopidurai772 4 года назад

    Nandri aiya 🙏🙏🙏

  • @Omvaalai
    @Omvaalai 5 лет назад +3

    நான் வருத்தமடையவில்லை நல்ல தமிழில் நல்ல கருந்தை உபதேசம் செய்வது நல்லது ஆண்மீக விஷயங்கள் புரியாதவருக்கு புரிந்தவருக்கும் கருத்தை உணா்த்துவது தனி கலை ??

  • @AnuradhaM-bc6nc
    @AnuradhaM-bc6nc 4 месяца назад +1

    . Are meditation useful not waste

    • @sivayogi
      @sivayogi  4 месяца назад +1

      Useful dear

  • @manimanikandan2961
    @manimanikandan2961 4 года назад

    thanks guruji

  • @ssaravanakumar8236
    @ssaravanakumar8236 7 лет назад +3

    குருபாதம் சரணம் 🦁🦁

  • @karthiop31
    @karthiop31 4 года назад

    நன்றி ஐயா நல்வரவு

  • @dharanidharans6428
    @dharanidharans6428 5 лет назад +2

    Nandri guruva

  • @mohankumar0
    @mohankumar0 6 лет назад +4

    Allam ok but kongam Malaya keela vacha nalla irrukum saami

  • @muthukumaran9246
    @muthukumaran9246 7 лет назад +4

    என் குரு வணக்கம்

  • @mageshbabuethiraj2496
    @mageshbabuethiraj2496 7 лет назад +2

    Thank you guru

  • @ksaranithaa
    @ksaranithaa Год назад +1

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 3 года назад +1

    Nandiri😇😇😇😇😇😇💘💘💘💘💘💘Ayya😇😇😇😇😇💘💘💘

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 года назад +1

    Super

  • @karthikvel6780
    @karthikvel6780 7 лет назад +1

    அருமை அண்ணா

  • @kalaiselvan1376
    @kalaiselvan1376 6 лет назад +2

    குருவோ சரணம்

  • @rajanpsrk
    @rajanpsrk 6 лет назад +2

    Super 😇

  • @msskumar57
    @msskumar57 7 лет назад +3

    Thanks master:)

  • @naanpaadompaadal9562
    @naanpaadompaadal9562 2 года назад +1

    👌🏻👌🏻🙏🙏

  • @kalaiarasankalai5245
    @kalaiarasankalai5245 4 года назад

    Super 😁😄😄😄😆😉😉😉😉

  • @inbaraj3059
    @inbaraj3059 2 года назад +1

    மூன்றாவது கண் திறந்தமைக்கு மிக்க நன்றி அய்யா...💥✨🎊💫

  • @vinothkumar3946
    @vinothkumar3946 4 года назад

    Guruvin thiruvadi saranam. ..

  • @gandhidasan2524
    @gandhidasan2524 7 лет назад +3

    Super master

  • @govardhanagirit4358
    @govardhanagirit4358 6 лет назад +2

    🙏🙏🙏🙏🙏