நான் நாகப்பட்டினம் பகுதியை சார்ந்தவன் எங்கள் பகுதி களிமண் வகையை சார்ந்தது. 25 அடியிலே தண்ணீர் கிடைக்கும் ஆனால் மஞ்சள் நிற நீராக இருக்கும். இந்த தண்ணீரை பிற்காலத்தில் நல்ல நீராக மற்ற எந்த வழியை பயன்படுத்தலாம்.
பொது குடி நீர் கிணறு, ஆறு இவைகளுக்கு இடையில் எத்தனை அடி இடைவெளி தேவை as per govt noms. Also பக்கத்து வயல் borekkum நம்ம borekkum உள்ள இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?
நல்ல தகவல் மிகவும் முக்கியமான விஷயம் நன்றி
பயனுள்ள தகவல் அய்யா
Good idea 👍 thanks sir am really proud of you for you time and good luck 👍
அருமை ஐயா
Borewell scheme pathi video podungaa sir
நான் நாகப்பட்டினம் பகுதியை சார்ந்தவன் எங்கள் பகுதி களிமண் வகையை சார்ந்தது. 25 அடியிலே தண்ணீர் கிடைக்கும் ஆனால் மஞ்சள் நிற நீராக இருக்கும். இந்த தண்ணீரை பிற்காலத்தில் நல்ல நீராக மற்ற எந்த வழியை பயன்படுத்தலாம்.
60 feet gap irukka vendum endral edam nammidam irukkathey veedu kku bore podum pothu pakkathu veettukkum nam veetukkum kandipaga 60feet distance irukkathey..
6 feet ok va???
பொது குடி நீர் கிணறு, ஆறு இவைகளுக்கு இடையில் எத்தனை அடி இடைவெளி தேவை as per govt noms. Also பக்கத்து வயல் borekkum நம்ம borekkum உள்ள இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?
6 feet ok va difference 2 bore well at home
இது சட்டபூர்வமாக தடுக்க முடியுமா அய்யா
Vaayu moolaiyil bore podalamaa
Poda kodathu Sani moliyil podavum