26.12.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 46

  • @Realme-zi4km
    @Realme-zi4km 18 дней назад +3

    வாழ்க என் உடல் ஆரோக்கியத்துக்காக வேண்டுகிறேன் சாமே ஆமென்

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 18 дней назад +1

    அப்பா தந்தையேநன்றி இயேசப்பா நன்றி எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா அம்மா பூண்டி அன்னையே எனக்கு நல்ல உடல்சுகம் தாங்கம்மா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helenmary9384
    @helenmary9384 18 дней назад +2

    Sister❤please❤pray❤my❤family❤sister❤🙏🙏🙏🙏🙏

  • @manimalamani3464
    @manimalamani3464 18 дней назад +2

    Praise the Lord Thanku jesus 🙏

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn 18 дней назад +1

    Aandavarae engalin kudumbangalai aasirvathiyum. Amen

  • @newschannel7470
    @newschannel7470 18 дней назад +1

    எங்கள் குடும்ப கடன் பிரட்சினை தீர வேண்டிக்கொள்ளவும்

  • @elizabethrani3867
    @elizabethrani3867 18 дней назад

    என் ஜெபத்திற்கு பதில் தாரும் ஆண்டவரே

  • @elizabethrani3867
    @elizabethrani3867 18 дней назад

    அன்பு ஆண்டவரே நான் தாய் தகப்பன் என்று அனாதையாக தனிமையிலும் வறுமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் வயது 38 ஆகிவிட்டது பலதுறை திருமண வாழ்க்கை அமைத்து தரும் ஆண்டவரே

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 18 дней назад

    இறக்கம் நிறைந்த ஆண்டவரே இன்றைய தினம் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @Selvambalraj
    @Selvambalraj 18 дней назад

    Amen 🙏 amen amen amen amen amen amen amen

  • @elizabethrani3867
    @elizabethrani3867 18 дней назад

    அன்பு ஆண்டவரே எனக்கு நல்லதொரு திருமண வாழ்க்கை அமைய வேண்டும்

  • @manimalamani3464
    @manimalamani3464 18 дней назад +1

    ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி

  • @GracyJerlin
    @GracyJerlin 18 дней назад +3

    இயேசு புகழ் இயேசு நன்றி மரியோ வாழ்க என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி எனக்கு இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆமென் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ❤❤❤

  • @reddyskala5273
    @reddyskala5273 18 дней назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @Bama-b6c
    @Bama-b6c 18 дней назад

    இந்த வீடியோ பயனுள்ளதாகவும் இருக்கும் ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி

  • @florancesusila6426
    @florancesusila6426 18 дней назад

    Thank you Sr 🙏 for your prayers and blessings 🙏

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 18 дней назад +1

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @jancyimman1512
    @jancyimman1512 18 дней назад

    Amen 🙏 🙏 praise the Lord 🙏 ❤

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 18 дней назад

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @SamuelAmalraj
    @SamuelAmalraj 18 дней назад

    எங்களது மகளின் திருமணதடை நீங்க பேத்தி 10ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்க எனது ஆரோக்யத்திற்காக குடும்ப சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @magimairaj1494
    @magimairaj1494 18 дней назад

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @cladinajames4719
    @cladinajames4719 18 дней назад

    என் தம்பி குடிப்பழக்கத்தை மறக்கவும் விடுதலை பெற்று நல்ல உடல் சுகத்துடன் வாழ ஜெபம் பண்ண வேண்டுகிறேன் சிஸ்டர் 🙏🙏🙏

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 18 дней назад

    .my husband nallasugam kedaikanum enakunallasugamkedaikanum mymarumagalukunallasugamkefaikanup peranpeathiku makmsugam 😊 myson Udayasing nallasugam kedaikanum sister son Inparaj nallasugam kedaikanum son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum mymarumagalukunallasugamkefaikanup

  • @helenfernando7900
    @helenfernando7900 18 дней назад

    Nandri nandri yesuve

  • @KrishnaMoorthy-tb9kl
    @KrishnaMoorthy-tb9kl 18 дней назад

    Esappa enkadanpirachanaielerunthuennaiviidivithuarulum amen

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 18 дней назад

    Appa enmanathirku nimmathi thangappa pithavey ummalu sthothiram appa wnmaganuku jobkidaikka seingappaenmanathirku nimmathi thangappa enmaganuku nimmathithangsppa avanuku entha varudam nimmathiyagavaingappa enthambiku nalla healthai thangappa e avanuku unavu kidaika seingappa LLP enrh enthambii eamatru pavargalai neenga kaanoki paarumgappaenmagalgal marumagangal paranpathigalai pathukathukollungappa ensinnamagaluku nalla healthaithangappaenpeiamagalaium pathukathukollungappaenakka mamapRipThukathukollungappaenprio pari poojavirku health education fetureipathukathukollungappaenkanavaruku nalla healthai thangappaenmanathiku nimmathithangappaummudaoya rathakootaikul moodimaraithukollungappaenpathiku nalla healthai thangappaenkudumbathil samathanathaium santhoshathaium thamgappa archanavirkum sruthikum kuzhandai bakkiyathai thangappaengal court case seekiram mudithu kadanproblems salvepannungappa kumRappavaipathukathukollungappa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya

  • @selvakumari7596
    @selvakumari7596 18 дней назад

    Yen maganku Thirumana thadai neega pl. Pray sister

  • @Bama-b6c
    @Bama-b6c 18 дней назад

    என்னுடைய ‌சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும்

  • @jamescladina9833
    @jamescladina9833 18 дней назад

    O my lard Jesus please heel my wife sickness and my family members are heel the sickness amen

  • @rajendrank7064
    @rajendrank7064 18 дней назад +1

    Amen 🙏

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 18 дней назад

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 18 дней назад

    ஆமென்🙏 அப்பா🙏 ஆமென்🙏 ஆமென்🙏 ஆமென்🙏 ‌நன்றி அப்பா🙏

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk 18 дней назад

    Jesus please touch and heal me from muscle pain in both hands and also from negative thoughts

  • @Bama-b6c
    @Bama-b6c 18 дней назад

    நன்றி அம்மா

  • @michaelsiril7258
    @michaelsiril7258 18 дней назад

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 18 дней назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏😇😇🙏🙏

  • @merymery3288
    @merymery3288 18 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ChristinaAnthonyRaj
    @ChristinaAnthonyRaj 18 дней назад

    Jesus hold my family in your hand bless my two children make them walk in your path

  • @vahidhad1276
    @vahidhad1276 18 дней назад

    Thank you Jesus

  • @SharminiLoganathan
    @SharminiLoganathan 18 дней назад

    Please help jesus

  • @florancesusila6426
    @florancesusila6426 18 дней назад

    Amen Maria valha yesuvukkapugal praise the lord 🙏 Nandri Andavarey 🙏 Nandri appa 🙏 Nandri Raja 🙏 Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 18 дней назад

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏

  • @vahidhad1276
    @vahidhad1276 18 дней назад

    Amen Hallelujah

  • @salvisalvi1590
    @salvisalvi1590 18 дней назад

    Aamen Appa pidave 🙏🏼♥

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 18 дней назад

    Amen Amen Amen ❤️