தாய்மை உணர்ச்சி இவர்களது பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. அம்மா மனித இனம் மட்டுமே நன்றி மறக்கும். இந்த மிருகங்கள் நன்றி காட்ட மறப்பதில்லை. அவைகளுக்கு ஏழாம் அறிவு உண்டு. வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இது புரியும். நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள். வாழ்த்துகள்.
அம்மா நீங்கள் 2 பேரும் எப்டி மா இவுளோ அன்பு காட்டுறிங்க love you மா 😘😘💓💓💓.. அதுக்கும் ஒரு வாழ்கை இருக்கு உணர்ச்சி இருக்குனு புரிஞ்சிகிட்டு பேசுறீங்க வேற லெவல் நீங்கள்
Just watching the Animals and listening to their talk itself made me feel so happy. These are the real people who shows compassion towards animals. I never go to Zoo's but it makes me feel relived that they have care takers like them.
மிருகங்களுக்கு இருக்கும் பாச உணர்வு மனிதர்களிடம் காணாமல் போய்விட்டது. பராமரிக்கும் இந்த சகோதரிகள் சொல்வதை பார்த்தால் வரும் பார்வையாளர்களில் மிருககுணம் படைத்த சிலர் தங்களை திருத்தி கொள்ளவேண்டும். தவறுகளை மனிதன் செய்து விட்டு பலியை புலி யானை சிங்கங்கள் குரங்குகள் மேல் போடக்கூடாது. சகோதரிகளே நீங்கள் செய்வது வேலையில்லை சேவை. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள், உணவைத் தவிர, வேறு எதற்கும் ஆசைப்படாத கடவுள், இங்கு வாழுகின்ற மனிதர்கள் அனைவரும் கொடூரமான மிருகங்கள், இதுபோல் அதிகமான ஒளிப்பதிவை வெளியிடுங்கள்
No, zoo is not a prison, it's like a rescue centre or a orphanage centre. If a animal orphaned or wounded in the wild it cannot survive in the wild, it will die. That's why zoos are there but we cannot kept them in free. But next generation will see some animals only in the zoo that's the sad thing, because we destroyed forest and mountains.
@@vijayaraghavand4265 for animal & plants rehabilitation there is wild sanctuary, zoo & circus are for commercial purpose. Its has a simple difference of non profit service organisation & profit organisation.
Miru africa kattu la adhu jolly ah kutty podum nee adha inga pudichu kitty vandhadhum illama kutty podu naa eppudi podum adhu first adhu adhu oda idam nu feel pannanum and adhu adhu irukkura idam safe nu feel pannanum apro thaa adhu kutty podum.
விலங்கு குட்டி போடவில்லை என்று மன வருத்தத்துடன் அழுத்த அந்த அக்கா கடவுளுக்கு சமம் 😭
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - திருவருட்பிரகாச வள்ளலார்
ruclips.net/video/IEbBywVIuaU/видео.html
மகிழ்ச்சியாக தழுதழுத்த குரலில் பேசும் அம்மாக்கள் இருவரும் வாழ்க வளமுடன்,,,,
பாது காவளர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்...
கண்ட சினிமா ஹீரோயின் பேட்டி பாத்து பாத்து அலுத்து போச்சு. இந்த மாதிரி ரியல் ஹீரோஸ் பேட்டி போடுங்க. பாக்கவும் ஆர்வமா இருக்கு. இவங்க மேலே மரியாதை கூடுது
மனிதனுக்கு விசுவாசமில்லை
இவங்களுக்கு செய்யும் பணிவிடை கடவுளுக்கு செய்வது போன்று.
நன்றி 🙏
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - திருவருட்பிரகாச வள்ளலார்
ruclips.net/video/IEbBywVIuaU/видео.html
Super
தாய்மை உணர்ச்சி இவர்களது பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. அம்மா மனித இனம் மட்டுமே நன்றி மறக்கும். இந்த மிருகங்கள் நன்றி காட்ட மறப்பதில்லை. அவைகளுக்கு ஏழாம் அறிவு உண்டு. வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இது புரியும். நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள். வாழ்த்துகள்.
பெற்ற பிள்ளைகளையே கள்ளப் புருசனுக்காக கொன்று புதைக்கிற தாய்மார்கள் எங்கே....? விலங்குகளை கூட பிள்ளைகளாக
நினைக்கிற இந்த தாய்மார்கள் எங்கே.. ஆண்டவா... !
சிறப்பு👍👍👍👌✋✋👌✋👍✋✋👋👋🤚🤚👋🤚🙏🙏🙏🙏
உனக்கு வேற உதாரணமே இல்லையா? 🤦🏻♂️
@@hemanthkumar3757 ஏனப்பா. ...?உனக்கு மனச்சாட்சி உறுத்துதோ.....?
@@PTRavi-rp1ou சிறப்பான வார்த்தைகள் 👍, 🇱🇰
olu olu olu poolu pool
சிறப்பாக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி.
💙அம்மா நீங்கள் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது..💜
விசுவாசமான பணியாளர்கள் இவர்களைபோல அர்ப்பணிப்பு பணியாளர்கள் கிடைப்பது அரிது வாழ்க உங்கள் எண்ணம்
Salute to ibc tamil for showing our superheroes to public
Thank you Arun Sridhar ❤️
அம்மா நீங்கள் 2 பேரும் எப்டி மா இவுளோ அன்பு காட்டுறிங்க love you மா 😘😘💓💓💓.. அதுக்கும் ஒரு வாழ்கை இருக்கு உணர்ச்சி இருக்குனு புரிஞ்சிகிட்டு பேசுறீங்க வேற லெவல் நீங்கள்
Just watching the Animals and listening to their talk itself made me feel so happy. These are the real people who shows compassion towards animals. I never go to Zoo's but it makes me feel relived that they have care takers like them.
இந்த மாதிரி இருக்கிறது பார்க்கவே பயமாக இருக்கிறது எப்படி தான் இந்த விலங்குகளுடன் வாழ்கிறார்களோ பாவம் இறைவா இவர்களுக்கு எந்த குறையும் இன்றி காப்பாற்று
Indha manasu dhaanga Kadavul 👍🙏
சிறப்பான பணி, வாழ்த்துகள் தாய்மார்களே !🙏
மிருகங்களுக்கு இருக்கும் பாச உணர்வு மனிதர்களிடம் காணாமல் போய்விட்டது. பராமரிக்கும் இந்த சகோதரிகள் சொல்வதை பார்த்தால் வரும் பார்வையாளர்களில் மிருககுணம் படைத்த சிலர் தங்களை திருத்தி கொள்ளவேண்டும். தவறுகளை மனிதன் செய்து விட்டு பலியை புலி யானை சிங்கங்கள் குரங்குகள் மேல் போடக்கூடாது. சகோதரிகளே நீங்கள் செய்வது வேலையில்லை சேவை. வாழ்த்துக்கள்.
What a love and matured outlook these women exhibit
Kattikudutha ponnuku kulantha porakalana epdi varuthapaduvangalo antha mathiri... Great
இறைவனுக்கு செய்யும் தொண்டாகத்தான் செய்ய வேண்டும்.நன்றி.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - திருவருட்பிரகாச வள்ளலார்
ruclips.net/video/IEbBywVIuaU/видео.html
Avanga valatha pasangalukku kuzhantha porakalanu romba feel pandra intha amma great.
வாழ்த்துக்கள், உணவைத் தவிர, வேறு எதற்கும் ஆசைப்படாத கடவுள், இங்கு வாழுகின்ற மனிதர்கள் அனைவரும் கொடூரமான மிருகங்கள், இதுபோல் அதிகமான ஒளிப்பதிவை வெளியிடுங்கள்
Ethula enaku chimpanzee kutty ah romba pudichiruku...sooo cute
Great work.
Guys did you notice at least one animal name is 'JAYA' among Lions, Tiger and leopard.
One of the best videos I have seen in RUclips
Unga petti superma👍🙏
Love you mom. God bless you .Keep up the good job.Lord murugan loves you.
Really surprised such lovely hearts,Will sure meet them to thank
Well done.God bless you.
Ohh neenga than daily kalaila 4to5 AM kathi koochal podringala neenga podra satham enga veetu vara kekuthu apram yaana🤗🤗
"Kurangaliruthuthan manithan vanthaan" ma ,parinamam correct 😜🤩🤗
what is there to dislike ... GOD BLESS U
டிஸ் லைக் போட்டவனுக்களுக்கு டிஸ் லைக்கு அர்த்தம் என்ன என்று தெரியாது
Dislike..because the chimpanzee has no choice but to live in a zoo..rather than in its own forest..but no dislikes for this caring ladies
Zoo is the 1ly place where the prisoner is innocent.🙁
Super bro .
what a meaningful statement.
Awesome...
Super bro exactly
No, zoo is not a prison, it's like a rescue centre or a orphanage centre. If a animal orphaned or wounded in the wild it cannot survive in the wild, it will die. That's why zoos are there but we cannot kept them in free. But next generation will see some animals only in the zoo that's the sad thing, because we destroyed forest and mountains.
@@vijayaraghavand4265 for animal & plants rehabilitation there is wild sanctuary, zoo & circus are for commercial purpose. Its has a simple difference of non profit service organisation & profit organisation.
💯😢
விலங்குகளின் மனநிலையை போற்றுபவர்கள் தெய்வத்துள் வைக்கப்படுவர்
appa amma mattrum ellorum intha jeevankalai paarthukollum anaivarukum en manamaarntha nandrikal
Very very thanks for every one ur a greastest person
Really super 👌
Great people, Heart respect to all
IBC tamil...good content...thnks for introduce mother's... ❤️...
@gopi thank you, keep supporting ❤️
Ungal anaiivarukum iraivan arulattum. Manithargalai vida avai uyarvanavai. Manithargal kita irukkum ketta ennangal , pazhakkangal avatrukku kidaiyathu. Avatrai paraamarikkum poruppai iraivan ungaluku koduthirukkirar. You are blessed. Vaazhha valamudan... 🙏🙏🙏🙏😍😍😍😍
Risky job👌but carefull ah irunga
So cute 👌👌👌👌👌
Woww love you....😍😍 Animals are always 100% better than humans
மிகவும் மகிழ்ச்சி
'JAYA' Powerful name😊
Ayiram irunthalum zoo, forest agathu 💯💯💯💯💯💯
நன்றிகள்👍👍👍
Soo nice you are 🥰
Akka super emotional aagathiga
all animal lover 😍😍😍
Super 🙏👌👌👌👍👍👍🤝🤝🤝
Thanks ...
Semma amma
Congrats 👏
Nice one
அந்த சிறுத்தை பாவம்
Govt. Plz honor them, they deserves alot
super thank you sir
Super 👌 animals save awarnes good job
வாழ்த்துக்கள்
அருமையான பதிவுகள் தோழரே
So cute akka
Dislike people u will understand the feeling of love and affection
மணித நேயம் உள்ளவர்கள் 🙏
your god amma
இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி😛
😂🤣😂🤣😂🤣😂🤣
Siruthakutti🤮
@@Swami_ji_96 unga kudumbam nmathure ila da lavadikabal
😋😋😋😋😋
@@volgwithsidhu 😪😪😪😪😪
Animals are parallel living beings, they are not living to entertain us!
Set them free...
Agreed but, In fact they need to be in zoo too to show for our children about nature. Sometimes reality is painful.
Always keep distance. Because a lady in America lost her two eyes. Zimbanci plugged.
Super akka
Big respect for you all
7.42 pavam daa athu atha cage laa iruthu athu metal disturb aeitu irukku chee yatha etha manishaingallaa eppde irukkaingalaa
Miru africa kattu la adhu jolly ah kutty podum nee adha inga pudichu kitty vandhadhum illama kutty podu naa eppudi podum adhu first adhu adhu oda idam nu feel pannanum and adhu adhu irukkura idam safe nu feel pannanum apro thaa adhu kutty podum.
Hat’s off😃🙏
Bro zoo la job ku epadi apply panrathu sollunga bro plss. Zoo keeper is my dream job 😍
Good job
Nice
Super mam
அந்த அக்கா பேசுறப்ப கண்ணீர் கலந்த வார்த்தைகளை என்னால உணர முடியுது மனிதம் சாகல டா
madam super
great
Super
👌👌👌👌
👌👌
Pls any one tell how to join in this job pls any one tell
👍👍👍
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Wow!!!!!!!
Manitha kadavule
First view,😍😍😍🔥🔥🔥
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
மிருங்ககளுக்கு ஜெயில் வாழ்க்கை
Animal எப்படி தமிழானது.
மிருகம், விலங்கு அல்லது பிராணி இப்படி வார்த்தைகள் இருந்தும் ANIMAL
❤️❤️❤️
🙏
Tamilnadu tamilnadu
Manitha wouyirkku vilai illai . Manitha woyir ippo kuppai la
அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1
@
❤️💝
lockdown baby
Animal kolaththamari sir