ஏன் வறட்சியில் போர் போடக்கூடாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2019
  • ஏன் வறட்சியில் போர் போடக்கூடாது - திரு. பிரிட்டோராஜ்
    #uyirnaadi #borewell #summer

Комментарии • 40

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 лет назад +7

    அருமையாக சொன்னீர்கள் ஐயா. நன்றி

  • @mohangandhi2465
    @mohangandhi2465 Месяц назад

    Good advice and good knowledge for agricultural thank you sir

  • @chandrakumar4999
    @chandrakumar4999 5 лет назад +3

    Arumaiyana pathivu ayya👍

  • @prithivipandian343
    @prithivipandian343 4 года назад +2

    அருமையான தகவல் ஐயா 🙏🙏

  • @ramarajan8061
    @ramarajan8061 4 года назад +1

    பயனுள்ள தகவல் அய்யா

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 лет назад +1

    வாழ்க வளமுடன்

  • @rajusridhar9799
    @rajusridhar9799 3 года назад

    நன்றி ஐயா

  • @rnbarath8570
    @rnbarath8570 5 лет назад

    Nice idea ...☝️

  • @eeswareeswar3986
    @eeswareeswar3986 5 лет назад +2

    வணக்கம் ஐயா...🙏

  • @saranksp
    @saranksp 5 лет назад +18

    ஐஐய்யா தண்ணி இருக்கயல bore போட்டா தண்ணி வரும் சரி ... வறட்சி காலத்துல bore ல வராம போயிருமே.. அப்ப கோடை காலத்துல தான போடணும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 лет назад +2

      கோடை கால வறட்சியில் பூமியில் நீர் இல்லாமல் இருக்கும் போது போர் போட்டால் மட்டும் எப்படி தண்ணீர் வரும்?
      இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் உறிஞ்சி விட்டால் வருங்கால நம் சந்ததியினருக்கு பாலைவனத்தையா நாம் விட்டு செல்வது?
      நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.
      முடிந்த வரை மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் வளத்தை அதிகப்படுத்துவோம்.

    • @Danuu90
      @Danuu90 4 года назад +1

      @@UyirnaadiVivasayam இதெல்லாம் சொன்னாலும் புரியாது. அறிவாளி மாதிரி பேசுவாங்க.

    • @periyasamyr9791
      @periyasamyr9791 3 года назад +1

      @@UyirnaadiVivasayam Every body should practice railwater harvesting at the bore well. So you can increase the water level in the bore well.

  • @nagarajs1981
    @nagarajs1981 5 лет назад +1

    Nice

  • @sindhur1635
    @sindhur1635 4 года назад

    Anna..enga veetla 358 feet la bore potu...subimmersible motor potanga..Thani varala..borewell open panni paths 10 adi thoorathula Thani iruku..then jet motor potanga, 20 mins thaan water vanthuchu..apuram varala, constructor yield avalothaanu solluraru..ithu unmaiya ?

  • @amarnath10
    @amarnath10 5 лет назад +2

    Can we get a govt subsidy for new borewell in "Nanjai" land?

  • @arunkarthik.s4106
    @arunkarthik.s4106 3 года назад

    Sir yesterday we put borewell for 850 feet full rock no water what we can do sir

  • @prakashp1019
    @prakashp1019 5 лет назад +3

    Malai varum pothu yannathukku bore

  • @RAJAT-jt9rs
    @RAJAT-jt9rs 4 года назад

    அண்ணா எந்த மாதத்தில் போர் போடனும்

  • @nandakumar4702
    @nandakumar4702 3 года назад

    சார் வணக்கம் நான் வீட்டிற்கு போர் போட்டோம் 650அடியில் தண்ணீர் வந்ததது பின்னர் 665அடியில் இன்னொரு ஊற்று வந்ததது பின்னர் 675 அடிக்கு மேல் போர் ஓட்ட முடியவில்லை தண்ணீர் அந்த அளவுக்கு வந்ததது பின்னர் போர் நிறுத்தி விட்டோம் 3இஞ்ச் தண்ணீர் அளவு இருந்தது அதற்கு எந்த hp மோட்டார் போட வேண்டும் சார்

  • @vetrivetri7590
    @vetrivetri7590 5 лет назад +11

    ஏ தெய்வமே தண்ணீர் இல்லாமதே வறச்சியில போர் போடுறோம் மழை காலத்துல போர் எதுக்கு போடனும் அதான் காடு மேடெல்லாம் தண்ணீர் இருக்கும்

    • @AlexAlex-wm6bg
      @AlexAlex-wm6bg 5 лет назад

      supper bro

    • @kumarp6659
      @kumarp6659 5 лет назад +1

      அருமையான சிந்தனை ஐயா ரொம்ப நன்றி ரொம்ப சந்தோசம் உங்களுக்கு மகிழ்ச்சியை இந்த மாதிரி பதிவுகளை தயவு செய்து போடவும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 лет назад +1

      வீடியோ பதிவை முழுமையாக பார்க்கவும்

    • @kuppansusila3163
      @kuppansusila3163 4 года назад

      Correct

  • @VENKATESHDRAJAN
    @VENKATESHDRAJAN 5 лет назад +1

    Good information sir super

  • @tsukumar4946
    @tsukumar4946 5 лет назад

    Which month is best for water divining ?

  • @rajapillai7433
    @rajapillai7433 4 года назад +1

    thavarana karuthu

  • @thagatturgugan147
    @thagatturgugan147 5 лет назад +2

    வேதாரண்யம் பகுதியில் முதல் 15 அடி மட்டுமே நல்ல தண்ணீர் பிறகு உப்பு தண்ணீர் என்ன செய்வது?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 лет назад +1

      கூடுதல் தகவல்களுக்கு காணொளியில் கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்
      நன்றி

    • @nainarkumar
      @nainarkumar 4 года назад

      @@UyirnaadiVivasayam h

  • @tamilselvan79883
    @tamilselvan79883 5 лет назад +2

    500அடி போர் போட்டு 300அடியில் ஈரமண் வந்தால் எத்தனை இஞ்ச் தண்ணீர் கிடைக்கும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 лет назад

      ஐயா
      வணக்கம்.
      நீங்களே ஒரு நீரோட்ட நிபுணர் .
      அப்புறம் எதற்க்கு,
      உங்களுக்கு
      தெரிந்ததையே கேள்வியாக கேட்கின்றீகள்.?

    • @rajkumarc4306
      @rajkumarc4306 3 года назад

      1

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 4 года назад

    தொம்பி நீங்க லொம்ப பெலிய அளிவாளியாட்டு தெளியுது

  • @anbanavazhkai2519
    @anbanavazhkai2519 5 лет назад +5

    கோடை காலத்தில் ஏன் போர் பாடக்கூடாது? இதுதான் எடுத்துகொக்கொண்ட தலைப்பு. பாசன முறையல்லாம் சொல்லி கடுப்பேத்தாதிங்க.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 лет назад +4

      கட்டாயபடுத்தி யாரையும் பார்க்க சொல்லவில்லை நண்பரே.
      உங்களுக்கு தெரிந்த தகவல் எல்லோருக்கும் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை.
      சிலருக்கு அந்த தகவல் தேவைப்படலாம்
      தேவையானதை பார்த்துவிட்டு தேவையில்லாததை கடந்து செல்லவும்
      நன்றி