Greatness of Trees - Asokam, Marutham and Kungiliyam (அசோகம், மருதம் மற்றும் குங்கிலியம்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 80

  • @jjnanthu6186
    @jjnanthu6186 Год назад +2

    🎉🙏🙏🙏🎉⚘️
    இறைவனருள் பெருகட்டும்

  • @shenbagavalli726
    @shenbagavalli726 Год назад

    அற்புதம்.கேக்கவே கண்ணீர் வர்றது.என் கணவர் நீங்க சொன்னது போல மருத விதையில் ஒன்று மட்டும் முளைத்து முரட்டு மரமாக‌ வளர்கிறது ஐயா.அழகாக இருக்கும்.incubator குழந்தையை போல் வளர்த்தார்.அந்த விதையிடம் தினமும் பேசுவார்.உங்கள் பதிவை பார்த்தவுடன் அமுகை வந்துவிட்டது.என் பள்ளி வளாகத்தில் மிக பெரியதாக உள்ளது.அரசு உயர்நிலைப் பள்ளி , தேவரப்பன்பட்டி ஆத்தூர் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம்.கோடி நன்றிகள் ஐயா

  • @123eastrudy
    @123eastrudy 3 года назад +2

    இத்த மரங்களைப்பற்றிய அருமையான தகவல்களை மிகவும் சுவாரஸ்யமான கதைகளுடன் வெளியிட்டீர்கள்👌👌🙏🙏🙏
    மிகவும்நன்றி ஐயா!🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் ஐயா
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு நன்றி
      தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @angarajvaithilingam2613
    @angarajvaithilingam2613 3 года назад +1

    ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரகம் பிரார்த்தனை. இன்றைய மரங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமையானது மகிழ்ச்சி சுவாமி.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம் சார்
      தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி மரம் பற்றி எதுவும் தெரியாது 🌲 மாதிரி இருந்தேன் உங்களால் எனக்கு தெளிவு கிடைத்தது நன்றி 🙏 ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      பெரிய வார்த்தைகள் இவை தாயே
      தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி
      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 2 месяца назад +1

    நன்றி ❤❤❤

  • @srk8360
    @srk8360 3 года назад +1

    நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏💐💐
    அருமையான விளக்கமும் பதிவும்.. நன்றி நன்றி 🙏💐

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 10 месяцев назад

    Arumaiyaana pathivu ggaiya🙏👍👌👌👏👏

  • @nitheshsundar8418
    @nitheshsundar8418 3 года назад +2

    On hearing your video we get lot of information about trees and also your experience about mahimai of mahaperiva. With mahaperiva blessings only I came to know your videos. Thank u so much mama.

  • @rajasundaram537
    @rajasundaram537 3 года назад +1

    🙏 அம்மையப்பன் அருளொடு என்றென்றும் குலம் தழைத்தோங்க வேண்டி வணங்குகிறோம்.🙏
    ௐ ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கமல பொற்பாதங்களே போற்றி போற்றி போற்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 Год назад

    அருமை

  • @malathysrinivasan7638
    @malathysrinivasan7638 3 года назад +2

    Super Maama, my patti has told me stories about kungilyam nayanar. So good to hear once again from you.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Namaskaram Malathy.
      Yes so many stories filled with devotion and dedication. Hopefully I will try to include more such stories in future videos.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  Год назад

      Thank you share with others also

  • @70090441
    @70090441 3 года назад

    Om Sree Gurubhayo Nama🙇‍♀️what a auspices Appa🙏🏼🙇‍♀️🙏🏼 superb spiritual Story Appa…feeling very blessed and our heartfelt thanks Appa❤️Bagawan Sree Maha Periyavaa will bless your journey of greatness of tree Appa! Hara Hara Sangkara Jaya Jaya Sangkara 🙏🏼🦶🦶🙏🏼

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      Namaskaram Durga
      Thank you very much for your continued support
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

    • @70090441
      @70090441 3 года назад

      Namaskaram Appa🙏🏼all Thanks goes to our loving Sree Maha Periyavaa 🙏🏼🙇‍♀️🙏🏼 Om Sree Gurubhayo Nama 🙏🏼🙏🏼🙏🏼

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 года назад +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara MahaPeriyava Padame Charanam 🙏🌺🔔🎉

  • @roshanjanardhanan.9367
    @roshanjanardhanan.9367 3 года назад +1

    Great soul.

  • @rambharathi9095
    @rambharathi9095 Год назад

    Namasivaya 🙏 arumai ayya 👌

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 10 месяцев назад

    👌👌👍👍🙏🙏🙏❤️

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 3 года назад

    மாமா .உங்க video எல்லாமே மிகவும் பயனுள்ளதாகவும் interesting ஆகவும் இருக்கு.
    மேலும் நமது அக்ரஹாரம் மற்றும் பல ஜில்லாக்களில் அவர்கள் வாழ்ந்த விதம் ,
    பழக்க வழக்கங்கள் , பண்டிகைகள் , விசேஷங்கள் பற்றி video போடவும்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      முயற்சி செய்கிறோம்
      அவ்வப்போது பதிவுகள் உள்ளன
      பழைய பதிவுகளில் அக்ரஹாரம் பற்றி கூறியுள்ளேன்

  • @cheenusrinivasan2697
    @cheenusrinivasan2697 3 года назад

    Lovely stories

  • @yashodhasatheesh959
    @yashodhasatheesh959 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mahasupu770
    @mahasupu770 9 месяцев назад

    நன்றி ஐயா, எனக்கு நிலவுண்டை மூலிகை வேண்டும் pls🙏🙏

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 3 года назад

    You have mentioned about 'Nakshatra vruksha Thomas's in you vedio.I have seen another 'Nakshatra garden ' created in a place called Nagothane (ralience township)in Mahashtra around 2005.I have no idea about the present condition of that garden.But my husband was asked to plant one of them matching to his star. But I didn't know about the value if them till I saw your vedio.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Yes Lalitha madam, I have not seen it.
      Some of my friends in Mumbai have mentioned about such a garden. I consider it a blessing to plant any Nakshthra Tree and to plant once own birth star is quite fortunate and blessed in my books.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

  • @jayachandran4421
    @jayachandran4421 3 месяца назад

    சென்னை எழும்பூரில் நிறையவே உள்ளது

  • @sundararavindran9500
    @sundararavindran9500 3 года назад

    Hara Hara shankara Jaya jaya shankara Mahaperiava saranam Mahapriava padame thunai

  • @raagaswarathaala9978
    @raagaswarathaala9978 3 года назад

    Maha periava sharanam.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @elakiyasenthan3834
    @elakiyasenthan3834 3 года назад

    Innum Neraya kadha Venum❤

  • @renukan68
    @renukan68 3 года назад

    Pranamam 🙏

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy 3 года назад

    🤗🤔🌺⛳

  • @kalairajan
    @kalairajan 2 года назад

    🙏🙏🙏

  • @jayachandran4421
    @jayachandran4421 3 месяца назад

    திருவிடைமருதூர் மற்றும் மருதமலை முருகன் கோவில் தலவிருட்சமாக உள்ளது

  • @maithiliiyer188
    @maithiliiyer188 3 года назад

    My mother is to tell about kungali nayanar with this I am making kungali powder with dasangam powder I made it dhoopam in the morning

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      Very glad to hear that Maithili madam
      Nice of you to share this with us
      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

  • @padappaimedia784
    @padappaimedia784 3 года назад

    Vannakam appa

  • @eryarkaimulihistalin1457
    @eryarkaimulihistalin1457 Год назад

    ஐயாஇந்தமரம் வேண்டும் கிடைக்குமா

  • @amirthageetha4381
    @amirthageetha4381 3 года назад

    குங்கீலியத்தில் கருப்பு ,,வெள்ளை எது Best!!

  • @nitheshsundar8418
    @nitheshsundar8418 3 года назад

    Namaskaram mama

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад

    என்னுடைய நட்சத்திரம் ஸ்வாதி. நன்றி மருத மரம் பற்றிய விபரங்களுக்கு 🙏🏾

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад

      இப்போ கோவிலுக்கு போகும்போது , உங்களுக்காக ஒரு மருத மரம் வச்சுடறேன் ..நமஸ்காரம் …

    • @cmuthuswamy1825
      @cmuthuswamy1825 3 года назад

      @@VenugopalKrishnamoorthi ஆகா எனது பாக்யம் 🙏🏾🙏🏾

    • @cmuthuswamy1825
      @cmuthuswamy1825 3 года назад

      @@VenugopalKrishnamoorthi நன்றியும் நமஸ்காரங்களும்🙏🏾🙏🏾

  • @dknirmala978
    @dknirmala978 2 года назад

    ஐயா வணக்கம்

  • @AnbuArasan-zw3to
    @AnbuArasan-zw3to 7 месяцев назад

    Thankalin,phon,nampr

  • @pkm2582
    @pkm2582 3 года назад

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 года назад +1

      நமஸ்காரம் PK
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @renubala22
    @renubala22 3 года назад

    🙏🙏🙏

  • @balarohini7092
    @balarohini7092 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @indrat6128
    @indrat6128 3 года назад

    🙏🙏🙏🙏