26.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 дня назад

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா நல்ல சுகம் தாங்க அம்மா மரியே ஆமென் ஆமென் ஆமென் 🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🙏📕📕📕📕📕🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇮🇩❤️🇮🇩❤️🇮🇩❤️🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩

  • @florancesusila6426
    @florancesusila6426 2 дня назад

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏 thank you Jesus Nandri Andavarey Amen amen amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏 Nandri father 🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    3 1/2 ஆண்டு படாத வேதனை பாருங்க இயேசுவே தாவீதின் குமாரனே என்னை மன்னித்து அருள் தாரும் இயேசுவே🙏🙏🙏🙏

  • @premalatha5310
    @premalatha5310 2 дня назад

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад +1

    நான் எழுந்து நின்று நடக்க வேண்டுகிறேன் இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarana7472
    @baskarana7472 2 дня назад

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வியாழக்கிழமை காலை. அற்புத புனித குழந்தை இயேசுவே எங்களுக்காக மண்ணில் பிறந்து இருப்பவரே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே அற்புத புனித குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை தெய்வம் தரும் அப்பா ஆமென் அல்லேலூயா. மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ்இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க அல்லேலூயா. கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் காலை வணக்கம் பாதர்

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 2 дня назад

    அற்புத குழந்தை ஏசுவே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் எங்களுக்கு சமாதானம் தந்தருளும் எங்களுக்கு எவ்வளவு சோதனை கள்வேதனைகள் வந்தாலும் தாங்கூடிய சக்தி யைதந்தருளும் இனிவரும் காலங்களில் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 дня назад

    Amen praise the Lord jesus 🙌 Ave Maria 🙌 🙏 thank u Father 🙌 God bless u father 🙌

  • @DaisymaryStanley-rw1sy
    @DaisymaryStanley-rw1sy 2 дня назад

    இயேசுவே.என். போ ரன்.viyaan josh. நல்ல.படிக்க.பேச.ஆசீர்வதிக்க.வேண்டும்.சாமி

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад +2

    இயேசுவே தாவீதின் குமாரனே உம்மை ஆராதித்து துதிக்கிறோம் 🙏

  • @SameemAntony-pm3zo
    @SameemAntony-pm3zo 2 дня назад +1

    Appa pithavae yen manthin vethanaigalai neer ariveer Yen amma vayitril cancer kattiyinal kastapattu kondirukanga avangala kappatra yengalal muditha alavuku muyarchi seithu kondirukundrom podhiya vasathi Illai appa neerthan yengalai kana seiyum appa ummayae nambi Irukiraen 😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Bama-b6c
    @Bama-b6c 2 дня назад

    ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி 🎉

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e День назад

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад +2

    இயேசுவே தாவீதின் குமாரனே உம்மை ஆராதித்து வணங்கிறோம்🙏

  • @sarlasarda5267
    @sarlasarda5267 2 дня назад

    காலை வணக்கம் பாதர் அம்மா மரியே உம் கரம் என் மகன் மகளை ஒப்புக்கூடுக்கிறேன் அம்மா அவர்களை பாதுக்காத்து வழி நடத்தியருளும் தாயே உமக்கு நன்றி

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 2 дня назад

    Ave Maria Amen🌹🙏St. Joseph My Father Place Bless My Family 🌹🙏Lord Peace and Good Helth 🌹🙏 Jesu's I Need🏠 Place Giving Me🌹🙏Mother Bless My Son Is Job & Need Wedding Places Help Him🌹🙏Lord🌹🙏 Mother Bless Wife Good Helth 🌹🙏Jesu's Bless Daughter Family 🌹🙏Joy Need Job Help Him🌹🙏Thanknig You Jesu's Amen🌹🙏❤️

  • @LuruthumeriMeri-uf9bz
    @LuruthumeriMeri-uf9bz 2 дня назад

    எசப்,, எங்கழ், கூடபதை, அசிர், நன்றி, பதர், 🎄🎄🎄🙏🙏🎄

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    மரியே வாழ்க🙏

  • @magimairaj1494
    @magimairaj1494 2 дня назад

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 2 дня назад

    ஜேவுக்கே புகழ் ஜேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அப்பா பிதாவே என் பிள்ளைகளை அவர்களின் குடும்பத்தை உம்மிடம் கொடுக்கிறேன் உமது கிருபை தந்து அவர்களை ஆசீர்வாதியும் அவர்களின் துன்பத்தில் கூடவே இருந்து வழிநடத்தும் ஆண்டவரே நீரே எனக்கு எல்லாம் உம்மை அன்றி எனக்கு யாரும் இல்லை அப்பா ஸ்டோத்திரம் நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @jeyaseelanm6592
      @jeyaseelanm6592 2 дня назад

      நல்ல உடல் நலம் கிடைக்க வேண்டி செபியுங்கள்.
      இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா. 🎚🎚🎚

  • @shyjushy4676
    @shyjushy4676 2 дня назад

    Amen Amen Amen Appa 🙏🙏🙏

  • @npaulraj373
    @npaulraj373 2 дня назад

    Praise the lord allualuya

  • @luciajacob1258
    @luciajacob1258 2 дня назад

    Amen❤❤❤

  • @GracyJerlin
    @GracyJerlin 2 дня назад +1

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் இயேசு அப்பாஎங்கள்குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் குடும்பத்தில் மேல் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад +2

    இயேசுவே என்னை குணப்படுத்தும் சுவாமி

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 День назад

    Jesus save me.

  • @merymery3288
    @merymery3288 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Bama-b6c
    @Bama-b6c 2 дня назад

    என்னுடைய ‌சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும்

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 2 дня назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 2 дня назад

    அப்பாதநதையேநன்றிஇயேசுப்பா உமக்கே புகழ் புனித அற்புநகுழந்தை எங்கள்குழந்தைகள்மேல் இரக்கமாயிரும் ஆமென்நன்றி நன்றி அல்லேலூயா அம்மாமரியே வாழ்க நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    இயேசுவே தாவீதின் குமாரனே என்னை நோய் தாக்குதலிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    இயேசுவே தாவீதின் குமாரனே உம்மை ஆராதித்து வணங்கிறோம்🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад +1

    இயேசுவே இந்த பாவி மீது இரக்கம் வையுங்கள் இயேசுவே🙏🙏🙏🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    இயேசுவே நான் பாவி என்னை மன்னிக்கும்படி தாழ்ந்து பணிந்து வேண்டுகிறேன்🙏

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    ஆமென்🙏🙏🙏

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m День назад +1

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏⛪ Appa Aman

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 2 дня назад

    AMENJESUSAMEN❤❤❤❤

  • @reddyskala5273
    @reddyskala5273 2 дня назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 2 дня назад

    🙏🙏🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 День назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 2 дня назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 2 дня назад

    ஆமென்🙏 அப்பா🙏 மரியே வாழ்க🙏🙏❤️❤️

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 2 дня назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and father 🙏🙏🙏🙏🙏🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 2 дня назад

    Amen

  • @juliecharles284
    @juliecharles284 2 дня назад

    இயேசுவே என்னை நோய் தாக்குதலிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே🙏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 День назад

    Amen Amen Amen ❤️