நீண்ட நாட்களுக்கு பிறகு மிக நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது நிறைய காட்சிகளில் கண் கலங்கினான் இயக்குனரை பேட்டி எடுத்தமைக்கு நன்றி இயக்குநர் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இந்த சப்ஜெக்ட்டை கதையாகச் சொல்லி அந்த புரொடியூஸரை இம்ப்ரஸ் பண்ணினீர்கள் என்றால் பெரிய விஷயம்தான் ஏனென்றால் இதில் கதை என்கிற ஒன்றே கிடையாது ட்ரீட்மெண்டும் நடிகர்களின் பெர்பாமெஸும்தான் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது சிவாஜிக்கு ஒரு பெருமாள் முதலியாரைப் போல் உங்களுக்கு இந்த புரொடியூஸர்
அயோத்தியை வைத்து மக்களைப் பிரித்த கூட்டத்திற்கு, அதே அயோத்தியை வைத்து மனிதம் பேசி செருப்படி கொடுத்து விட்டீர்கள் நண்பரே! சமீப காலங்களில் கடைசி விவசாயிக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த திரைப்படம் இது.
Ayothi padam paartha pinbu... Intha padatha yellarum paakanum nu thona vacha padam..... A Y O T H I.... SEMA
நீண்ட நாட்களுக்கு பிறகு மிக நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது நிறைய காட்சிகளில் கண் கலங்கினான் இயக்குனரை பேட்டி எடுத்தமைக்கு நன்றி இயக்குநர் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஒரு நல்லபடம் பார்த்த திருப்தி. வழக்கமான கதை
இல்லாமல் மாறுதலாக இருந்தது வாழ்த்துகள்.
Climax superb
After watching the first part of his interview, I watched ayothi once again..
Sasikumara choose pannadhu dhan neenga panna first correct option
Antha oru song pothum ellathaiyum puriya vachiduchi -Katrodu pattam polaaa -plz plz intha mathiri movies thodanthu panunga plz full action commercial pakkam pogathinga plz
Etharthamana interview director sir
இந்த கதை திரைக்கதை ஆசிரியர் சங்கர்தாஸ் அவர்களுடையது....அவருக்கு உரிய அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். இயக்குனருக்கு அறம் இல்லை......
இந்த சப்ஜெக்ட்டை கதையாகச் சொல்லி அந்த புரொடியூஸரை இம்ப்ரஸ் பண்ணினீர்கள் என்றால் பெரிய விஷயம்தான்
ஏனென்றால்
இதில் கதை என்கிற ஒன்றே கிடையாது
ட்ரீட்மெண்டும் நடிகர்களின் பெர்பாமெஸும்தான் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது
சிவாஜிக்கு ஒரு பெருமாள் முதலியாரைப் போல் உங்களுக்கு இந்த புரொடியூஸர்
அயோத்தியை வைத்து மக்களைப் பிரித்த கூட்டத்திற்கு, அதே அயோத்தியை வைத்து மனிதம் பேசி செருப்படி கொடுத்து விட்டீர்கள் நண்பரே!
சமீப காலங்களில் கடைசி விவசாயிக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த திரைப்படம் இது.
👍👍👍👍👍👍👍👍
That vellikilamai theatre la dhan irupen audience pulse pudichutinga
So vetti payyan history
Vetti payyan kuda sathithu vittan..neeeeee😂?
He'llo Bill gates..