😔50 லட்சம் கடனை அடைக்க எங்கள் வீட்டு ஸ்டோர் ரூமில் இருக்கும் பொருட்களை விற்கிறேன்@MSLOVEPH

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 82

  • @ramyap-fe4cx
    @ramyap-fe4cx 5 дней назад +39

    Unnoda speech ellame negative than

    • @dhuraidhanamdhuraidhanam5199
      @dhuraidhanamdhuraidhanam5199 4 дня назад +10

      இவங்க வீடு விக்கல சும்மா வீடியோ போட்டு சம்பாதிக்கிறாங்க

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      அம்மா வீட வாங்கிக்கிறியா லைவ் வந்து வீட்டை பார்த்துட்டு போம்மா சும்மா கடுப்பேத்தாத நானே வீடு வந்து யாரும் வாங்கலேன் கஷ்டத்துல இருக்கு நீ வேற ஏமா வந்துச்சு அம்மா வெறுப்பேத்திட்டு இருக்க எங்க வீட்டுக்கு பட்டா இல்ல அதனால தான் இதுவரைக்கும் ஒரு 200 பேருக்கு மேல வந்து பார்த்துட்டு போய் இருக்காங்க யாரும் வாங்கல 😡😡😡😡😡

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      வாழ்க்கை நல்லா மாறின முயற்சி பண்ணுவேன் அன்று ஒரு நாள் நீங்கள் எதிர்பார்க்கும் படி பாசிட்டிவாக வீடியோ போடுவேன்

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      டேய் உன் வீட்ல வேலை இல்லையாடா எல்லாரும் கமெண்ட் பண்ணுங்க போயிட்டு ஜால்ரா தட்டின இருக்க

  • @k.ganeshraja9756
    @k.ganeshraja9756 5 дней назад +34

    Don't watch people this channel fully nagativity spread😢

    • @ammupandi7040
      @ammupandi7040 5 дней назад

      En ippadi lam solringa

    • @MSLOVEPH
      @MSLOVEPH  4 дня назад

      @@k.ganeshraja9756 எல்லாம் சொல்றீங்க நான் நெகட்டிவா இருந்தனா இன்னைக்கு ஏன் கஷ்டப்பட்டு வேலை செஞ்சுட்டு கொஞ்சம் மாதிரியே யோசிச்சு பாருங்க வேலை செஞ்சு சம்பாதிக்கலாம் அதை அனுபவிக்க முடியல நான் எவ்வளவு வேதனையா இருக்கும் அது மொத்தத்தையும் அப்படியே கட்டிட்டு இருந்தா எவ்ளோ கஷ்டம் இருக்கும் அந்த நிலைமையில் இருக்கிறவங்களுக்கு தான் மக்கள் மக்களுக்கு ஆதரவு கொடுக்கணும் ஆனா உங்களை போன்றவர்கள் நீங்க ஆதரவு தரத்தோடு நிப்பாட்டி இப்ப பாருங்க ஒரு 28 பேர் லைக் போட்டு இருக்காங்க அவங்களையும் கெடுக்குற ஏங்க இப்படி எல்லாம் இருக்கீங்க இப்படி இருக்கிறதால தாங்க ஒவ்வொருத்தரும் கஷ்டப்பட்டு இருக்கிறோம்

  • @NiraimathiSelvi-nk1vk
    @NiraimathiSelvi-nk1vk 4 дня назад +5

    Evlo things ya vangikitu ipo kadana adikiranu sollurainga 🥲Ethuku kasu illatha apo vanganum ?????

  • @மௌனம்.ஒரு.வரம்
    @மௌனம்.ஒரு.வரம் 5 дней назад +26

    முன்பே வரவுக்கு மீறி செலவு செய்யாமல் இருந்து இருக்கலாம்

  • @manikkamworld5642
    @manikkamworld5642 2 дня назад

    Tabel enna rate

  • @dinakana1.2.23
    @dinakana1.2.23 4 дня назад +3

    டைலர் மெஷின் அமௌன்ட் எவ்வளவு சொல்லுங்க சிஸ்டர் வீடியோ போடுங்கள்

  • @sivananthamsiva7213
    @sivananthamsiva7213 4 дня назад +1

    Tailor machine katunga,rate? sollunga akka

  • @coolbrofamily0198
    @coolbrofamily0198 4 дня назад +1

    லொகேஷன் பார்த்தா காட்டுப்பகுதியில் இருக்கிற மாதிரி காட்டுது அப்புறம் எப்படி வந்து வாங்குவான் ஒரு கஷ்டம் சொல்லுங்க

  • @redpepper8913
    @redpepper8913 4 дня назад +1

    Don't forget to share this month RUclips income.
    Because house selling video going to reach 10 lakhs.

  • @AnithaPriya-ke6xm
    @AnithaPriya-ke6xm 16 часов назад

    Neenga endha ooru nu sonnadha vandhu House pakka mudium okva

    • @MSLOVEPH
      @MSLOVEPH  16 часов назад

      சகோதரி உங்கள் வீடு வாங்க ஆதரவு தருகிறீர்கள் என்றால் என்ன இன்ஸ்டாவில் காண்டக்ட் பண்ணுங்கள் அனைத்து தகவலையும் கொடுக்கிறேன் யூட்யூபில் தகவல்கள் எதுவும் கொடுக்கக்கூடாது

  • @freedayttips
    @freedayttips 5 дней назад +1

    Tailoring mission enna rate sister

  • @Ramnadhouseplots
    @Ramnadhouseplots 4 дня назад

    Foldable ladder என்ன விலைக்கு தருவீங்க

  • @resheeniS-iy1cy
    @resheeniS-iy1cy 4 дня назад

    ellathudaya rattum thani thaniya sollungappa

  • @kousalya1203
    @kousalya1203 5 дней назад +1

    Akka antha heater evlo akka

  • @coolbrofamily0198
    @coolbrofamily0198 4 дня назад

    பஸ் ஸ்டாண்ட் இடத்துக்கு நெட்ல பட்டா வாங்குங்க அதுக்கப்புறம் இடத்தை விற்கிறது பாருங்க

  • @Allinone-qj2zb
    @Allinone-qj2zb 4 дня назад +2

    Free koduthalum vendam

  • @jayaramasamy7378
    @jayaramasamy7378 5 дней назад +4

    I really appreciate her effort to close the loan. She has learned a lot from her mistakes...she s going to shine as gem....it always happen to everyone when the get money they will try to fulfill their wishes...they did the same....but unfortunately she was not able to go to job....and got stuck...but the initiative she s taking from home s really appreciate...

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      thanks lot friends

  • @bavanisri3528
    @bavanisri3528 4 дня назад

    Ladder sales or self use

    • @MSLOVEPH
      @MSLOVEPH  4 дня назад +1

      self use pa sorry

  • @Kayal1598
    @Kayal1598 4 дня назад +1

    Neenga consistent ta video mattum podunga. Kadana adachurulam...veedu lam vikadhinga

  • @coolbrofamily0198
    @coolbrofamily0198 4 дня назад

    முகத்துல ஒருத்தன் தான் வாங்குவான் யூடியூப் ஐ பார்த்து ஆனால் அதையும் வந்து உங்கள மாதிரி அடுத்தவங்க கண்டிப்பா வாங்க மாட்டோம் ஏன் நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டீங்க பட்டா இல்லை எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டீங்க அப்புறம் எப்படி வாங்குவான் ரேட் கம்மியா தான் வாங்குவான் அதுவும் வாங்குனா எனக்கு தெரியாது சத்தியமா சொல்றேன் உங்கள வச்சு விளையாடுவாங்க பாத்துக்கோங்க

  • @Allinone-qj2zb
    @Allinone-qj2zb 4 дня назад +1

    Kadankaranuku intha things kodunga

  • @ponselvam1555
    @ponselvam1555 5 дней назад +2

    Tailar machine venum akka company enna model

  • @ChandruKanna-e6w
    @ChandruKanna-e6w 5 дней назад +9

    elathaiyum first clean panni display pannu yaarathu vanga chance iruku. ipdi azukka iruntha paakurathuku kuda yaarum vara matanga

    • @MSLOVEPH
      @MSLOVEPH  5 дней назад +2

      ஃப்ரெண்ட் நீங்க எப்பயுமே என்னை திட்டி இருந்தா இருக்கீங்க ஆனா உங்க ஐடியா மட்டும் எனக்கு ப்ளாக் பண்ண தோணல ஏன்னு தெரியல ஓகே ஏதோ ஒரு நல்லது சொல்றீங்க மட்டும் புரியுது சரி பண்ணுகிறேன்

    • @irshadahmed7751
      @irshadahmed7751 5 дней назад

      decenta pesa kathukonga.......

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 4 дня назад

    கம்பி ஸ்டாண்ட் ரேட் செல்லுங்கள் அக்கா

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      சொல்றேன் பா

  • @Jananihi481
    @Jananihi481 4 дня назад

    Table rate sollunga enidam insta illa wood la sofa iruka

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      k discuss after tell uuusis

    • @Jananihi481
      @Jananihi481 3 дня назад

      @@MSLOVEPH ok sis

  • @veeralakshmir7211
    @veeralakshmir7211 4 дня назад +2

    எனக்கு டேபில் வேனும் என்ன விலை நாங்க திருச்சி

    • @coolnaik5014
      @coolnaik5014 4 дня назад

      4320

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      1 டேபிள் விற்று விட்டது இன்னொன்று இருக்கிறது விலை நான் கணவரிடம் கேட்டு சொல்கிறேன்

  • @SriLakshmi-iq2mh
    @SriLakshmi-iq2mh 5 дней назад

    Vanakam mam...Ninga sales urgent pannuna ...second sales vangura agent eruikkainga .. contact panni sales Pannuinga ...Total Cash immediately pay Pannuvainga

    • @MSLOVEPH
      @MSLOVEPH  4 дня назад

      thank you for super idea sis🙏🏻

  • @manjulas3160
    @manjulas3160 5 дней назад

    Two tables how much

  • @emaldarani3585
    @emaldarani3585 5 дней назад

    Hai சூரியா உங்கள் பிரச்சனை சீக்கிரம் முடியும்

  • @risegae7860
    @risegae7860 5 дней назад +3

    Tailoring mission rate soluka

    • @SIVAGNANAMBAGAVATHI
      @SIVAGNANAMBAGAVATHI 4 дня назад

      @@risegae7860 rs 15000

    • @MSLOVEPH
      @MSLOVEPH  3 дня назад

      தோல்வி முதல் மனைவியிடம் கேட்டு சுமந்திரன் அவர்களுடையதுதான் டைலர் மெஷின்

  • @Maheshprakash708
    @Maheshprakash708 5 дней назад

    Ethalam sale panna yaru vanga pora

  • @DivinthanD-b3o
    @DivinthanD-b3o 5 дней назад

    😮😮😮

  • @90snenaivugal
    @90snenaivugal 5 дней назад

    Mixer grinder evlo

  • @kavitha5169
    @kavitha5169 5 дней назад +1

    Tailoring machine evlo akka enku venum

    • @MSLOVEPH
      @MSLOVEPH  5 дней назад

      சகோதரி மிஸ்டர் வின் ஒரு பிளாக் கலர் சுடிதார் போட்ட வீடியோவில் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல் இருக்கிறது கொஞ்சம் தொடர்பு கொள்ளவும்

  • @Selvalakshmi-r2j
    @Selvalakshmi-r2j 5 дней назад

    Dei kanna ❤aduthu nalla life amayanum kanna

  • @deepikasarath9343
    @deepikasarath9343 4 дня назад

    15000 ok motama sollu

  • @safiyasik
    @safiyasik 5 дней назад

    Enna ipdi la vikkiringa

  • @Jananihi481
    @Jananihi481 5 дней назад

    வுட் ல சோபா இருக்க சீஸ்

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 5 дней назад

    ❤🎉🎉🎉🎉❤

  • @Raja02j
    @Raja02j 5 дней назад

    Hi Akka

  • @safiyasik
    @safiyasik 5 дней назад

    Beral

  • @jerrytimes3352
    @jerrytimes3352 5 дней назад +3

    Olx la sale pnnirunga so a
    Easy

  • @mythili9414
    @mythili9414 5 дней назад +1

    Ennamma nee

  • @AjayAjay-hr1eb
    @AjayAjay-hr1eb 5 дней назад

    video yeduppathu yar sister

    • @MSLOVEPH
      @MSLOVEPH  5 дней назад +1

      முதல் மனைவியின் இரண்டாவது பெண் ஜோ

    • @PriyaTharun2256
      @PriyaTharun2256 5 дней назад +7

      ​@@MSLOVEPH Ye un akka magal sollavendiyathutathana

    • @ungalukkaga5270
      @ungalukkaga5270 5 дней назад +3

      Akka ponnunu solla matingala ​@@MSLOVEPH

    • @மௌனம்.ஒரு.வரம்
      @மௌனம்.ஒரு.வரம் 5 дней назад +1

      முதலில் அவர் நிலமை என்ன என்று உணரவும், இருந்தாலும் விவரமா சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கலாம் என்று எனது கருத்து

    • @kowsikrishi...2392
      @kowsikrishi...2392 5 дней назад +2

      ​@@MSLOVEPHakka பொண்ணு nu sonna enna