Can we change the Horoscope ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Комментарии • 502

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад +7

    கடைசி வரை நம்மிடம் வருவது நாம் செய்த பாவம், புண்ணியம் மட்டும் தான் அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் பல....

  • @atmaraor6206
    @atmaraor6206 Год назад +3

    தாங்கள் கூறுவது மிகவும் உண்மை பலருக்கு உதவி செய்தால் நிச்சயம் நன்மையே நடக்கும் என் சொந்த அனுபவம்.

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 5 лет назад +6

    மிகவும் அருமை ஐயா.
    அறத்தோடு வாழ்வதே சிறப்பு என்று உரைத்ததற்கு மிக்க நன்றி. பல கஷ்டங்களைத் தாண்டி நான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பது அறத்தால் மட்டும் தான்.
    வாழ்க வளமுடன்

  • @srinivasanv6846
    @srinivasanv6846 5 лет назад +18

    Super. இந்த மாதிரி உதாரணமாக சொல்லப்படும் ஜாதகத்தின் தாக்கம் மற்ற நேயர்கள் மனதில் ஏற்படும் விதமாக தேர்வு செய்து போடுங்கள். நன்றி.

  • @asg2255
    @asg2255 4 года назад +4

    Sir,உங்க தமிழ் உச்சரிப்பும். பாடல்களும் ஆச்சரியபட வைக்கிறது,
    Free service ஜோதிடத்தில் யாரும் கொடுப்பதில்லை,ஆனால் அனைருக்கும் கொடுப்பது சாத்தியமில்லை,
    வாய்ப்பு கிடைத்தவர்கள் பயன்அடைந்திருப்பர்,அவர்களின்
    வாழ்த்துபயன் உங்களை மேலும்
    உயர்திட இறைவனை வேண்டுகிறேன்

  • @elangovanp8304
    @elangovanp8304 2 года назад +2

    சின்னராசு ஐயா வணக்கம்
    உங்கள் சேவை பலரது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை கொடுக்கும்.
    நானும் உங்கள் you tube channel ஐ அடிக்கடி கேட்டு வருகிறேன். மிகவும் சிறப்பாக தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி உள்ளீர்கள்.
    நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள்புரியட்டும்

  • @pramilasethumadhavan1106
    @pramilasethumadhavan1106 5 лет назад +3

    உங்கள் நற்சேவை தொடரட்டும். கடவுள் துணைபுரிய பிரார்த்திகிறேன். இந்த பெண்ணின் சேவை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது.

  • @arvindjayakandan7439
    @arvindjayakandan7439 5 лет назад +11

    Sir nobody's giving free predictions like you. Thank you for your service sir.

  • @devarajans5246
    @devarajans5246 5 лет назад +12

    அருமையான ஜாதகம் இந்த பெண்ணிற்கு! புண்ணியம் சேர்த்து வாழ்வது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும்! நல்ல பெண்மணி! அவள் கண்மணி! நன்றி!

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 года назад +2

    பார்வதி வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.... 🙏🙏👏👏👏🌹🌹🌹🌹👍👨‍👩‍👧‍👦

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 года назад +1

    வணக்கம் சார் உங்கள் வீடீயோவை தொடந்து பார்த்துக்கொண்டு இ௫க்கிறேன் சார் ஒரு இடத்தில் கூட Negative வாக பேசுவதில்லை சார் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைய கிடைக்கட்டும் சார் வாழ்க வளமுடன் சார் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilMagicSongs
    @TamilMagicSongs 5 лет назад +17

    Absolutely brilliant Video Sir, God bless this girl, she is blessed because of elders

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 4 года назад +1

    ஐயா இந்த உரையினை பலமுறை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். விழுத்துணையாவது அறம் மட்டுமே, அது உங்கள் விளக்கத்தில் வெளிப்படுவதும் அருமை.
    நன்றி.
    வேணும் அருள் மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.

  • @TamilSelvi-jh8iz
    @TamilSelvi-jh8iz 2 года назад +2

    என் வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் நன்றி குருஜி

  • @magemage2147
    @magemage2147 5 лет назад +8

    அருமையான பதிவு அண்ணா. தங்களின் சேவை தொடர என்றும் நலமுடன் வாழ இறைவணை வேண்டுகிறேன்.

  • @sankartl1659
    @sankartl1659 2 года назад +3

    நங்கநல்லூர் பார்வதியின் சேவையும்,
    திண்டுக்கல் சின்னராஜ் ஜோதிடரின் தொண்டும் நீடூழி வாழ்க🙏

  • @umasworldkitchen1055
    @umasworldkitchen1055 5 лет назад +5

    அருமையான பதிவு சார்...திரும்ப திரும்ப பார்த்த காணோளி...அந்த அர்பணிப்புள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 3 года назад +2

    நல்ல உரை, அருமையான விளக்கம். நன்றி.உங்கள் தமிழும் அருமை.

  • @amrutharao8784
    @amrutharao8784 5 лет назад +7

    Absolutely correct sir. God bless Mrs. Parvati. And your selfless service also makes you great. Thank you Sir.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +5

    Wonderful explanations. GOD BLESS YOU Parvathi .last few mins my eyes filled with tears by your speech sir ..

  • @rudrapathym7049
    @rudrapathym7049 2 года назад +1

    ப்பா!!! 1000 வருஷம் நீங்க நல்லா வாழ்வீர்கள் ஐயா!!!... ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது இந்த வீடியோ கேட்டு.. நான் பல என் குடும்ப பெண்களிடம் இந்த வீடியோவை பகிர்ந்து (தேவைப்பட்டவர்களுக்கு மட்டும்) பெரியவர்களை அன்போடு, பரிவோடு மகிழ்ச்சியாக நடத்துங்கள். அதுவே, உங்கள் வாழ்வை பேரானந்தத்துடன் வைத்திருக்கும் என்றேன். ரொம்ப மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு செய்யும் பணிவான, மனமுவந்த சேவைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை சார். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடி புண்ணியம்.

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 4 года назад +1

    அருமையான பதிவு நீங்கள் மிகப்பெரிய ஜோதிடர்களின் ஒருவர் என்பதை காட்டிவிட்டீர் நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் ஜெய் ஹிந்த்

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад +3

    அருமை.,நீங்கள் வையத்துள்,வாழ்வாங்கு பவர்..தெய்வத்தில்,வைக்கப்படும்...

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 5 лет назад +3

    Fantastic!!! One of the good example that God is there with us... in LIVE... my greetings to Parvathi

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 3 года назад +2

    மிக அருமையான பதிவு. நன்றி, ஐயா.

  • @dhiyanesh311
    @dhiyanesh311 5 лет назад +4

    This video is a perfect example for the demonstration of the power of good deeds over the power of horoscope. Good deeds overcome the horoscope predictions.

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 5 лет назад +3

    நல்ல தலைப்பு, நல்ல கருத்து. You are using media in good purpose. Well done சிற்றரசே!!

  • @chinrajparthiban4031
    @chinrajparthiban4031 5 лет назад +1

    ஜாதகத்தை வைத்தது இது மாதிரி நல்ல விசயங்களை பேசுவது சிறந்தது நன்றி ஐயா.
    உங்கள் சின்ராஜ்

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 2 года назад +1

    100%உண்மை ஐயா... எனது ஜாதகத்திலு பலதேஷம் உண்டு... சனி லக்னத்தில் ... இது போல் அனுபவம் எனக்கு உண்டு... இந்த பதிவு எனக்கானது போல் உள்ளது

  • @divineaffinities991
    @divineaffinities991 4 года назад +2

    மிக அருமையான விளக்கம்‌ சுவாமி! நன்றிங்க! நற்ச்செயல்கள் தான் உன்மையான பரிகாரம்! அனுவித்திருக்கிறேன் சுவாமி🙏
    நீங்கள் நீண்ட ஆயுளும் உடலாரோக்கியமும் பெற்று கடவுள் ஆசியோடு நன்றாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏
    தர்மம் தலை காக்கும் 🙏

  • @saranyas2213
    @saranyas2213 5 лет назад +4

    You are doing great service to people. God bless you and your family, Sir, 👨‍👩‍👧‍👦

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 года назад +1

    She is really such a gifted lady when generally even parents may be looked upon as burden and ignored by many ☺

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 лет назад +1

    கோடி நமஸ்காரம் ஐயா ..,
    ஒருவர் யாராக இருந்தாலும், மூதாதையர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பாவம் களைந்து, புண்ணியம் பெறுகிற வாய்ப்பை மிக , மிக, மிக அற்புதமான விளக்கியுள்ளீர்கள் ஐயா.,
    ஆனந்த கண்ணீர் மல்க நன்றியுடன் .

  • @karthikeyandevadass1596
    @karthikeyandevadass1596 5 лет назад +3

    இவங்க மட்டுமல்ல நானும் உங்கள் பேச்சுக்கு அடிமைதான் வணங்குகிறேன்...

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 2 года назад +1

    நல்ல கருத்து மகிழ்ச்சி👃👃👃👃

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 5 лет назад +6

    அந்த சகோதரி வாழ்க வளமுடன்

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 5 лет назад +3

    நீங்கள் உங்கள் சேவையால் நேயர்களையும் ஊக்குவித்ததைப் போல, அவர் தம் சேவையும் இன்னும் பலரை ஊக்குவிக்கும், நிச்சயம்.

  • @salwa8949
    @salwa8949 5 лет назад +6

    God Give More Plesure To Madem Parvathi . Thank You from the depth of my heart. May god bless you all the strength that keep helping people. You are a blessing to the whole mankind. I am thankful to you and wish you a great thanks.

  • @kalaivani1548
    @kalaivani1548 2 года назад +1

    மிகவு‌ம் அருமையான பதிவு சார்.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Год назад +1

    அருமையான விளக்கம் நன்றிகள் Sir🙏

  • @darshanumasenthil
    @darshanumasenthil 5 лет назад +2

    Super sir. That sister is very good and kind hearted. God will help her.

  • @mohant.n9133
    @mohant.n9133 5 лет назад +1

    உங்கள் நகைச்சுவை பேச்சு கருத்து உள்ளா பேச்சு அருமை ஐயா தானம் தருமாம் பிறருக்கு செய்தால் உன்னை காப்பாற்றி கொள்ள முடியும் என்ற விளக்கம் அருமை ஐயா நன்றி

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 4 года назад +1

    Blessed girl. Good mentality. The elders are also blessed to have this affectionate girl. Your speech gives good relief.

  • @mkzola5219
    @mkzola5219 5 лет назад +3

    Greetings Sir, hope you and your family are in best of health and spirits. My Amma passed away on the 18th of this month and so I missed out on a couple of your videos, but I caught up with them all. It is always been a pleasure listening to you sir. GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏.

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 лет назад +21

    ஐயா .,
    தங்களின் 95% வீடியோ பார்த்து வருகிறேன்.,
    ஆனால் இந்த வீடியோவின் விளக்கம் மட்டும், என்னை கண்ணீர் வர வைத்துள்ளது .

  • @sivanpillai8776
    @sivanpillai8776 Месяц назад

    ஜாதகி அடுத்த பிறவியிலல்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • @lephilosophiste
    @lephilosophiste 5 лет назад +1

    Thank you for sharing these two wonderful ladies’ stories. As you said, the only way to get past the evil of our past karma is to bow our heads down and serve selflessly.

  • @sureshvelu5834
    @sureshvelu5834 5 лет назад +4

    All the best sister ! These kind of service blessings credit goes entirely to your children's god bless you !

  • @MUFASA_Y2K
    @MUFASA_Y2K 4 года назад +2

    Astro Chinraj....
    A real Raj

  • @newfocusinc
    @newfocusinc 4 года назад +2

    GOD BLESS BOTH THOSE LADIES SIR & GOD BLESS YOU AND YOUR FAMILY. MY PRAYERS.

  • @s.radhamanikarthik8655
    @s.radhamanikarthik8655 4 года назад +1

    உங்கள் தமிழ் அழகு அய்யா​.நான் பழனி உங்களை சந்திக்க பழனி ஆண்டவர் கருணை செய்வார் என நம்புகிறேன்.

  • @duraipandi8363
    @duraipandi8363 5 лет назад +1

    வணக்கம் சார் தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் அற்புதமாகவும் பலன் உள்ளதாகவும் பலம் பெறுவது போலும் வலம் வருவதற்கு மேலும் வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் துரைப்பாண்டி ஆத்தூர்

  • @padmaaravind6700
    @padmaaravind6700 3 года назад +1

    sir இந்த video இன்னைக்கு பாத்தேன் குழப்பமான மனநிலைக்கு
    கடவுள் பதில் சொன்ன மாதிரி இருக்கு
    நிச்சயம் என் மகள் ஜாதகம் தங்களிடம் பாக்கணும்

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 лет назад +101

    ஜாதகத்தை வெல்லும் வழி - அதுக்கும் ஜாதகத்தில் அமைப்பு இருக்கணும்...

  • @coumaroudaya195
    @coumaroudaya195 5 лет назад +2

    thanks for selecting and sharing this video with us. Credit goes to you. Long live lady Parvathi. it's great.

  • @isfaqnokia
    @isfaqnokia 4 года назад +2

    90% sir, u will be nice person to be a good teacher, friend or street neighbor atleast.

  • @sundaramshanmugha5542
    @sundaramshanmugha5542 5 лет назад +2

    Vanakam Sir,
    Sir I am learning horoscope since5 year.and since 5 month I am following ur horoscope talk.i it has been very beneficial to me.i thank you for sharing ur valuable knowledge with us.i am from Mumbai ,my name is Shanmuga sundaram.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Год назад

    தமிழ் இனிக்கிறது. அருமை
    👌🏼👌🏼👌🏼

  • @balasubramaniankuppusamy3561
    @balasubramaniankuppusamy3561 4 года назад +2

    Really she is a blessed girl.

    • @a.murugan3887
      @a.murugan3887 Год назад

      Sir, l need your kindly help to me from my orascop(jathagam) how to get your appointmet please helpme

  • @pandurangan4843
    @pandurangan4843 4 года назад +2

    Sir last week onwards I'm watching your videos.very very good explanation.congradulalation 💐💐 god bless you 🙏

  • @arjunduraisamy2830
    @arjunduraisamy2830 5 лет назад +20

    நாளும் கோளும் ஒன்றும் செய்யாது.
    எப்போது என்றால் ஊனை உருக்கி உள்ஒளி பெருக்கினால். எப்படி சாத்தியம் என்றால் சுவாசம் உள்சுவாசமானால்.

  • @Omvaalai
    @Omvaalai 5 лет назад +4

    நல்ல கருத்து தா்மம் ஆன்மாவை புனிதபடுத்துகிறது

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 4 года назад +1

    Good. Other then services, fasting also able to change one's life predicament.

  • @musicdrugs7449
    @musicdrugs7449 5 лет назад

    ஐயா உங்கள் பனிதொடர வாழ்த்துக்கள்.இந்தை கேட்கும் போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர்..... நன்றி

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 5 лет назад

    வணக்கம்.நீங்கள் free service செய்வது நிச்சயம் புண்ணியம் நன்றி.தங்களின் சேவை தொடர்ந்து நடக்க இறைவனின் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.நன்றி அண்ணா.

  • @prasadeye
    @prasadeye 5 лет назад +1

    Ayya, very inspiring. Sharing is caring. The world will be a better place if everyone can do their part even a small bit. Thank you for sharing.

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 4 года назад +2

    ஐயா வணக்கம்.
    இந்த காலத்தில் உங்களைப் போன்று
    ஒரு சிலரே சிந்திக்கிறார்கள்
    மற்ரஎல்லோரும் சுயநலவாதிகள் ஆகத்தான் இருக்கிறார்கள்
    அவர்கள்தான் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.
    எம்மை திருத்திபடுத்த கர்மா,
    பிற்காலத்தில் அவர்கள் செய்த பாவங்கள் அவர்கள்தான்பிடிகும்என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள்நல்லாய் வாழ்ந்து பரம்பரையும் ஆகா ஒகோஎன்றுவாழ்கின்றனர் .
    நானும் சிறுவயது முதல் கடனை வாங்கி உதவி செய்து கொண்டு இருந்தேன் இப்பவும் உதவி செய்கிறேன்.சிறுஉதவியோ பெரிய உதவி பெற்ற உறவினர்கள் நண்பர்கள் யாருமே பேசுவதில்லை.
    ஆனால் எனது உதவி செய்வது தொண்டுசெய்வது தொடர்ந்தும்செய்துகொண்டிருப்பேன்
    ஐயா நன்றி வணக்கம்.

  • @selvarajr4060
    @selvarajr4060 4 года назад +2

    Excellent. Nalla ennam most important...

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 года назад

    May god Lord narayana bless you his grace may fall on you always

  • @sasee1974
    @sasee1974 3 года назад

    கோடி....... கோடி.....நமஸ்க்காரம்....இப்படி வழிகாட்டும் விடியோவைதான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன்....நன்றி சுவாமி ...

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 5 лет назад +10

    ஐாதகத்திற்கு எடுத்துக்காட்டாக மட்டுமல்ல வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய பெண்மணி நன்றி ஐயா

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 5 лет назад +1

    அருமையான பாடல் மற்றும் விளக்கம் அருண்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 5 лет назад +1

    உண்மை அருமை நேர்மை

  • @isanarul.vmganesan.
    @isanarul.vmganesan. 5 лет назад +1

    சோதிட ஆசான் அவர்களே வணக்கம் . பதிவு அருமை அருமை நன்றி

  • @sangeethar910
    @sangeethar910 4 года назад +1

    Aya,Aya,Aya what a memory. I admire u. Let my Amma kamatchi bless u..

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 года назад

      மிக்க நன்றி சகோதரி சங்கீதா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 5 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 года назад

    பார்வதி மற்றும் தினேஷ்வரி வாழ்க வளமுடன்... 🌹🌹🌹🌹

  • @JayaLakshmi-hk2bs
    @JayaLakshmi-hk2bs 5 лет назад +14

    Ayya vanakkam, I don't know whether you will remember me, but I have posted a comment 3 years back for my new born daughter under the topic 6 and 8 house since I had few medical complications. You were very humble and caring in replying to my comment and I have no words to express it. You also told me that second I will have boy baby if I conceive in 2019. I just followed your advice and by grace of God I have delivered a normal boy baby on 25 August. Thank you very much for the humble suggestion. Though I have watched all your videos I have not disturbed you with another comment until now because I know many will be waiting. Now just want to inform all viewers that as you said we have got a boy baby. You predicted this three years back. In between my husband met you with an appointment too for a different reason. Now I have a small worry. Both my daughter and new born son star, Rasi and lagna are same. Will this be of any concern or problem. Please requesting your kind words after a long time and hope you understand my fear. All we pray is not for money but for a healthy life and to stay as a family for long time. Hope you understand. My son date of birth is 25/08/2019 time is 9.30 am place is chennai and my daughter is 15/03/2016 7.56 pm chennai. Thank you so much sir, and our prayers for everyone.

    • @SaraSara-le7el
      @SaraSara-le7el Год назад

      Why r u sharing all ur family birth details here anybody can steal this and create horoscope and use it for dosham kalithal have sum sense before posoting ur family details in social media

  • @Vsj4477
    @Vsj4477 5 лет назад +1

    வணக்கம் அய்யா, அருமை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்..

  • @priyareddy3295
    @priyareddy3295 5 лет назад +1

    You are simply awesome sir!! I don’t understand the poems u say but your explanation is wonderful. God bless you and your generations to come 🙏

  • @xyzabc5755
    @xyzabc5755 5 лет назад

    Hats off to you sir for your humanitarian attitude in this corporate world !God bless you always !God will bless sisters parvati and dyaneswari always !

  • @rathigasubramaniam725
    @rathigasubramaniam725 5 лет назад +1

    Sir you have very pure heart. Lakshmi Thevi will bless you sir

  • @saranyas2213
    @saranyas2213 5 лет назад +1

    God bless her and her family 👪

  • @jackitut
    @jackitut 4 года назад +1

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 лет назад +2

    Wonderful speech....alagu sir ungga pajchu...

  • @meenarajendran7915
    @meenarajendran7915 5 лет назад +2

    Thankyou so much sir for a wonderful vlog at the right junction of my life. This is truly inspiring and for sure take me in right path .
    I am really greatful for clearing my confusion.

  • @salwa8949
    @salwa8949 5 лет назад

    ஜயா தங்களிடம் கற்கவேண்டியதை கடவுள் தான் வழிகாட்டியுள்ளார் நன்றி.மிகவும் அருமை!!பொறுமையாக விளக்கியமைக்கு மிகவும் நன்றி!!நல்ல மொழி நடை கதை கூறுவதை போல் கேட்பவரையும் உடன் அழைத்துச் செல்லும் வசீகரம் நிறைந்தது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இன்று என் மனைவி பிறந்தநாள்.என் மனைவி உடல் நலம் எப்போது சீராகும். 30-08-1978 4.05 am Musiri மிகவும் நன்றி

  • @kathirolikayalvizhi9222
    @kathirolikayalvizhi9222 4 года назад +1

    நன்றி அண்ணா

  • @premakPapu
    @premakPapu 5 лет назад +2

    prema k
    வணக்கம் அண்ணா .மிக்க அருமை.

  • @dayanandannaidu2895
    @dayanandannaidu2895 4 года назад +2

    Excellent information..i am from ipoh perak malaysia..

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 5 лет назад

    OMG.... Thank u Anna. கற்றொர் பாராட்டு மெய் சிளிர்௧்க வைத்தது.
    உங்கள் ஆசிக்கு நன்றி
    I like that poem.

  • @anandakrishnansrinivasan7825
    @anandakrishnansrinivasan7825 3 года назад

    Super sir hats of free service. You r god messenger.

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 5 лет назад +3

    சுமார் நூறு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லுக்கு ஒரு சிறப்பு கட்டிடக்கலையில் தாடிக்கொம்பு என்ற இடத்தின் சிற்பங்களுக்கு அடுத்து இந்த உலகில் பின்வரும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் தரமான பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் இந்த தலைமுறையில் ஜோதிடத்தை இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு அடையாளம் காட்ட ஒரு தரமான மனிதனை சின்ன ராஜாவை இந்த பூமிக்கு தந்த திண்டுக்கலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  5 лет назад +1

      நீங்கள் கூறுவதுபோல அவ்வளவு பெரிய விஷயமல்லாம் ஒன்றும் இல்லை ஐயா ஆனாலும் பில்ட்டப் பெருசாகத்தான் இருக்கிறது.
      ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும் பாராட்டும் அப்படித்தான் . நன்றி!!

    • @rajarathinamemr1365
      @rajarathinamemr1365 5 лет назад

      @@astrochinnaraj ஐயா வணக்கம் 1998 முதல் 2018 வரை சுவாமி தயானந்த மகரிஷி முதல் இன்னும் எண்ணற்ற ஜோதிடர்களிடம் என் ஜாதகத்தை கொண்டு போய் பார்த்துவிட்டு எல்லோரும் பலன் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ஜோதிடராக தெரிகிறார்கள் பலன் சொல்ல ஆரம்பித்த பாதி நேரத்திற்கு பிறகு இதை எப்படி செய்யலாம் என்று ஐடியா கொடுக்கவே முன்வருகிறார்கள் தங்கள் பதிவுகள் மட்டும் ஒரு எதார்த்த ஜோதிடத்தை உணரமுடிகிறது ஒரு வீடியோ தந்தீர்கள் ஆனால் அந்த வீடியோவில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஜோதிடம் எதார்த்தம் என்னவோ அது மிளிர்கிறது அதற்காகவே இந்த பதிவு நன்றி ஐயா மேலும் உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு பதிவுகளை தர காத்திருக்கிறேன் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

  • @thangarajukandasamy8557
    @thangarajukandasamy8557 5 лет назад

    அருமையான சொன்னீங்க சார்.!! பிரதிபலன் எதிர்பார்க்காமெ உள்ளன்போடு அடுத்தவர்களுக்கு செய்யும் தொண்டு பலமடங்கு அதிகமா நம்ம கண்ணுக்கு தெரியாமெ இக்கட்டான நேரத்திலெ நம்மளை காத்துநிக்கற கவசங்கறதெ நான் உணர்ந்திருக்கேன்.! வெறுமே நாம கொடுக்கற ஆறுதலும் நல்வார்த்தையும் ஒருத்தருக்கு நிம்மதியெ தருதுன்னா நாம்பெற்ற பேறும் பெரும்பேறுதான்.! வாழ்த்துக்கள் சார்.!

  • @mugunthaniyengar8586
    @mugunthaniyengar8586 5 лет назад +2

    Sir what you said is right only people with golden heart can contribute to society greatly and do selfless service rest of the mortals are busy achieving their own selfish goals in their life.
    Let the haters do their job Iam sure many people are benifitted by your service and it's great that you already have their blessings.
    This video was inspirational. I too in my chart have saturn in kendra in 7th house(cancer ascendent) But kethu in 12th house. problems may come and go but we are bound to get good fruits of our deeds done with good intentions and service to humanity. Tell me about my parents Iam currently alone but worried about them a lot and Iam longing to be with them. They are currently abroad. Please please let me me know whether my bad period (saturn dasha) will effect my parents as well? These is giving me sleepless nights since I learnt saturn placement from my chart. Also it's dasha nearing.
    Name:Mugunthan Iyengar.
    Dob:29/11/1991
    Time:10.12pm
    Place:Mumbai.
    Even if you don't respond Iam still grateful for this video and whatever astrology I learnt from all your videos.keep it up and don't listen to haters. Thanks🙏🙇

  • @suriyanarayanan5105
    @suriyanarayanan5105 Год назад

    Absolutely correct sir

  • @thiagarajan1496
    @thiagarajan1496 3 года назад +1

    மிகவும் அருமை அய்யா 🙏🙏

  • @lakshmananvairavan7957
    @lakshmananvairavan7957 5 лет назад +1

    உண்மைதான் அண்ணா வாழ்க்கை முடியும் போது எதுவும் இல்லை வெறுங்கையுடன் தான் செல்லவேண்டும் ஆகையால் கிடைத்ததை வைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழவும் பக்குவத்தை கொண்டாள் இந்த காணொளியின் தலைப்பைப் போல ஒரு ஜாதகம் வெல்லும் என கருதலாம் யோகமும் அவயோகம் நம் பார்க்கும் பார்வையில் உள்ளது எனவே தான் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் விதியை மதியால் வெல்லலாம் நன்றி

  • @balasree1375
    @balasree1375 5 лет назад +2

    Thank you so much sir for useful information. Idu oru God kudutha information mari iruku sir. Really I am very happy to hear this.

    • @kothaisarathy9957
      @kothaisarathy9957 5 лет назад

      சார் வணக்கம் கனவன் மனைவி பிரிந்து இருக்கிறோம். வயது 47 6-1-1972 எங்க ஊர் உங்களிடம் தாடிக்கொம்பு ஜோதிடம் பார்க்க வேண்டும் எப்படி பார்ப்பது.

    • @kothaisarathy9957
      @kothaisarathy9957 5 лет назад

      எழுத்து பிழைக்குமன்னிக்கவும்

    • @nambikkainalvazhinvij1107
      @nambikkainalvazhinvij1107 2 года назад

      @@kothaisarathy9957 share me time and place of birth

  • @shekharsa1906
    @shekharsa1906 3 года назад

    Bro..you are so..so....great &yours well wishers also...because of your humanity...I am Shekhar. S .A from Erode (dt) Anthiyur..