நானும் செயல்களும் ~ I and my actions ~ Nanum Seyalkalum
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி
#நானும் செயல்களும் #I and my actions #Nanum Seyalkalum
நன்றி நன்றி
இதுவரை நான் காணாத மிக அற்புதமான உண்மைகளை தாங்கி உள்ளது இக்காணொளி. என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு விளக்கம், எவ்வளவு பெரிய உண்மை. என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்க வைத்து விட்டீர்கள். என் குருநாதர் ஐயன் சிவயோகிக்கு நன்றிகள். இவ்வேளையில் உனை கட்டித்தழுவ நினைக்கின்றேன், முடியவில்லை.
❤🙏🙏🙏🙏❤
குருவே சரணம், என்னுள் இருந்து என்னை இயக்கும் குருவே, நன்றிகள் ஐயா. தொடங்கும் நொடிகளில் இருந்து முடிவுகள் மீது பற்று இல்லாமல் செயல்களை மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் செய்வேன்.முடிவுகள் அணைத்தும் இறை சித்தம். என்னுள் ஏழும் எண்ணங்கள் வழியே செயல்கள் நடைபெறுகிறது.அதன் முடிவுகளும், எண்ணங்களும் இறைசித்தம். தேர்ந்தடுப்பதும் செயல்களின் பகுதியே. நன்றிகள் ஐயா
நானும் செயல்களும்
என்னால் ஆன செயல்கள்
இயற்கையாய் நடைபெறும் செயல்கள்
நான் செய்தேன்
நான் செய்கிறேன்
என்னால் செய்யமுடியும்
முயற்சி செய்யும் எல்லோரும் வெற்றி பெறாதபோது நான் செய்தேன் என கூறமுடியாது
ஒரு கவிஞனின் தரமான கவிதை அவன் மூலம் கொண்டுவரப்பட்டது
அவனால் அது அவன் மூலம் வரவேண்டும் என்று இருக்கிறது
அத்தனை செயல்களையும் ஏதோ ஒன்று கட்டுப்படுத்துகிறது
முயற்சி செய்பவர் விசேஷமானவர்
அவனருளாலே அவன்தாள் வணங்கி
காக்கை உட்கார பனம்பழம் விழும் கதைபோல்தான் எல்லா செயல்களும் நடைபெறுகிறது
எந்த செயலுக்கும் நீ பொறுப்பாளி இல்லை
எவன் ஒருவன் கொண்டாட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இல்லையோ அவனளவில் சரியாக இல்லை
சரியான மனிதன் துக்கப்பட வாய்ப்பே இல்லை
நல்லவனாகவோ கெட்டவனாகவோ இருக்க நீங்கள் வரவில்லை சரியாக இருக்க வந்துள்ளீர்கள்
நல்லவனாகும் முயற்சியே கெட்டவனாக்கும்
எந்தவொரு செயலையும் தன்னிறைவோடு செய்தால் சொர்க்கம்
எந்தவொரு செயலையும் வெறுப்பாய் செய்தால் நரகம்
செயலுக்கு அளவீடு இல்லை
ஆரம்பப் புள்ளியில் நான் இல்லை
முடிவுப் புள்ளியிலும் நான் இருக்கப் போவது இல்லை
துவக்கமும் முடிவும் நான் இல்லாதபோது அதனை அளக்கும் திறமையும் எனக்கு இல்லை
இந்த உலகில் நடக்கும் அத்தனை செயல்களும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது
நாம் செய்யும் தவறுகூட சரிக்கான காரணமாக இருக்கும்
நல்ல வேலை செய்து முடித்தால் நன்றி சொல்
செயல்கள் நிரந்தரமானது
செயல்கள் நம்மை அழைத்து செய்ய வைத்து அனுப்பிவிடுகிறது
இயற்கையோடு ஒத்திசைவு கொள்ளவில்லை என்றால் இயற்கை உங்களுக்கு பரிசு தராது
ஒவ்வொரு பொருளும் உங்களை கண்காணிக்கிறது
உங்களின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் கடவுள்தான் இருக்கிறது
எல்லாவற்றிற்கும் நன்றியோடு இரு
நீ செய்யும் செயல்களை மதி
உனக்கு பிடிக்காத வேலையை செய்யாதே
அல்லது உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாய் செய்
இறைவா என் அத்தனை செயலுக்கும் நீதான் ஆதாரம் நானை மகிழ்வாய் இருக்க வை
நீ மகிழ்வாய் இருக்க இறைவன் எங்கும் தடையாய் இல்லை
நான் நிலையானவன் இல்லை
செயல்கள் நிலையானவை
செயல்கள் உன்னை கண்காணிக்கிறது
எந்த செயலையும் யாருக்காகவும் செய்யாதே
உனக்காக செய் அல்லது செயலுக்காக செய்
உங்கள் செயல்கள் நேர்த்தியாக இருக்கட்டும்
நன்றி ஐயா
குருவே சரணம்
🙏💞கோடானகோடி நன்றி தந்தயே 💞🙏குருவே சரணம் 🙇🙏குருவே துணை 🙏💞🙇🪷
என்னால் ஆனது எதுவும்
இல்லை. என்பதுதான் உண்மை. நன்றி அய்யா.
உண்மை அய்யா. எனக்கும் உங்க காணொளி தென்பட்டது சில வருடங்களுக்கு முன்பே. நான் பாத்த உடனே கண்டவநெல்லாம் சாமியார் ஆகிட்டான் என்று சென்று விட்டேன். உங்க முழு காணொளி பார்க்காமல் அப்படி எண்ணியது தவறு. நன்றி அய்யா!🙏
என் அய்யா அருமை, கோடி நூல்களை படித்தாலும் , வேத நூல்களில் காணப்படும் விளக்கங்கள் இருந்தாலும் , உங்கள் விளக்கங்கள் என்னை பொறுத்தவரை மிகவும் சிறந்தது , எளிமையாக புரிய வைக்கிறது உண்மை அய்யா நன்றி
குருவின் திருவடி சரணம் குருவே துணை நன்றி ஐயா
என்ன ஒரு அற்புதமான பேச்சு 🙏🙏
ஐயா மிகச் சிறந்த காணொலி நன்றி குருவே 🌹💘 நன்றி நன்றி நன்றி
ஒன்று துறந்துவிடு அல்லது மகிழ்ச்சியோடு அனுபவி. நன்றி அய்யா
இறைவா உம்மை காண்பதே வரம்
உம் பேச்சை கேட்பதே இன்பம்
உம்மை சரணடைந்ததே கொண்டாட்டம்
நன்றி குருவே
Deivame nanri naan inri poga intha santharpam kudutha kadaulukum en guruvagiya ungalukkum kannir kalantha nanri
Luv u ayya ❤❤❤❤❤❤
❤❤❤. நன்றி குருவே❤❤❤❤
இறைவனே கதி🙏
"காக்கா உட்காற பனம் பழம்"
உங்கள் பேச்சு எனக்கு ஆழ்ந்த புரிதலைத் தர இறைவனை வேண்டுகிறேன்🙏🌸🙏
அருமையான விளக்கம்..நன்றி ஐயா
விளக்கம் அருமை நன்றிகள் பல அற்புதம் ஐயனே...
மிக மிக மிக அருமையான பதிவு. இறைவன் பேசுவது போல் இருந்த்து எனக்கு. இனி நீங்கள் தனியாக பேசி காணொளி செய்வதில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் நீங்கள் தனியாக பேசும் காணொளிகளில்தான் அதிக நுட்பமான விசயங்கள் வெளிவருவதாக நான் நினைக்கிறேன். வாய்ப்பு இருந்தால் மீண்டும் தனியாக ஒரு காணொளி செய்யவும் ஐயா. காத்திருக்கிறேன்
என் அன்பு குருவே .. ஞான சிங்கமே ... என்ன புண்ணியம் செய்தேன் உன்னை வந்தடைய ..! இறை செய்த செயல்களுக்கு நன்றி....
நன்றி ஐயா 🙏🏽
Guruve Potri🌷🌸🙏🙏🌷🌸Arumai 🙏🙏
இறைவா இவறை நேரில் வணங்க சந்தர்பம் தா
one of my favorite vedio I watch more than 50 times
என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப்பெற்றேன்.
உண்மை உணர்த்திய குருவே நன்றி
மனசும் கண்ணும் கண்ணீர் வருது உன் பேச்சு கடவுளின் பேச்சு உன் செயல் கடவுளின் செயல்.....நீயே கடவுள் உன்ன கடவுளா நான் பார்கிறேன்
நன்றி ஐயா...
எனது பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது ஐயனே. மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri.iyaa
One of the best video I have ever seen👌👌👌
Nantri Ayya 🌷🌷🌷🌷🌷
" கடமையை செய்; பலனை எதிர்பாராதே" என்பது இப்போது எனக்கு வேறு மாதிரி புரிகிறது.
எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் முழுமையாக செய்; அல்லது, செய்யாதே. அருமையான விளக்கம். நன்றி.
I love u ❤️ my dear guru and thanks iya 💓💔💕💚💙💗
நன்றி ஐயனே !
சில விடயங்களில் நல்ல புரிதல் கிடைத்தது.
Very very supper
மனகஷ்டத்துல இருந்தேன். அய்யா உங்கள் பதிவு என் மனதிற்கு புத்துணர்வு பெற்றது
என் போன்றவர்களுக்காக இந்த பதிவு பதிவிடபட்டது.
Guruve saranam 🙏🏿🙏🏿🙏🏿
நன்றி யா
❤Thank you sir💐 🙏
nandri nandri ayya
Super nga ayya great sppech
அருமை அருமை நன்றி ஐயா
மேலும் மேலும் எங்களை மெருகேற்றி கொள்ள நன்றி ஐயா 🌷🌷🌷
மகிழ்ச்சி அப்பா
நன்றி ஐயா 🌹. குருவே துணை 💖
சூப்பர் குரு நன்றி🙏💕
அய்யா மிக மிக சிறந்த விளக்கம் இந்த விளக்கம் கேட்டு மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி புரிந்துகொள்ளலாம் கடவுளையும் உணர்ந்திடலாம்.
அய்யா மிக மிக நன்றி.
Best speach I heard in my life...
I am happy to be with u and travel with u in this life...as a guru......my guru is always ultimate....
செய்வன திருந்த செய்-மகிழ்ச்சி-
நன்றி
நன்றி ஐயா 🙏💙💐 சரணம் ஐயா 🙏💙💐😂
Divine voice AYYA
நன்றி அப்பா !
குருவின் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙏🏻 🙏🏻 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘
Thanks masterl❤❤❤❤
Thanks Appa 🙏 ❤🥰❤🥰🥰🙏
மிகச் சிறந்த விளக்கம்....நன்றி
எவையெல்லாம் என்னை சந்தோஷப்படுத்தியதோ, எவையெல்லாம் என்னை துக்கப்படுத்தியதோ அவைகளோடு நான் ஒத்திசைந்திருக்கிறேன். "என்னால் முடியும்"என்று சொன்னதன் விளைவே, எனது தற்போதைய சூழல். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒத்திசைவதே இயற்கை. தெளிவு பெற்ற நான் விரும்பிச் செய்கிறது🙏
ஐயா 🌸❤🙏
அருமை ஐயா
Thanks
Super sir
super guru
Nandri Ayyane....
சிறப்பான உரை நன்றி ஐயா.
நன்றி குருவே
கடவுளை அடைய இந்த பதிவு ஒரு பாதையாக இருக்கிறது...
True ayyah😍😍😍😍😘😘😘🥰
Wow!!!!!unmai guruve!!!
I love you master😊💐👌👍😍😘
Nice speech🙏🌹❤️
வணக்கம் ஐயா...
நன்றி...
நன்றி ஐயா
வணக்கம் அப்பா 🙏🏻 ❤️ 😘 😘 😘
உம் சொல் மகிழ்ச்சி உம்மை காண்பதே வரம்
Nandri ayya....
Evolo easy ya puriyara Mathiri thelivana vilakkam vilakkam ayya...
Tamil nadu la poranthathuku romba magilchi ya vum nandri unarvum maximum level la iruku ayya....
Ungala ennanku kattuna iraivanukum and equipment's nandri ayya...🙏🙏🙏Ayya avolo santhosama iruku ayya, Anantha kannirodu....
Niraivu Ayya...🙏🙏🙏
Aiya enakana vedio mathiriye irunthu thu aiya. Mikka nandri.
சிவயோகி குருவடி போற்றி
அருமை நன்றி ஐயா நல்ல பூஸ்ட்
100% Truth, actions knew we are not a tool to act and release us to witness
thanks ayya
கோடி நன்றிகள்🙏
Luv u ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா👃🙏👃
ஐயா வெறும் வார்த்தைகள் இல்லை.இறைவனுக்கு நன்றி.
நன்றி அய்யா
Nandri Ayya
Nandri ayya
நன்றி இறை வா
complex things explained in easy understanding way. Thanks so much Ayya👌👍
nandri appa
nice
Enathu seyalgalukku angikaaram thediya ennakku sariyana bathil mattrum purithal thantheergal nandri ayya 😊❤
❤
NANDRI Anna
💘💘💘💘💘
Best speech nadri ayya
👍👍👍👌👌👌👌
This title is Top 10 list
i can understand
SUPER