27.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 41

  • @juliecharles284
    @juliecharles284 20 часов назад +5

    இயேசுவே உம்மை ஆராதித்து துதிக்கிறோம்🙏

  • @juliecharles284
    @juliecharles284 20 часов назад +4

    இயேசுவே என்னை மன்னிக்கும்படி தாழ்ந்து பணிந்து வேண்டுகிறேன் இயேசுவே🙏

  • @juliecharles284
    @juliecharles284 20 часов назад +4

    இயேசுவே தாவீதின் குமாரனே என்னை நோய் தாக்குதலிலிருந்து விடுதலை தாரும் அப்பா

  • @GracyJerlin
    @GracyJerlin 20 часов назад +7

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆமென்

  • @premalatha5310
    @premalatha5310 19 часов назад +3

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @baskarana7472
    @baskarana7472 19 часов назад +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமை காலை திரு இருதய ஆண்டவர் காண்டி ஒப்புக் கொடுக்கப்பட்ட நாள் மன்றாட்டு. எங்களுக்காக குழந்தை இயேசு வழியாக பிறந்து இருக்கின்ற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே. திரு இருதய ஆண்டவரே எங்கள் மன்றாட்டை தயவு கூர்ந்து அருளும் தந்தையே. ஆமென் அல்லேலூயா. மதியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் ஃபாதர்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 18 часов назад +1

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் பிள்ளைகளை கரம் பிடித்து வழி நடத்தும்.என் மகனுக்கு உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும்.எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 19 часов назад +1

    அன்புல்ல ஆண்டவரே எங்களுக்கு ஒரு குழந்தை யை தந்துள்லீர் குழந்தை யைஆசீர்வதித்தது போல் எங்களை யும் ஆசீர்வதித்தருளும் ஆண்டவரே எங்களுக்கு இரங்கும் அப்பா ஏசுவுக்கேபுகழ்ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @Bama-b6c
    @Bama-b6c 23 часа назад +3

    ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி அய்யா ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி

  • @SweetlinSheeba
    @SweetlinSheeba 22 часа назад +2

    என் மகன் நன்றாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்.

  • @LuruthumeriMeri-uf9bz
    @LuruthumeriMeri-uf9bz 18 часов назад

    நன்ரி,, பதர, அடவரே, எசப்பா, என், கனவரை, அசிவதக, 🙏, நோயிவாயி, பட்டிறிகிரார்,, 🙏எசப்பா, அமேன்🙏🙏🙏😭

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 20 часов назад +1

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @Bama-b6c
    @Bama-b6c 23 часа назад +2

    கோடான கோடி நன்றி அய்யா ஆமென்

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 21 час назад +1

    Amen 🙏praise the lord🙏🙏

  • @kamalikaviya6923
    @kamalikaviya6923 15 часов назад

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளை கொடுததுகாக நன்றி அப்பா எங்கள் குடும்பத்தை ஆசீவதியும் அப்பா என் மகளுக்கு திருமணம் நல்லபடி நடக்க கிருபை செய்வாயாக நன்றி அப்பா ஆமென்.

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 21 час назад +1

    My Infant Jesus Amen🌹🙏 Jesu's Bless My Family 🙏Peace and Good Hatha 🙏 Jesu's Bless My Son Is Job🙏Son Need Wedding Place Help Him🙏Mother I Need🏠 Place Giving Me Lord🙏 Jesu's Bless My Wife Good Hatha 🙏 Mother Bless Daughter Family Joy Need Job🙏Thanknig You Jesu's Amen🌹🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 22 часа назад +1

    Amen❤❤❤

  • @victorjayaraj1643
    @victorjayaraj1643 21 час назад +1

    To day my work pls success 🙏🙏🙏

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 23 часа назад +1

    ஆமென்🙏 அப்பா🙏 நன்றி அப்பா🙏 நன்றி🙏 நன்றி🙏 அப்பா🙏 ஆமென்🙏🙏

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 16 часов назад

    Amen praise the Lord jesus 🙌 Ave Maria 🙌 🙏 thank u Father 🙌 God give u father good health and safety 🙌 God bless u father 🙌

  • @jansibernard2351
    @jansibernard2351 19 часов назад +1

    Fr. Pray for me to heal me from cancer

  • @Femila-nl8ml
    @Femila-nl8ml 23 часа назад +1

    Fr goodmorning

  • @mariaarul9992
    @mariaarul9992 23 часа назад +1

    🙏🙏🙏

  • @magimairaj1494
    @magimairaj1494 23 часа назад +1

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

    • @maryshashikala764
      @maryshashikala764 23 часа назад

      Please pray for my family so much problem please help me jesus

  • @mariaselvam1714
    @mariaselvam1714 21 час назад +1

    Fr please pray for my husband is in hospital

  • @juliecharles284
    @juliecharles284 20 часов назад +1

    இயேசுவே தாவீதின் குமாரனே என்னை நோய் தாக்குதலிலிருந்து விடுதலை தாரும் அப்பா

  • @vincenta9143
    @vincenta9143 19 часов назад +1

    Amen 🙏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 18 часов назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @vijaybrandon870
    @vijaybrandon870 19 часов назад +1

    🙏💪👍👏💕

  • @sozachung7961
    @sozachung7961 23 часа назад +1

    🙏🙏🙏

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 3 часа назад +1

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏 AppaAmma

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 16 часов назад

    அப்பா திரு இருதய ஆண்டவரேஎங்கள் மேல் இரக்கமாயிரும் ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா அம்மா தாய் மரியே வாழ்க எனக்கு மன அமைதிதாங்கம்மா ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 4 часа назад

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 17 часов назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @ara3388
    @ara3388 17 часов назад +1

    ❤amen jésus ❤❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 20 часов назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Selvan-q5m
    @Selvan-q5m 16 часов назад

    Amen Amen ❤❤❤

  • @reddyskala5273
    @reddyskala5273 16 часов назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 6 часов назад

    Amen Amen Amen ❤️

  • @veljhinimary9431
    @veljhinimary9431 11 часов назад

    Amen