நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கேலி செய்தவர்கள் மனம் கருப்பு.ஆனால் கருப்பாக இருக்கும் உங்கள் மனமோ வெள்ளை..விமர்சனங்களை தாண்டிய விடாமுயற்சி .. உங்களுடைய முயற்ச்சிக்கு கிடைத்த உகந்த வெற்றி..(CONGRATULATIONS DJ BLACK SIR).🎉
இந்த உலகம் எவ்வளவு அழகான இயக்கங்களை கொண்டது என்பதை மக்களுக்கு உணரவைத்தாயடா...DJ... இளைமை ஊஞ்சலாடுவது எப்படி என்ற , பூஜாவின் "நாணம் "..ஒரு தமிழ் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு ... வாழ்த்துக்கள்....👍
நன்பா எதிரியை அடிக்க கூடாது அவர் கூட கடந்து போகவேண்டும் அவர்தான் நமது வெற்றியாளர் துரோகம் செய்பவர் நம்மை வீழ்த்த நினைப்பார் நாம் செய்யும் காரியம் அவரிடம் கற்று கொள்ள வேண்டியது நம்முடைய விடா முயற்சியாக இருக்க வேண்டும் நமது நன்பன் நம்மிடம் இருக்கும் தவறை சுட்டி காட்ட மாட்டான் நமக்கு தோள் கொடுக்க மறக்கமாட்டான் இது எனக்கு அனுபவம் விருப்பம் இருந்தால் எடுத்து கொல்
கருப்புதான் என்றுமே அழகு அண்ணா என்றும் உன் தீவிர ரசிகன் அண்ணா பல அவமானங்கள் தான் நமக்கு ஒரு உந்து சக்தி எப்போது எல்லாம் தோல்வி அடைகிறயோ அப்போது எல்லாம் உன் அவமானங்களை நினைத்து பார் வெற்றி கிடைக்கும் dj black 🖤🖤🖤🖤
Ithu nealatha (dj black about vjtv)Vijay tv romba pudikum 7 varusathuku meala Vijay tv mattutha pakkura intha channel la iruka eallarum ea fmly members mathuri feel pandra❤❤❤❤ black Pooja family ku oru thanks mattum solli iruntha nalla irunthu irukum but avaru romba emotional ah irunthathu neala peassa mudila pola😢❤
Because of her acceptance and tolerance 😅 ❤️ Hiding everything behind her smile and acting according to the situation ..❤️You may not accept if the same scenario happens to your sister 😉😂 DJ Black and Pooja doing fantastic job
Really hats off to u DJ Black ❤.Vijay tv best pa.ellam channellum eppadi eruka mattanga,Thiramai erukavangala kandipa munnuku kondu varanga.really super
நண்பா நோ பீலிங் 😅😅😅 நீங்கள் விரைவில் வெள்ளித்திரையில் வளர வாழ்த்துக்கள், DJ BLACK & POOJAA நீங்கள் விரைவில் திருமணம் பண்ணுங்கள் உங்க ஜோடி சூப்பர் ❤❤❤❤❤ அஜித் & ஷாலினி, போல் நீங்களும் சூப்பர் கப்பல் உங்களுக்காக தான் எங்க ஊரில் எல்லோரும் விஜய் டிவி பாக்கின்றோம் நண்பா DJ BLACK & DJ POOJA ❤❤❤❤ இப்படிக்கு THIRUNALVELI PASANGA 🌹🌹🌹🌹
Dj black truly deserves an award..But Pooja didn't do anything..Just showing reactions for his counters and getting award is not acceptable.If she got for her singing ofcourse it is highly appreciable bcz I am also fan of her singing.BL Gopi and many others deserves an award..Dj black ❤️💥💥💥More to gooo ❤️
DJ broo u deserve it...u dnt worry about anything🥺🥺keep rocking and keep smiling😈alway entertain ur fans...we hope ur the best entertainer in Vijay tv...luv u brooo❤️💙🫂
Fantastic ayyah may lord baba blessing u forever and pooja also very cute look DJ black ur work so special don't worry about others lord baba blessing u forever 😍😍😍
கண்ணாடியில் இருக்கும் அழுக்கு எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ அதைப்போல அடுத்தவர்களின் விமர்சனமும் எண்ணமும் நமக்கு சொந்தமில்லை தோழா உங்களுடைய கடின உழைப்பு மிகப்பெரிய இன்னும் பல நிறைய வெற்றிகளை தரும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் தோழா❤❤❤ வாழ்த்துக்கள் தோழா
Vannathil illai vazhkai da, Ennathil than erikirathu Vazhkai nu prove pannitaaru . Your skills, practice, innovation, enjoying the moments you live and purity of heart takes you more higher. For the next award, we do not want the tears to drop. ❤ Akka Akka nu solran. Proud of your motivation Priyanka and Makappa as well to be the backbone for his career growth. 🎊
God bless you DJ Black. I was in tears hearing your struggle. Till date, even at the age of 40, I still get body shamed in my office. They feel it's a very joyful thing to do but don't understand how much it hurts. Nevertheless you are the living proof that all this doesn't matter when your focus is strong and steady. Godspeed.❤
நம்ம மாதிரி மக்கள் வெற்றி பெறும் பொழுது உள்ளம் நெகிழ்யாக இருக்கிறது... நீங்கள் விருது வாங்கும் நான் வாங்கியது மாதிரி இருக்கு... நீங்கள் நல்லா இருக்கனும்...
சிரிக்கவும் வைப்பார் அழவும் வைப்பார் DJ black ❤
Enna thaan pooja Ku Paattu pottaalum Avaru Pooja Oda Kanna paathu Kooda Pesala.....Hatts off Black❤
கல்யாணம் பண்ணிக்கோங்க dj black and dj pooja❤❤
DJ black is black diamond 💎 of Vijay Television ❤
😂😂😂😂😂
Racists yaa nee 😂😂
See ur dad and mom is a real diamond
@mohan mohan 🎉😂😅😅🎉😅😮🎉😅😅😅😅❤😅🎉😅😅😅😂😅🎉😅😅🎉😅🎉🎉😅🎉😅🎉😅🎉😅🎉🎉😅🎉😮😅🎉😮🎉🎉😅😅😅🎉🎉🎉❤😮😮😅😅😅😅😮🎉😅😮🎉❤🎉🎉🎉🎉🎉😅😅😮❤😅😅❤😅🎉❤❤🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤❤❤🎉😅😅❤😅😅😅😅🎉❤❤❤🎉🎉❤❤🎉🎉❤😅🎉🎉❤😅😅p😢😢😅😊loop😊😊oo😊😊❤😮🎉🎉❤🎉❤❤❤❤❤❤❤🎉❤❤🎉😊😅😅🎉🎉🎉😊p🎉🎉o😊oo😊😊o😊l❤❤❤❤❤😅❤❤❤❤😅❤❤❤❤❤❤😅😅❤😅🎉🎉😅❤❤❤❤❤❤😅😅🎉🎉❤🎉🎉❤😅😮❤🎉❤❤❤❤🎉❤🎉😅😊🎉❤🎉)😅😅😅😅
@mohan mohan 🎉😂😅😅🎉😅😮🎉😅😅😅😅❤😅🎉😅😅😅😂😅🎉😅😅🎉😅🎉🎉😅🎉😅🎉😅🎉😅🎉🎉😅🎉😮😅🎉😮🎉🎉😅😅😅🎉🎉🎉❤😮😮😅😅😅😅😮🎉😅😮🎉❤🎉🎉🎉🎉🎉😅😅😮❤😅😅❤😅🎉❤❤🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤❤❤🎉😅😅❤😅😅😅😅🎉❤❤❤🎉🎉❤❤🎉🎉❤😅🎉🎉❤😅😅p😢😢😅😊loop😊😊oo😊😊❤😮🎉🎉❤🎉❤❤❤❤❤❤❤🎉❤❤🎉😊😅😅🎉🎉🎉😊p🎉🎉o😊oo😊😊o😊l❤❤❤❤❤😅❤❤❤❤😅❤❤❤❤❤❤😅😅❤😅🎉🎉😅❤❤❤❤❤❤😅😅🎉🎉❤🎉🎉❤😅😮❤🎉❤❤❤❤🎉❤🎉😅😊🎉❤🎉)😅😅😅😅😅😅❤0❤😅❤❤😅❤❤❤😅😅❤😅❤❤❤❤😅😅❤❤😅❤😅😅❤❤❤❤😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅❤❤❤❤😅😅❤😅❤😅😅😅😅❤❤😅❤❤😅❤😅😅❤❤
DJ வை வளர்த்து விட்டதில் , 99% பிரியங்காவின் பங்கு உள்ளது
💯
Ma ka pa also
@@muthusiva4824 yes I agree👍
Makapa & priyanka
True
ஒருத்தர் உடம்பை பார்த்து எடை போடதே.. அவன் உழைப்பு பார்த்து போடு... வாழ்த்துக்கள்..Dj black🎉🎉
DJ Black ஒரு விலை உயர்ந்த கருப்பு வைரம்...🌹
நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கேலி செய்தவர்கள் மனம் கருப்பு.ஆனால் கருப்பாக இருக்கும் உங்கள் மனமோ வெள்ளை..விமர்சனங்களை தாண்டிய விடாமுயற்சி .. உங்களுடைய முயற்ச்சிக்கு கிடைத்த உகந்த வெற்றி..(CONGRATULATIONS DJ BLACK SIR).🎉
கருப்பு மனசு வெள்ளை மனசு என்ன வித்தியாசம் உங்கள் கருத்திலும் கருப்பை இழிவாக தான் சொல்கிறீர்கள்
100% True. வாழ்த்துக்கள்.DJ Black
Karuppu onnum kevalam kudaiyaadhu....
Congratulations🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா
அட்லி பிரியா ❤DJ black pooja❤❤❤
ada paavi ..vaippu illa raja
'கருப்பு' என் தமிழ் இனத்தின் நிறம்...❤
நீ எப்படி தமிழன் ஆவ?
@@curiouskalai 😁
@Musichuf jayara man
Jas
@Rithik_adrINNDA NEE TELUNGU NAYA. ...KANNADA ..NAYA...😂😂😂😂 THEVIDIYA PAIYA😂😂
வாழ்த்துக்கள் DJ Black.. மென்மேலும் உங்கள் பணி சிறக்க ஆண்டவன் ஆசி உங்களுக்கு.. ❤
Dj Black❤️🔥
You rocked every shows man🎉
God Bless You Abundantly 💫✨
டிஜே பிளாக் பூஜா இருவரும் வாழ்க்கை என்னும் பயணத்தில் சந்தோஷமாக இருக்கட்டும்
வீரியமான விதைகள் ஒருபோதும் உறங்குவது இல்லை.
Priyanka s truly happy for dj black
Yes cute la🥰
Hi happy morning thozhi💐
Yes cute realationship
DJ black and Pooja... இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.......
😀😀😀
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ithanda motivation 💯🔥 ithanda goosebumps 💯🔥🔥
I'm from karnataka , kannadiga
I love dj black and dj pooja😅😅❤❤
இந்த உலகம் எவ்வளவு அழகான இயக்கங்களை கொண்டது என்பதை மக்களுக்கு உணரவைத்தாயடா...DJ...
இளைமை ஊஞ்சலாடுவது எப்படி என்ற , பூஜாவின் "நாணம் "..ஒரு தமிழ் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு ...
வாழ்த்துக்கள்....👍
Literally i started crying when he says his story🥺😐Hardworks payoff🔥🔥🔥
Dj black. Vijay television க்கு கிடைச்ச பொக்கிஷம் ❤❤❤❤❤
வாழ்த்துகள் அண்ணா இன்னும் வெற்றி பெற வாழ்த்துகள்❤
அண்ணா கலங்காதே உனது வெற்றி உன்னுடைய எதிரிகளுக்கு செருப்படி
நன்பா எதிரியை அடிக்க கூடாது அவர் கூட கடந்து போகவேண்டும் அவர்தான் நமது வெற்றியாளர் துரோகம் செய்பவர் நம்மை வீழ்த்த நினைப்பார் நாம் செய்யும் காரியம் அவரிடம் கற்று கொள்ள வேண்டியது நம்முடைய விடா முயற்சியாக இருக்க வேண்டும் நமது நன்பன் நம்மிடம் இருக்கும் தவறை சுட்டி காட்ட மாட்டான் நமக்கு தோள் கொடுக்க மறக்கமாட்டான் இது எனக்கு அனுபவம் விருப்பம் இருந்தால் எடுத்து கொல்
na chinna vayasula irundhe TV adhigama paaka maten , but tv la vijay tv pakure recently only for this man !
all the best for ur future man !
Priyanga ... you are always amazing...Black you are truly deserved for this award..
Congrats Mr. Black! It’s nice gesture from Puja and family!
So sweet of him got tears while seeing this ❤🥺
கருப்புதான் என்றுமே அழகு அண்ணா என்றும் உன் தீவிர ரசிகன் அண்ணா பல அவமானங்கள் தான் நமக்கு ஒரு உந்து சக்தி எப்போது எல்லாம் தோல்வி அடைகிறயோ அப்போது எல்லாம் உன் அவமானங்களை நினைத்து பார் வெற்றி கிடைக்கும் dj black 🖤🖤🖤🖤
7:42 vera level Thalaiva nee ultimate 👑😎😁😅
love you DJ black.......💚
வாழ்த்துக்கள் dj block no block your white நன்றி விஜய் டிவி
Super ❤
வருங்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வரணும் தம்பி❤ சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை... Great🎉🎉🎉🎉
Dj Black God bless you more and more Love your music from Australia 🇦🇺
Congratulations DJ Black bro.Hard Work 😄👌Super
Congratulations 🎉 from Singapore, DJ Black. Big fan of yours
Idhuku neenga best DJ award kudhutu irukalam adhu avaruku periya recognition ah irundhu irukum
Dj black 🖤❤️ Pooja rendu perum onnu serntha Vera level 👌
Ithu nealatha (dj black about vjtv)Vijay tv romba pudikum 7 varusathuku meala Vijay tv mattutha pakkura intha channel la iruka eallarum ea fmly members mathuri feel pandra❤❤❤❤ black Pooja family ku oru thanks mattum solli iruntha nalla irunthu irukum but avaru romba emotional ah irunthathu neala peassa mudila pola😢❤
Excited and feel that a close friend got the awarded. Bravo DJB & Pooja
DJ Black deserves this...The award is highly valued....But why to Pooja???
Because of her acceptance and tolerance 😅 ❤️ Hiding everything behind her smile and acting according to the situation ..❤️You may not accept if the same scenario happens to your sister 😉😂 DJ Black and Pooja doing fantastic job
You truly deserved this award Anna🎉❤
ஒரு நிம்மதியான வாழ்க்கைக்காக கஷ்டப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த விருது மருந்தாக அமைய எனது வாழ்த்துக்கள் #dj black nd pooja congrats❤🎉
Neenga unmaile poojava love panna nalla irukkum❤❤❤❤❤
Really hats off to u DJ Black ❤.Vijay tv best pa.ellam channellum eppadi eruka mattanga,Thiramai erukavangala kandipa munnuku kondu varanga.really super
நண்பா நோ பீலிங் 😅😅😅
நீங்கள் விரைவில் வெள்ளித்திரையில் வளர வாழ்த்துக்கள், DJ BLACK & POOJAA நீங்கள் விரைவில் திருமணம் பண்ணுங்கள் உங்க ஜோடி சூப்பர் ❤❤❤❤❤ அஜித் & ஷாலினி, போல் நீங்களும் சூப்பர் கப்பல்
உங்களுக்காக தான் எங்க ஊரில் எல்லோரும் விஜய் டிவி பாக்கின்றோம் நண்பா DJ BLACK & DJ POOJA ❤❤❤❤ இப்படிக்கு THIRUNALVELI PASANGA 🌹🌹🌹🌹
God bless DJ B... You deserve more pa... a long way to go..God bless
Pooja you too ma. Thanks to your family for taking this sportive...
Amazing Journey DJ Black. I am really proud of you bro. Good luck and many more awards are on your way.
Dj black anna great 🥰🥰🥰🥰💕💕💕❤️❤️❤️
You truly deserve this award Anna 😍
Nee ennum mela varuva thala❤ love u thala dj black 🖤
Wow ! Nice to see this moment 😍
Without pain,
No gain.
👍🌹👌
I love 💕😘 DJ 🖤 block anna
Vera level thalaiva ❤
❤❤
Super DJ black anna and pooja congratulations to both of you💐💐💐👌👌👌
Don't feel bro. U r always ultimate & such a nice person. I luv u bro dj black❤
Dj black truly deserves an award..But Pooja didn't do anything..Just showing reactions for his counters and getting award is not acceptable.If she got for her singing ofcourse it is highly appreciable bcz I am also fan of her singing.BL Gopi and many others deserves an award..Dj black ❤️💥💥💥More to gooo ❤️
Idhu oru award
Reaction kaaturu reels key award tharaanuga 😂
@@ManiVaas 😂
Rendum makku thaann. Avan flirt panna iva react panra. Avalavudhaan😅
@@sadanasankar9070 dei loosu marri comment pannatha da
God bless you DJ black.&I wish you a future 💕
Dj anna manasara soldren. Ypavumae sonthosama irupinga anna. Inu Melo Melo uyrathuku kandipa povinga. Adhukaga vendikuren ✨💚🥂
Smart working and dedication brother congratulations 🥇🥇🥇
Your great DJ Black bro love you lot ❤
DJ broo u deserve it...u dnt worry about anything🥺🥺keep rocking and keep smiling😈alway entertain ur fans...we hope ur the best entertainer in Vijay tv...luv u brooo❤️💙🫂
You are a woundeful person, be strong and all the best for the bright future.
DJ black should've thanked pooja's family
Avan oru waste
Pooja should have thanked black
For what purpose dj need to thanked to pooja.
@@puvaneswari357 same thought.
கருப்பு பையனை சிவப்பு பொண்ணுக்கு பிடிக்குமா என்ற நினைப்பில் என்னுடைய மனம் கவர்ந்த பெண்ணை தவற விட்டேன் 😢😢
Congratulations DJ black💐💐💐💐
Ne vaa Thalaiva 💯❤️ love you Thangam ❤️
நீதான் சிங்கம் மாஸ் 💥🤙
It is only for Seeman Anna from Switzerland
@@selvarajkalimuthu4437 No seeman is Tiger 💥🤣
DJ Black is really an UNSUNG HERO in any show. He is a pure Gem. Vijay TV is celebrating him which is a good sign of recognising the talent ❤
Congratulations Anna🎉🎉
Unnala. Sirikavaika. Mattun tha. Mudium nu. Nenachan..... Azhaium vachita. ❤❤❤❤❤
Vijay TV,,, you were the reason for many peoples success..... You opened your platform for them... Salute
Dj black ninge vere maari anna❤️🩹💥💥💥
Emotional moment of dj black 😥 no body shaming
Super di bro ❤❤❤❤❤❤
DJ black is like the speech❤
Fantastic ayyah may lord baba blessing u forever and pooja also very cute look DJ black ur work so special don't worry about others lord baba blessing u forever 😍😍😍
Same body shaming happened in my Life too but now i literally crying and happy for you DJ Black 🖤🖤🖤
DJ plack booja❤ Vijay TV create
Dj black anna so cute🤗😇
Hardwork pays off bro❤️... Really happy to see u in this stage bro🔥❤️
அண்ணா வருத்தம் வேண்டாம்.கருப்பாக இருப்பதால் தான் நீங்க அவ்வளவு அழகாக இருக்கீங்க
Nee eppo solla pora😂❤
யாரெல்லாம் பூஜாவை விட கடந்த சீசன் மானசி மற்றும் அனு அழகாக இருந்தார் என்று நினைக்கிறீர்கள் 👍☝️💯🙋♂️
Ippo ithu romba mukkiyam
மானசி ஓவர் சீனு அவளுக்கு பூஜா எவ்வளவோ பரவாயில்ல அந்த அளவுக்கு Attitude இல்ல, தேவையில்லாத Comparison 👍🏻
Black anna 😘😘😘😘😘👏👏👏👏👏👏👏👏👏👏👏👏. Nee super theriyuma. Cute anna nee🖤🖤🖤. Congratulations👏👏. Happy forever bro😇😇
Hai akka
❤
Awesome speech dr bro.
Ur Gold.
Color doesn't matter.
God bless you abundantly with gud hlth hpiness n long life forever and ever ever
DJ Black super all the best🎉🎉🎉🎉
Always a lots of love for DJ anna and also vijay television thanks for giving him a beautiful opportunity ❤❤❤
கண்ணாடியில் இருக்கும் அழுக்கு எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ அதைப்போல அடுத்தவர்களின் விமர்சனமும் எண்ணமும் நமக்கு சொந்தமில்லை தோழா உங்களுடைய கடின உழைப்பு மிகப்பெரிய இன்னும் பல நிறைய வெற்றிகளை தரும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் தோழா❤❤❤ வாழ்த்துக்கள் தோழா
Vannathil illai vazhkai da, Ennathil than erikirathu Vazhkai nu prove pannitaaru . Your skills, practice, innovation, enjoying the moments you live and purity of heart takes you more higher. For the next award, we do not want the tears to drop. ❤
Akka Akka nu solran. Proud of your motivation Priyanka and Makappa as well to be the backbone for his career growth. 🎊
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை❤❤ dj black படுத்து கொன்டே வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👌🏻👌🏻🤝🤝💛👉👉👉👉👉
உங்களைச்செருப்பால்அடிக்கும்சாங்கம் உருவாகதிருக்க பிறேயர்பண்ணுங்க.😊
God bless you DJ Black. I was in tears hearing your struggle. Till date, even at the age of 40, I still get body shamed in my office. They feel it's a very joyful thing to do but don't understand how much it hurts. Nevertheless you are the living proof that all this doesn't matter when your focus is strong and steady. Godspeed.❤
😮😢
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ
Yovvv dj black nee vera level ya 😎😎😎
Congratulations Dj black annaaaaaaaa........... 🥰🥰🥰🥰😍
I love you bro💞 black all time cute💜
Azhuthuttan bro..... Kangal kalangugirathu🥺..... Love you black ❤
You deserve more DJ black Annaa❤ May God bless you:)
Entha pair super ah erukanga
❤feel tha happy moments ❤
நம்ம மாதிரி மக்கள் வெற்றி பெறும் பொழுது உள்ளம் நெகிழ்யாக இருக்கிறது... நீங்கள் விருது வாங்கும் நான் வாங்கியது மாதிரி இருக்கு... நீங்கள் நல்லா இருக்கனும்...