போர்வெல் அமைப்பதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் 🌱பிரிட்டோ ராஜ்🌱9944450552

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 115

  • @KarthikRajendran
    @KarthikRajendran 5 лет назад +38

    உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பயன் உள்ள தா இருக்கு சார். உங்க பணி மென் மேலும் சிறக்க எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு !

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 4 года назад +9

    ஜயா வேளாண் பயன் உள்ள செய்தி ...தாங்கள் பணி மேன்மேலும் சிறப்பாக வாழ்த்துக்கள்

  • @selvaganesh1599
    @selvaganesh1599 4 года назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோவை நீங்கள் தந்துள்ளுர்கல் நன்றி நண்பரே

  • @johnbritto6793
    @johnbritto6793 4 года назад +7

    அனைவருக்கும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி சார் 🙏

  • @vetharethinam1577
    @vetharethinam1577 4 года назад +8

    ஐயா நீங்கள் அழகா நீதானம்மா புரியும் படி சொன்ன வார்த்தைக்கு மிக்க நன்றி

  • @muthulingamk8490
    @muthulingamk8490 4 года назад +1

    Really you are very responsible person. So your advice is fact and true. Not over. Good.

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா...

  • @JB-lx9si
    @JB-lx9si 4 года назад +1

    பயனுள்ள தகவல், வளர்க தங்கள் பணி.

  • @vimalkannan615
    @vimalkannan615 4 года назад +1

    Total head ( மொத்த நீர் ஏற்று திறன்) நிலத்திற்கு கீழ் நீரின் ஆழம் + நிலத்திற்கு மேல் தொட்டி யின் உயரம். SH + DH = TH required.
    Suction head ( நீர் உரியும் திறன்)பம்ப் மடத்திற்கு கீழ் உள்ள ஆழம்
    Discharge head ( பம்ப் தனது மடத்திற்கு மேல் நீரை தள்ளும் திறன்)மேல் நிலை தொட்டியின் உயரம்.
    ஐயா அருமையான பதிவு பம்ப் (head) பத்தி சொன்நீங்க.கொஞ்சம் விளக்கமாக ஒரு வீடியோ பதிவிடுங்கள் பலருக்கும் பயனுலதாக இருக்கும்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 года назад +1

    நல்ல அறிவுரை கூறி உள்ளீர் சார்,
    மிக்க நன்றிகள்,

  • @amirthalingamkanagaratnam7600
    @amirthalingamkanagaratnam7600 4 года назад +3

    இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம்
    ஊற்று பார்ப்பவர் குறியீடு
    போடுவார்கள் அந்த இடத்தில்
    போடவும் சிறிது இடம் (5"அங்)
    மாறுபட்டால் சரியான முறையில் நீர் கிடைக்காமல் போகும் இது மிகவும் பயனுள்ள தகவல்கள் (கட்டாயம் தேவை)
    நன்றி

  • @okpaul7686
    @okpaul7686 4 года назад +4

    Thank you sir super

  • @gunasekarans3256
    @gunasekarans3256 4 года назад +1

    Vaaltha Vayadhillai Vanangugiren Ayya 🙏

  • @jayarajchinna1636
    @jayarajchinna1636 2 года назад

    Super explains sir

  • @sakthielango1936
    @sakthielango1936 2 года назад

    Ayya 400 adiyila pore podum pothu rod murinthuvittathu athai edukka enna vali konjam sollunga please

  • @mohanraj1404
    @mohanraj1404 4 года назад +1

    Is there any way to find a aquifer (large one) so that even if there's no water in the aquifer we can recharge with the rain water...but is there any possibility to find a aquifer?

  • @consumerkannancovai2223
    @consumerkannancovai2223 4 года назад

    நன்றிகள் சார்......

  • @MrGKJi
    @MrGKJi 3 года назад +1

    Sir 12 inches bore podalama agiri kku

  • @k.selvamkulandhiraj2193
    @k.selvamkulandhiraj2193 4 года назад

    மிக.அருமை

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 года назад +4

    பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 7 месяцев назад

    நன்றி

  • @subinracer
    @subinracer 4 года назад +4

    அருமை

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад +1

    நன்றி சார்

  • @veluchamykr3988
    @veluchamykr3988 4 года назад +2

    Sir.....nice...

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 года назад +4

    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @psrasupsrasu7701
    @psrasupsrasu7701 3 года назад +1

    500 அடி போர் 200அடி நீர் மட்டம் டெலிவரி 3" பைப்பு போடலாமா

  • @Mjatpd
    @Mjatpd 4 года назад +2

    Good information 👍👍... Thank you sir

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @subbiahmurugesan370
    @subbiahmurugesan370 4 года назад

    பயனுள்ள ஆக்கப்பூா்வமான வழிகாட்டுதல்.. நன்றி ஐயா.

  • @chillahrathibachelliahrath2436
    @chillahrathibachelliahrath2436 4 года назад +1

    Thanks brother

  • @yesupandi7434
    @yesupandi7434 4 года назад +1

    கோடை காலத்தில் போர் போடலாமா அல்லது மழைக்காலத்தில் போர்போடலாமா எது சிறந்தது

  • @muthuswamyponnusamy8015
    @muthuswamyponnusamy8015 4 года назад +3

    I think there is no perfect method to find out the underground water source.There is some possibility when we prefer water diviner working in Tamil nadu water supply board.

  • @gandhis2438
    @gandhis2438 4 года назад

    நன்றி ஐயா

  • @amkasm6537
    @amkasm6537 4 года назад

    thanks very informative

  • @lowbudgetcarsvellore9669
    @lowbudgetcarsvellore9669 4 года назад +4

    Super sir

  • @reyanself226
    @reyanself226 4 года назад +1

    Thanku

  • @muthumenaga2589
    @muthumenaga2589 4 года назад +2

    Thanks sir

  • @uvarajg5692
    @uvarajg5692 4 года назад +2

    Fine Sir....

  • @sheiknazeer4776
    @sheiknazeer4776 4 года назад +1

    சார் என் வீட்டு போரில் கசடு அதிகமாக இருக்கு எந்த வகையில் சுத்தம் செய்வது

  • @rajeshm7363
    @rajeshm7363 4 года назад +1

    Sir
    Rajesh from ambasamudram tirunelveli .
    300 to 400 feet bore podanum . Point pathavangalum sonnathu. 400 adi potta normal oil motor
    Vachi thanni yedukka mudiyuma ? Please answer me sir.

    • @karthiksk7965
      @karthiksk7965 4 года назад +1

      Oil motor and compressor join pannunga

    • @rajeshm7363
      @rajeshm7363 4 года назад

      @@karthiksk7965 thanks sir

    • @karthiksk7965
      @karthiksk7965 4 года назад

      @@rajeshm7363 nan tenkasi than bro

    • @karthiksk7965
      @karthiksk7965 4 года назад

      @@rajeshm7363 ஆயில் மோட்டார் 1 லிட்டர் டீசல் எவ்ளோ மணி நேரம் ஓடும்னு தெரியுமா

  • @தென்னைவிவசாயம்307

    சிறப்பு

  • @இயற்கைசெந்தில்குமார்

    தண்ணீரை பூமிக்குள் தேடாதே.. அதை வானத்திலிருந்து வரவழைக்க செய் - நம்மாழ்வார்

    • @rnc6053
      @rnc6053 3 года назад +2

      பூமிக்குள்ள இருக்கிற தண்ணியை எடுக்கிறதுக்கு நாமமட்டும் முடிவெடுத்தாபோதும் , வானத்திலிருக்கிற தண்ணியை கொண்டுவர பலபேர் கைகோர்க்கனுமே

  • @onionkalakki1402
    @onionkalakki1402 4 года назад +1

    போரில் தண்ணீர் ஒரு 5 குடம் வந்தவுடன் நின்று விடுகிறது, காற்று மட்டுமே வருது, இதற்கு என்ன தீர்வு??

  • @sakthivelnatarajan9572
    @sakthivelnatarajan9572 4 года назад +1

    மிக்க நன்றி சார்.

  • @velmurugans684
    @velmurugans684 4 года назад +3

    போர் போடுவதற்கு ௮ரசிடம் இ௫ந்து கடன் ௮ல்லது மானியம் கிடைக்குமா சாா்

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 4 года назад

    வணக்கம் அய்யா அருமை பதிவு

  • @kungumarajponnuswamy3149
    @kungumarajponnuswamy3149 3 года назад

    Sir 1000 ft bore poda evlo amount aagum sir , please reply

  • @banumathi63
    @banumathi63 3 года назад

    Sir how to killing them snails please tell me sir

  • @villagespl4628
    @villagespl4628 4 года назад +6

    ஐயா வணக்கம் ஐயா எங்க நிலத்துல வந்து ஒருத்தருக்கு மூன்றுபேரை வந்து நாங்க நீரூற்று செக் பண்ணனும் அந்த நீரூற்று செக் பண்ணும்போது மூணு பேருமே ஒரு எடத்துல குறிக்க மாட்டேங்கிறாங்க வேறு வேறு இடத்தில் தான் குடிக்கிறாங்க எனக்கு ஒரே கண்டிஷன் இருக்கு ஐயா என்ன செய்யலாம்

  • @radhas2479
    @radhas2479 4 года назад

    கிணற்றில் போர் போடுகிறேன் எந்த பக்கம் போடவும்

  • @mahimahes9502
    @mahimahes9502 4 года назад

    Bore pottu thanni 400 adila thanni vantha pinnadi yeathana adila stop pannalam??? Varachina area vil

  • @msn9553
    @msn9553 4 года назад

    Our location Trichy can do one borewell

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 9 месяцев назад +1

    ஒரே ஆள் வச்சு தான் ஊத்து பாக்கனும்.அப்போ தான் நமக்கு நிம்மதி 2.3 ஆள் வைத்து பார்த்தால் மனசு கஷ்டமா இருக்கும்

    • @manipk55
      @manipk55 6 месяцев назад

      Yes friend. Correct 💯. Too many counselors Confuse the purpose.

  • @rameshrrameshraj6678
    @rameshrrameshraj6678 4 года назад

    வணக்கம்
    ஐயா
    வீட்டுக்கு போர் போட 20/40 ல் எப்படி அமைப்பது ஐயா

  • @silambarasand4654
    @silambarasand4654 4 года назад

    Bro 140 adi dhan romba kamiya thanni varudhuya idea sollunga

  • @santhoshr2611
    @santhoshr2611 4 года назад

    Veetla mukku la eruku. . Borewell reborewell poda mudiyuma. . 1ft tha agalam eruku ... 10 ft !_! Ippadi centre la eruku. .

  • @thalapathithalapathi2545
    @thalapathithalapathi2545 4 года назад +1

    Nenga enna district sir

  • @opticsoptics3629
    @opticsoptics3629 4 года назад

    🙏🙏🙏

  • @thiyagarajanchinnadurai22
    @thiyagarajanchinnadurai22 4 года назад +5

    போர்வெல் 340 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தது. மொத்தம் 480 அடி ஆழத்திற்கு போர் போடப்பட்டது. போர் போடப்பட்டு 24 மணி நேரத்தில் 50 அடி வரையில் தண்ணீர் வந்துள்ளது. இது நல்ல நீர் ஊற்றாக இருக்குமா.

  • @sathishramasamy9197
    @sathishramasamy9197 4 года назад

    👌

  • @vasudevan4220
    @vasudevan4220 4 года назад

    எட்டு இஞ்சி போர் நூத்துபத்து அடி போட்டேன் உப்பு தண்ணி தான் இருக்கு அதில்லேயே நாலு இஞ்சி போர் போடலாம

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад

      120 அடியில் உப்பு நீர் வருவதால் வேறு இடத்தில் குறைவான ஆழத்தில் bore போடவும்

    • @vasudevan4220
      @vasudevan4220 4 года назад

      MELA SALAINETY 4 IRRUKKU SAVURU CAN I PUT 4 INCH BORE IN SIDE THE 8 INCH

    • @vasudevan4220
      @vasudevan4220 4 года назад

      @@neermelanmai ADU ALREADY I HAVE 10 BORE

  • @marimuthur7212
    @marimuthur7212 4 года назад

    Super

  • @lovetoeatdora7521
    @lovetoeatdora7521 4 года назад

    sir porpoda பணம் எவளவு ஆகும்

  • @thamaraiselvan1768
    @thamaraiselvan1768 4 года назад

    அருமை அண்ணா

  • @muniyappanpambaikeelkuppam1519
    @muniyappanpambaikeelkuppam1519 4 года назад +1

    அண்ணா போரில் வெடி போடலாமா

    • @askmekrishna1747
      @askmekrishna1747 4 года назад

      Loosa da ni, podu po, apdiye pakathu veetuku vedi podu🤣🤣🤣

    • @santhoshr2611
      @santhoshr2611 4 года назад

      Enga veetlayum ippadi few idea mannargal tharargal but .. vedi apram antha uppu eappadi velila varum

  • @am.sridharfdi1659
    @am.sridharfdi1659 4 года назад

    Thank you sir guava fruit vedio thaivan pink

  • @divadivakar3955
    @divadivakar3955 4 года назад

    Enga bore la iruthu vera oru bore ku joint connection iruku intha problem pathi solluga

  • @raviraghul5468
    @raviraghul5468 4 года назад +2

    1:30 sonnathu wrong

  • @jassjass1372
    @jassjass1372 4 года назад +3

    பாறை ஊற்று நல்லதா..??

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад +1

      நல்லது ஐயா

    • @jassjass1372
      @jassjass1372 4 года назад +1

      @@neermelanmai நன்றி ஐயா பதில் தந்தமைக்கு...!

  • @nabala20
    @nabala20 4 года назад +1

    எங்கள் பகுதியில் யாருமே இதுவரை போர் போடவில்லை.. நான் போடாலாமுன்னு இருக்கிறோம் அது சரியா வருமா.. சார்

  • @revathipushpanathan316
    @revathipushpanathan316 4 года назад +1

    ஐயா உப்பு தண்ணீரை எப்படி நல்ல தண்ணீர் மாற்றுவது

    • @sureshkannan8814
      @sureshkannan8814 4 года назад

      தாங்கள் எந்த ஊர்

    • @sureshkannan8814
      @sureshkannan8814 4 года назад +1

      9894300592 my whats up numper

    • @rnc6053
      @rnc6053 3 года назад

      குறைந்த செலவில் மாற்றமுடியுமா

  • @sekarn541
    @sekarn541 4 года назад +10

    3பேறும் 3இடம் சொல்லுறாங்க எத எடுக்கரதுனு தெரில???

  • @தினம்ஒருதகவல்-ந2ங

    Sir எங்க ஊர்ல போர் யாருகிட்டையுமே இல்ல நாங்க போர் போட்ட தண்ணீர் வரும

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад

      வரும்

    • @இயற்கைசெந்தில்குமார்
      @இயற்கைசெந்தில்குமார் 4 года назад

      தயவுசெய்து போர்வெல் போடாதீர்கள் சகோ. ஆழ்துளை கிணறுகள் என்பது நமக்கு நாமே உண்டுபண்ணிக் கொள்ளும் ஆறாத ரணம்..!

  • @இயற்கைசெந்தில்குமார்

    தற்போதுள்ள வறட்சிக்கும், மழையின்மைக்கும், நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்றதற்கும் முழுமுதற் காரணம் போர்வெல்..! தயவுசெய்து யாரும் போர்வெல் போடாதீர்கள்..!

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 4 года назад +1

    Like g

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 года назад +2

    சர். உங்கள் வழ்ச்லை கேட்டைல மனம்நிறவு

  • @303mechgopinathp5
    @303mechgopinathp5 4 года назад

    Enga orula 1200 thandi poitu irukangaa😵😑

  • @sathisthil
    @sathisthil 4 года назад +1

    Hello sir can you tell me theni district ground water fint member contact number.

    • @sathisthil
      @sathisthil 4 года назад

      My contact number 9940263734

  • @Sena1894
    @Sena1894 4 года назад

    Hi

  • @arasakumaran8997
    @arasakumaran8997 4 года назад +1

    இதற்கு உங்கள் அனுபவமும் கருத்தும் தவறு

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 года назад

    நன்றி அண்ணா

  • @thayumanavantharun8920
    @thayumanavantharun8920 4 года назад +1

    அருமை

  • @venkatareddy1072
    @venkatareddy1072 4 года назад +1

    Super

  • @thiruswamy3634
    @thiruswamy3634 4 года назад

    Super